You are on page 1of 4

பெயர் : ________________________ ஆண்டு : _______________________

அ) அனைத்து கேள்விகளுக்கும் மிகச் சரியான விடைகளை வட்டமிடுக.

1. கீ ழ்காண்பனவற்றுள் எது பாலுறுப்பு?

A. பிட்டம் B. கை C. ஆண்குறி

2. உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுஎது?

B. மிட்டாய் B.நொறுக்குத்தீனி C.காய்கறிகள்

3. எந்த உணவை நாம் காலை உணவாக உட்கொள்ள முடியும்?

A. ரொட்டி B. அணிச்சல் C. மிட்டாய்

4. நாம் தினமும் பற்களை _________ முறை துலக்க வேண்டும்.

A. ஒன்று B. இரண்டு C. மூன்று

5. ____________ பற்களுக்குத் தீங்கை விளைவிக்கும்.

A. பழங்கள் B.நொறுக்குத்தீனி C.காய்கறிகள்

6. தவறான தொடுதலுக்கு ______________ என்று கூறவேண்டும்

A ஐயோ B. வேண்டாம் C. ஆ!

7. தவறான தொடுதல் முறையைக் குறித்து உடனடியாக யாரிடம் தெரிவிக்க

வேண்டும்?

A. பெற்றோர் B. அண்டைவட்டார்
ீ C. நண்பர்கள்

8. பின்வருவனவற்றுள் எந்தப் பொருளைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளகூடாது?


A. துண்டு B. புத்தகம் C. ஆடைகள்

9. மேற்காணும் மருந்து எவ்வகையான மருந்து?

A. உடலில் பூசும் மருந்து B. உட்கொள்ளும் மருந்து C. மாத்திரை

10. மேற்காணும் மருந்து எவ்வகையான மருந்து?

A. உடலில் பூசும் மருந்து B. உட்கொள்ளும் மருந்து C. மாத்திரை

(20 புள்ளிகள்)

உணவிற்கு( / ) என்றும் சத்தற்ற உணவிற்கு ( x ) என்றும் அடையாளமிடுக. (30 புள்ளிகள்)

You might also like