You are on page 1of 10

இந்த சுதந்திர திருநாட்டில் ..

ஒரு பிஞ் சு
குழந்ததயின் பிணம் , இந்திய
திருநாட்டின் மண்ணில் புததந்து
உள் ளது... காரணமும் , தீர்வும் .. ஓர்
மாற் றத்துக்கான முன்சனடுப் பு..

Balaji Dசீ.சு.சு ாமிநாதன்


-புதுச்சேரி யூனியன் பிசேதே

மாணவர்கள் கூட்டமமப்பு

என் வீட்டில் ஆசிபா இருந்தால்….

நாம் என்ன செய் வ ாம் ...


[---------

for sathish anna ------

“பாலியல் கல்வி ஒரு பாடத்திட்டமாக வருவது நல்ல விஷயம். ஆனால்,

இது பிஞ்சுக் குழந்ததகளுக்கு வாய்வழிக் கற்றலாகவும், 6 வயதுக்கு மமல்

இருக்கிற குழந்ததகளுக்கு வீடிமயா வழி கற்றலாகவும் இருக்க

மவண்டும். 13 அல்லது 14 வயதுக்குப் பிறகு பாலியல் கல்விதய ஒரு

சிலபஸாகமவ ச ால்லித்தரலாம்.

கே.ஜி.குழந்தைேளுக்கு...
1. இவர்களுக்கு இந்த விழிப்பு உணர்தவப் பாடத்திட்டமாக புத்தகத்தில்

சகாடுத்தால் எந்தப் பலனும் கிதடக்காது. அதற்குப் பதில்,

டீச் ரும் அம்மாவும், 'யாரா இருந்தாலும், குட்டிப் பாப்பாமவாட தகயில

மட்டும்தான் முத்தம் சகாடுக்கணும். உதட்டுல, கன்னத்துல

சகாடுக்கக்கூடாது. மீறி யாராவது சகாடுத்தா அந்த இடங்கள்ல புண்ணு

வந்துடும்' என்று ச ால்லிச் ச ால்லி குழந்ததகளின் மனதில்

பதியதவத்துவிடலாம்.

2. 'முள்தைத் சதாட்டா குத்துமில்தலயா? சமழுகுவத்திதயத் சதாட்டா

சுடுமில்தலயா? அந்த மாதிரி இந்த இடங்கள்ல சதாட்டா வலிக்கும்.

[1]
அவங்க, அப்படிச் ச ய்ய உன்கிட்ட வந்தா, அங்மக இருந்து ஓடி வந்திரு.

வர முடியல்தலன்னா, த்தம் மபாட்டிரு' என்று ச ால்லித்தரலாம்.

3. இன்தறக்கு அப்பாக்கைால் பாதிக்கப்படுகிற சபண் குழந்ததகளும்

இருப்பதால், அந்த அங்கிள், இந்த அண்ணன் என்பதுமபால சில

ஆண்கதை மட்டும் குறிப்பிட்டு, 'அவர்கள் உன்தன இந்த இடங்களில்

சதாடக்கூடாது' என்று ச ால்வதற்குப் பதில், எந்த ஆணும்

இந்த இடங்களில் சதாடமவ கூடாது என்று ச ால்லிக்சகாடுக்கலாம்.

4. சிலர் அன்பில் பிள்தைகதை கட்டியதணப்பததயும் இன்று ந்மதகக்

கண்சகாண்மட பார்க்க மவண்டியிருப்பதால், இததயும் தடுத்துவிடுவமத

நல்லது. எப்படித் தடுக்கலாம்? ‘யாராவது உன்தனக் கட்டியதணச் ா,

ச ல்லத்மதாட டிசரஸ் க ங்கி பாழாப் மபாயிடும்ல, அதனால யாதரயும்

அப்படிச் ச ய்யவிடக் கூடாது' என்று ச ால்லிதவக்கலாம். பிள்தைகள்,

யாரும் தங்கதை அதணக்க அனுமதிக்கமாட்டார்கள்.

5. ‘எல்லாரிடமும் சகாஞ் ம் தள்ளி நின்று மபசினால்தான், நீ குட்

மகர்ள்/பாய்’ என்று ச ால்லிக்சகாடுக்கலாம். இதுவும் குழந்ததகதை

பாலியல் சதால்தலயிலிருந்து பாதுகாக்கிற ஒரு வழிமுதறதான்.

[2]
ஆறு வயதுக்கு கேல் இருக்கிற

குழந்தைேளுக்கு...
6. இந்த வயதில் இருக்கிற பிள்தைகளுக்கு பாலியல் கல்விதய வீடிமயா

வழியாகச் ச ால்லிக்சகாடுக்கலாம். அதாவது, எதவசயல்லாம் பாலியல்

சதால்தலகள் என்பதத வீடிமயா வழியாக பிள்தைகளின் மனதில்

பதியதவத்துவிடலாம்.

7. யாராவது சதாடக்கூடாத இடத்ததத் சதாட்டால், அவர்களிடம்

இருந்து எப்படி தப்பித்து ஓடி வர மவண்டும் என்று வீடிமயா காட்சிகளின்

மூலம் பிராக்டிக்கலாகச் ச ால்லிக் சகாடுக்கலாம். ஆனால்,

எக்காரணத்ததக் சகாண்டும், இந்த வதக வீடிமயாக்களில் ஒரு

குழந்தத பாதிக்கப்பட்டததப் மபான்ற காட்சிகள் வரமவகூடாது. அது

பிள்தைகளின் மனதத பாதித்துவிடும் என்பதால் இதில் கவனம்

முக்கியம்.

[3]
13 வயதில் இருந்து...

8. இந்த வயதுப் பிள்தைகளுக்கு மநரடியாகப் புத்தகம்

வழியாகமவ ச ால்லித்தரலாம். ஆண் குழந்ததகதைத் தனியாகவும்,

சபண் குழந்ததகதைத் தனியாகவும் உட்காரதவத்து, உடலின்

பாகங்கதைத் சதளிவாக எடுத்துச்ச ால்லி, இந்தப் பாகத்ததத்

சதாட்டால் இந்த விதைவுகள் வரும், அந்தப் பாகத்ததத் சதாட்டால்

அது குற்றம் என்று சவளிப்பதடயாகமவ ச ால்லித் தரலாம்.

9. வைர்ந்த குழந்ததகளுக்கு, இன்சனாரு முதறதயயும் பரிசீலிக்கலாம்.

சவளிநாடுகளில், டீன் ஏஜ் சபண்களிடம் ஒரு முட்தடதயக் சகாடுத்து

அதத உதடயாமல் பார்த்துக்சகாள்ைச் ச ால்வதன் மூலம், டீன் ஏஜில்

கருவுற்றால் எவ்வைவு கஷ்டப்பட மவண்டி வரும் என்று

ச ால்லித்தருவார்கள். அப்படியும் ச ால்லித்தர முயலலாம்.

10. ஆனால், மமமல ச ான்ன இரண்டு முதறகதையுமம மாணவ,

மாணவிகதை தனித்தனியாக தவத்து மட்டுமம ச ால்லித்தர மவண்டும்.

ஒரும ர அமரதவத்து ச ால்லித்தரும்மபாது அது மததவயில்லாத

பாலியல் ஆர்வக் மகாைாறுகளுக்கு வழிவகுத்துவிடலாம், ஜாக்கிரதத.''

[4]
சிறுவர்ேள் மீைான பாலியல் வன்கோடுதே ைண்டதனேள்!

இந்தியாவில் 18 வயதிற்குட்பட்ட சபண்

மற்றும் ஆண் குழந்ததகள் மீதான

பாலியல் குற்றங்களில் இருந்து

குழந்ததகதை பாதுகாப்பதற்கான ட்டம்

2012ல் நிதறமவற்றப்பட்டது. குழந்ததகள்

மீதான பாலியல் பலாத்காரம்

சதாடர்பான புகார்கதை வி ாரித்து

நடவடிக்தக எடுக்க தமிழகத்தில் மூக நலத்துதறயின் கீழ் மாவட்டம்

மதாறும் மாவட்ட குழந்ததகள் பாதுகாப்பு தமயம் அதமக்கப்பட்டுள்ைது.

இதற்காக தனி சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ைது. குழந்ததகள்

பாதுகாப்பு ட்டத்தின் கீழ் பாலியல் தாக்குதல்கள் 4 விதமாக

பிரிக்கப்பட்டுள்ைது.

ஒருவர் தன்னுதடய பிறப்புறுப்தபமயா அல்லது மவறு எந்த

உறுப்புகதைமயா (விரல் மற்றும் சபாருள்கதை) உட்ச லுத்துவததமயா,

உடலுறவு சகாள்வமதா ‘உட்ச லுத்தும் பாலியல் தாக்குதல்’ எனப்படும்.

இதற்கு 7 ஆண்டுகளுக்கு குதறயாத சிதற தண்டதன அல்லது அது

ஆயுள் தண்டதன வழங்கப்படும்.

பாலியல் உள்மநாக்கத்துடன் குழந்ததகளின் அந்தரங்க உறுப்புகதை,

தவறான மநாக்கத்துடன் பிறப்புறுப்புகதை உட்ச லுத்தாமல் அதத

சதாடுவது, குழந்ததகதை சதாடச்ச ய்வது, பார்க்கச் ச ய்வது

[5]
மபான்றதவ 'பாலியல் தாக்குதல்' ஆகும். இதற்கு 3 முதல் 5 ஆண்டு

வதர சிதற தண்டதன மற்றும் அபராதம்

உண்டு.

மூகத்தில் சபாறுப்பான பதவியில் உள்ை காவல்

துதற, ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள்,

சிதறச் ாதல ஊழியர்கள், அரசு மற்றும்

தனியார் மருத்துவமதன ஊழியர்கள் மற்றும்

கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மபராசிரியர்கள் மற்றும்

ஊழியர்கள், குழந்ததகளிடம் பிறப்புறுப்தப உட்ச லுத்தி பாலியல்

தாக்குதலுக்குண்டான ச யல்கதை மற்றும் பல்மவறு இதர

ச யல்பாடுகதை ச ய்தால் அது ‘கடுதமயான உட்ச லுத்தும் பாலியல்

தாக்குதல்’ என கருதப்படும். இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிதற

தண்டதன அல்லது ஆயுள் தண்டதன வழங்கப்படும். அமதாடு

அபராதமும் விதிக்கப்படும்.

இவர்கமை குழந்ததகள் மீது பிறப்புறுப்புக்கதை உள்மை ச லுத்தாமல்

பாலியல் தாக்குதலில் ஈடுப்பட்டால் அதுவும் 'கடுதமயான பாலியல்

தாக்குதல்' என கருதப்பட்டு 7 ஆண்டுகள் வதர சிதற தண்டதன

மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

பாலியல் உள்மநாக்கத்துடன் குழந்ததகளிடம் மபசுவது, படம் காட்டுவது,

ஜாதடக்காட்டுவது, ஓலி எழுப்புவது, ஆபா படம் எடுக்கும்

மநாக்கத்துடன் பாலியல் சதாந்தரவு ச ய்வது ஆகியதவ 'பாலியல்

சதாந்தரவு' ஆகும். இதற்கு 3 ஆண்டுகள் சிதற தண்டதன. அதுமபால்

[6]
ஆபா படம் எடுப்பதில் குழந்ததகதை ஈடுபடுத்துமவாருக்கு 5 ஆண்டு

சிதற தண்டதன மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

சபாதுவாக, சநருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், ரத்தம்

ம்மந்தமான

சநருங்கிய உறவினர்கள், தத்து எடுப்பவர், வைர்ப்பு சபற்மறார், ஒமர

வீட்டில் வசிப்பவர்கள், கூட்டு குடும்ப உறுப்பினர்கள், குழந்தததய

பராமரிப்பவர்கள், கல்வி, மத, நிறுவன ஊழியர்கள், தனியார் மற்றும்

அரசு ஊழியர்கள், மபாலீஸ், ராணுவம் மற்றும் பாதுகாப்பு வீரர்கள்,

பக்கத்து வீட்டுக்காரர்கள், விதையாட்டு பயிற்சியாைர்கள்,

குழந்ததகளுடன் அன்றாடம் சதாடர்பில் இருப்பவர்கள், முற்றிலும்

அறிமுகம் ஆகாதவர்கைால்தான் குழந்ததகள் பாலியல் சதாந்தரவுக்கு

ஆைாகுகின்றனர்.

எனமவ சபற்மறார்கள் குழந்ததகள் மீது தீவிர கவனம் ச லுத்த

மவண்டும். இது சதாடர்பான புகார்கதை மபாலீஸ், சிறப்பு சிறார் காவல்

தமயம், பஞ் ாயத்து ததலவர், கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட

குழந்ததகள் பாதுகாப்பு தமயம் ஆகியவற்றில் புகார் ச ய்யலாம்.

[7]
குழந்தைகள் பாலியல் ககாடுதை

ைடுப்பு சட்டம், 2011


இந்தியாவில் குழந்மதகளிடம் பாலியல் வன்முமை, சித்ேவமத, ஆபாே படம்

எடுத்தல் சபான்ை குற்ைங்களில் ஈடுபடும் குற்ைவாளிகளுக்கு கடுமமயான தண்டமன

வழங்கும் வமகயில் இந்திய அேோல் குழந்தைகள் பாலியல் ககாடுதை ைடுப்பு

சட்டம் (Protection of Children Against Sexual Offences Bill, 2011) ககாண்டு வேப்படவுள்ளது.

அதற்கான ேட்ட முன் வமேவுக்கு மத்திய அமமச்ேேமவ மார்ச் 3, 2011ல் ஒப்புதல்

அளித்துள்ளது.

முக்கிய கூறுகள்

o இந்த ேட்டத்தின் படி ஒருவருக்கு அதிகபட்ேமாக 7 ஆண்டுகள் கடுங்காவல்

தண்டமனயும் ரூபாய் 50000ம் அபோதம் வசூலிக்கலாம்.

o வாய்வழி பாலியல் உைவுக்கு குமைந்தது 5 ஆண்டுகள் சிமை தண்டமனயும்,

50000 ரூபாய் அபோதமும் வசூலிக்கப்படும்

o குழந்மதகளிடம் தவைான முமையில்(Fondling) நடக்கும் கபரியவர்களின்

கேயல்கள் பாலியல் கதாந்தேவாக கருதப்படும். இச்கேயல்களுக்கு

குமைந்தபட்ே தண்டமனயாக 3 வருடம் சிமை தண்டமன விதிக்கலாம்

o இச் ேட்டத்தின் பகுதி 7ல் 16 முதல் 18 வயது வமே உள்ளவர்கள் தங்கள் சுய

விருப்பத்தின் சபரில் உைவு மவத்துக்ககாள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது

o சிறுவர்களுக்கான பாலியல் கதால்மலகமள தடுக்க சிைப்பு நீதிமன்ைங்கள்

அமமக்க பரிந்துமேக்கப்பட்டுள்ளது

o அனாமத ஆசிேமங்கள், சிறுவர் காப்பகங்கள், சபான்ை இடங்களில்

குழந்மதகமள கவனிப்பவர்கள் குழந்மதகளின் காப்பாளர்களாக

கருதப்படுவார்கள். அவர்கள் குழந்மதகளிடம் தவைான முமையில் நடக்கும்

பட்ேத்தில் அது அவலமாக கருதப்படும்(aggravated offence). பாதுகாப்பு

[8]
துமை, காவல்துமை, அேசு ஊழியர்கள், குழந்மதகள் காப்பகத்தின் நிர்வாகிகள்

மற்றும் ஊழியர்கள், மருத்துவமமன மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியமவ இந்த

நம்பிக்மகக்குரியவர்கள் என்ை பட்டியலில் வருகிைார்கள்.

o இவ் அவலங்கமள புரிபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்று

திைனாளிகள் ஆகியவர்கள் மீது பாலியல் குற்ைங்கள் புரிபவர்களுக்கு 12

ஆண்டுகள் வமே கடுங்காவல் தண்டமன வழங்கப்படும்.

o குழந்மதகளின் ஆபாேப் படங்கள் மவத்திருப்பதும் அமத ஊடகங்களில்

பயன்படுத்துவதும் தண்டமனக்குரிய ேட்டமாக கருதப்படும்.

சமலும் ஊடகங்கள் மற்றும் புமகப்படம் எடுக்கும் நிமலயங்கள் குழந்மதகளுகு

எதிோன பாலியல் குற்ைம் இமழக்கப்படும் கதரிந்த தகவல்கமள அேசுக்கு தே

அறிவுறுத்தப்படுகிைார்கள். தகவல் தோத பட்ேத்தில் அது குற்ைமாக கருதப்படும்

o இந்த புதிய ேட்டம் குழந்மதகமள எல்லா விதமான பாலியல்

குற்ைங்களிலிருந்தும் பாதுகாக்கின்ைது

[9]

You might also like