You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

பாடம் நலக்கல்வி ஆண்டு 1 இசைத்தமிழ்

நாள் / கிழமை வெள்ளி 28/1/2022 வாரம் 45


நேரம் 09.00 -09.30 கால அளவு 30 நிமிடம்
தொகுதி உணவு முறை தலைப்பு உணவு வகை
உள்ளடக்கத்தரம் 9.1 சத்துள்ள உணவுகள்
9.1.4 உணவைக் கால நேரத்தோடு உண்பதன் அவசியத்தை உணர்த்துதல்.( காலை,
கற்றல் தரம்
மதியம், மாலை, இரவு )
இப்பாட இறுதியில் மாணவர்கள் உணவுகளையும் பானங்களையும் பாதுகாப்பாக வைக்கும்
நோக்கம்
முறையைக் அறி எழுதுவர்.
வெற்றிக்கூறுகள் மாணவர்கள் உணவைக் கால நேரத்தோடு உண்பதன் அவசியத்தை அறிதல்.
நடவடிக்கை பாட அறிமுகம்
1.மாணவர்கள் பாடநூலில் உள்ள படத்தைப் பார்த்தல்.
2.மாணவர்கள் ஆசிரியரின் கேள்விக்குப் பதில் கூறுவதன் வழி பாடத்தை அறிமுகம் செய்தல்.
பாட வளர்ச்சி [திடப்படுத்துதல் / Pengukuhan]
3.மாணவர்கள் பக்கம் 93-யில் உள்ள படங்களைப் பார்தத
் ல். [பாடநூல்]
4.மாணவர்கள் கால நேரத்தோடு உண்ணும் உணவைக் கூறுதல்.
பாட வளர்ச்சி [வளப்படுத்தும் போதனை / Pengayaan]
3.மாணவர்கள் கால நேரத்தோடு உண்ணும் முறையைக் கூறுதல்.
4.மாணவர்கள் உணவு வகைக்கேற்ப நேரத்தை எழுதுதல்.
மீட்டுணர்தல்
6.மாணவர்கள் இன்றைய நடவடிக்கைகளை நினைவு கூர்தல்; கால நேரத்தோடு உண்ணும்
உணவு முறையைக் கூறுதல்.
ப.து.பொருள் பாடநூல்
வி.க.க. அணுகுமுறை ஆய்ந்தறிதல்வழி கற்றல் (Pembelajaran Berasaskan Inkuiri)
21 ஆம் நூ. கூறு தொடர்புகொள்ளும் திறன் (Mahir Berkomunikasi)
கற்பிக்கும் கூறுகள்
“KPM Perkasaku”
Pendekatan Bertema
ஆக்கமும்
சீர்தூக்கிப் பார்த்தல்
உ.சி.தி வி.வ.கூ புத்தாக்கமும் (Kreativiti
(Kemahiran menaakul)
dan Inovasi)
உ.சி.படிநிலை பகுத்தாய்தல் (menganalisis) மதிப்படு
ீ கூறு எழுத்து (Penulisan)
TP1 TP2 TP3 TP4 TP5 TP6
அடைவு நிலை
வருகை: / 33 வரவில்லை: / 33
/ 33 மாணவர்கள் இன்றைய திறனை அடைந்தனர்; திடப்படுத்தும் நடவடிக்கை
கொடுக்கப்பட்டது.
/ 33 மாணவர்கள் இன்றைய திறனை அடையவில்லை; குறை நீக்கல் நடவடிக்கை
சிந்தனை மீட்சி கொடுக்கப்பட்டது.
____ / 33 ÀûÇ¢க்Ì ÅÃÅ¢ø¨Ä.
பாட ஒத்திவைப்பு :
____________________________________________________________

You might also like