You are on page 1of 2

நான் ஓர் அகராதி

1. குறிப்பு : நான் என்னுள் பல ஆயிரக்கணக்கான


சொற்களைச் சுமந்திருப்பேன். என்னைத்
துணையாகக் கொண்டு அருஞ்சொற்களுக்கான
பொருளைத் தேடி தெரிந்து கொள்ளலாம்.

2.புறத்தன்மை:

 கனச் செவ்வக வடிவம்


 காகிதங்களால் உருப்பெற்றவன்
 முகப்பு மஞ்சள் நிறம் மெண்மையான அட்டையால்
செய்யப்பட்டது
 உட்பகுதியில் அ முதல் வ வரை முதல்
எழுத்துகளாகத் தொடங்கும் அத்தனை தமிழ்ச்
சொற்களும் அதற்கான பொருளும் அடங்கியிருக்கும்.

3.பிறந்த இடம் : கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில்


உள்ள ஜெயப்

பக்தி பதிப்பகம் என்னை அச்சடித்து வெளியிட்டனர்.

4. செய்முறையாக்கம்

வெள்ளைத் தாள்களின் மீ து அச்சுப்பொறிக்


கருவியின் துணையுடன்

எழுத்துகள் அச்சிடப்பட்டன. அச்சிடப்பட்ட


தாள்களை
ஒன்றிணைத்து என்னை உருவாக்கினார்கள்.

5. பயன்பாடு/ அனுபவம்
 தினமும் பள்ளிக்கு எடுத்துச் செல்லுதல்
 அருஞ்சொற்களுக்கு என் மூலம் பொருள்
கண்டறிதல்
 சொற்களஞ்சியம் பெருக நான் தோள் கொடுத்தேன்
 இதன் மூலம் மாணவர்களின் மொழிவளம்
பெருகியது.
 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கல்வி
கேள்விகளில் சிறத்து விளங்க ஏதோ ஒரு
வகையில் துணை நின்றேன்

You might also like