You are on page 1of 21

ெகாங் ேவளாளர் மண ர்கள்

ெகாங் ேவளாளர் மண ர்கள்

மணம் என்ப ஒ வர ் வாழ் ல் நைடெப ம் க க் யமான நிகழ் வா ம் .


மணம் ஆனவர ்கட் மாங் ய வரி வாங் ம் ெகாங் ச ் ெசப்ேப" ஒன்
மணம் ஆகாதவர ்கைளப் ‘பயலாள் ’ என் %க் ற . மணேம ஒ வைர
'ைமயாக் ற . ச(கத் ல் அவர ்க*க் ம ப்ைப அளிக் ற .

ெதான்ைமயான ெகாங் ேவளாளர ் ச(கத் ன் மணச ் +ர ்கள் தனித்தன்ைம


வாய் ந்த என் ம் , கப் பழைமயான பண்பாட்"க் உரிய என் ம்
மானிட யல் ஆய் வாளர ்கள் - ன்றனர ்.

ேவகமாகச ் ெசல் .ம் இயந் ரமயான உல ல் இன் (ன் நாள் மணம் க


அ வ ற . ெந ங் ய உற னைர அைழத் க் ேகா0 ல் மணத்ைத
1த் ஒ மண்டபத் ல் (ன் மணி ேநர வரேவற் ேபா" மணத்ைத
1த் ஒ மண்டபத் ல் (ன் மணி ேநர வரேவற் ேபா" மணத்ைத
1த் " ன்றனர ்.

காதல் மணத் டன், ெபற் ேறார ் சம் மதத்ேதா" நைடெப ம் 2ற மத, இன, ெமா3,
சா த் மணங் கள் ெப வ ன்றன. எனேவ, மணச ் +ர ்கள்
ைறந்தா.ம் , மைறந்தா.ம் ச தாயப் பண்பாட்ைடக் காக் ம் எண்ணத்ேதா"
+ர ்களின் 4றப்5க்கள் இங் ெதா த் வழங் கப்ப" ன்றன. இன்6ம் ரிவாக
இைவகைளப் படத் டன் ஆவணப்ப"த்த ேவண்"ம் . அதற் ன் யற் 4ேய
இச ்+ர ்கள் பற் %ய ெதா ப்பா ம் .

ர்கள் ெதாடக்கம்

சங் க அகப்ெபா ள் இலக்கணங் களில் -றப்ெப ம் ‘கள7’ மணத் ல் +ர ்கள்


இல் ைல. ெதான்ைம ஆய் வாளர ்கள் பண்ைடச ் ச தாய வாழ் ல் +ர ்கள் இல் ைல
என்ேற - றார ்கள் . ல் ைல நில ஆயர ் மகள் காைளைய அடக் யவ6க்
மாைல0ட்டார ். அங் ம் +ர ்கட் இடம் இல் ைல.

ன்5 வாழ் நத் இல் லற வாழ் ல் நாளைட ல் ‘ெபாய் ’ ‘வ'’ இைவ ேதான்%ன.
எனேவ, ச(கப் ெபரியவர ்கள் அைவ ஏற் படா வண்ணம் பலர ் சாட்4ேயா", பலர ்
-1ச ் ெசய் 9ம் 4ல +ர ்கைள ஏற் ப"த் னர ் என் - றார ் ெதால் காப்2யர ்.

‘ெபாய் 9ம் வ'7ம் ேதான்%ய 2ன்னர ்

ஐயர ் யாத்தனர ் கரணம் என்ப’

என்ப ெதால் காப்2ய ;ற் பா. ஐயர ் என்ப சான்ேறாரா ய ெபரியவர ்கைளக்
%க் ம் . கரணம் என்ப +ர ்களா ம் .

1|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

மண ன் ஏற் பா

மணமகன், மணமகளின் ெபற் ேறார ் தங் கள் மக்க*க் த் மண வய


வந்த7டன் மணம் ெசய் வதற் ஏற் ப ‘ பலன்’ வந் ட்டதா? என்
ெதரிந் ெகாள் வர ். ன்5 ெப ம் பா.ம் ெகாங் ேவளாளர ் ச தாயத் ல்
மணமகன் அத்ைத, தாய் மாமன் <ட்"ப் ெபண்கைளேய மணம் 1ப்ப
வழக்கம் . அப்ெபண்ைண ‘உரிைமப் ெபண்’ என் அைழப்பர ்.

அந்நாளில் சாதகப் பரிவர ்த்தைன நி வனங் கள் எ 7ம் ைடயா . மணமகன்-


மணமகள் <ட்டாரிைடேய ெசய் கள் பரிமா%க் ெகாள் ள இைட0ல் இ ப்பவைர
‘தானாவ க்காரர ்’ என அைழப்பர ். அவர ் (லம் சாதகம் ெபற் ப் ெபா த்தம்
பார ்க்கச ் ெசல் .ம் ேபாேத நல் ல நாள் , நல் ல ேநரம் பார ்த் ச ் ‘ச னம் ’ வ30ல்
நன்றாக இ க்க ேவண்"ம் என ம் 5வர ். =ைன க்ேக ேபாகக் -டா .
ற க்கட்" எ ேர வரக்-டா . வண்ணான் அ'க் (ட்ைட எ ர ்வ வ ,
க'ைத கத் வ நல் ல ; பறைவ- லங் வலம் ேபாக ேவண்"ம் என
பலவற் ைற எ ர ்ெகாண்" அதன்ப1 நடப்பர ்.

ஒேர லத் ல் ெபண் எ"க் ம் ‘அகமணம் ’ ெகாங் ேவளாளரிைட இல் லாத


காரணத்தால் த ல் -ட்டத்ைத ( லத்ைத) சாரித் அ%வர ். ெபா த்தம்
ெபா ந் வந்தால் -டச ் 4லர ் லெதய் வக் ேகா0 ல் ‘=வாக் ’ ேகட்ேடா
அல் ல ‘பல் ச ணம் ’ ேகட்ேடாதான் ேமற் ெகாண்" ெசயல் ெசய் யத்
ெதாடங் வர ்.

‘பல் 9ம் பாங் ெகாத் இைசத்தன

நல் எ3ல் உண்கண ஆ"மால் இடேன’

என் சங் க இலக் யத் ேலேய ச ணம் பற் %ய %ப்5 வ ற .

ெபண் பார்த்தல்

சாதகம் ெபா ந் ய7டன் ெபண் பார ்க் ம் நிகழ் ைவ ெகாங் ச ் ச தாயம்


அண்ைமக்காலம் வைர ெவளிப்பைடயாகச ் ெசய் வ இல் ைல. பத் ப்ேபர ் -1க்
ெசன் ெபண்ைண 4ற் ண்1, காப்2 ெகா"க்கச ் ெசய் , நடக்கச ் ெசய் , பாடச ்
ெசால் ப் 2ன்னர ் ெபண் 21க்க ல் ைல என் - வைதக் ெகாங் ச ்
ச தாயம் நாகரிக ைடயதாகக க த ல் ைல என்பேத இதற் க் காரணம்
ஆகலாம் .

2|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

ேகா0.க் அைழத் ச ் ெசன்ேறா, ராமம் ஆ0ன் தண்ண ீர ் எ"க்கச ்


ெசல் .ம் ேபாேதா அல் ல ஏதாவ ழ ன்ேபாேதா ெபண்ைண
ெசய் 9ம் ேபாேதா ெபண்ைணப் பார ்க் மா ம் ெசய் வர ்.

‘காட்"க் க் கைள ெவட்1ன ேபால7ம் இ க்க?ம்

<ட்"க் ப் ெபண் பார ்த்த ேபால7ம் இ க்க?ம் ’

‘ஆ" ேமச ்ச மா ரி

அண்ண6க் ப் ெபண் பார ்த்த மா ரி’

என்ற பழெமா3க*ம் இதைன ளக் ம் . இ <ட்டார ் சம் மதம் ஆன7டன்


அ ைமக்கார க் ச ் ெசால் லச ் ெசல் வர ்.

நிச்சயதார்த்தம்

ஒ நல் ல நாளில் நிச ்சயதார ்த்தப் 5டைவ, நைக, மங் கலப் ெபா ள் க*டன்
மணமகன் <ட்டார ் தங் கள் ெந ங் ய @ற் ற டன் மணமகள் <" ெசல் வர ்.
மாத் ரிக்கப்பட்ட தைர0ன் இைட0ல் மங் கலப் ெபா ள் ன் அ ைமக்காரர ்
அமர ்ந் ப்பார ்.

அவர ் ன் எ ர ் எ ராக இ <ட்டா ம் அமர ்வர ். மணமகன் <ட்"ச ் சார ்2ல்


ெபண் ேகட்க வந்ததாகக் -றப்ப"ம் .

ெபண் <ட்டார ் சார ்2ல் சம் மதம் ெதரி த்த2ன் இ <ட்டா ம் ெவற் %ைல-பாக்
மாற் %க் ெகாள் வர ்.

அ ைமக்காரர ், ெபண் <ட்" மங் கலப் ெபண்களிடம் நீ ர ் ளா Aபம் காட்1


மணமகன் <ட்"த் தட்டத்ைதக் ெகா"ப்பார ். மணப்ெபண் மணமகன் <ட்டார ்
ெகாண்" வந்த நைகைய அணிந் ேசைலைய உ"த் ெவற் %ைல, பாக் ,
மஞ் சள் , எ. ச ்சம் பழம் இைவகைள ம10ல் கட்1 வந் சைப0ல் அமர ்ந்
எல் ேலாைர9ம் ம் 2"வாள் . ெபரியவர ்கைள வணங் வாள் . மணமகன் <ட்"ப்
ெபண்கள் மணமக*க் ச ் சந்தனம் =4ப் = ைவப்பர ். 17 ெசய் த மணத்
ேத ைய சைப0ல் அைனவ க் ம் அ% ப்பர ்.

இப்ேபா 4லர ் ேமற் கண்ட நிகழ் ைவ ‘உ வார ்த்ைத’ என் @ க்கமாக


1த் ட்" அைழப்2தழ் அச ்4ட்" மண மண்டபத் ல்
நிச ்சயதார ்த்தத்ைத நடத் ன்றனர ். இ ‘நிச ்சய தாம் =லம் ’ என் ம் -றப்ப"ம் .

நிச ்சயதார ்த்தத் ல் மண நாள் %த் அ% ப்ப க க் யம் . நிச ்சயம்


1ந் உ யா ம் வைர ஒ வர ் <ட்1ல் மற் றவர ் சாப்2ட
மாட்டார ்கள் . ‘உ யா ம் வைர ைக நைனக்கக் -டா ’ என்பர ்.
நிச ்சயதார ்த்தத் ல் ந் உவசாரம் த ல் நைடெப வதால் ‘ப ப்5ச ்சாத
ந் ’ என் ம் அைழப்பர ். மங் கல வாழ் த ் ல் இந்நிகழ் ச ்4

3|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

‘உரியவர ் வந் ந் உங் க*க் என் ெசால்

நாள %த் நல் ந் உண்"’

என் -றப்ப" ற . நிச ்சயதார ்த்தத் ற் மணமகன் ெசல் வ ன்5 வழக்கம்


இல் ைல.

மாங் கல் யத் ற் ப் ெபான் ெகா த்தல்

நிச ்சயதார ்த்தம் 1ந்த7டன் மணமகன் <ட்டார ் ெகாண்" வந்த மாங் கல் யம்
ெசய் வதற் ரிய தங் கத்ைத மங் கலப் ெபா ள் கேளா" அைழக்கப்பட்"ள் ள
ஆசாரியாரிடம் ெகா"ப்பர ். 4ல இடங் களில் ஆசாரியார ் அங் ேகேய உைல
ைவத் ப் பணிையத் ெதாடங் வ ம் உண்". ஆசாரியார ்க் ப் பால் ெகா"த்
அ ந்தச ் ெசய் வர ். பால் சாப்2ட்ட <ட்"க் ப் பாதகம் ெசய் யக் -டா என்ப
பழெமா3 அல் லவா?.

இதைன மங் கல வாழ் த ் ‘=ட்" தா க் ப் ெபான்ன ெகா"த் ’ என்


- ற . ெகாங் ேவளாளர ் தா ப்2ரி7 உைடயதாய் ந"ேவ
உயர ்ந் க் ம் . ப்2ரி7 4வன், மால் , 2ரம் மா ஆ ய ம் (ர ்த் கைளக்
%க் ம் என்பர ். நிச ்சயதார ்த்தம் 1ந்த2ன் இ <ட்டா ம் அமங் கல
நிகழ் ச ்4கட் ச ் ெசல் ல மாட்டார ்கள் .

உப் ச் சர்க்கைர மாற் தல்

நிச ்சயதார ்த்தம் 1ந்த2ன் 4ல நாட்களில் இ <ட்டா ம் -ைடக*டன்


கைடக் ச ் ெசன் தனித்தனியாக உப்5ம் , சர ்க்கைர9ம் வாங் இ வ ம்
பரிமா%க் ெகாள் வர ். ‘நன்ைம0.ம் , Cைம0.ம் நாம் இனிேமல்
ஒ வ க்ெகா வர ் பங் ெகாள் ள ேவண்"ம் ’ என்ப இதன்
%ப்பா ம் . ‘உப்2ட்டவைர உள் ளள7ம் நிைன’ என்ப பழ ெமா3யல் லவா?
இதைன ‘உப்5 சத் யம் ’ என் ம் 4ல இடங் களில் அைழப்பர ். உப்5 சர ்க்கைர
வாங் வந் 2ள் ைளயார ் ேகா0 .ம் பரிமா%க் ெகாள் வ உண்".

!ற ெவட்டல்

அ ைமக்கார டன் அ ல் உள் ள காட்"க் ச ் ெசன் ஆல் , அர@, பாைல


த ய பால் உள் ள மரத் ற் ப் =ைச ெசய் ஒ ைளைய ெவட்1 (ன் 4
கட்"க்களாகக் கட்1 எ"த் வந் <ட்"க் -ைறேமல் ைவப்பர ். இதைன எரிக்கப்
பயன்ப"த்தக்

-டா . இதன் 2ன்னர ்தான் சைமய.க் ேவண்1ய 2ற மரங் கைள ற க்காக


ெவட்"வர ். =ைச ெசய் ெவட்"வ , ெவட்"வதால் மரத் னிடம் மன்னிப்5க்
ேகட்பதற் ச ் சமம் என்பர ்.

4|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

ெநல் த்"தல் அல் ல" ெநல் ேபா தல்

மணமகள் <ட்1ல் எ' ங் கள் ெசய் த ெபண்கள் ஒ டா ல் 5 வள் ளம்


ெநல் ேபா"வர ். அந்ெநல் ைல மணமகள் தந்ைத வ3ப் ெபண்கள் ேவக ைவத் க்
காய ைவத் க் த் அரி4 யாக் ைவப்பர ். இ +ர ் அரி4 என் -றப்ப"ம் .

$ைறப் டைவ எ த்தல்

இ <ட்"ப் ெபண்க*ம் 4ல ஆடவர ்க*ம் , -ட்டமாக ஜ7ளிக் கைடக் ச ் ெசன்


மணமக*க் மணமகன் <ட்"ச ் ெசல ல் -ைறப்5டைவ எ"ப்பர ்.
மணமக6க் ரிய ஆைடகைள மணமகள் <ட்டார ் எ"ப்பர ். இைணச ்+ர ்,
மாமன்மார ், ைகக்ேகார ்ைவக்காரர ் ேபான்ற +ேரா" ெதாடர ்5ைடய
அைனவ க் ம் உரியவற் ைற எ"ப்பர ். -ட்டமாகச ் ெசல் .வ இப்ேபா
ைறந் ட்ட .

மண அைழப்

ன்5 பைன ஓைல0ல் மண அைழப்ைப கணக்கர ் அல் ல 5லவைரக்


ெகாண்" எ' அதன் (லம் ேநரில் அைழப்பவர ்கைள9ம் , மங் கலன் (நா தர ்)
(லம் அைழப்பவர ்கைள9ம் அைழப்பர ். க் யமானவர ்கைள ேநரில்
அைழப்பர ். இதைன மங் கல வாழ் த ்

‘கற் ேறார ் 5லவர ் கணக்கைர அைழத்

ேதன்பைன ஓைல 4றக்கேவ வாரி

ைச ைச எங் ம் ெதன்னவைர அ6ப்2

க யாண நாைளக் கணித் அ% த்தார ்’

என் - ற .

! ந்" அல் ல" ேசாறாக்'ப் ேபா தல்

மணத் ற் தல் நாள் நைடெப ம் ந் 5 தமான .


மணத்தன் மண <ட்டார ் இ வ ம் எல் ேலா க் ம் ந்தளிப்பார ்கள் .
இந்த ந் மணமகளின் சேகாதரிக*ம் , சேகாதரி ைற ஆ ன்றவர ்கள்
அைனவ ம் மணமகன் <ட்டா க் ம் , மணமகளின் அத்ைத, மாமன் ைற
ஆ ன்றவர ்கள் மணமகள் <ட்டா க் ம் அளிக் ம் ந்தா ம் . ந் ன்
எல் லாப் ெபா ள் கைள9ம் அவர ்கள் வாங் வ வர ்; அல் ல எல் லாச ்
ெசல7கைள9ம் ஏற் க் ெகாள் வர ். ெபரிய -ட்டத்ைத ஒ வேர சமாளிக்க
1யா என் உற னர ் ெசய் 9ம் உத யா ம் . இந்த ந்ைத ‘ேசாறாக் ப்
ேபா"தல் ’ என் ம் %ப்பர ்.

5|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

பட்(னிச் சாதம்

ேமற் கண்ட ந் ன் ேபா மணமகன், மணமகள் உண்?ம் உணைவ ‘ஒ


சந் ச ் சாப்பா"’ என் - வர ். -ர ்த்தத் ற் ன் இந்த ஒ ேவைள உணேவ
அவர ்கட் வழங் கப்ப"ம் . இைதப் ‘பட்1னிச ்சாதம் ’ ‘ ரத ந் ’ என் ம்
- வர ். அவர ்கள் ரதத் ன் பயைன அ%ய7ம் மண நாளில்
வ0ற் க்ேகாளா எ 7ம் ஏற் படா க்க7ம் இவ் வழக்கம் அவ4யமானதா ம் .
இந்த நிகழ் ற் ப் 2ன் அவர ்கள் ெவளி0ல் ேவ எங் ம் ெசல் ல
அ6ம க்கப்பட மாட்டார ்கள் .

ேதாழ)ம் , ேதா*+ம்

மண நாட்களில் மணமகன், மணமகள் இ வ ம் ேதாழன், ேதா3 ெபா ப்2ல்


இ ப்பர ். மணமகனின் சேகாதரி கணவன்மார ்க*ம் , மணப்ெபண்ணின் நங் ைக,
ெகா'ந் மார ்க*ம் ெப ம் பா.ம் ேதாழன், ேதா3யாக இ ப்பர ். மணமகன்,
மணமகளின் எல் லாத் ேதைவகைள9ம் இவர ்கேள கவனித் க் ெகாள் *வார ்கள் .
இ சங் க காலத் தைல , தைலவர ்மார ்களின் பாங் , பாங் கன் பாத் ரத்ைத
நிைனFட்" ற .

$ர்த்தக்கால் ேபா தல்

மண நாளின் தல் நிகழ் ச ்4 -ர ்த்தக்கால் ேபா"வதா ம் .


அ ைமக்கார டன் (ன் ேபர ் ெசன் பால் மரமான ஆல் , அர@, பாைல,
பாச ்சான் ஆ ய மரங் களில் ஏதாவ ஒன் க் ப் =ைச ெசய் க்கவர ் ( ைள)
உள் ள 4 ெகாம் ைப ெவட்1 வந் ேதாைலச ்+ மஞ் சள் =4 ைவத் ப்பர ்.
அைத மணப்பந்த ல் நீ ர ் (ைல அல் ல ஈசானிய (ைல எனப்ப"ம்
வட ழக் ல் பந்தல் கா ல் ஆண்க*ம் , ெபண்க*கமாக ஐந் அல் ல ஏ'ேபர ்
21த் க் ெகாள் ள மஞ் சள் ேதாய் ந்த ணி0ல் நவதானியத்ைதக் கட்1
அ ைமக்காரர ் பால் வார ்த் ப் =ைச ெசய் கட்"வார ்கள் .

பைடக்காலம் ைவத்தல்

ன்ேப ெவற் %ைல பாக் வாங் உ ெபற் மண் பாண்டங் கள் ெசய
யவர ் மண <ட்" ற் றத் ல் ெகாண்" வந் ைவப்பார ். ம க்கைரப்
பட்டயம் டா 4, தண்ண ீர ்ச ்சால் 1, ெபரிய சால் 2, தண்ண ீக் டம் 4, தாளி 4, கரிச ்சட்1
4, உரிச ்சட்14, ெநய் க்கலயம் 2, ெபரிய தடச ்சட்1 1, தண்ண ீர ்க் கலயம் 4 என்
- ற .

வர ்கட் 2 வள் ள அரி4, 1 வள் ளம் ப ப்5, 8 வட்"க் க ப்பட்1, 1/2 ப1 ெநய் , 1
பணம் அளிக்க ேவண்"ம் .

6|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

மைடக்கயப் பாைனப் ெபாங் க.க் ம் ேதைவயான மண்பாத் ர ம் அளிப்பர ்.


@ண்ணாம் 5, ெசஞ் சாயம் =4 அலங் கரிக்கப்பட்ட அைவ ‘எ'த் ப்பாைன’
எனப்ப"ம் .

ஆசாரிமார ்க*ம் ேதைவயான இ ம் 5ப் பாத் ரம் , க கள் ெகா"ப்பர ். இைவ


பைடக்காலம் ைவத்தல் எனப்ப"ம் .

,ைறமண் எ த்தல் – ேபய் க் க ம் நாட்டல்

லெதய் வக் ேகா0.க் ச ் ெசன் 5ற் மண் ெகாண்" வர இயலா


ஆைகயால் அ ல் உள் ள 5ற் க் அ ைமக்கார டன் ெசன் பால் வார ்த்த ப்
=ைச ெசய் (ன் -ைடகளில் மண் எ"த் வ வர ். மங் கலன் ஆ ய
1மகன் கல் நீக் ேமைட ேபால அைமப்பான். அ ல் பச ்ைச (ங் ைல9ம்
ேபய் க்க ம் 5 என அைழக்கப்ப"ம் ேவர ்க்க ம் 2ைன9ம் ந"வான். அர@
இைல9ம் நவதானிய 1ச ்@ம் கட்1 அதற் ப் =ைச ெசய் வர ். இ மண
ேமைட0ல் அைமக்கப்ப"ம் .

நாற் ச ர ேமைட பைடப்5க் கட7ளா ய நான் கைனக் %க் ம் என்பர ்.


அதனால் இதைன 2ரமத்தானம் – அல் ல 2ரம் மாைவ எ'ந்த ளச ் ெசய் தல்
என்ப ெபா ளா ம் . க ம் 5 வான் ப0ர ் எனக் %க்கப்ெப ம் நன்ெசய் ப்
ப0ர ்களில் க் யமான , இனிைம9ைடய .

ஒ காலத் ல் ெகாங் மன்னன் அ யமான க ம் 5ப் ப0ைரத் த ழ் நாட்1ல்


அ% கப்ப"த் னான் என்ப 5றநாHற் ச ் ெசய் . அ மட்"மல் ல க ம் 5
மன்மதனின் ல் லாக7ம் பயன்ப" ற என்பர ். இதற் காகேவ க ம் 5
நடப்ப" ற .

மங் கல வாழ் த ் , ‘ேபய் க்க ம் ைப நாட்1ப் 2ைற மண்?ம் தான்ேபாட்"’ என்


- ற . 5ற் வணக்கத் ற் உரிய மாரியம் மன் ேதாற் றத் .ம் 5ற்
இடம் ெப ற . வால் I 5ற் % ந் ெவளிப்பட்டார ் என்ப வரலா . 4ல
இடங் களில் 4வ ெப மான் 5ற் %டங் ெகாண்J@வரர ் என அைழக்கப்ப" றார ்.

காப் க் கட் தல்

மணமக6க் ம் , மணமக*க் ம் காம் 5 இல் லாத 4 ற மஞ் சைள மஞ் சள்


ேதாய் தத
் ; ல் இைணத் அ ைமக்காரர ் மண மக6க் வலக்ைக0.ம் ,
மணமக*க் இடக்ைக0.ம் கட்"வார ். எந்த இைடK ஏற் ப16ம் மண
நிகழ் ைவ இனிேத 1ப்ேபன் என்பதற் காக7ம் , ஏற் ப"ம் இன்னல் களி ந்
பா காப்5க்காக7ம் காப்5க் கட்டப்ப" ற . மங் கல நாண் =ட்1ய 2ன்னேர
இைவ அ ழ் கக ் ப்ெப ம் . ‘காப்5டன் கங் கணம் கனமதாய் க் கட்1’ என்ப
மங் கல வாழ் த ் த் ெதாடர ். ‘ ங் ைக0ல் க1ைக ;ல் கட்"தல் ’ என்
ெந"நல் வாைட0ல் காப்5க் கட்"தல் %க்கப்ப" ற . மஞ் சள்
நா4னியா ம் .

7|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

ர்த்தண் ணீர ் ெகாண் வ தல்

எ' ங் கள் +ர ் 1த்த ெபண்கேளா அல் ல @மங் க ப் ெபண்கேளா ஐந்


அல் ல ஏ'ேபர ் டங் க*டன் அ ைமக்காரைர வணங் த் தாம் =லம் ெபற் க்
டங் க*டன் ெபண் <ட்1ன் அ ல் உள் நீ ர ்நிைலக் ேமள தாத் டன் ெசன்
+ர ்த்தண்ண ீர ் ெகாண்" வரச ் ெசல் வர ். தண்ண ீர ்க் டங் கைளப் 2ள் ைளயார ்
ேகா0 ல் ைவத் =ைச ெசய் நைடபாவாைட0ல் நடந் <ட்"க் எ"த்
வ வர ்.

அத்தண்ண ீைரக் ெகாண்" -ர ்த்த ெநல் ைலக் த் ய அரி4ையச ் சைமத்


மணமக்க*க் அளிப்பர ். I த் தண்ண ீைரச ் + க் ப் பயன்ப"த் வர ்.
மணமகன் இல் லத் ப் ெபண்கேள +ர ்த் தண்ண ீர ் ெகாண்" வ ம் சடங் ைகச ்
ெசயவதால் ‘ெபண்<ட்"த் தண்ண ீ க் ப் ேபா தல் ’ என் ம் இ
அைழக்கப்ெப ம் . ெபண் <ட்" நீ ர ் நிைலைய அ%ந் ெகாள் வ ம் , 5 ய
தண்ண ீைரப் பயன்ப"த் வ ம் இதன் ேநாக்கமாக இ க்கலாம் .

மங் கலன் கம் "ைடத்தல்

அ ைமக்காரர ் =ைச ெசய் ெகா"த்த பாைலப் ெபற் க் ெகாண்" நா தர ்


மணமகைன க்கா 0ல் அமர ைவத் கச ் சவரம் ெசய் வார ். மணமகன்
<ட்" நா தர ் ெசய் 9ம் இந்தச ் சடங் ைகப் 2ரமச ்சரியம் க3த்தல் என் - வர ்.
இதன் 2ன்னர ் மணமகன் உப்2ல் பல் லக் வார ். இதைன
மங் கலவாழ் த ் ‘ெதள் ளிய பாலால் கம் ைடத் அ ம் 5 Iைசைய
அழ ற ஒ க் ’ என் - ற .

ஆக்ைக /ற் 0ப் ேபா தல்

ஆக்ைக என்ப 5ளிய மரத் ளார ். (ன் ஆக்ைககைளக் ெகாண்" வந்


இரண்1ரண்டாகப் 2ளப்பர ். 2ளந்த ஆக்ைக0ன் ைனைய இ வர ் 21த் க்
ெகாள் ள இைட0ல் மணமகைன ழக் ேநாக் நி த் வர ். அந்த இரண்"
ஆக்ைககைள9ம் +ர ் ெசய் 9ம் ெபண் தைலையச ் @ற் % எ%வார ். (ன்றாவ
ஆக்ைகைய மணமகன் கால10ல் ேபாட்" த் நிற் பார ். இச ்+ைர ‘ஆக்ைக
@ற் %ப் ேபா"தல் ’ என் - வர ்.

ஆக்ைக0ன் இைட0ல் மணமகைன நி த் வ இனி அவர ் ஒ


கட்"க்ேகாப்5க் ள் இ க்க ேவண்"ம் என்பைதக் %க் ம் . 5ளிய மரத்
ளார ் க உ யானதா ம் . ‘21த்தா.ம் 5ளியங் ெகாம் பாகப்
21த்தார ்’ என்ப பழெமா3. அதனால் , உ யாக இ க்க ேவண்"ம்
என்பதைன9ம் %ப்பதாகலாம் . ஆகைகையத் தாண்டச ் ெசய் வ ம் உண்".

ெசஞ் ேசா அஞ் சைட க*த்தல்

ளிக் ம் ேபா க்கா 0ல் அமர ்ந் ள் ள மாப்2ள் ைளக் ெசஞ் ேசா
அஞ் சைட க3க் ம் +ைரச ் ெசய் வ . @ண்ணாம் 5, மஞ் சள் கலந் ள் ள ேசாற் ைறப்
2ைசந் , நா தன் ஐந் அல் ல ஏ' உ ண்ைடகளாகச ் ெசய்
8|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

ைவத் ப்பான். +ர ்க்காரப் ெபண் அதைன வாங் மணமகன் தைல, இ ேதாள் ,


இ பாதம் ஆ ய ஐந் இடங் களில் ைவத் நிைறநா30ல் உள் ள தார ்க்க
(லம் எ"த் எ%வாள் . இ ஷ்1 க3ப்பதா ம் . மங் கல வாழ் த ் ெசஞ் ேசா
அஞ் சைட9ம் 4ரமைதச ் @ற் % ட்1க் க3த் 4வMரியைனத் ெதா' என்
- ற . மணமக*க் ம் இவ் வா ெசய் வர ்.

உ மால் கட் தல்

நீ ராடல் 1ந்த மணமக6க் த் தாய் மாமன் 5த்தாைடகள் ெகா"ப்ப டன்


தைல0ல் உ மால் ஞ் சம் ட்"க் கட்1 "வார ். ேமா ரம் , சங் ேபான்ற
அணிகலன்கள் ஏேத6ம் ெகா"ப்பார ். மணமகன் ேவ இடத் ல் ெபண்
எ"த்தா.ம் தாய் மாமனின் உறைவக் காட்ட இச ்+ர ் ெசய் யப்ப" ற எனலாம் .

ேகா2ல் மாைல ெப தல்

மணமகனின் காணி ஊைரச ் ேசர ்ந்த 4வங் ேகா0ல் , ெப மாள் ேகா0ல் ,


லெதய் வக் ேகா0ல் , 2ற ேகா0ல் கள் ஆ யவற் %ல் அர ்ச ்சகர ்களான
4வாச ்சாரியார ்க*ம் , பண்டாரங் க*ம் , 2ற =சாரிக*ம் அந்தந்தக்
ேகா0.க் ரிய மாைலையக் ெகாண்" வந் அளிப்பர ். காணித் ெதய் வங் கள்
அைனத் ம் மணமக்கைள வாழ் த ் ன்றன என்ப இதன் அைடயாளமா ம் .

ப் பாரி ெகாட்டல்

மணமகன் தான் மணமகைள மணக்கப்ேபா ம் ெசய் ைய ஊரார ் அைனவ ம்


அ%ய ழ் ங் ம் க களா ய ெபரிய ேமளம் , தப்பட்ைட ஆ யவற் ைறக்
ெகாட்1 அ% த்தல் ப்பாரி ெகாட்டல் எனப்ப"ம் . இந்நிகழ் ச ்4க் இலக் யச ்
சான் க*ம் உண்". லேதவைதைய வணங் இச ்+ர ் ெசய் வர ். மங் கல
வாழ் த ் ‘ ப்பாரி ெகாட்1க் லேதவைதையத் தான் அைழத் ’ என்
- ற .

நிைறநா*

ஒ இ ம் 5 வட்டப் ப10ல் நிைறய ெநல் ைல நிரப்2 தக் ளி ேபான்ற ஒ


கம் 20ல் ெவண்ைமயான ;ைலச ் @ற் % வட்டப்ப10ல் உள் ள ெநல் ல் த்
ைவத் ப்பர ். அேநகமாக எல் லாச ் +ர ்களி.ம் +ர ்க்காரிப் ெபண் அைத எ"த்
மணமக்களின் தைலைய (ன் ைற @ற் வாள் . அவ் வப்ேபா ெசய் 9ம்
நிைறநா3ச ் +ரில் ெநல் மாற் றப்ப"ம் .

ெநல் வட்டப்ப10ல் நிைறந் ப்ப ேபால் அவர ்கள் வாழ் 7 நிைறவாக இ க்க
ேவண்"ம் என்ப ம் . க ம் , ;.ம் இரண்டறக் கலந் @ற் %0 ப்ப ேபால்
மணமக்க*ம் இைண 2ரியாமல் இ க்க ேவண்"ம் என்ப ம் அதன்
க த்தா ம் . ‘நீ ர ்ைம ெபா ந்த நிைறநா3 ைவத் ’ என் மங் கல வாழ் த ் க்
- ற .

9|Page
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

கணப வணக்கம்

பல +ர ்களின் ெதாடக்கத் ல் நாயகைர வ3பட்"ச ் +ைரத் ெதாடங் வர ்.


மஞ் சள் ெபா10ல் 2ள் ைளயாைரப் 21த் அ கம் 5ல் ைலேயா அல் ல
மலைரேயா Mட்1னால் அங் நாயகர ் எ'ந்த ளி "வார ். 4ல
சந்தர ்ப்பங் களில் மஞ் ச*க் ப் ப லாகப் ப@ஞ் சாணத்ைதப் பயன்ப"த் வ ம்
உண்". இதைன மங் கல வாழ் த ் ‘சாணாங் ெகாண்" தைரதைன ெம'
கணப தன்ைனக் க த் டன் நாட்1 அ க Mட்1’ என் - ற .

லெதய் வ வ*பா

ல ெதய் வக் ேகா0.க் ச ் ெசன் வ3பட்" வ வ இயலா . ல ெதய் வக்


ேகா0ல் Aரமாக இ க்கலாம் . அதற் காகக் ழ க் கல் ைல ஓரிடத் ல் ைவ நீ ர ்
வார ்த் ெவற் %ைல ைவத் க் கட்1 = , சந்தனம் , ங் மம் ைவத் ல
ெதய் வமாக வ3ப"வர ். மங் கல வாழ் த ் .ம் இ இடம் ெபற் ள் ள .

நாட் க்கல் வ*பா

மணச ் +ர ்களில் நாட்"க்கல் வ3பா" என்ப க க் யமான +ரா ம் .


ேமளதாளம் ழ் ங்க மணமக6ம் , மணமக*ம் தனித்தனியாக நாட்"க் கல் .க்
வ3பட வ வர ். ெகாங் 24 நா"களின் தைலவர ்கள் ‘நாட்டார ்’ எனப்ப"வர ்.
மணத் ற் அவர ்கட் அைழப்5 அ6ப்பப் ெப ம் . ஆனால் , நாட்டார ்
எல் லாத் மணங் கட் ம் வர இயலா .

எனேவ, மண <ட்1ன் அ ல் சாைல0ல் ஒ கல் ைல நட்" மஞ் சள் =4ய


; ல் ெவற் %ைலையக் கட்"வர ். அந்தக் கல் ல் 24 நாட்டார ்க*ம்
எ'ந்த ளி ப்பதாக ஐCகம் . மணமக6ம் , மணமக*ம் ேமள தாளத் டன் அங்
வந் வ3ப"வர ். நாட்டார ் கல் .க் வ3பா" நடத் மணமக்க*க் ம் ஆலாத்
@ற் % அைதப் பாதகத் ன் அ ல் ஊற் வர ். எனேவ, 24 நாட்டார ் வ3பாேட
நாட்"க்கல் வ3பா" என்பர ். இ ஒ க த் .

ேவ 4லர ் நாட்"க்கல் வ3பாட்"க் ேவ காரண ம் - ன்றனர ். ந"கல்


அல் ல <ரக்கல் (Hero Stone) என்பைத இப்ேபா நிைன7க்கல் என்
- ன்றனர ். அக்கல் ெப ம் பா.ம் < ஓரங் களில் தான் நடப்பட்1 க் ம் .

ந"கல் வ3பாட்"க் உரிய . ந"கல் வ3பா" மட்"ேம த ழநாட்1ல் ன்5


இ ந்த என் இலக் யம் - ற .

‘ெநல் உ த் ப் பர7ம்

ந"கல் அல் ல ெதய் வம் இல் ைல’

என்ப 5றநாHற் த் ெதாடர ்களா ம் . ந"கல் வ3பா" ன்ேனார ் வ3பா".


வள் *வர ் உபசரிக்க ேவண்1யவர ்கைளக் - ம் ேபா ‘ெதன்5லத்தார ்’ என்
ன்ேனார ்கைளத்தான் தலாவதாகக் - றார ். எனேவ, மணமக்கள் தங் கள்

10 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

ன்ேனார ்கைள ந"கல் வ1 ல் வ3ப" ன்றனர ். அ ேவ நாட்"க்கல்


வ3பாடா ம் . உ0ர ்ேரா" இ ப்பவர ்கட் க் கல் ந"வ வழக்கம் இல் ைல.
ஆதலால் இ 24 நாட்டார ் கல் அல் ல. ன்ேனார ் வ3பாடான ந"கல் வ3பா"
என் - வர ்.

ெவற் 0ைல கட் தல்

மணப்பந்த ல் அ ைமக்காரர ் அமர ்ந் ள் ள நிைல0ல் அவர ் ன் மணமகன்


<ட்டார ் அமர ்ந் ப்பர ். அ ைமக்காரர ் ன் க்கா ஒன்
ேபாடப்பட்1 க் ம் . அதன்I ேபாடப்ப"ம் வண்ணான் மாத் ல் ெவற் %ைல 15
கட்", 4 ப1பாக் , ேதங் காய் ஐந் , பழம் ஒ +ப்5ம் ைவத் க் கட்"வார ்.
அதேனா" -ைறப் 5டைவ, கண்ணா1, +ப்5, =, சந்தனம் , எ. ச ்சம் பழம் , ர
மஞ் சள் உள் ள கட்ைட9ம் ைவத் க் கட்"வார ். நிைற ெசம் 2ல் நீ ர ் இ க் ம் . =ைச
ெசய் வார ்.

ேமற் கண்டைவகள் அடங் ய (ட்ைடைய ேமள தாளத்ேதா" நாயகர ்


ேகா0.க் எ"த் ச ் ெசன் வ3பா" ெசய் ெகாண்" வ வர ். அ ைமக்காரர ்
ஐந் ேப டன் அைவகைள மணமகள் <ட்"க் எ"த் ச ் ெசல் வார ்.
அ ைமக்காரர ் இ <ட்டா க் ம் ெவற் %ைல, பாக் அளிப்பார ். (ட்ைடைய
அ ழ் த ் ச ் சரிபார ்த் Iண்"ம் கட்"வார ். அப்ேபா -ர ்த்த ேநரம்
அ% க்கப்ப"ம் .

ெவற் %ைலக் கட்"ம் , (ட்ைட9ம் இைணத் க் -றப்5டைவ, நைக


ஆ யைவக*ம் இைணத் க் கட்டப்ப"ம் . + க் ப்2ன் ெவற் %ைல கட்1ய
ட்ைடையப் ெபண் <ட்டார ் ெப வர ். நைக அணி க்கக் ெகாண்" வந்த
மாப்2ள் ைள <ட்டா க் ப் 5 க் கலங் களில் ந்தளிப்பர ். தாம் =லம்
அளிப்பார ். ‘ெபான்=ட்ட வந்தவர ்க் ப் =தக்கலம் தான் அ6ப்2 அன்பாக
ெவற் %ைல அைடவாகத் தான் ெகா"த்தார ்’ என் மங் கல வாழ் த ் க் - ற .
5 க்கலம் என்ப ‘=தக்கலம் ’ என ஆ ட்ட என்பர ்.

இைணச் ர்

மண நிகழ் ச ்4களில் க க் யமான ‘இைணச ்+ர ்’ என்பதா ம் . ‘இைண


உ"த் தல் ’ என் ம் - வர ். மணத் ற் இைணயான +ர ் என் ம் ,
மணமக6க் ம் , மணமகன் சேகாதரிக் ம் இைணப்ைப உ ப்ப"த் ம் +ர ்
என் ம் , மணமகன், மணமகேளா இைணவதற் ச ் சேகாதரி அ6ம யளிக் ம்
+ர ் என் ம் பலவாறாகக் க தலாம் .

4ல இடங் களில் மணமகன் அம ம் இ க்ைக0ல் சேகாதரி ன்னர ் வந்


அமர ்ந் ெகாள் வார ். ‘உனக் ப் 2றக் ம் ெபண்ைண என் ைபய6க் த்
மணம் ெசய் ெகா"ப்பதாக உ யளித்தால் தான் உனக் இடம்
ெகா"ப்ேபன்’ என்பாள் . மணமகன் உ யளித்த7டன் எ'ந் மணமகன் அமர
இடம் ெகா"ப்பாள் .

11 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

மணப் பந்த ன் ஒ ப 0ல் மணவைற ேபாலேவ அலங் கரிக்கப்பட்ட


இடத் ல் மாப்2ள் ைள அலங் காரத் டன் மணமகன் வந் அமர ்வார ்.
மணமகனின் சேகாதரிக் மணப்ெபன் ேபாலேவ அலங் காரம் ெசய் அைழத்
வ வர ். ேபைழ ஒன்ைறச ் சேகாதரி @மந் வ வாள் . அ ல் , -ைறப்5டைவ,
ெவற் %ைல பாக் , மஞ் சள் , ேதங் காய் , பழம் , கண்ணா1, +ப்5 ஆ யன இ க் ம் .
இடக்ைக ேபைழையப் 21த் க் ெகாண்1 க்க வலக்ைக0ல் ஒ ெசம் 5 நீ ர ்
எ"த் வ வாள் . மணமகைன9ம் , மண அைறைய9ம் @ற் % வந் ேபைழைய
மணமக6க் வலப்5றம் ைவப்பாள் . ேபைழ0ல் உள் ள ெபா ள் கைல அகற் %
அத6ள் சேகாதரிைய நி த் வர ். ேபைழ0ல் இ ந்த -ைறப் 5டைவ0ல்
‘இைணப்ப7ன்’ அல் ல தன் சக் க் ஏற் றைத சேகாதரி 1ந்
ைவத் ப்பாள் .

இைணச ்+ர ் மண அைற0ல் மண் கலசத் ன்ேமல் ேதங் காய் ெவற் %ைல பாக்
ைவத் அதன் ன் மஞ் சளில் 2ள் ைளயார ் 21த் ைவத் ப்பர ். நவதானிய
ைளப்பாரி9ம் , அைணயா ளக் ம் இ க் ம் . 2ள் ைளயா க் ன் தட்1ல்
அரி4 நிரப்2 அதன்ேமல் ெவற் %ைல பாக் ம் , ெவல் ல ம் ைவக்கப்பட்1 க் ம் .
அ ைமக்காரர ் மணமகனின் சேகாதரிக் ெவற் %ைல பாக் க் ெகா"த்
அதைன ம10ல் கட்டச ் ெசால் வார ். 2ன் -ைறப்5டைவையக் ெகா@வமாக
ம1த் ஒ ைனைய மணமகன் கககத் .ம் ம ைனையச ் சேகாதரி
ைக0.ம் ெகா"ப்பார ்.

அ ைமக்காரர ் மணமகனின் ைகைய அரி40ல் ப ய ைவப்பார ்.


நாயக க் ப் =ைச ெசய் அரி4ைய அள் ளி ெவற் %ைல0ல் ைவத்
நா தரிடம் ெகா"த் மங் கல வாழ் த ் இைசக்கக் - வார ். அ ைமக்காரர ்
2ள் ைளயார ், மணமகன், சேகாதரி ஆ ேயா க் அ மணம் எ"த் 2ன்
ேபைழையத் தைல0ல் ைவத் த் மண <ட்"க் அ6ப்2 ைவப்பார ்.
இைணச ்+ர ் பற் % மங் கல வாழ் த ் ரிவாகக் - ற . ‘ஆைடயாபரணம்
அழ ெபறத் தான்=ண்" -ைற ம1த் ைவத்தார ் ண ள் ள தங் ைகய ம்
2றந்தவைரச ் @ற் %ப் ேபைழ (1 @மந் இந் ரனார ் தங் ைக இைணேயாங் க
வந்த 2ன்5 2ன்ேன ஒ தரம் 2றந்தவர ்க் இைணேயாங் ன்னைனயார ்
ன்ேன நாயகர ்க் இைணேயாங் ’ என்ப மங் கல வாழ் த ் .

மணமகன்- சேகாதரி ெதாடர ்5 மணத்தால் ைறயா ; +ர ்வரிைச0ல் சம


பங் அளிப்ேபன் என்பைதக் %க்கேவ இைணச ் +ர ் ெசய் யப்ப" ற .
ெபண்?க் ச ் சம உரிைம இல் லாத அந்தக் காலத் ேலேய ெகாங்
ேவளாளர ்கள் ெபண்க*க் ச ் சம உரிைம ெகா"த்தனர ். ஆணிற் இைணயாகப்
ெபண்?க் ம் உரிைம9ண்" என்பைத உணர ்த் ம் சடங் ேக – சட்ட ேய
இைணச ்+ர ் எனலாம் .

12 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

தா+டன் உண் ணல்

ன்5 இைணச ்+ர ் வைர அைனத் ச ் +ர ்க*ம் மணமகன் இல் லத் ேலேய
நைடெப ம் . 2ன் மணத் ற் ேவண்1ய ெபா ள் க*டன் தன் உற னர ்,
1பைட9டன் மணமகன் மணமகள் இல் லம் ெசல் வார ். இப்ப1ச ்
ெசல் வைதக் ‘கட்1ேலற் %ச ் ெசல் .தல் ’ என்பர ். அப்ப1ச ் ெசல் .ம் மணமகன்
தா9டன் ஒேர கலத் ல் உண7 உண்பார ். மணமகைள மணம் 1க்கச ் ெசல் ல
மணமக6க் த் தாயார ் அ6ம யளித் ‘=ங் ெகா1க் மாைல0டப் ேபாய் வா
மகேன’ என் அ6ப்2 ைவப்பாள் . தாயார ் ‘கட்டைள ஏற் ச ் ெசல் லல் ’ என்ப
கட்1ேலற் %ச ் ெசல் லல் ’ என மா% ட்ட . தாேயா" உண்ணைலத் ‘த0ர ்ச ் ேசா
உண்ணல் ’ என் ம் , தாயார ் ைகயால் உண்?ம் கைட4 உண7 என் ம் 4லர ்
- வர ்.

‘மாதா7டேன மகனா ம் வந் ந்

ேபாதேவ பால் வார ்த் ப் ேபாசன ம் தான்அ ந் ’

என் மங் கல வாழ் த ் க் - ற .

$ைடச் ர் அல் ல" நா*யரி4க் $ைட

மாங் கல் யம் , -ைறப்5டைவ, 2ற அணிகலங் கள் , ெநல் , அரி4, பழம் ,


ெவல் லம் , ேதங் காய் , ெவற் %ைலபாக் , ளக்ெகண்ெணய் , ெநய் ,
எ. ச ்சம் பழம் , ற , மஞ் சள் , +ப்5, கண்ணா1, ெபாட்", ங் மம் , நீ ,
சந்தனம் , =க்கள் இைவ ேபான்ற மணத் ற் இன்%யைமயாமல்
ேவண்டப்ப" ன்ற அைனத் ப் ெபா ள் கைள9ம் ஒ -ைட0ல் ைவத்
மணமகன் இல் லத்தார ் மணமகள் இல் லத் ற் நா தர ் தைல0ல் ைவத்
எ"த் வ வர ். இவர ்கள் அைனவ ம் மணமகள் இல் லத் ற் அ ேக9ள் ள
2ள் ைளயார ் ேகா0 ல் தங் வர ். அவர ்கள் ெகாண்" வந்த மணப்
ெபா ள் கள் அடங் ய -ைரக் ‘நா3யரி4க் -ைட’ என் ெபயர ். மணமகள்
<ட்டார ் எ ர ்ெகாண்" வரேவற் பர ். ‘நாட்1ல் உள் ள +ர ் 4றப்5 நாங் கள் ெகாண்"
வந்ேதாம் என் நா3யரி4க் -ைட நன்றாக ன் அ6ப்2யதாக’ மங் கல
வாழ் த ் க் - ம் .

! 5

மணமகன் <ட்டார ் தங் கள் 2ள் ைளயார ் ேகா0 ல் தங் 0 ப்பைத அ%ந்த
மணமகள் <ட்டார ் தங் கள் உற ன டன் ெசன் அவர ்கைள வரேவற்
அைழத் வ வர ். க் யமானவர ்கள் தாம் =லைதப் பரிமா%க் ெகாள் வர ்.
மணமகைன9ம் அவர ்கள் @ற் றத் தாைர9ம் தனி <ட்1ல் தங் க ைவப்பர ்.
அவ் <ட்"க் " <" என் ெபயர ். ‘ஊர ்வலமாக ஒ'க்காய் வந் ேநாதம்
ெபா ந் ம் " 0ல் இறங் னார ்’ என்ப மங் கல வாழ் த ் த் ெதாடரா ம்
மங் கல நாண் =ட்"ம் மணத் ன் க் ய நிகழ் 7க் ஏற் பா"கள் நடந்
ெகாண்1 க் ம் .

13 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

பால் பழம் சாப் , தல்

-ர ்த்தத் ற் ன்னர ் ெபண்ணின் மாமன்மார ்கைள9ம் , மாமன்


ைற9ைடய மற் றவர ்கைள9ம் அைழத் 5த்தாைட ெகா"த் = சந்தனம்
அணியச ் ெசய் மாைல ேபாட்" மரியாைத ெசய் வர ். மாமா ைற9ைடய
அைனவ ம் இந்தத் மணத் ற் ஒப்5க் ெகாண்டனர ் என்பைத இ %க் ம் .
சக்கைர கலந்த பா ல் பழம் ேபாட்"ப் 2ைசந் ெகா"ப்ப பைழய வழக்கம் .

பட்டம் கட் தல்

தாய் மாமன் மணப் ெபண்?க் ெநற் %ப் பட்டம் கட்"வார ். பட்டம் கட்"தல்
என்ப உரிைம ெகா"ப்பைதக் %க் ம் ெசால் லா ம் . இ வைர மரிப்
ெபண்ணாக இ ந்தவள் இனி கணவேனா" ேசர ்ந் வாழ் ந ் இல் லறம்
நடத் வதற் உரிைம உைடயவள் என்பைதக் %க் ம் .

‘தாய் மாமைன அைழத் சந்ேதாஷ்ம் ஓங் டேவ ெபாட்1ட்" ெபான் 1த் ப்


ேபாதேவ அலங் கரித் பட்ட ம் கட்1னார ் பாரி.ள் ேளார ் தான் அ%ய’ என்ப
மங் கல வாழ் த ் த் ெதாடர ். அரசர ் அர4யர ்க் ப் பட்டம் கட்"வ ேபால்
இல் வாழ் 7 அர4க் ச ் Mட்"ம் பட்டம் இ ேவயா ம் .

ெபண் ெண த்தல்

பால் , பழம் சாப்2ட்" பட்டம் கட்1ய2ன் மணமகைளப் 2ள் ைளயார ் ேகா0.க்


அைழத் ச ் ெசன் மணவைறக் அைழத் ச ் ெசல் .ம் உரிைம
மாமன்மார ்க*க் ரிய . ன்5 மணப்ெபண்ைண மாமன் ேதாளில் அமரச ்
ெசய் Aக் க்ெகாண்" ெசல் .தல் வழக்கமாக இ ந்த . பல +ர ்கள் நின்
அல் ல ைறந் ட்ட ேபால் இ 7ம் நின் ட்ட . இப்ேபா , ஒ வர ் ைட
21க்க மற் றவர ்கள் நடந் மணமகைள அைழத் ச ் ெசல் வர ். மணவைறையச ்
@ற் % வ வர ். ெபண்ைண மாப்2ள் ைளக் வலப்5றம் நி த் வர ்.

‘மாமன் எ"த் மணவைறையச ் @ற் % வந் ம ழ் ச ்4 IAர வலமதாய் நி த் ’


என்ப மங் கல வாழ் த ் த் ெதாடர ்.

மணேமல் பணம்

மணவைறக் மாப்2ள் ைள வ ம் வைர0ல் அவர ் அம ம் இடத் ல் ைற


மாப்2ள் ைள அமர ்வார ். அவ க் மணமகள் <ட்டார ் பணம் த வர ். மாம6க் ப்
ெபண்ைணக் ெகா"ப்பதற் ப் ப லாகப் ெபான்ைனக் ெகா"ப்ப என்ப இதன்
அைடயாளமா ம் . ெகாங் ேவளாளர ் மணச ் +ர ்கைளத் ெதா த் எ' ய
ஒ நாளிதழ் இதற் க் ெகா"த்த தைலப்5 ‘ ைற மாப்2ள் ைளக் தல்
மரியாைத’ என்பதா ம் .

14 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

அ ைமக்காரர்

நிச ்சயதார ்த்தம் , -ர ்த்தக்கால் ேபா"தல் , ெவற் %ைல கட்டல் , இைணச ்+ர ்,
மாங் கல் ய தாரணம் ெசய் த்தல் ேபான்ற க் யமான +ர ்கள் அைனத்ைத9ம்
ன்னின் ெசய் பவர ் ெகாங் ேவளாளர ் ச தாயத்ைதச ் ேசர ்ந்த
அ ைமக்காரர ் ஆவார ். ன்5 ைவ கத் மணம் ெகாங் ேவளாளர ் மர2ல்
இல் ைல. ச(கப் ெபரியவேர +ர ்கள் ெசய் மணம் ெசய் ப்பார ்’.

எல் ேலா ம் அ ைம ெசய் ய 1யா . அ ைமக்காரர ் ஆவதற் ரிய +ைர அவர ்


த ல் ெசய் ெகாள் ள ேவண்"ம் . அ ைம ெசய் அ ைமக்காரர ் ஆக
ம் 5பவர ் மகப்ேப உைடயவராக7ம் , மைன 9டன் வாழ் பவராக7ம் இ க்க
ேவண்"ம் . அவர ் தன்6ைடய மகன் அல் ல மகள் மணத் ல் அ ைம ெசய்
ெகாள் ளலாம் .

ெந ங் ய உற னர ்கட் த ல் தன் அ ைம ெசய் ெகாள் வைத அ% க்க


ேவண்"ம் . 2ன்னர ், தன் மககள் மணத் ற் (ன் அ ைமக்காரர ்கைள
அைழக்க ேவண்"ம் . 2ைறமண் எ"த் வர (ன் அ ைமக்காரர ்க*ம் ெசல் ல
ேவண்"ம் . நீ ரா1ப் 5த்தாைட அணிந் நாயகைரத் ெதா' 2ன்னர ்
மாங் கல் யம் ப்=ட்"ம் ேபா மற் ற அ ைமக்காரர ்கள் அ ைம ெசய் த 2ன்
இ வ ம் அ ைம ெசய் ய ேவண்"ம் . அப்ெபா' ந் அவர ் அ ைமக்காரர ்
என அைழக்கப் ெப வார ். அ ைமக்காரர ் மைன ைய ‘அ ைமக்காரி’ என்பர ்.
அவைர ‘அ ைமப் ெபரியவர ்’ என மங் கல வாழ் த ் க் - ம் .

மற் ற +ர ்களில் பங் ெப ம் ெபண்கள் ெப ம் பா.ம் எ' ங் கள் +ர ் ெசய்


ெகாண்டவர ்களாக7ம் , @மங் க களாக7ம் , மக்கட்ேப உைடயவர ்களாக7ம்
இ க்க ேவண்"ம் . அவர ்கள் ‘எ' ங் கள் காரிகள் ’ என்ேற அைழக்கப்ெப வர ்.

மண அைற

ழக் ேநாக் Mரியன் உ க் ம் ைசையப் பார ்த் மண மக்கள் அம ம்


வண்ணம் அைமக்கப் ெபற் % க் ம் . ப@ைமயான ெதன்னங் Oற் றா.ம் ,
மா ைலத் ேதாரணங் களா.ம் , மலர ்களா.ம் மணவைற அைமக்கப்
ெபற் % க் ம் . ேமல் 5றம் மணமக்கள் அமர பலைக அல் ல இ க்ைக
ேபாடப்பட்1 க் ம் . 2ைற மண்ணால் 2ரம் மஸ்தானம் அைமத் ேபய் கக
் ம் 5
நாட்டப்பட்1 க் ம் பச ்ைச (ங் ல் நட்" அர4ைல @ற் றப்பட்1 க் ம் .

இரண்" கரகப்பாைனகள் ைவக்கப்பட்1 க் ம் . ஒன்%ல் நீ ம் , மற் ெறான்%ல்


ெநல் .ம் நிரம் 20 க் ம் கரகப் பாைனகள் ேமல் மா ைல, ெவற் %ைல,
ேதங் காய் ைவக்கப்பட்1 க் ம் . த் ளக் ஏற் றப்பட்1 க் ம் . ஆ0ரப்
ெப ந் ரி ஏற் றப்பட்1 க் ம் . நவதானிய ைளப்பாரி ைவக்கப்பட்1 க் ம் .
ைக ேகார ்ைவக்காக அரி4த் தட்"ம் அதன்I ெவற் %ைல9ம் , ெவல் ல ம்
ைவக்கப்பட்1 க் ம் .

15 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

ஒ தட்1ல் ேதங் காய் , பழம் , ெவற் %ைல, பாக் , எ. ச ்சம் பழம் ைவக்கப்பட்"
அதன் I தா ைவக்கப்பட்1 க் ம் . மஞ் சள் 2ள் ைளயார ்
ைவக்கப்பட்1 ப்பார ். அ மணம் எ"க்கப் பா.ம் ெவற் %ைல9ம் ஒ 5றம்
இ க் ம் .

மண அைறைய மங் கல வாழ் த ் 2ன் வ மா வ ணிக் ற . ‘மாந் ளி ம்


=ங் ெகாத் ம் வண்ண ள் ள பட்டாைட ேமலான ெவள் ைளப்பட்" ேமற் கட் ம்
கட்19ள் ள அ ைமயான பந்த ேல =வால் அலங் கரித் நாற் கர@ நாட்1 நல் ல
-ர ்த்த ட்" அம் வலமாக அரசாணி ன்பாக ஆ0ரப் ெப ந் ரி அ 7ம்
வலமாக @த்த டன் கலம் ளக் ச ் ேசா , அரி4, பால் , பழ ம் பக் 9டன்
அத்தைன9ம் பாரித்தார ் மணவைற0ல் ’ என்பன மங் கல வாழ் த ் த் ெதாடர ்கள் .

மணமக்கள் வ ைக

மணமகன் வ ம் ேபா மணமகள் சேகாதரி ைறப் ெபண்கள் மணமக6க்


ஆலாத் எ"ப்பர ். மணமகன் மணவைறையச ் @ற் % வந் அமர ்வார ்.
மணமகைள மாமன்மார ் அைழத் வந் மாப்2ள் ைளக் வலப்பக்கம் அமர
ைவப்பர ். மணமகன் அ ேக மாப்2ள் ைளத் ேதாழ ம் , மணப்ெபண் அ ேக
ேதா39ம் இ ப்பர ். எல் ேலாைர9ம் ம் 2ட்" மண அைற0ல் மணமக்கள்
அமர ்வர ்.

பாத 6ைச

மணமக6ம் , மணமக*ம் தங் கள் ெபற் ேறார ்கட் ப் பாத =ைச ெசய் வர ்.
பாதங் கைள நீ ர ் ெதளித் க் க' = , சந்தனம் , ங் மம் இட்"
வ3ப"வர ். ‘அன்ைன9ம் 2தா7ம் ன்ன% ெதய் வம் ’ என்ப த ழ் நாட்"ப்
பழெமா3யா ம் .

தாைர வார்த்தல்

மணமகனின் வல ைகேமல் மணப்ெபண்ணின் இட ைகைய ைவத் ஒ


பணம் ைவத் ப் ெபண்ணின் ெபற் ேறார ் தன் உற னர ்கள் ன்னிைல0ல் தன்
ைகயால் தண்ண ீர ் ட்"த் தாைர வார ்ப்பார ்கள் . ெபண் <ட்டார ் ெகா"த்ேதாம்
என் ெசால் ல மணமகன் <ட்டார ் ெகாண்ேடாம் என் ெசால் .வார ்கள் . இனி
மணமகள் பா காப்5 மணமக6ைடயேத என்பைத அ% க்க நடக் ம்
சடங் கா ம் . தாைர வார ்க் ம் நீ ரில் ெபான் ைவத் வழக்கம் . ‘தங் க*க் த்
தாங் கள் தாைரக்ேகார ் ெபான் ெகா"த் ’ என் ற மங் கல வாழ் த ் .

16 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

ப் 6ட் தல்

தா ைவக்கப்பட்1 க் ம் தட்1ன் ஓரத் ல் Mடம் ெகா*த்தப்ப"ம் .


அ ைமக்காரர ் நாயகைர வணங் த் தட்ைட வாங் மணமக்கைள வணங் கச ்
ெசய் அந்தத் தட்ைடப் பண்டாரத் டம் ெகா"ப்பார ். பண்டாரம் அைவ0ல்
உள் ள அைனவ க் ம் தட்ைடக் காட்"வார ் எல் ேலா ம் வணங் ஆ+ர ்வ ப்பர ்.
-ர ்த்த ேவைள ெந ங் னால் தட்ைட மணவைற அ ேக உயர ்த் க் காட்ட
எல் ேலா ம் இ ந்த இடத் ந்ேத ஆ+ர ்வ ப்பர ்.

மணவைற0ல் மண நிகழ் ச ்4 நடப்பைதக் ‘ைகதாைர ெசய் தல் ’ என மங் கல


வாழ் த ் அைழக் ற . தா அணிதைல நாண் =ட்டல் என்பர ்.

பண்டாரத் டம் உள் ள தட்1 ந் அ ைமக்காரர ் தா ைய எ"ப்பார ். எ"த்


ழக் ேநாக் நின் Mரியைன அல் ல Mரியன் உள் ள ைச0ல் ,
வணங் வார ். ெபண்ைணக் ழக் கமாக7ம் , மணமகைன ேமற்
கமாக7ம் நி த் மாங் கல் ய தாரணம் ெசய் ப்பார ். மாங் கல் யத் ற் ச ்
சந்தனம் ங் மம் ைவக்கப்ப"ம் .

மாங் கல் யம் ப்=ட்"ம் ேபா சகல வாத் யம் ழங் ம் ஏற் கனேவ
வழங் கப்பட்1 ந்த அட்சைத எனப்ப"ம் மஞ் சள் ேதாய் ந்த அரி4ைய வாழ் த ் க்
-% மணமக்கள் I ேபா"வர ். (அட்சைதைய மணமக்கள் அ ல் ெசன்
அவர ்கள் I ப"ம் ப1 ேபா"வேத ைறயானதா ம் ).

!ரல் ேகார்ைவ

நாண் =ட்"தல் 1ந்த 2ன் மணமகன வல ைகச ் @ண்" ரைல9ம் ,


மணமகள இட ைகச ் @ண்" ரைல9ம் இைணத் இ வர ் ைகைய9ம்
பட்"த் ணியால் @ற் % மண அைறையச ் @ற் % வரச ் ெசய் வர ். இப்ேபா
இைண9ம் ைககள் வாழ் நாள் 'வ ம் 2ரியாமல் இ க்க ேவண்"ம் என்ப
இதன் ெபா ள் . 4லப்ப காரம் ‘காதலர ்ப் 2ரியாமல் கவ7க்ைக
ெந ழாமல் ’ என் - ம் . @ண்" ர ல் தான் இதய நா1 ஓ" ற என்பர ். இ
இதயங் க*ம் ஒன் பட்டன என்ப இதன் ெபா ள் . 2ன் மண மக்கள் மாைல
மாற் %க் ெகாள் வர ்.

நலங் 'டல்

2ற ச(கம் ேபால் நலங் ப் பாடல் கள் பா"வ ெகாங் ேவளாளர ் வழக்கம்


இல் ைல. ெவற் %ைல0ல் ங் மத்ைத ைவத் க் ைழத் மணமகன் மணமகள்
ஒ வர ் 2ற க் ப் ெபாட்" ைவப்ப தான் நலங் டல் எனப்ப" ற . மங் கல
வாழ் த ் ‘ெசங் ைக0னாேல 4கப்2ட்" இ வ க் ம் ’ என் - ம் .

17 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

லம் ேகா"தல்

இன்ன லத்ைதச ் ேசர ்ந்த இன்னா ைடய ேபரன் இன்னார மகன் இன்ன
லத்ைத ேசர ்ந்த இன்னார ேபத் இன்னார மகைள உங் கள் ன்னிைல0ல்
Mரியர ் சந் ரர ் சாட்4யாக ப்பத் க்ேகா1 ேதவர ்கள் சாட்4யாம
நாற் பத்ெதண்ணா0ரம் ரிQகள் சாட்4யாக மணம் 1த் க் ெகாண்டனர ்
என்பேத லம் ேகா தல் ஆ ம் . லம் ஓ தல் தான் – ேகா தலாக மா% ட்ட
என்பர ்.

அம் 7 7 த்" அ ந்த காட்டல்

அம் ையக் க' ச ் @த்தம் ெசய் = , சந்தனம் , ங் மம் இட்"


ைவத் ப்பர ். மணமகள் தன் வல பாதக் கட்ைட ரைல அம் 0ல் ைவப்பாள் .
2ன் சா ல் ைவக்கப்பட்"ள் ள தண்ண ீரில் தன் கத்ைதப் பார ்ப்பாள் . அம்
ேபால் உ யாகக் கற் 5த் தன்ைமையக் காப்ேபன் என்ப இதன் ெபா ள் .

அ ந்த சப்தரிQகளில் ஒ வரா ய வ4ட்டர ் மைன . ம் (ர ்த் க*ம் அவள்


கற் 5த் தன்ைமையச ் ேசா த் ம் நிைல ைலயா இ ந்தவள் . தன் கணவன்
ஐயப்பட நட்சத் ர பதம் ெபற் சப்தரிQ மணடலத் ன் இைட0ல் உள் ள வ4ட்ட
நட்சத் ரத் ன் அ ேலேய இ க் ம் ேப ெபற் றாள் . அ ந்த பார ்ப்ப என்
கணவைனப் 2ரியாமல் இ ப்ேபன் என் மணமகள் உ ஏற் பதா ம் .
அ ந்த ைய வடIன் என்பர ். எப்ெபா' ம் அ வடக் ேலேய இ க் ம் . வ
நட்4த் ரம் என்6ம் வடIன் கடல் பயண மா. கட் வ3காட்1யாக இ ப்ப .

‘வடIன்ேபால் ெதா'ேதத் ம் வயங் ய கற் 2னாள் ’

‘வடIன் 5ைர9ம் கற் 2ன் மடெமா3 அரிைவ’

‘அம் கண் உல ன் அ ந்த அன்னாைள’ எனக் க த்ெதாைக, 5றநாH ,


4லப்ப காரம் - ற .

அ மணம்

மண அைற0ல் மஞ் சள் , @ண்ணாம் 5 கலந்த நீ ரில் உள் ள ெவற் %ைலைய9ம் ,


அ கம் 5ல் ைல9ம் எ"த் க் ள் ளி அ ைமக்காரர ் மணமக6க் ம் ,
மணமக*க் ம் பாதம் , ேதாள் , தைல இவற் %ல் ைகைய நி த் (ன் ைற
ஆராதைன ெசய் வார ். இதற் ‘அ மணம் ’ என் ெபயர ்.

18 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

பரியம் ெச8த்தல்

மணமகன் சார ்2ல் மணமக*க் க் ெகா"க்கப்ப"ம் ஒ ெதாைக பரியம் ஆ ம் .


37 1/2 Rபாய் , 47 1/2 Rபாய் என ஊ க் ஊர ் பலவா ேவ ப"ம் . 4ல இடங் களில்
பணத்ேதா" அரி49ம் ெகா"க்கப்ப"ம் . மணமக*க் ப் ெபா ள் ெகா"த்ேத
ன்5 மணம் நைடெபற் ற என்பதற் எ"த் க்காட்டா ம் .

மஞ் சள் ணி0ல் கட்1க் ெகா"க்கப்ப"ம் பணத்ைத க்கா ேவல் ைவத்


எண்ணிப் பார ்த் எவ் வள7 என் அ% த் மணமகள் <ட்"ச ் +ர ்க்காரப்
ெபண்ணிடம் இைதக் ெகா"க்க அவர ் வாங் ச ் ெசன் தண்ண ீர ் நிைறந் ள் ள
சா ன் I ைவத் மணமகள் <ட்டாரிடம் ெகா"ப்பர ்.

ெபண்ைண இவ் வள7 நாள் ெசல7 ெசய் வளர ்த்தைமக்காகப் ெபண்


<ட்டா க் க் ெகா"க் ம் ெதாைக என் ம் , மணமகைளத் ெதா"வதற் காகக்
ெகா"க் ம் ஸ்பரிசத் ெதாைக ‘பரியம் ’ என மா% ட்டெதன் ம் - வர ்.
அகப்ெபா ள் இலக் யங் களில் இ ‘ ைல ைல’ என் -றப்ப" ற . ‘பரி@’
என் ம் -றலாம் .

பாத அணி அணிதல்

மணமக்கள் மண <ட்1ன் வா0 ல் வந் பண்ைணயத் மா கன் எனக்


-றப்ப"ம் மாதாரி அளிக் ம் பாத அணிகைள (ெச ப்5) அணிவர ். அவ க்
மனம் ளிரப் பண ம் , ெபா ள் க*ம் ெகா"ப்பர ். பாத அணிகள் கைட0ல்
வாங் னா.ம் அவரிடம் ெகா"த்ேத அணிவர ். கைட நிைல0ல் உள் ளா ம்
மணத் ல் பங் ெபற ேவண்"ம் என்ப இதன் ெபா ள் .

லவர் பால் சாப் , தல்

காணிப்5லவ க் ந்தளித் அதன் 2ன் மண<ட்டார ் தாங் கள் உண்?ம்


ெவங் கலவட்1 ல் பா.ம் , பழ ம் கலந் ெகா"த் உண்ணச ் ெசய் வர ்.
5லவ கக் தைல, ேதாள் , இ"ப்5க் 3 ஆைட அளிப்பர ். 5லவர ் பால் சாப்2டாத
<" ம ப்5க் ைறந்த <டாகக் க தப்ப"ம் .

கரகம் இறக் தல்

இைணச ்+ர ் நைடெபற் ற இடத் .ம் , மண அைற0.ம் இ ந்த கரகங் கைள


எ"த் (1ையத் றந் தாம் =லம் ைவத் மணப் ெபண் <ட்"க் க் ெகாண்"
ெசல் வர ். தண்ண ீைரக் -ைறேமல் ஊற் வர ். ெநல் உள் ள கரகத்ைத உ%0ல்
ைவப்பர ்.

2ன் மணமக்களின் கங் கணங் கள் அ ழ் கக


் ப் ெப ம் அைதக் -ைறேமல் எ%வர ்
அல் ல பா ல் ேபா"வர ்.

19 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

பந்தல் கள0ச் ெசல9

மண ஏற் பா"களில் கலந் ெகாண்ட அத் ைண 1பைடகட் ம்


ெதா3லாளிகட் ம் அவர ்கள் த க் ஏற் ப உரிய ெதாைகைய ஒவ் ெவா வராக
அைழத் அ ைமக்காரேர மணப்பந்த ல் வழங் வார ். பந்தல் ேபாட்டவர ்,
ேமளகாரர ், நா தர ், பண்டாரம் , =சாரி, வண்ணார ், பைறயர ், சக் ,
மாைலக்காரர ், யவர ், ஆசாரி, 5லவர ், மாணிக்கத் என எல் ேலா க் ம் பணம்
வழங் கப்ப"ம் . இதேனா" ஊப்பண ம் வழங் கப் ெப ம் . அ பைழய கால்
Rபாலய் (25 ைபசா) தான். உரிைமேயா" அைதப் ெப வர ்.

சட் வச்சாதம் கலக்கல்

மணமக6க் மணமகள் அளிக் ம் தல் உணவா ம் . ைக0ல்


ேபாடாமல் இ ம் 5க் கரண்1, சட்"வம் ேபான்றதா.ம் (ேதாைச ப்2
ேபான்ற ) அன்னக் கரண்1யா.ம் ேபா"வதால் இப்ெபயர ் ெபற் ற .

2ன்னர ் மணமகன் ட்"க் ப் ெபண்ைண த ல் மணமகன் <ட்டார ்


அைழத் ச ் ெசல் வர ். ெபண்?டன் அவள் தம் 2 ெசல் வர ். 2ன் ெபண் -ட்1 வர
மணமகள் <ட்டார ் ெசல் வர ். மாைல0ல் ெபண் <ட்"ப் 2ள் ைளயார ் ேகா0ல்
5 ப்பாத் ரத் ல் மணப்ெபண் ெபாங் கல் ைவப்பார ். இ ‘மைடக்கலப் பாைனப்
ெபாங் கல் ’ எனப்ப"ம் .

சம் பந்தம் கலக்கல்

மணக் -ட்டத் ல் ெந ங் ய உண னர ்கைள அ% கம் ெசய் ைவத்


ேநரம் இ க்கா . மணம் 1ந் இ <ட்டாரின் ெந ங் ய உற னர ்கட்
மட்"ம் ந்தளிக்கப்ப"ம் . இ ‘சம் பந்தம் கலக் தல் ’ எனப்ப"ம் .

ெதாடர் நிகழ் 9கள்

லெதய் வக் ேகா0ல் கட் ம் , உள் Sர ் ேகா0ல் கட் ம் ‘கல் யாணப்ப1’ என்ற
ெபயரில் மணமக்கேளா" ெசன் =ைச ெசய் வ3ப"வர ். ெபண்ெண"க்
மாமன்மார ்கட் ந் ைவக்க அவர ்கள் இல் லங் கட் ச ் ெசல் வர ். இைணச ்+ர ்
ெசய் த சேகாதரிக் இல் லம் ெசன் 4றப்5ச ் ெசய் வர ். 2ன் மணமக6க்
மணமகன் <ட்1.ம் , மணமக*க் மணமகன் <ட்1.ம் எண்ெணய் ேதய் த் க்
ளிப்பாட்"வர ்.

சாந் -ர ்த்தம் என்பைதப் 2ற க் அ% த் மரிைசயாகச ் ெசய் வ


ெகாங் ேவளாளர ் வழக்கம் இல் ைல.

பல ச(கத்தா ம் மணச ் +ர ்களில் பங் ெப வ ெகாங் ேவளாளர ் ச(க


ஒற் ைமக் ம் , பல 1மக்கைள அவர ்கள் ெகாைட ெகா"த் ப் பா காக் ம்
தன்ைமக் ம் ஒ 4றந்த எ"த் க்காட்டா ம் .

20 | P a g e
J Senthil Kumar - 8220235421
ெகாங் ேவளாளர் மண ர்கள்

மண <ட்1ல் ன்5 மங் கல வாழ் த ் க் ப் 2ன் 5லவரால் கம் பர ் பா1ய வா3,


ஏெர'ப , க்ைக வழக்கம் ஆ யைவ ப1க்கப்பட்ட . ெகாங் ேவளாளர ்
மணங் கள் இலக் ய ேமைடயாகத் கழ் நத ் ன.

ெகாங் ேவளாளர் மண இல் லங் களில் 4றப் ,க்கப் ெப ம் ப ெனட் க்


(2னர்.

ெதாண்ைடமண் டலவரிைச நாலா ேகாட்ட ம்

ேசாழநாள் தலாகேவ

ெசால் ெபரிய நா தன் யவன் வண்ணான் ஓைல

ெசான்னப1 எ' ம் உவச ்சன்

கண்டெதா கண்ணாளர ் ஐவர ் வாணியர ் (வர ்

கந்தமணி மாைலகாரன்

கைலI சரேடாட்" பாண?ம் தைலக் ளம்

காவலா ய வைலஞ6ம்

பண்" தலாய் ஊரார ்க் க் கண்"ேம உைரத் "ம்

பைறயெனா" பள் ள6டேன

ப ெனண்ேபர ் மணவைற0ல் மாகாணம் அள7ேபாய்

பணிெசய் பக ம் ைறயால்

ெகாண்1"ம் பரிவட்டம் கட்1ேய கவாைக

- ம் ேவளாள க் க்

லவயம் தன்னிேல கச ்4 ஏகம் பர ்தன்

தத் ல் இட்டவரிேய.

-பழம் பாடல் .

நன்0: லவர் ெச. இரா/ அவர்கள் , ஈேரா

21 | P a g e
J Senthil Kumar - 8220235421

You might also like