You are on page 1of 52

எட்டாம் பாவ காரகத்துவங்கள்

Page | 1
எட்டாம் பாவ காரகத்துவங்கள்

 ஜ ாதிட சாஸ்திரத்தில் பபாதுவாக 8 ஆம் பாவகம்

என்றாஜே அனைவருக்கும் பயம் என்பது பிரதாைமாக

இருக்கும். ஆைால் அனதயும் தாண்டி ஜவறு என்ை

நல்ே விஷயங்கள் உள்ளை என்பனத இங்கு

காண்ஜபாம்.

 உடல் உறுப்புக்கு ஆதாரமாக இருப்பது 8 ஆம் பாவம்.

 8 ஆம் பாவத்தில் என்பைன்ை நட்சத்திரங்கள் உள்ளை

என்பனத கவைிக்க ஜவண்டும். அதன் அடிப்பனடயில்

தான் அந்த பாவம் ஜவனே பசய்யும்.

 காேப்புருஷைின் 8 ஆம் பாவத்தில் குரு+சைி+புதன்

நட்சத்திரங்கள் உள்ளை.

 குரு = வ
ீ ன்; சைி = ஆயுள்; புதன் = வ
ீ ைம் (6 ஆம்

அதிபதி).

 ஒரு மைிதன் உயிர் வாழ உத்திஜயாகம் மிக

அவசியம். இதற்கு பின் தான் தந்னத எனும் பாக்கிய

பாவம் (9 ஆம் பாவம்) வருகிறது.

Page | 2
 உனழக்காத வருமாைம். திடீர் அதிர்ஷ்டம். 8 ஆம்

பாவம் நன்றாக இருந்தால் தான் ஜமற்கூறிய இரண்டு

பேன்களும் சரியாக கினடக்கும்.

 8 ஆம் பாவத்தின் 7 ஆம் பாவம் என்பது 2 ஆம் பாவம்

ஆகும். வாக்கு, ஜபச்சு, பபாருளாதாரம், குடும்ப

உறுப்பிைர்கள், வருமாைம் இவற்னற பசால்வது 2

ஆம் பாவம் ஆகும்.

 காேப்புருஷைின் 8 ஆம் பாவம் நீ ர் ராசி வடாகும்.


 உயிர் வாழ அத்தியாவசியமாைது நீ ர். ஒவ்பவாரு

பாவத்னதயும் நாம்

 அனுபவிக்க ஜவண்டுமாைால் 8 ஆம் பாவம் உதவி

பசய்ய ஜவண்டும்.

 8 ஆம் பாவம் உதவி இல்ோமல் எனதயும் யாரும்

அனுபவிக்க முடியாது என்பது உண்னம. அஜத சமயம்

இது மனைவியின் மாங்கல்ய ஸ்தாைம் ஆகும்.

 5 ஆம் பாவத்திற்கு 4 ஆம் பாவம் என்பது இந்த 8 ஆம்

பாவம் ஆகும். குழந்னதகளுக்கு கினடக்க ஜபாகும்

பதவி, கல்வி, சுகம், பசாத்து எல்ோஜம இந்த 8 ஆம்

பாவத்னத பபாறுத்ஜத அனமயும்.

Page | 3
 அப்படிபயன்றால் 8 ஆம் பாவம் பகட்ட பாவமா?...

கினடயாது . உங்கள் குழந்னதகள் அனுபவிக்க

ஜபாகும் எல்ோஜம உங்களது 8 ஆம் பாவம் சிறப்பாக

அனமவனத பபாறுத்ஜத இருக்கின்றது.

எட்டாம் பாவம் எந்பதந்த பாவத்ஜதாடு

பதாடர்பு பகாண்டு என்பைன்ை பசால்லும்?

 குழந்னதயின் ஆதார பாவம் 8 ஆம் பாவம். இனத

னவத்ஜத பேன் பசால்ேோம்.

 8 ஆம் பாவம் என்பது ஒரு அபரித்துவமாை தன்னம

வாய்ந்தது.

 அதிர்ஷ்டம், சரண ஜயாகம் குறிப்பது 8 ஆம் பாவம்.

 பயம், னமைஸ், துர் ஸ்தாைம், மனறவு ஸ்தாைம்

என்று கூறுஜவாம்.

 8 ஆம் பாவத்தில் உள்ள நட்சத்திரங்கனள பகாண்டு

பேன் எடுக்க ஜவண்டும்.

 அனசயா பசாத்துக்கனள குறிப்பது இந்த 8 ஆம் பாவம்

Page | 4
ஆகும்.

 இந்த 8 ஆம் பாவத்தில் என்பைன்ை கிரகங்கள்

உள்ளை, என்பைன்ை கிரகங்கள் பார்க்கின்றை

என்பனத கவைிக்க ஜவண்டும். காரகத்துவங்கள்

இனத ஒட்டிஜய தான் வரும்.

 ஆயுனள குறிக்க கூடிய கிரகம் அதன் அதிபதி சைி,

 மண்ணுக்கு கீ ஜழா இருக்கும் வளங்கனள குறிப்பது

இந்த 8 ஆம் பாவம் ஆகும். எடுத்துக்காட்டு : புனதயல்,

நிேக்கரி, சுரங்கம், பபட்ஜரால் டீசல்.

 மண்ணுக்கு கீ ஜழா ஒரு பபாருள் என்பது மனறந்து

இருந்தால் அந்த பபாருள் மனறந்துள்ளனத குறிக்கும்

அல்ேவா? அப்படிபயன்றால் ஒரு பபாருனள pack ,

parcel பசய்து அனடத்து விட்டால் அது 8 ஆம்

பாவத்னதஜய ஜசரும்.

 பார்சல் சர்வஸ்,
ீ பபரிய கண்படய்ைர் ோரி, சிேிண்டர்

காஸ், அனடக்கப் பட்ட அனைத்தும் 8 ஆம் பாவம்

ஆகும்.

Page | 5
முதேில் நல்ே விஷயங்கனள உள் வாங்குஜவாம்.

 அதிர்ஷ்டம்:

 ஒருவர் ஒரு பதாழிேில் நனடமுனற மாற்றத்தில்

உயர்வு பபற்று வர ஜவண்டுபமன்றாலும், பதாழிேில்

ோபம், வர ஜவண்டுபமன்றாலும் குழந்னதயின்

வளர்ச்சி, சஜகாதர சஜகாதரியின் உத்திஜயாகம் இந்த

பாவம் தான்.

 தசாபுத்தியில் இது திருமண பாவபமன்றால் அந்த

குடும்பத்தில் திருமணம் பகாடுக்கும்.

குடும்பம் அனமயும்.

 இந்த தசாபுத்தியில் சைி வந்தால் குடும்பத்தில்

திருமணத்னத பகாடுத்துக் பகாண்ஜட இருக்கும்.

ஏபைைில் காேப்புருஷனுக்கு 7. ஆம் வடு


ீ துோம் 7

ஆம் பாவத்திற்கு 4. 5. ஆம் அதிபதி சைி

 ஆவணங்கள் சம்பந்தம் ஏற்படுமாைால் புதைின்

சம்பந்தம் ஏற்பட ஜவண்டும்.

 இந்த ஆவணங்கள், பணம் முதேியவற்னற வங்கியில்

பகாண்டு னவக்கும் ோக்கர் 8 ஆம் பாவம்.

Page | 6
 ஜகாச்சார ராகு 8 ஆம் பாவத்னத கடக்கும்ஜபாது

ோக்கர் இல் பணம் னவக்க, ஆவணம் னவக்க வங்கி

பசல்வார்கள். (கவைிக்க.. காேப் புருஷைின் 8 ஆம்

பாவத்தில் குருவின் நட்சத்திரம் உள்ளது)

 மனறமுகமாக 8 ஆம் பாவம் அனைத்து

பாவங்களுக்கும் உதவி பசய்துக் பகாண்ஜட இருக்கும்.

 சஜகாதர பாவத்திற்கு 6 ஆம் பாவம் இந்த 8 ஆம்

பாவம். சஜகாதரர் ஜவனேக்கு பசல்வார்.

 உனழக்காத வருமாைம். இது ேக்கிைத்திற்கு 8 இல்

இருந்து 2 ஆம் பாவத்னத பார்க்கும். ஆக சுேபமாக

இரண்டு வருமாைம் வரும்.

 கடிை உனழப்பு இல்ோமல் வருமாைம் வரும்.

 எல். ஐ. சி, இன்சூரன்ஸ், பி. எஃப், கிரா ுட்டி,

ஓய்வூதியம் தரக்கூடிய பாவம்.

 8 ஆம் பாவம் அரசாங்கத்னத குறிக்கக் கூடியது. ஆக

அரசாங்க வருமாைத்திற்கு இந்த 8 ஆம் பாவம்

துனணபுரியும்.

 8 ஆம் பாவம் 2 ஆம் பாவத்னத பார்க்கும்ஜபாது வாரிசு

ஜவனே, வருமாைம் வரும்.

Page | 7
 உனழக்காத வருமாைம். இது ேக்கிைத்திற்கு 8 இல்

இருந்து 2 ஆம் பாவத்னத பார்க்கும். ஆக சுேபமாக

இரண்டு வருமாைம் வரும்.

 கடிை உனழப்பு இல்ோமல் வருமாைம் வரும்.

 எல். ஐ. சி, இன்சூரன்ஸ், பி. எஃப், கிரா ுட்டி,

ஓய்வூதியம் தரக்கூடிய பாவம்.

 8 ஆம் பாவம் அரசாங்கத்னத குறிக்கக் கூடியது. ஆக

அரசாங்க வருமாைத்திற்கு இந்த 8 ஆம் பாவம்

துனணபுரியும்.

 8 ஆம் பாவம் 2 ஆம் பாவத்னத பார்க்கும்ஜபாது வாரிசு

ஜவனே, வருமாைம் வரும்.

 8 இல் ஒரு கிரகம் நின்று தனச நடத்திைால்

சஜகாதரருக்கு ஜவனே, வியாதி தன்னம மாறும்,

வரவு, உத்திஜயாகத்தில் மாற்றம், டிரான்ஸ்பர்,

திருமணத்திற்கு வரவு, தந்னதக்கு வினரயம் ஜபான்ற

பேனை தரும்.

 ஒருவனர பார்த்த உடஜைஜய அவரின் நினேனயக்

குறித்து பசால்ேக் கூடிய அமானுஷ்ய சக்தி

ஒருவருக்கு இருக்க இந்த 8 ஆம் பாவ பசயல்பாஜட

Page | 8
காரணம். இதற்கு ாதகஜமா, ஜ ாதிடஜமா ஜதனவ

இல்னே.

 அமானுஷ்ய ஜதவனதகள் இவர்களுக்கு துனண

புரியும்.

 8 ஆம் பாவத்தில் குரு சம்பந்தப் பட, அதிர்ஷ்டம்

ஏற்படும்.

 வங்கி ோக்கர் சம்பந்தம் ஏற்பட புதன் சம்பந்தப்படும்.

 அமானுஷ்ய சக்தி ஏற்பட சைி சம்பந்தம் /சைி

நட்சத்திர சம்பந்தம் இருக்கும்.

 இவர்களுக்கு இயற்னகயிஜேஜய இந்த அமானுஷ்ய

சக்தி ஏற்படும்.

 பபரும் கடன் ஏற்படும்.

 மரணத்தில் சந்ஜதகம் - 8 ஆம் இடம் சந்ஜதகத்னத

குறிக்கும். இது மனறவு ஸ்தாைம் அல்ேவா,

மனறந்திருந்து பார்ப்பனத சந்ஜதகம் எை பசால்ஜவாம்.

எந்த ஒரு பாவத்திற்கும் 8 ஆம் பாவம் சந்ஜதக பாவம்

ஆகும்.

 8 ஆம் அதிபதி நீ சம், அஸ்தங்கம், அஸ்தமைம், திதி

சூைியம் அனடவது மரணம் சந்ஜதகத்திற்கு உரியது

Page | 9
அல்ேது மரணம் விமர்சிக்கப் படும்.

 சுபர் பார்த்தால் ஜமற்கூறிய பேன் ஏற்படாது.

 இன்சூரன்ஸ் : காரகர் குரு தசாபுத்தியில் இந்த காரக

குரு சம்பந்தப் பட்டாஜோ, சம பாவத்தில்

பசயல்பட்டாஜோ இன்சூரன்ஸ் பதானக கினடக்கும்.

 சிறிய வயதாக இருந்தால் இன்சூரன்ஸ் பாேிசி

ஜபாடுவார். 70 வயது ஜபால் இருந்தால் பாேிசி

பதானக கினடக்கும். வயதுக்கு ஏற்ப பேன் பசால்ே

ஜவண்டும்.

 குவாரி: காரகர் சைி. மண்னணத் ஜதாண்டிைாஜே

அதன் காரகர் சைி.

 பபாக்னேன், ஜ சிபி

 ரகசியத் துனற, உளவுத்துனற - சைி

 இருட்டு (night) - சைி

 6 ஆம் பாவம் ஊக்குவிக்க பட்டு 8 ஆம் பாவ பேைாக

வரும்.

 6 ஆம் பாவத்தின் வளர்ச்சி 8 ஆம் பாவத்தில்

இருக்கும்.

 இரண்டு வாசலுனடய பசாத்து 8 ஆம் பாவத்னத

Page | 10
குறிக்கும்.

 4-8 சம்பந்தம் உள்ளவர்களின் வடு


ீ பபரிய வடாக

இருக்கும், இரண்டு வாசல் இருக்கும்.

 பபண் ாதகத்தில் மாங்கல்யம். கணவனைக் குறிக்க

கூடியது.

 அதிக வட்டிகள் - குரு+ராகு.

 பபரிய விபத்து - பசவ்வாய்+சைி.

 அைானத இல்ேம், முதிஜயார் இல்ேம். - சைி.

 சிறுநீ ரகம் - சூரியன் + சுக்கிரன்.

 ஆட்டுத்பதாட்டி - பசவ்வாய்+சைி.

 இரத்தப் பரிஜசாதனை - பசவ்வாய் + சந்திரன்.

 இனறச்சி மார்க்பகட் - பசவ்வாய்.

 அறுனவ சிகிச்னச அரங்கம் - பசவ்வாய்+சைி.

 கட்டுமாை ஜவனே - பசவ்வாய்+சைி.

 சுரங்கம் - சைி.

 பதாழிற்சங்கங்கள் - பசவ்வாய் - சூரியன்.

 ஆயுத வர்த்தகம் - பசவ்வாய்+சைி.

 இரும்பு வியாபாரம் - சைி. துரு பிடிக்கும் அனைத்தும்

சைி.

Page | 11
 அரிசி மண்டி - சந்திரன்+ராகு.

 அனரத்து விற்பது, மசாோ பபாடி, மசாோ வியாபாரம்

(8-10 சம்பந்தம்) - பசவ்வாய்+சைி.

 பபாடி பண்ணுவது, மசாோ, சுண்ணாம்பு, காபித்தூள்,

மிளகாய்த்தூள், சிபமண்ட், டஸ்ட் வரக்கூடியது

எல்ோஜம 8 ஆம் பாவம் ஆகும்.

 சிைிமா தினரயரங்கம் - சுக்கிரன் + சந்திரன்.

 தீவிர ஆராய்ச்சி .

 எந்த ஒரு விஷயத்னதயும் தீவிரமாக ஆழமாக

ஜயாசிப்பது 8 ஆம் பாவம் ஆகும்.

 தீவிரமாக பதாழிேில் ஆராய்ச்சி பண்ணும்ஜபாது

சப்தமமாக இருக்கும் 2 ஆம் பாவம் ஜவனே பசய்யும்.

வருமாைம் உயர வழி வகுக்கும். - பசவ்வாய்

(விடாமுயற்சி). பசவ்வாய் 3 ஆம் பாவத்தில்

முயற்சிக்கு காரகன், 8 ஆம் பாவத்தில் குறிக்ஜகாள்

அனடய காரகன், 4 ஆம் பாவத்தில் வண்டி, வாகைம்

ஆகியவற்றிற்கு காரகன்.

 மைபவறுப்பு - சந்திரன் + சைி. காேப்புருஷைின் 8

ஆம் பாவத்தில் சந்திரன் நீ சம், ராசி நாதைின்

Page | 12
மற்பறாரு வடு
ீ ஜமஷம், அதில் சைி நீ சம். இனத

எப்ஜபாதும் நினைவில் பகாள்ள ஜவண்டும்.

 குழப்பம் தரும்.

 பழி தீர்த்தல் - பசவ்வாய்+சைி *_பழி தீர்த்தால் என்ை

கினடக்கும்? சினற.ரூமில் அனடத்தல்.

 சினறச்சானேயில் என்ை வரும்? ஜதள், பூரான், விஷ

ந்துக்கள் வரும். இது 8 ஆம் பாவம்

 பபரிய ஜகாட்னட , அரண்மனை - புதன்+ராகு

 குறுகிய இடங்கள், சந்து பபாந்து, அப்பார்ட்பமண்ட் -

பசவ்வாய் புதன்.

 சேனவ பசய்யும் இடம் - சந்திரன்+சைி.

 பபரிய காம்பவுண்ட் சுவர் - புதன்+ராகு.

 சாராயம் காய்ச்சுதல், அரக்கு (heating) -

பசவ்வாய்+சந்திரன்.

 பாம்பு புற்று - பசவ்வாய்+ராகு சைி+ராகு. 8 இல்

பசவ்வாய்+ராகு அல்ேது சைி+ராகு சம்பந்தப் பட்டால்

மட்டுஜம இந்த பேன்.

 திருமண மண்டபம் - பசவ்வாய் + சுக்கிரன் (7+2

பாவம்).

Page | 13
 ஜநர்னமயாை ஜபச்சு, மனறமுகமாை பசயல் -

சூரியன்+குரு. ேஞ்சத்னத னக நீ ட்டி வாங்காமல்

பபட்டிக்குள் அனடத்து பபறுவது.

 இயற்னக உணவு - குரு + சூரியன்.

 பதன்னை மரம் - குரு - சூரியன் + ராகு.

 மாந்திரீகம் - பசவ்வாய்+சைி.

 ஜ ாதிடம் - பசவ்வாய். (5 ஆம் பாவ ஜ ாதிடம் -

சூரியன்).

 மனையடி சாஸ்திரம் - புதன் - சைி.

 எண் கணிதம் - புதன்+சைி.

 மண்னணத் ஜதாண்டி என்ை வளம் உள்ளது என்பனத

கண்டு பிடிப்பது இந்த பாவம். - பசவ்வாய்+சைி.

 பாம்பாட்டி - சைி+ராகு.

 பட்டாம்பூச்சி - சந்திரன்.

 அழுகும் ஜநாய்கள் - சைி.

 தற்பகானே எண்ணம் - பசவ்வாய்+சைி.

 இறக்குமதி பதாழில்கள் - பசவ்வாய் - குரு+சந்திரன்.

 டாய்பேட் - சைி.

 னேபசன்ஸ் துனற - குரு + சூரியன்.

Page | 14
 ரயில்ஜவ துனற - சைி+பசவ்வாய் ராகு.

 தார் வண்டி - சந்திரன்+சைி+பசவ்வாய்.

 மீ ளா கடன் - பசவ்வாய்.

 கந்து வட்டி - சந்திரன்+ராகு.

 அபகரித்தல் - சூரியன்.

 ஜகாழிப்பண்னண - பசவ்வாய்

 மருத்துவம் - குரு+சூரியன்+பசவ்வாய்.

 எண்பணய்க் கிணறு - சைி.

 மண்பணண்பணய் வியாபாரம் - சைி.

 நீ ரிைால் ஏற்படும் அனைத்து கண்டங்களும் - சைி -

சந்திரன்.

 சிவில் என் ிை ீயர் - பசவ்வாய்+சைி.

 ஆட்ஜடாபமானபல் - பசவ்வாய்+சைி.

 வினளயாட்டு துனற - பசவ்வாய் புதன்.

 சிறிய வனக மீ ன்பிடிப் படகுகள் - சந்திரன்.

 மணல் ோரி, டிப்பர் - சைி+சந்திரன்.

 வாகைம் கட்டனமப்பு - பசவ்வாய்+சைி.

 ஜபாக்குவரத்து துனற - பசவ்வாய்+சந்திரன்.

 ஆசிரியர் - பசவ்வாய்.

Page | 15
 மர அறுனவ மில் (saw mil) - குரு+ராகு.

 விறகுக் கனட - குரு+சைி.

 சித்த மருத்துவம் - பசவ்வாய்.

 சுகவாசி - சுக்கிரன்+குரு. 8 ஆம் அதிபதி

வலுத்துவிட்டால் எந்த கஷ்டம் வந்தாலும் சுக

ஜபாகத்திற்கு குனறஜய இருக்காது.

 னட அடித்தல் - சைி. (நனரனய மனறப்பது).

 வயிற்றுப் ஜபாக்கு - சந்திரன்.

 அரசியல் - சூரியன்+பசவ்வாய்.

 ஜபரானச - சந்திரன்+ராகு.

 சட்டத்துனற - சைி+புதன்.

 நிர்ணய ஸ்தாைம் - குரு + சூரியன்.

 ஜதங்கிய நீ ர் - சைி+சந்திரன்.

 மேச்சிக்கல் - சைி.

 முட்னட - சைி.

 கருவாடு - சைி.

 குஜடான் - சைி.

 8 க்கு உனடயவன் 4 இல் இருக்க வடு


ீ அருகில்

குஜடான் இருக்கும்.

Page | 16
 சுடுகாடு - சைி.

 பிணவனற - சைி.

 வர்மம் - சைி.

 டாஸ்மாக் பார் (side dish) - பசவ்வாய் +சைி.

 அபச்பசால் - சந்திரன்.

 பிரளயம் - சைி.

 இடி, மின்ைல் - சூரியன்+பசவ்வாய்.

 பசய்வினை பயம் - சைி.

 உதவித் பதானக - சைி.

 ேஞ்சம் - சைி+ராகு.

8 ஆம் பாவம் குறித்து ஜ ாதிடருக்கு

பதரிய ஜவண்டிய மிக முக்கியமாை பாய்ண்ட்.

 ேக்கிைம் அல்ேது ேக்கிைாதிபதிக்ஜகா 6812

அதிபதிகள் மூவரின் பதாடர்பு இருந்து ஜமலும் 2 ஆம்

இடத்தில் பசவ்வாய் அல்ேது சூரியன் அல்ேது ஜகது

அல்ேது மாந்தி இருந்து வயஜதாட்டத்தில் 17 வது

வயதில் சுபனரத் பதாடுமாைால் மருத்துவம் படிப்பார்.


Page | 17
 (2 இல் மாந்தி மருத்துவம் தரும்). மருத்துவம் படிக்க

வாய்ப்பு உண்டா எை ஜகட்பவர்களுக்கு 100% இந்த

பேனை பசால்ேோம். 2.8 ஆம் பாவம் என்பது 6 ஆம்

பாவத்தின் வளர்ச்சி என்பதால் 8 ஆம் பாவம்

அனமந்த விதத்னதப் பபாறுத்து உத்திஜயாகம், கடன்,

வழக்கு ஜபான்றவற்றின் தன்னமனயக் கூறும்.

அஸ்டமாதிபதி வலுத்தால் வாழ்க்னகஜய எளிதாகி

விடும்.

 8 ஆம் பாவத்திற்கு அதிக சுபர்கள் பதாடர்பு

பகாண்டால் பபரும் புகனழத் தருகிறது. 8 ஆம்

பாவத்திற்கு ஒன்றுக்கு ஜமற்பட்ட சுபர்கள் பதாடர்பு

பகாண்டால் பபரிய அளவிோை புகனழ தருகிறது.

 8 ஆம் பாவத்திற்கு அரசு கிரகங்கள்

(சூரியன்/பசவ்வாய் (குரு) பதாடர்பு பகாண்டால்

அரசாங்க அரசியல் பபாறுப்புகனள தருகிறது.

 அஷ்டமாதிபதியாக சூரியன் பசவ்வாய் குரு அனமந்து,

இவர்கள் சுபர் வட்டில்


ீ அமர்ந்தால் புகழ்

பபறுகிறார்கள்.

Page | 18
 8 ஆம் அதிபதி யாராக இருந்தாலும் 2, 5, 9, 11 இதில்

இருந்தாலும் இந்த அதிபதிகள் ஜநாக்கிைாலும் பபரும்

புகழ் உண்டு. ஜசர்க்னக அல்ேது பரிவர்த்தனை

அல்ேது சாரம் பபற்றாஜோ பபரும் புகழ் உண்டு.

 பபரும் பேன் பபறுகிறது.

 8 ஆம் பாவத்திற்கு பேன் - (9, 12 - குரு), (10, 11 - சைி),

(3, 6 - புதன்) இந்த பாவங்கள்

 உபப ய ஸ்தாைமாக 3,6,10,11 சிறப்பனடகிறது.

 இவர்கள் இறுதிக் காேத்தில் சுகஜபாகமாக

வாழ்கிறார்கள்.

 அஷ்டமாதிபதி ேக்கிை ஜகந்திரம் பபற்று தனச

நடத்தும் ஜபாது ாதகருக்கு ரா ஜயாகத்னத தருவார்.

 (இது ஜபான்ற ாதகம் வந்தால் இந்த பேனை

பயமில்ோமல் அடித்து பசால்லுங்கள்).

எட்டாம் பாவத்தில் அமர்ந்த கிரக பேன்கள் :

எட்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் :

 வாரிசுஜவனே குேத்பதாழில் அனமயும்

 50வயதுஜமல் அரசியல் ஈடுபாடு வரும்

Page | 19
 ஜகாவில் பூன டிரஸ்ட் மூேம் வருமாைம் இருக்கும்

 ாதகருக்கு இரு வருமாைம் இருக்கும்

 உத்திஜயாகம் சிறப்பு தரும்

 முதலீட்டு பதாழில் கூடாது

 கூட்டுபதாழில் பசய்தால் ாதகர் கூட்டாளியால்

ஏமாற்ற படுவார்கள்

 வயது முதிர்ந்த களத்திரம் அனமயும்

 காதல் திருமணம் உண்டு

 ாதகருக்கு தனடமீ றிய இரு கல்வி உண்டு

 ாதகர் பபற்றானர பிரிந்து வாழும் அனமப்பு இருக்கும்

 தாயார் மணவாழ்க்னக சரியாக இல்னே

 ாதகர்38 வயதில் காேி நிேங்கஜளாடு பசாத்து

வாங்குவார்கள்

 ாதகருக்கு உயில் பசாத்து இருக்கும். ஆைால் அனத

அனுபவிக்க தனடயும் இருக்கும்

 குேபதய்வம் குழப்பம் உள்ளவர்கள்

 ாதகருக்கு மூத்த குழந்னத பதாட்டு ஒரு கவனே

இருக்கும்

 கண்பிரச்சனை. Back pain உண்டு

Page | 20
 மருத்துவம் மூேம் வருமாைம் உண்டு

 ஆபரணம் பதானேத்தவர் இவர்கள்

 சீட்டு ஜஷர் இதன்மூேம் நஷ்டம் இருக்கும்

எட்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் :

 ாதகர் அறிவாளி

 புத்திக்கூர்னம உனடயவர்

 ாதகரின் தந்னதக்கு ஆயுள் குனறபாடு உண்டு

 தந்னதக்கு வருமாைம் தனட இருக்கும்

 ாதகர் இளனமயில் கஷ்ட வ


ீ ைம் இருந்திருக்கும்

 ாதகருக்கு காதல் உண்டு அதில் முறிவும் உண்டு

 ஒரு பசாத்னத விரயம் பசய்தவர்

 ஒரு நீ ர் கண்டத்தில் தப்பியவர்கள்

 தாயாருக்கு வயிறு பிரச்சினை உள்ளது. சர் ரி

இருக்கும்

 தாய்க்கு அரசு உத்திஜயாகம் உண்டு

 ரியல் எஸ்ஜடட் ஜபான்ற பதாழில் பபரிய பவற்றி தரும்

 50. வயதில் ஒரு இடமாற்றம் சந்தித்தபின் மிகப்பபரிய

வளர்ச்சி அனடவார்கள்

Page | 21
 இவர்கள் கடன் வாங்க கூடாது வாங்கிைால் கடன்

அனடயாது

 ஆடிட்டர் ஜபங்க் ஜ ாதிடம் சட்டம் ஜபாக்குவரத்து

ஜபான்றனவ ோபம் ஆகும்

 பயணம் சார்ந்த ஜவனே இருக்கும்

 ாதகருக்கு தாமதமாை புத்திர பாக்கியம் கினடக்கும்

 இனளய சஜகாதரம் ஒரு உயிர் கண்டம் தப்பியவர்கள்

 ாதகருக்கு பபரிய மைிதர் நட்பு கினடக்கும் அதன்

மூேம் ஆதாயமும் உண்டு

 இவர்களுக்கு 38 வயதுக்கு ஜமல்தான் ஜயாகம்

உண்டாகும்

 இரவு பணி இருக்கும்.

எட்டாம் பாவத்தில் பசவ்வாய் இருந்தால் :

 ாதகர் அதிகாரம் மிக்கவர்உரத்த குரேில் ஜபசுபவர் .

 தன் ஜபச்சால் மற்றவனர வசியபடுத்துவார்

 சுறுசுறுப்பு மிக்கவர்கள்

 ாதகரின் மூத்த சஜகாதருக்கு பசாத்து உண்டு

 ாதகரின் வருமாைத்தில் ஒரு ரகசியம் இருக்கும் முழு

வருமாைத்னத கூறமாட்டார்கள்

Page | 22
 ாதகருக்கு பல் பிரச்சினை உண்டு

 8ல் இருக்கும் கிரகத்னத யாரும் பார்க்க வில்னே

என்றால் அந்த காரக உறவில் விபத்து நடக்கும்.

 ாதகருக்கு ஆரம்ப கல்வி தனடஇருக்கும்

 இவர் இரு பட்டம் வாங்குவார்கள்

 ாதகருக்கு உயில் பசாத்து உண்டு. அதில் ஒரு

வில்ேங்கம் இருந்து சரி பசய்வார்கள்

 தாயாருக்கு முதல் குழந்னத பற்றிய கவனே இருக்கும்

 ாதகர் பபற்ஜறானர பிரிந்து வாழ்பவர்

 ாதகரின் தந்னதக்கு அரசு உத்ஜயாகம் மற்றும்

அரசுவருமாைம் உண்டு

 தந்னத மரணத்தில் ஒரு சந்ஜதகம் இருக்கும்

 தந்னதஇருதிருமணம்உண்டு அல்ேது தந்னத முதல்

திருமணத்தில் ஒரு ரகசியம் உண்டு

 குழந்னத பிறப்பு தாமதம் இருக்கும்

 களத்திரத்துக்கு நல்ே ஜவனே உண்டு

 பபரும்பாலும் மாமைார் இல்ோத வடு


ீ அனமயும்

 Lic. ஜகட்டரிங் வாகைம் மூேம் வருமாைம் உண்டு

Page | 23
 32 வயதில் இடமாற்றம் மூேம் சுயபதாழில் வாய்ப்பு

கினடக்கும்

 Police. EB Bankமற்றும் இராணுவம் ஜபான்றவற்றில்

வருமாைம் வரும்

 குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இருப்பவர் உண்டு

 8ஐ எந்த கிரகமும் பார்க்க வில்னே என்றால்

 மருத்துவ மனையில் சிகிச்னச பபறும் ஜபாது உதவிக்கு

ஆட்கள் இருக்க மாட்டார்கள்.

எட்டாம் பாவத்தில் புதன் இருந்தால் :

 ாதகர்சம ஜயாசிதபுத்திஉனடயவர்கள்

 இவர் ஜபச்சு பமன்னமயாக இருக்கும்

 சிறுவயதில் தாமதமாை ஜபச்சு இருக்கும்

 ாதகர் ஒரு விபரீத முடிவு பசய்தவர்

 இவருக்கு ENT பிரச்சினை இருக்கும்

 ாதகரின் இனளய சஜகாதரர் ஆயுள் குனறபாடு

உள்ளவர்கள்

 ாதகர் ஒரு கண்டம் தப்பியவர்கள்

 பத்திரம் மாற்றி எழுதுவார்கள்பட்டா இல்ோத பத்திரம்

உண்டு

Page | 24
 ாதகர்12வயது வனர வளர்ச்சி குனறவு

 13வது வயதில் நீ ர் கண்டம் உண்டு

 வசிங்
ீ அல்ேது சளி பதால்னேயால் அவஸ்னத

படுவார்கள்

 தாய் மாமன் உறவில் விரிசல் இருக்கும்

 ாதகருக்கு பசக் அல்ேது னகபயழுத்து

ஜபான்றவற்றால் பிரச்சினை உண்டு

 சஜகாதர உறவு சரிஇருக்காது

 விருச்சிகம் முதல் பசாத்து னகமாறும்

 மாமாவுக்கு புத்திரபாக்கியம் தாமதம்உண்டு

 தந்னதக்கு இரு தார ஜயாகமுண்டு

 தந்னத அவரின் பபற்ஜறார் கர்மத்தில் கேந்து

பகாள்ளாதவர்

 தந்னத இருபதாழில் பசய்பவர்.

கூட்டாளிகளால்ஏமாந்தவர்கள்

 ாதகருக்கு அரசு அரசியல் ஆதாயம் உண்டு

 ஊரின் ஒதுக்குப்புறமாை

 இடத்தில் இருமனை வாங்கி உயர்வனடவார்

 ஒன்றுக்கு ஜமற்பட்ட பசாத்து உண்டு

Page | 25
 சீட்டு ஜஷர்

 எம்பளம் இவற்றில் இழப்பு இருக்கும்

 குழந்னதகளுக்கு அரசு சார்ந்த

 ஆதாயம் உண்டு

 எழுத்து ஜ ாதிடம் படண்டர் படேி கம்யூைிஜகஷன்ஸ்

முேம் வருமாைம் கினடக்கும்

 ஒரு சிேருக்கு விருப்ப திருமணம் உண்டு.

 ாதகர் கட்டாயம் ஏமாற்றம் ஒன்னற சந்திப்பார்கள்

எட்டாம் பாவத்தில் குரு இருந்தால் :

 ாதகர்அறிவாளி

 பபாருள் ஈட்டுவதில் வல்ேவர்

 அதிர்ஷ்டம் உள்ளவர்

 ாதகருக்கு ஆரம்ப கல்வி யில் ஒரு தனடஇருக்கும்

+2க்குள்

 பவளியூர் கல்வி ஹாஸ்டல் கல்விஉண்டு

 ஜமல்கல்வி சிறப்பு தரும் திருமணம் பின்ைர்

படிப்பார்கள்

 ாதகர் பதாழில் பதாடங்கி 2 வது வருடம் பின்ைர்

பதாழில் முன்ஜைற்றம் இருக்கும்

Page | 26
 உத்திஜயாகத்தில் நல்ே உயர்வு உண்டு. அதில் அதிக

இடமாற்றமும் இருக்கும்

 அரசு பதவிக்கு வாய்ப்பு உண்டு

 ஜ ாதிடம் சட்டம் ஆபரணம் ராசிக்கல் ஜபான்றனவ

ோபம் தரும்

 ாதகருக்கு எப்பவும் பணம் பற்றிய சிந்தனை

இருக்கும்

 விரயத்துக்கு ஏற்றவாறு வரவும் இருக்கும்

 எந்த பபாருனளயும் ஒஜர பிராண்டாக யூஸ்பண்ண

மாட்டார்கள். அதைால் ஜதால் பிரச்சனைகளுக்கு

ஆட்படுவார்கள்

 தாமத திருமணம் உண்டு

 ாதகர் நண்பஜராடு ஜசர்ந்து சீட்டு ஜபாட்டு ஏமாறுவார்

அல்ேது சஜகாதரைிடம் ஏமாற்றம் அனடவார்கள்

 இருமுனற ஏமாற்றம் சந்திப்பார்கள்

 ஒரு தீய பழக்கங்கள் இருக்கும்

 தந்னத அரசு பதவிநிர்வாக துனறயில் இருப்பார்கள்

Page | 27
 ாதகர் குடும்பத்தில் ஒரு வாய்ஜபசாத நபர் இருப்பார்

அல்ேது திக்கி திக்கிஜபசுபவர் இருப்பார்கள். அல்ேது

ாதகஜர இவ்வாறு இருப்பார்

 மனைவி வழியில் வருமாைம் உண்டு

 Teacher. Bank. Judge manager எழுத்து துனற ஜ ாதிடம்

இபதல்ோம் ோபம் தரும் இவருக்கு.

 தந்னதக்கு தனடபட்ட திருமணம் அல்ேது தாமதமாக

திருமணம் நடந்தது இருக்கும்

எட்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் :

 ாதகர் கனேநயம் மிக்கவர்

 வசீகரமாைவர்

 ாதகருக்கு ஆரம்பக் கல்வியில் உயர்வு உண்டு

 பட்னடய கல்வியில் ஒரு பட்டம் பபற தனட இருக்கும்.

 14 வயதில் ஒரு ஜமனட பரிசு வாங்கி இருப்பார் அது

ஒரு கனே நிகழ்ச்சியாக இருக்கும் அல்ேது வினள

யாட்டுக்காக பரிசு வாங்கி இருப்பார்

 20 வயதில் ஒரு காதல் ஏற்பட்டு 23 வயதில் அது

முறிந்து இருக்கும்

 திருமணம் தாமதம் ஆக நடந்திருக்கோம்

Page | 28
 குடும்பம் அனமய சிரமம் ஏற்பட்டு இருக்கும்

 பபண்களால் பணம் இழப்பு இருக்கும் அல்ேது

ஏதாவது அவச்பசால் இருக்கும்

 அத்னதயின் சுகவாழ்வு சரியில்னே

 ாதகரின் குடும்பம் 14வயது ஜமல் முன்ஜைற்றம்

இருந்திருக்கும்

 தந்னதயுடன் பிறந்தவர்க்கு ஆயுள் குனறபாடு உண்டு

 தாய்க்கு பசாத்து உண்டு அது உயில் பசாத்தாக

இருக்கும்

 ாதகருக்கு னபைான்ஸ் மூேம் ஆதாயம் கினடக்கும்

 பவள்ளி நனக ஜவனே பதானேபதாடர்பு அழகுகனே

ஜபான்றவற்றால் ஆதாயம் உண்டு

 ாதகருக்கு திருமணம் ஆை இரண்டு வருடம் வனர

வருமாைம் பிரச்சனை நிரம்ப இருந்திருக்கும்

 தாயாரால் ாதகருக்கு மைக்கஷ்டம் உண்டு தாயார்

னகயில் எப்பபாழுதும் பணம் உண்டு

 கம்ப்யூட்டர் ஜபக்கரி உணவுத்பதாழில் சூப்பர்

மார்க்பகட் இனவ மூேம் ஆதாயம் உண்டு

 அழகு பபாருள் மூேமும் ஆதாயம் உண்டு

Page | 29
 மனைவிக்கு கருத்தரிப்பில் ஒரு தனட இருந்திருக்கும்.

 ாதகருக்கு ஒரு விபத்து நடந்திருக்கும் அது

பவளியூரில் நடந்திருக்கும் பவளியில் ஜபாகும்பபாழுது

கவைமாக பசயல்பட ஜவண்டும்

 கூட்டுத்பதாழில் ஆகாது கூட்டாளிகள் கூடாது

 யூரிைல் பிரச்சினை இருக்கும். கல்ேனடத்தல்

இதுமாதிரி இருக்கும்

எட்டாம் பாவத்தில் சைி இருந்தால் :

 ாதகர் கடிை உனழப்பாளி

 எனதயும் ஜசாதித்து ஆராய்ந்து அறியும் தன்னம

இருக்கும்

 குே பதாழில் சிறப்பாக இருக்கும்

 உயர் பதிவு பதாழில் ஜதடி வரும்

 ஒரு ஆன்மிக துனறயில் ஒரு பசய்வார்கள்

 ாதகருக்கு இளனமயில் கசப்பாை சம்பவம் நடந்து

இருக்கும்

 ஆயுள் சிறப்பாக இருக்கும்

 வழக்கில் பவற்றி உண்டு

Page | 30
 ஒரு விபத்தில் தப்பிய நபர்

 ஜகாவில் கட்டனள மூேம் ஜவனே வாங்குவார்கள்

 ஜகாவிேில் அன்ைதாைம் பசய்யும் நபர்கள்

 குழந்னதகளுக்கு உயர்ந்த உத்திஜயாகம் உண்டு.

பவளிநாடு

 பவளியூர் பசன்றவர் உண்டு

 இவருக்கு காது பிரச்சினை உள்ளது

 ாதகைின் தந்னத வாழ்க்னக சுகமில்னே. ஒரு சிே

தந்னதக்கு இரு தாரதிருமணம் நடந்திருக்கும்

 தந்னதக்கு அரசால் ஆதாயம் உண்டு

 தந்னதக்கு வயிறு சம்பந்தமாை பிரச்சினை உள்ளது

 ாதகர் ஒரு கர்மத்தில் கேந்து பகாள்ளாதவர்

 கண்பல் பிரச்சினை உள்ளது

 பேருக்கு காதல் திருமணம் நடந்தது உண்டு.

 இருதார ஜயாகம் அல்ேது மனறமுக குடும்பம் உண்டு

 மூத்தசஜகாதரம்

 சித்தப்பா வாழ்க்னக சரியில்னே

 சித்தப்பா பசாத்தில் ஒரு வில்ேங்கம் இருக்கும்

 சித்தப்பா ஒரு வாகைவிபத்னத சந்தித்து இருப்பார்கள்

Page | 31
 ாதகருக்கு எப்ஜபாதும் இரு வருமாைம் உண்டு

 ாதகருக்கு குழந்னத ஜபறு தாமதமாக கிட்டும்தத்து

ஜபாைவர் அல்ேது தத்து எடுத்தவர் உண்டு

 குழந்னதகளுக்கு சுபகாரியங்கள் தாமதமாக நடக்கும்

 இனளய சஜகாதரர் வழியில் ஒரு மருத்துவ பசேவு

அதிகம் இருக்கும்

 மனைவிக்கு பசாத்து உண்டு வாடனக வருமாைம்

உண்டு

 ாதகருக்கு பவளிநாட்டு வருமாைம் உண்டு

 ாதகருக்கு மேச்சிக்கல் பிரச்சினை இருக்கும்

 ாதகருக்கு முதலீடு பதாழில் ஆகாது. ஒரு பதாழில்

சார்ந்த வழக்கு இருக்கும்

 Lic. Pension எண்பணய் கிணறு எரிவாயு ஜபான்ற

துனறகள் மூேம் பணம் உண்டு

 ாதகரின் முதல் பதாழில் மாறும்

 தாயாரின் கர்மத்தில் கேக்க பே தனடகள் வந்து

ஜபாகமுடியாது ஜபாகும்

 மண் மனை பூமி வாஸ்து எண் கணிதம் ஜ ாதிடம்

ஜபான்றனவ பவற்றி தரும்

Page | 32
 மண்ணால் தான் உயர்வு அனடவார்கள் இவர்கள்

 ஐஸ்கிரீம் பதாழில்நன்று

 3 வது பதாழில் தான் சக்ஸஸ் ஆகும்

 வாகைம் அனமய தாமதங்கள் இருக்கும்

 முதல் குழந்னதக்கு தாமதம் திருமணம் நடக்கும்.

எட்டாம் பாவத்தில் ராகு இருந்தால் :

 ாதகர் ஞாைம் மிக்கவர்

 எனதயும் உள் வாங்கும் தன்னம உனடயவராக

இருப்பார்

 எனதயும் ஆராய்ந்து பார்த்து அறிய கூடியவர்

 ாதகருக்கு இளனமயில் அதிக இடமாற்றம் இருக்கும்

 ாதகருக்கு உயர் கல்வி தனட இருக்கும். சுபர் பார்க்க

சற்று தனடவவிவிேகும்

 பவளிநாட்டு வருமாைம் உண்டு

 ாதகர் தன்18 வயதிற்குள் மூன்று பள்ளி மாறிஇருப்பார்

 ாதகரின் மூத்த சஜகாதரருக்கு திருமணம் பாதிப்பு

உண்டாகும்

 ாதகர் தந்னதக்கு நினேயாை உத்ஜயாகம் இல்னே.

கடைால் அவஸ்னத உண்டு

Page | 33
 குேபதய்வம் வழிபாட்டில் தனட உண்டு

 ாதகர் பிறந்து 11வயதுக்குஜமல் குடும்பம் வளர்ச்சி

அனடயும்

 தந்னதக்கு ஒன்றுஜமல்பட்ட வருமாைம் உண்டு என்று

 தந்னத பூர்வகம்
ீ இடம்மாறிய பிறகு வளர்ச்சி

அனடவார்கள்

 ாதகர் தந்னதக்கு விரக்தி உண்டு

 ாதகர்தந்னத அவர் சஜகாததரால் ஏமாற்ற பட்டு

இருப்பார்

 மனணவி வழியில் புத்திர ஜதாஷம் இருக்கும்

 தந்னதக்கு சர் ரிஇருக்கும் வயறுசார்ந்த பிரச்சனை

சர் ரி

 (உம்)இரண்யா ஆப்பஜரஷன் இருக்கும்

 மருத்துவம் சித்தா ஹீேிங் ஆடிட்டிங் ஆசிரியர்

அறநினேயத்துனற

 கப்பல்துனற ஜபான்றனவ ோபம் தரும்

 ாதகர் னகயில் எப்ஜபாதும் பணம் இருக்கும்

 ாதகர் தாய் வழியில் சிறு வயதில் இறந்தவர்கள்

உண்டு.

Page | 34
 ாதகருக்கு பசாத்து தாமதமாக அனமயும்.

எட்டாம் பாவத்தில் ஜகது இருந்தால் :

 ாதகருக்கு ஆரம்ப கல்வி தனடஇருக்கும்

 ாதகருக்கு சுயோபம் அதிகம்

 ாதகர் பிறந்த 2வயதுமுதல் குடும்பம் வளர்ச்சி

இருக்கும்

 ாதகர் அறிவாளி

 ாதகருக்கு தனேவேி பிரச்சினை பல்ஜநாய் இருக்கும்

 நீ தி நிதித்துனற பவற்றி உண்டு

 பவளிநாட்டு வருமாைம் கினடக்கும்

 ாதகர் அவர் கல்வியில் ஒரு அரியர் னவத்து

இருப்பார்கள்

 வாரிசு ஜவனே உள்ள குடும்பம்

 தந்னதக்கு உயில் பசாத்து உண்டு

 ாதகரின் முதல் குழந்னதக்கு தனேசார்ந்த பிரச்சினை

இருக்கும்

 ாதகரின் தந்னதக்கு இருதயம் பயம் இருக்கும்

Page | 35
 திருமணம் பின்ைர் 7வருடம் கழிந்து ாதகருக்கு

பசாத்து கினடக்கும்

 படித்த களத்திரம் அனமயும்

 சுயபதாழில் ஆர்வம் இருக்கும் முதல்பதாழில் மாற்றம்

பசய்வார்

 2வது பதாழில் பவற்றி கிட்டும்

 ாதகருக்கு அதிக பயணம் இருக்கும். அதில்

வருமாைமும் இருக்கும்

 ாதகருக்கு ஜமேதிகாரி அல்ேது நிர்வாகியால்

பதாந்தரவு இருக்கும்

 எப்பவும் பதாழில் தனட இருக்கும்

 திருமணம் தாமதமாகும். அதுவும் அந்நிய சம்பந்தம்

வரும்

 நண்பஜராடு சீட்டு ஜபாட்டு ஏமாறுவார்கள்

 னகபயழுத்து ஜபாட்டு மாட்டு பகாள்வார்கள்

 ாதகருக்கு பாங்க் டாஸ்மாக் மருத்துவம் ஜகஸ்

உருக்கானே மரக்கனட ஜபான்றனவ ஆதாயம் தரும்

எட்டாம் அதிபதி நின்ற பாவகப்பேன்கள் :

எட்டாம் அதிபதி ேக்கிை பாவத்தில் இருந்தால் :


Page | 36
 ஆயுள் பேம்

 அனசயாபசாத்து உண்டு.

 சுயமுயற்சியால் பசாத்து

 அமானுஷ்ய சக்தி உண்டு

 பிஎஃப் கிரா வ
ீ ிட்டி உண்டு

 ஜ ாதிடம் சூப்பர் ஆகவும்

 1 8 காற்று ராசி எைில் பிரபஞ்சம் ஜயாகம் மருத்துவம்

உண்டு

 முதலீட்டு பதாழில் கூடாது

 புனதபபாருள் ஆய்வு நன்று

 குவாரிபதாழில் உளவுத்துனற பசய்யோம்

 தனடதாமதம் எப்ஜபாதும் உண்டு

 பிறப்பில் ஒரு ரகசியம் உண்டு

 பிறந்த உடன் ஒரு வழக்கு ஒரு விபத்து உண்டு

 சாமி ஆடுவது இருக்கும்

 பவளியூர் பயணம் ஒரு நாளாவது உண்டு விமாை

பயணம் உண்டு

 ஒரு அவச்பசால் உண்டு

 அடுத்தவர் திருமணத்தில் இவர்கள் தனேயீடு கூடாது

Page | 37
 மந்திரம் தந்திரம் பசய்யோம்

எட்டாம் அதிபதி இரண்டாம் பாவத்தில் இருந்தால் :

 ஒன்றுக்குஜமல் வருமாைம்

 பவளிநாட்டு வருமாைம் உண்டு

 கண்பல் சம்பந்த மருத்துவம் பசேவு இருக்கும்

 குடும்பத்தில் கேகம் இருக்கும்

 6 8 12 ம் அதிபதி 2ல்இருந்தால் குடும்பத்னத விட்டு

ஒரு நாள் பிரிந்து விடுவார்கள்

 ஆரம்ப கல்வி தனட

 கல்வியில் மாற்றம் இருக்கும்

 இரண்டு வயதில் ஒரு வழக்கு உண்டு

 இவரது ஜபச்சுக்கள் எதிர்மனறயாக இருக்கும்

மற்றவனர ஜபச்சால் அடக்குவது. அடக்கி ஆள்வது

இருக்கும்

 ஜ ாதிடத்துக்கு நன்று

 அவசர குணமாக ஜபசுவார்கள்.

 இன்சூரன்ஸ் நல்ேது

 8அதிபதி 2ல் பேம் குன்றகூடாது

Page | 38
 6 8 12 அதிபதிகள்2ல் இருந்தால் எனதயும் அளந்து

தான் ஜபசஜவண்டும்

எட்டாம் அதிபதி மூன்றாம் பாவத்தில் இருந்தால் :

 அளவுஜகால் தராசு இவற்றில் முத்தினரயில்

கவைமாக இருக்க ஜவண்டும்.

 விற்கும் பபாருளில் எக்ஸ்பயரி ஜததினய கவைமாக

பார்க்கஜவண்டும்.

 CCTV. ஜகமரா ஜவனே பசய்யும், ஆைால் பதிவு

ஆகாது.

 பிறவிக் ஜகாளாறு உண்டு.

 சஜகாதரர்களுடன் கருத்து ஜவறுபாடு இருக்கும்.

 Ent ப்ராப்ளம் இருக்கும்.

 சஜகாதரத்திற்கு ஒரு பாதிப்பு உண்டு.

 காற்று ராசி எைில் காது பிரச்சனை உண்டு.

 வாந்தியால் பிரச்சனை இருக்கும்.

 Sms WHATSAPP ஆல் பிரச்சனை இருக்கும்.

 னக ஜரனகயால் பிரச்சனை இருக்கும்.

 ஆவணத்தில் பிரச்சனை உண்டு.

 விபத்தில் விரல் ஜபாவதற்கு வாய்ப்புள்ளது.

Page | 39
 ரகசிய ஜபாலீஸ பதாழில் நன்று.

 இவர்கள் மற்றவர்களுக்காக தூது ஜபாக கூடாது.

அவசரப்பட்டு மாட்டிக் பகாள்வார்கள்.

 எனதயுஜம படித்த பின்புதான் னகபயழுத்து

ஜபாடஜவண்டும்.

 எட்டாம் அதிபதி மூன்றிேிருந்து, மூன்றாம் அதிபதி

வலு

குனறந்தால் வரியக்
ீ குனறவு ஏற்படும்.

 இருசக்கர வாகைத்தில் இவர்கள் நீ ண்ட தூரம் ஜபாக

கூடாது

எதிலும் விடாமுயற்சியுடன் ஜவனே பசய்ய ஜவண்டும்

 எட்டாம் அதிபதி மூன்றில் இருந்து இதனுடன் சூரியன்,

குரு, ஜசர்க்னக, பார்னவ இருந்தால் பகாம்புள்ள

மிருகத்தால் ஆபத்து இருக்கும்.

 எட்டாம் அதிபதி மூன்றிேிருந்து இதனுடன் ஜகது

இருந்தால் பதாண்னடயில் மீ ன் முள்

சிக்கிக்பகாள்ளும். காதுக்குள் பஞ்சு

சிக்கிக்பகாள்ளும் .

Page | 40
 அரசு ஊழியராக இருந்தால் இவருனடய பரக்கார்ட்

காணாமல் ஜபாகும்.

இவர்கள் பபரிய ோபத்னத எதிர்பார்க்க கூடாது.

எட்டாம் அதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால் :

 ாதகருக்கு வடுகட்டதனட
ீ இருக்கும்

 தாய்உடல்நேம் பாதிப்பு அனடயும்

 கல்வியில் தனட உண்டாகும்

 வட்டில்
ீ கிணறு ஜபார் இவற்னற இவர்கள் பயன்

படுத்தமுடியாது

 பூர்வகத்தில்
ீ முன்ஜைறமுடியாது

 வாகைங்கள் பிரச்சினை தரும்

 இவர் பனழய வாகைம் வாங்க கூடாது

 இவரது பசாத்னத பிறர் அனுபவிப்பார்கள் அல்ேது

அபகரிப்பார்கள்

 தாய்க்கு விபத்து காயம் ஏற்படும்

 முன்பின் அறியாத வர்களுக்கு வட்னட


ீ வாடனகக்கு

விடக்கூடாது

 மற்றவருக்கு வாகைங்கனள தர கூடாது

 வட்டில்
ீ புனதயல் கினடக்கும் வாய்ப்பு அனமயோம்

Page | 41
 பவளியூர் படிப்பு நன்று உள்ளூரில் படித்தால்

அரியர்ஸ் இருக்கும்

 இவரது பசாத்தில் கைிம வளம் இருக்கும்

 இவர் பவளியூர் பசன்று படிக்க நன்று

 தாய் வழியில் ஒரு ரவுடி இருப்பான்

 ஜகாச்சார ராகு இந்த இடம் வரும் ஜபாது வட்டில்


திருடுநடக்கும்

 4ம்இடம் நீ ர் வாகைம் பாதியில்நிற்கும்

 இவரது வடு
ீ அருஜக பபட்ஜரால் பங்க் குவாரி இப்படி

ஏதாவது ஒன்று இருக்கும்

 இவரது வட்டு
ீ விேங்குகள் காணாமல் ஜபாகும்

அல்ேது இறந்து ஜபாகும்

எட்டாம் அதிபதி ஐந்தாம் பாவத்தில் இருந்தால் :

 பூர்வகத்தில்
ீ வழக்கு உண்டு

 உயர் கல்வி தனடஇருக்கும்

 காதோல் ஒரு அவமாைம் இருக்கும்

 ஜ ாதிடம் சூப்பர் ஆகவரும்

 இவனரஜதடி வழக்கு வரும்

 தாத்தாவழியில் புத்திர ஜதாஷம் உண்டு

Page | 42
 குேபதய்வம் வழிபாட்டில் ஒரு தனட இருக்கும்

குழப்பம் இருக்கும்

 புத்திரபாக்கியம் தாமதம்

 அமானுஷ்ய சக்தி இருக்கும்

 மருத்துவ பரம்பனரயாக இருப்பார்கள்

எட்டாம் அதிபதி ஆறாம் பாவத்தில் இருந்தால் :

 தீராதஜநாய் இந்த

 நீ ண்ட வழக்கு

 நீ ண்ட காேகடன்உண்டு

 ஜவனேக்கு ஜபாைால் திைமும் ஒரு பிரச்சினை

சந்திப்பார்கள்

 ஜவனே ஒஜர இடமாக இருக்காது அடிக்கடி

மாறுவார்கள்

 ஜேபர்ஜகார்ட் ஜபாவது ஜேபர் பிரச்சினை இருக்கும்

 காப்பீ டு பதாழில் ஸ்கிராப் பதாழில் நன்று

 வாயு பதாந்தரவு இருக்கும்

 முற்பகுதி நன்றாக இருக்கும் பிற்பகுதி அழிக்கும்

 Drainage பதாழில்நல்ேது
Page | 43
 6 8 12 அதிபதிகள் ஒருவருடன் ஒருவர் ஜசர்க்னகஜயா

அல்ேது அவரவர் வட்டில்


ீ இருந்தாஜோ விபரீத

ரா ஜயாகம் தரும்

 சீசன் ஜவனே பார்ப்பது மிகவும் நல்ேது

 அனைவனரயும் பனகத்து பகாள்வார்கள்

 வங்கிக்கடன் நீ ண்ட காே தவனைஇருக்கும்

 ஒன்றுக்குஜமல் வழக்கு உண்டு.

எட்டாம் அதிபதி ஏழாம் பாவத்தில் இருந்தால் :

 திருமணம் தனட

 பதாழில்கூடாது

 பவளிநாடு பசல்ே தனடஇருக்கும் விசாபாஸ்ஜபார்ட்

இவற்றில் எச்சரிக்னக ஜதனவ

 பவளிநாடு ஜபாைாலும் தங்க முடியாது

 வாடிக்னகயாளர் பிரச்சினை உண்டு

 நண்பர்கஜளாடு பனகஇருக்கும்

 சுபஜபாக தனட இருக்கும்

 தாேி கட்டும் வனர ஒரு பதற்றம் ஏற்படும்

 கல்ேனடப்பு யூரின் பிரச்சினை உள்ளது

 திருமணம் பின்ைர் ஒரு வழக்கு விபத்து உண்டு

Page | 44
 பபாதுப்பணித்துனற+சமுதாய பணிஈடுபடக் கூடாது

 மனைவி பபயரில் காப்பீ டு நல்ேது

 திருமணத் தன்று இவர்கள் நீ ண்ட தூரம் பயணம்

ஜபாகக் கூடாது

 முதேிரவு சிறப்பில்னே

 களத்திரம் வனகயில் ஒரு ரகசியம் உண்டு

 திருமணம் ஜபசிநின்றது அல்ேது ஏற்கைஜவ

மணமுடித்தவர் களத்திரமாக இருப்பார்

 மாரனடப்பு ஜநாய்இருக்கும்

 பநய்பண்டம் ஆகாது

எட்டாம் அதிபதி எட்டாம் பாவத்தில் இருந்தால் :

 இதுசரளஜயாகம்

 இது திதிசூன்யம் அனடயகூடாது திதிசூன்யம் எைில்

தீராத வழக்கு அவமாைம் உண்டு

 ஆயுள் பேம் பசாத்து பேம் உண்டு

 அமானுஷ்ய அறிவு உண்டு

 அரசு பதாடர்பாை வரவு உண்டாகும்

 அறிவு அதிகம் இருக்கும்

 ஒன்றுக்கு ஜமற்பட்ட வருவாய் உண்டு

Page | 45
 பவளாநாட்டு வருமாைம் உண்டு எட்டாம் பாவக

காரகபேன்கனள இங்கு இனைத்து இனைத்து பேன்

கூற ஜவண்டும்

எட்டாம் அதிபதி ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் :

 ாதகருக்கு ஆயுள் விருத்தி உண்டாகும்

 வழக்கில் சமாதாைம்ஆவார் அதைால் பவற்றி உண்டு

 அமானுஷ்ய சக்தி அதிகமாக இருக்கும். பசய்வினை

பில்ேி சூைியம் ஈடுபாடு இருக்கும்

 பாக்கியம் அனுபவிக்க தனட இருக்கிறது

 உயில் பசாத்து உண்டு.

 தந்னத பசாத்தில் வழக்கு பவற்றி கினடக்கும்

மாமைார் பசாத்தில் வழக்கு பதாடர்வார்கள்

 அனசயாத பசாத்து இருக்கும் இருந்தால் வினே ஏறும்

 தந்னதக்கு கிரா ுவிட்டி பபன்சன் உண்டு

 தந்னத வழியில் சாமியார் சாமி ஆடுபவர் உண்டு

 எதிர் பாராத வளர்ச்சி இருக்கும் பிற்காேப் நன்னம

இருக்கும்

 கல்வியில் தனடஇருக்கும் ஆராய்ச்சி படிப்பு

பிற்பகுதியில் படிப்பதுநல்ேது

Page | 46
 இவர்கள் ஆவணத்னத னவத்து வழக்கு பதாடர்வது

ஜபான்ற பிரச்சனைகள் இருக்கும்

 பிற்காே ஜயாகம் என்றால் குருசைி தனுசு மீ ைம்

மகரம் கும்பம் ஜபான்ற ராசிகள் ராசியாகஜவா

அல்ேது ேக்ைமாகஜவா வந்தால் பிற்காேத்தில்

ஜயாகம் கினடக்கும்

எட்டாம் அதிபதி பத்தாம் பாவத்தில் இருந்தால் :

 கர்மம் பசய்ய தனடஇருக்கும்

 இதில் ஏதாவது ஒன்று திதிசூன்யம் பாதகமாைால்

இவர் கர்மம் பசய்யாதவர்

 ஐந்தாம் அதிபதி 5ம்இடமும் பகட்டுவிட்டால் இவருக்கு

கர்மம் பசய்ய யாரும் இல்னே

 உளவுத்துனற குவாரிபணி நல்ேது

 8ம்பாவக காரக பதாழில் அனைத்தும் பபாருந்தும்

 பதாழிேில் வழக்கு உண்டு

 வழக்கு பதாடுத்தவர் இறந்து விடுவார் அல்ேது

முக்கிய சாட்சியாக உள்ளவன் இறப்பான்

 முதிஜயார் இல்ேம் அைானத இல்ேம் எரிபபாருள்

பதாழில் நல்ேது

Page | 47
 பதாழில் பசய்யும் இடத்தில் தகடு தாயத்து ஏதாவது

எடுத்து இருப்பார்கள்

 பதாழில் பசய்யும் இடத்தில் ஒரு நாளாவது மாந்திரீக

பூன நடத்தி இருப்பார்கள்

எட்டாம் அதிபதி பதிபைான்றாம் பாவத்தில் இருந்தால் :

 வழக்கில் பவற்றி உண்டாகும்

 ஆயுள் பேம் உண்டு

 மூத்த சஜகாதரர் பனகஇருக்கும்

 மூத்த சஜகாதரருக்கு வழக்கு விபத்து கண்டம்

இருக்கும்

 மூத்த சஜகாதரருக்கு உயில் பசாத்து உண்டு

 வினரவக்கம்
ீ கால்வக்கம்
ீ இருக்கும்

 சுடுகாட்டு பதாழில் drainage பதாழில்நல்ேது

 எதிர் பாராத ோபம் இருமுனற இருக்கும்

 மண் பதாடர்பாை அனைத்தும் பசய்யோம்

 ஜரஸ்ோட்டரி பவற்றி தரும்

 8, 11.ல் புதன் சம்பந்தம் வந்தால் ஜஷர் மார்க்பகட்

ோபம் கினடக்கும்

 தாய்உறவில் விரிசல் இருக்கும்

Page | 48
 வடு
ீ கட்ட வடு
ீ வாங்க தனடஇருக்கும்

 மூத்த சஜகாதரர் சாமியாடியாக இருப்பார்கள்

அருள்வாக்கு பசால்வார்கள்

 கள்ளக்காதல் பிரச்சினை உண்டு

 நண்பருடன் வழக்கு இருக்கும்

 கீ ழ்சாதியால் ோபம் உண்டு

 தாய்மாமனுக்கு திருமண தனட இருக்கும் அல்ேது

இரண்டு களத்திரம் இருக்கும் அல்ேது கள்ளக்காதல்

இருக்கும்

 இவரது மரணம் விமர்சிக்கப்படும்

 இவர்கள் உறவில் நீ ரில் கண்டம் யாருக்காவது

நிகழ்ந்திருக்கும்

எட்டாம் அதிபதி பன்ைிரண்டாம் பாவத்தில் இருந்தால் :

 அயைசயைம் பாதிப்பு

 இவர்கள் மனறவாை இடம் அல்ேது பவளியூரில்

தாம்பத்யம் னவத்து பகாள்வார்கள்

 மருத்துவ மனை யில்தங்கி நீ ண்ட காேம் மருத்துவம்

சிகிச்னச எடுத்துக் பகாள்வார்கள்

Page | 49
 விபத்து ஏற்பட்டால் உடன் மரணம் ஏற்படும்

 இந்த இடத்திற்கு சுபர் பார்னவ இருந்தால் மருத்துவ

மனையில் ஜவனே பசய்வார்கள்

 புைித பயணத்தில் மரணம் இருக்கும்

 8. 12.ல் பசவ்வாய் மாந்தி ராகு மாந்தி இருந்தால்

பயணத்தில் மரணம் நிகழும்

 பவளி நாடு அல்ேது பவளி மாநிேங்களில் மரணம்

நிகழும்

 இந்த அனமப்பு மருத்துவர்களுக்கு இருந்தால்

ஜநாயாளி சாவான்

 பவளிநாட்டு குடியுரினம தனட இருக்கும்

 பவளிநாட்டு சினறவாசம் உண்டு

 ஒருநாளாவது ஜபாலீஸ் பிரச்சினை உள்ளது

 வர்மம் மசாஜ் பார்பதாழில் விபச்சார பதாழில்

பசய்வார்கள்

 வழக்கால் பபரும் பசேவு இருக்கும். வழக்கு

பதாடுத்தவன் இறந்து விடுவான்

 மனறவிடத்தில் ஜநாய் உண்டாகும்

Page | 50
 இந்த அனமப்பில் 10ம் அதிபதி பேமாகி அல்ேது

சைிபேமாைால் சினறயில் பணி உண்டு

 பேம் குனறந்தால் ாதகர் சினறயில் இருப்பார்கள்

 இவர்களுக்கு னகஜரனக எண்கணிதம் ஜ ாதிடம் நன்று

 புனதயல் ஜயாகம் உண்டு

 பூர்வக
ீ பசாத்தில்வழக்கு இருக்கும்

 ஆன்மீ க நூல் எழுதோம் ஆன்மீ க பசாற்பபாழிவுகள்

ஆற்றோம்

 இரவு ஜவனே நன்று.

Page | 51

You might also like