You are on page 1of 1

நாள்/ Hari

நேரம்/ Masa
2.45pm- 3.15pm
ஆண்டு/ Tahun 2 AMANAH/ 2 BIJAK/ 2 IKHLAS
கருப்பொருள்/ Tema பள்ளிக்குச் செல்வோம் JOM PERGI KE SEKOLAH
திறன்குவியம்/ Kemahiran செய்யுளும் மொழியணியும்
உள்ளடக்கத் தரம் 4.1 ஆத்திச்சூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
Standard Kandungan
கற்றல் தரம் 4.1.2 இரண்டாம் ஆண்டுக்கான ஆத்திச்சூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர், எழுதுவர்.
Standard Pembelajaran
பாட நோக்கம் மாணவர்கள் பாட இறுதியில்; Murid dapat
Objektif Pembelajaran 1. ஆத்திச்சூடியை சரியாகக் கூறுவர் .
Menulis perkataan dengan kemas dan betul.
2. ஆத்திச்சூடியைச் சரியான வரிவடிவத்துடன் எழுதுவர்.
Menulis lagu dengan kemas dan betul.
1. வெண்பலகையில் உள்ள ஆத்திச்சூடி மாணவர்கள் வாசித்தல்.
கற்றல் வழிக்காட்டல் Pelajar membaca PERIBAHASA di dalam papan putih.
நடவடிக்கை 2. ஆத்திச்சூடியை சரியான வரிவடிவத்துடன் எழுதுவர்.
Aktiviti PDPC Menulis PERIBAHASA dengan betul
3. பிறகு, எழுதியதை மனனம் செய்து ஒப்புவித்தல்.
Murid akan menghafal PERIBAHASA tersebut.
4. மாணவர்களின் எழுத்துகளின் வரிவடிவத்தை சரிப்பார்த்துக் கூறுதல்.
Guru menilai hasil kerja murid.

விரவி வரும் கூறுகள் மொழி – மாணவர்கள் நல்ல மொழியைப் பயன்படுத்தி உரையாடுவர்.


ELEMEN MERENTAS சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல் – பள்ளி விளையாட்டின் பொழுது சுற்றச் சூழலின் தூய்மையைப் பராமரித்தல்..
KURIKULUM (EMK)
பாடத் துணைப்பொருள்
(BBM) நடவடிக்கை நூல்.

மாணவர்கள் ஆத்திச்சூடியையும் அதன் பொருளையும் மனனம் செய்து கூறுவர்.


பாட மதிப்பீடு

சிந்தனை மீட்சி

You might also like