You are on page 1of 12

சிறு கேள் வி

கும் பிட்ட ேரங் ேள்

அ) பண்டிகேே் ோலங் ேளில் மே்ேள் பயணச் சீட்டு பபறுவதால்


எதிர்க ாே்கும் சிே்ேல் ேகளப் பட்டியலிடுே.

பண்டிகேே் ோலங் ேளில் மே்ேள் பயணச் சீட்டு பபறுவதால்


எதிர்க ாே்கும் சிே்ேல் ேள் கூட்ட க ரிசல் ேள் , கபாலி பயணச் சீட்டுேள் ,
க ரம் பற் றாே்குகற, பயணச் சீட்டு அதிே விகல, சாகலயில் வாேன
ப ரிசல் ேள் கபான்றகவயாகும் .

ஆ) ோதல் திருமணம் பசய் து வீட்கட விட்டு பவளிகயறுவதல் குடும் ப


உறவுேளிகடகய விரிசல் ஏற் படுகிறது என்பகத கும் பிட்ட ேரங் ேளில்
ோண முடிகிறது. குடும் ப உறவுேளிே்கிகடய விரிசல் ஏற் படாமல் இருே்ே
குடும் ப உறுப் பினர்ேளின் பங் கே பகுத்தாய் ் து விவரித்திடுே.

குடும் ப உறவுேளிே்கிகடய விரிசல் ஏற் படாமல் இருே்ே குடும் ப


உறுப் பினர்ேள் அவர்ேளின் பங் கேச் சரியாே பசய் ய கவண்டும் . முதலில்
குடும் ப உறுப் பினர்ேள் குடும் பத்தினரிகடகய மரியாகதயாேப் கபச
கவண்டும் . மரியாகதயான பசாற் ேகளப் பயன்படுத்தி கபசும் கபாது
குடும் பங் ேளிகடகய சண்கட ஏற் படாது. இதனால் , குடும் ப விரிசல்
ஏற் படாது. அகனவரிடமும் அன்பு ோட்ட கவண்டும் . குடும் ப
உறுப் பினர்ேளிகடகய பாகுபாடின்றி அன்பு பசலுத்துவது குடும் ப
ல் லுறகவ பாதுே்ோே்ே உதவும் . குடும் பத்தில் உள் ள கவகலேகளப்
பிரித்து அகனவரும் சமமாேச் பசய் ய கவண்டும் . இவ் வாறு பசய் யும்
கபாது குடும் பங் ேளில் ஒற் றுகம ிலவும் என்பது உறுதி. ஒற் றுகமயான
குடும் பங் ேளில் விரிசல் ஏற் படாது. குடும் ப உறுப் பினர்ேகளாடு
அகனவரும் வாரத்தில் ஒரு முகறயாவது க ரத்கத ஒதுே்கி மனம் விட்டு
கபச கவண்டும் . இவ் வாறு பசய் யும் கபாது அவர்ேளிே்கிகடகய உள் ள
விரிசல் ேள் ீ ங் கி ல் லுறவு எற் படும் . அடுத்து, குடும் ப உறுப் பினர்ேள்
அகனவரும் அவர்ேளின் பபாறுப் புேகள அறி ் து பசயல் பட கவண்டும் .
பபாறுப் புேகளச் சரிவர பசய் யும் கபாது குடும் பங் ேளில் எ ் தபவாரு
பிரச்சகனயும் ஏற் படாது. பிரச்சகன இல் லா குடும் பங் ேள் விரிசல் இல் லா
குடும் ப உறவுேள் அகமவகத உறுதி பசய் யும் .

விடியகல க ாே்கி

அ) விடியகல க ாே்கி எனும் சிறுேகதயில் மாணவர்ேள் பள் ளிே்குச்


பசல் லாமல் மட்டம் கபாட எண்ணியதன் ோரணத்கதப் பட்டியலிடுே.

விடியகல க ாே்கி எனும் சிறுேகதயில் மாணவர்ேள் பள் ளிே்குச்


பசல் லாமல் மட்டம் கபாட எண்ணியதன் ோரணம் என்னபவன்றால்
பள் ளியின் மணி அடித்து விட்டார்ேள் , மாணவர்ேள் முடிகயச் சரியாே
வாரவில் கல, மாணவர்ேள் சகட பின்னி ரிபன் ேட்டவில் கல,
மாணவர்ேள் ோலணிே்கு கம பூசவில் கல, மாணவர்ேள் பள் ளியின்
சின்னத்கத அணியவில் கல, மாணவர்ேள் வார்பட்கடயில் பபாத்தான்
இல் கல கபான்றகவயாகும் .

ஆ) விடியகல க ாே்கி எனும் சிறுேகதயின் படிப் பிகனேகளத் தே்ே


சான்றுேளுடன் ிருவுே.

விடியகல க ாே்கி எனும் சிறுேகதயின் படிப் பிகனயானது பபாய் கபசே்


கூடாது. மாணவர்ேள் தாமதமாே பள் ளிே்கு வ ் ததால் அதில் இரு
மாணவர்ேள் பபாய் கூறி பள் ளிே்கு மட்டம் கபாடலாம் எனும்
கயாசகனகய முன் கவே்கின்றனர். உடகன மற் றும் ஒரு மாணவர்
பசன்ற வாரம் தான் பபாய் பசால் லே் கூடாது, ஏமாத்தே் கூடாது, திருடே்
கூடாது என ன்பனறி பாடத்தில் படித்ததாேே் கூறி இவ் வாறு பபாய்
பசால் லே் கூடாதுனு கூறுகிறார். அடுத்து பயத்கத விட்படாழித்தல்
அவசியம் எனும் படிப் பிகன முன் கவே்ேப் படுகிறது. ஏபனனில் ,
மாணவர்ேள் மணி அடித்தவுடன் பள் ளியின் உள் கள பசல் ல பய ் தனர்.
இவ் வாறான பயம் அவர்ேளின் வாழ் ே்கேகயச் சீர் அழித்துவிடும்
என்பது உறுதி. அடுத்து வாழ் வில் இலட்சியம் போண்டிருப் பது அடுத்த
படிப் பிகனயாகும் . இே்ேகதயில் உள் ள ஒரு மாணவர் பள் ளிே்கு மட்டம்
கபாடாமால் பள் ளிே்குச் பசல் வதாேே் கூறுகிறார். ஏபனனில் , தான்
ன்றாேப் படித்து பள் ளியில் உள் ள ஆசிரியர் கபால் வர கவண்டும் என்ற
இலட்சியம் போண்டிருே்கிறார். இவ் வாறாே சிறு வயதிலிரு ் கத
இலட்சியம் போண்டிருப் பது சிறப் பு அப் கபாது தான் ாம் அதற் ோன
பசயல் ேகளச் பமற் போண்டு இலட்சியத்கத அகடய இயலும் .

மரப் பாச்சி

அ) பபண்ேள் தங் ேள் ேற் கபப் பாதுோத்துே் போள் ள எவ் வாறு


பசயல் பட கவண்டும் ?

பபண்ேள் தங் ேள் ேற் கபப் பாதுோத்துே் போள் ள ேவர்சசி


் யான
உகடகய அணிய கூடாது, இருள் ிகற ் த பாகதேளில் தனியாேச்
பசல் லே் கூடாது, இரவு க ரங் ேளில் பவளியில் பசல் லும் கபாது குடும் ப
உறுப் பினர்ேகளாடு தான் பசல் ல கவண்டும் , தற் ோப் புே் ேகலேகளே்
ேற் று கவத்தல் கபான்ற பசயல் ேள் இதில் அடங் கும் .

ஆ) மரப் பாச்சி எனும் சிறுேகதயின் ேருவாேப் பபண்ணியம்


கபாற் றுதல் அகமகிறது. இே்ோலே்ேட்டத்தில் பபண்ணியத்திற் கு
உண்டான மரியாகத ோே்ேப் படுவகத உறுதி பசய் ய ீ ங் ேள் என்ன
பசய் ய கவண்டும் ? இ ் தே் கூற் கற தகு ் த எடுத்துே்ோட்டுேளுடன்
விளே்குே.

இே்ோலே்ேட்டத்தில் பபண்ணியத்திற் கு உண்டான மரியாகத


ோே்ேப் பட கவண்டும் என்றால் சமுதாயத்தில் அகனவரும் அவர்ேளின்
பங் கே கமற் போள் ள கவண்டும் . சிறுவயதிலிரு ் து பபற் கறார்ேள்
பிள் களேளுே்குப் பபண்ணியத்கதயும் அதன் கபாற் றுதகலயும்
பசால் லிே் போடுத்து வளர்ே்ே கவண்டும் . அப் கபாது தான் அவர்ேள்
வாழ் வில் பல தகடேகளச் ச ் தித்தாலும் பபண்ணியத்கதப்
கபாற் றுவகத ிறுத்த மாட்டார்ேள் . அடுத்து, படங் ேள் பபண்ணியத்கத
தூற் றும் வண்ணம் அகமதகல தடுே்ே கவண்டும் . படங் ேள் இவ் வாறு
அகம ் தால் பபண்ணியம் ோே்ேப் படாது என்பது உறுதி. ஆேகவ,
வருங் ோலத்தில் எடுே்ேப் படும் படங் ேள் பபண்ணியத்கதப் கபாற் றும்
வண்ணம் எடுே்ேப் பட கவண்டும் . பதாடர் ் து, பள் ளிேளில் ஆசிரியர்
பாடங் ேளின் வாயிலாே பபண்ணியத்தின் அவசியத்கத ேற் றுத் தர
கவண்டும் . இவ் வாறு ஆசிரியர்ேள் ேற் றல் ேற் பித்தலின் வழி
பபண்ணியத்கத கபாற் றுமாறு பசால் லிே் போடுே்கும் கபாது
பபண்ணியம் ோே்ேப் படும் என்பது உறுதி. பபாது இடங் ேளில் பபண்ேள்
அவமதிே்ேப் பட்டால் , அவ் வாறு கடபபறுவகத தடுே்கும் வண்ணம்
பசயல் பட கவண்டும் . உதாரணத்திற் கு பபண்ேள் பபாது இடங் ேளில்
இவ் வாறன பசயல் ேளுே்கு உட்படும் கபாது, ாம் ோவல்
துகறயினருே்குத் பதாடர்பு போண்டு புோர் பசய் யலாம் . இவ் வாறாே
பபண்ேளுே்கு பலமாேவும் உதவும் வண்ணமுமாே இருே்ே கவண்டும் .
இவ் வாறு பசய் வதன் வழி பபண்ணியத்திற் கு உண்டான மரியாகத
ோே்ேப் படுகிறது எனே் கூற இயலும் .

கசாற் றுே்ேணே்கு
அ) கசாற் றுே்ேணே்குே் ேகதயின் முதன்கம ேதாப் பாத்திரத்தின்
பண்பு லன்ேகளே் குறிப் பிடுே.

கசாற் றுே்ேணே்குே் ேகதயின் முதன்கம ேதாப் பாத்திரத்தின்


பண்பு லன்ேளாே உகழப் பாளி, ேண்டிப் பு, தாராள மனப் பான்கம,
பபண்ேகள மதித்தல் , உதவும் குணம் கபான்றகவேள் அடங் கும் .

ஆ) கசாற் றுே்ேணே்குச் சிறுேகதயில் ஏழ் கமகயயும் பசியின்


போடுகமகயயும் எழுத்தாளர் விவரித்துள் ளார். ஏழ் கமயாே உள் ள
சமுதாயத்திற் கு ஆசிரியராே ீ ங் ேள் எவ் வாறு உதவலாம் என்பகத
எடுத்துே்ோட்டுேளுடன் பகுத்தாய் ் திடுே.

கசாற் றுே்ேணே்குச் சிறுேகதயில் ஏழ் கமகயயும் பசியின்


போடுகமகயயும் எழுத்தாளர் விவரித்துள் ளார். இவ் வாறு ஏழ் கமயாே
உள் ள சமுதாயத்திற் கு ஆசிரியராே ான் பல உதவிேகளச் பசய் ய
க ரிடும் . இவ் வாறு ஏழ் கமயான சமுதாயத்திலிரு ் து வரும்
மாணவர்ேளுே்கு ஆசிரியர் பண உதவிேகள வழங் ேலாம் . ஆசிரியர்ேள்
அவர்ேளால் இயன்ற பண உதவிேகள வழங் கும் கபாது ஏழ் கம
சமுதாயத்தில் உள் ளவர்ேளின் சுகமகயே் குகறே்ே இயலும் . கமலும் ,
ஆசிரியராே ஏழ் கம மாணவர்ேளுே்கு என ிதி திரட்டும்
டவடிே்கேேகள கமற் போள் ளலாம் . அ ்த டவடிே்கேேளில்
கிகடே்ேப் பபறும் பணத்கத அவர்ேளின் ஏழ் கம மாணவர்ேளின் பள் ளி
ேட்டண பசலவுே்குப் பயன்படுத்தலாம் . கமலும் , ஆசிரியர்ேள்
பள் ளிேளில் ஓர் ஆசிரியர் ஒரு மாணவன் எனும் போள் கேகயே்
ேகடப் பிடிே்ேலாம் . இ ் தில் ஆசிரியர்ேள் ஏழ் கமயான
குடும் பத்திலிரு ் து வரும் மாணவர்ேகளப் பள் ளிேளில் தத்து எடுத்துே்
போள் ளலாம் . இதன் வாயிலாே அ ் த மாணவர்ேளுே்கு கதகவயான
உதவிேகள அ ்த ஆசிரியர்ேள் கமற் போள் வார்ேள் . ஏழ் கமயான
மாணவர்ேளால் கூடுதல் வகுப் பில் பணம் பசலுத்தி படிே்ே முடியாத
ிகல அகம ் திருே்கும் . ஆதலால் , ஆசிரியர்ேள் இலவசமாே கூடுதல்
வகுப் புேள் ஏழ் கம ிகலயில் இருே்கும் மாணவர்ேளுே்கு
கமற் போள் ளலாம் . இவ் வாறாே பசய் யும் கபாது ஏழ் கம மாணவர்ேளின்
சுகமேளில் சிலவற் கறே் குகறே்ே முடியும் என்பது உறுதி.

அப் பாவின் கவஷ்டி

அ) அப் பாவின் கவஷ்டி எனும் சிறுேகதயில் கவஷ்டி எவ் வாறு


விவரிே்ேப் பட்டுள் ளது என்பகத குறிப் பிடுே.

அப் பாவின் கவஷ்டி சிவப் பு ிறத்தில் இருே்கும் . சிவப் பு என்றால் சுத்தச்


சிேப் பும் இல் கல குங் குமம் வண்ணமும் இல் கல. அது ஒரு வகேயான
பசப் புப் பாத்திரத்திலான வர்ணமாகும் . இ ் த கவஷ்டிகய முே்கியமான
தினங் ேளில் மட்டும் தான் ோண முடியும் . பிற க ரங் ேளில்
அலமாரிே்குள் இருே்கும் ஜாதிே்ோய் பபட்டியில் ராஜா ராணி படம்
கபாட்ட க ாட்டுேள் , கமாதிரங் ேள் தங் ேே் ோசுேகளாடு அகம ் திருே்கும் .
இதகன அப் பா விகலயுர் ் த இறே்குமதி பசய் யப் பட்ட கசாப் புேகளப்
மட்டுகம பயன்படுத்தி துகவப் பார்.

ஆ) அப் பாவின் கவஷ்டி எனும் சிறுேகதயில் உள் ள ன்பனறி பண்புேள்


எவ் வாறு வாழ் ே்கேே்கு உதவுகின்றன என்பகதப் பகுதாய் வு பசய் து
விளே்குே.

அப் பாவின் கவஷ்டி எனும் சிறுேகதயில் உள் ள ன்பனறி பண்புேள்


வாழ் ே்கேே்குப் பல வழிேளில் உதவுகின்றன. முதலாவதாே
வாழ் ே்கேயில் இலட்சியம் போண்டிருப் பது சிறப் பு. மேன் அப் பாவின்
கவஷ்டிகயே் ேட்ட கவண்டும் எனும் இலட்சியம் இறுதில் பமய் யாே
அகம ் தது. அகத கபால் ாமும் வாழ் ே்கேயில் இலச்சியத்கதாடு
பசயல் பட்டால் ேண்டிப் பாே ம் இலட்சியமும் ஒரு ாள் ிகறகவறும் .
ஒன்கற அகடய கவண்டும் என்றால் இலட்சியத்கதாடு பசயல் படுவது
அவசியம் . அடுத்து, வாழ் வில் துணிச்சல் அவசியம் . இ ் தச் சிறுேகதயில்
மேன் துணிச்சல் இல் லாதே் ோரணத்தினால் , கவஷ்டிகயே் ேட்ட பல
வருடங் ேள் எடுத்துே் போண்டான். துணிச்சலாேச் பசயல் பட்டிரு ் தால்
அவன் ிகனத்தவுடகன கவஷ்டிகயப் பயன்படுத்திருப் பான். அகத கபால்
ாமும் வாழ் ே்கேயில் துணிச்சலாேச் பசயல் பட கவண்டும் . ஒரு
ோரியத்தில் ஈடுபடும் கபாது துணிச்சலாே பசயல் பட்டால் அதற் ோன
பயகன அப் கபாகத அகடய இயலும் . இல் கலகயல் , அே்ோரியம்
ிகறகவறாமல் கபாவதற் கு ிகறய சாத்தியம் உண்டு. அடுத்து, ஒரு
பபாருகள பாதுோத்து கவத்திரு ் தால் , ீ ண்ட ாள் ிகலே்கும் . மது
வாழ் வில் மே்கு முே்கியமான பபாருட்ேகள ாம் ன்றாேப் பாதுோத்து
கவத்துே் போள் ள கவண்டும் . இல் கலகயல் அது அழி ் து விடும் . மது
முே்கியமான உகடமேகள ாம் தான் பாதுோத்து கவத்து போள் ள
கவண்டும் .

ீ ர் கமல் எழுத்து

அ) ீ ர் கமல் எழுத்து எனும் சிறுேகதயில் ோர்த்தியாயினியின்


பண்பு லன்ேகள குறிப் பிடுே

ீ ர் கமல் எழுத்து எனும் சிறுேகதயில் ோர்த்தியாயினியின்


பண்பு லன்ேள் அறிவியல் மீது ாட்டம் போண்டவர், ேலாச்சாரத்கதப்
கபனுபவர், இகற ம் பிே்கே குகறவாே உள் ளவர், கதரியமான பபண்
கபான்றகவயாகும் .

ஆ) ீ ர் கமல் எழுத்து எனும் சிறுேகதயில் அறிவியல் பற் றி


கூறப் பட்டுள் ளது. இே்ோலத்தில் அறிவியல் மனிதர்ேளுே்கு எவ் வாறு
உதவுகின்றது என்பகத பகுத்தாய் ் து எழுதுே.
மனிதர்ேளிகடகய அறிவியல் முே்கியமான ஒன்றாே அகமகிறது.
மனிதர்ேள் அறிவியல் பதாடர்பான ஆய் வுேகள கமற் போள் ள
அறிவியல் முே்கிய அம் சமாே அகமகிறது. மனிதர்ேள் ஆய் வு
கமற் போண்டு அதன் இயல் புேகளப் புரி ் து போண்டு அதற் கு ஏற் ற
ேண்டுபிடிப் புேகள உருவாே்ே அறிவியல் உதவுகிறது. அடுத்து,
மனிதர்ேள் எளிதாே ஒர் இடத்திலிரு ் து மற் றும் ஒரு இடத்திற் குச் பசல் ல
அறிவியல் உதவுகின்றது. எடுத்துே்ோட்டாே, அறிவியல் வழி
ேண்டுபிடிே்ேப் பட்ட இரயில் , கபரு ் து, விமானம் கபான்றகவ
மனிதர்ேகள எளிதாேவும் , விகரவாேவும் ீ ண்ட தூரத்தில் உள் ள
இடத்தில் போண்டு கசர்ே்ே உதவுகின்றது. கமலும் , அறிவியல் விவசாய
துகறயில் மனிதர்ேளுே்கு பபரும் உதவியாே அகமகின்றது எனலாம் .
அ ் தே் ோலத்தில் மாடுேள் பயன்படுத்தி பசய் யப் பட்ட கவகலேகள
இன்று அறிவியலின் துகணயுடன் இய ் திரங் ேளின் வழி எளிதாேச்
பசய் ய கூடும் . இவ் வாறு பசய் வதால் , கவகலேகள மனிதர்ேள்
எளிதாேவும் விகரவாேவும் பசய் து முடிே்ே இயலும் . பதாடர் ் து, தேவல்
பதாடர்பு பதாழில் நுட்பதிலும் அறிவியலின் பங் கு எண்ணிலடங் ோ.
அறிவியலின் உதவியுடன் ேண்டுபிடிே்ேப் பட்ட பதாகலகபசி
மனிதர்ேகள பதாடர்பில் கவத்து போள் ள உதவுகிறது.
பதாகலகபசியின் வழி மனிதர்ேள் உலகில் எ ் த இடத்தில் இரு ் தாலும்
பிறருடன் பதாடர்பில் இருே்கும் வண்ணம் இ ் த அறிவியல் வளர்சசி

உதவுகின்றது. அறிவியல் மருத்துவதுகறயில் மனிதர்ேளுே்கும் பல
வழிேளில் உதவியுள் ளது. எடுத்துே்ோட்டாே, பல விதமான க ாய் ேளுே்கு
மரு ் துேகள உருவாே்ே அறிவியல் உதவு உள் ளது. கமலும் , மனிதர்ேளின்
உடகல பரிகசாதிே்ே பல இய ் திரங் ேள் அறிவியல் உதவியால்
உருவாே்ேப் பட்டு மனிதனுே்குப் பல ன்கமேகள வழங் குகின்றன.

சூரத் ோப் பிே் ேகட


அ) சூரத் ோப் பிே் ேகட எனும் சிறுேகதயில் ஒவ் பவாருவரும் ேடவுகளப்
பற் றிய அவர்ேளது ேருத்துேகளத் பதரிவித்துள் ளனர். அவர்ேள்
ேடவுகளப் பற் றி கூறிய ேருத்துேகளே் குறிப் பிடுே.

பாரசீே என்பவர் ேடவுகளப் பற் றிப் படித்தும் கபசியும் ஆராய் ் து


எழுதியும் உள் ளார். அடுத்து ஆப் பிரிே்ோ அடிகமயின் ேருத்தானது
தனது பிறப் பிலிரு ் து இகறவன் ோப் பாற் றி வருவதாேே் கூறினான்.
கமலும் அ ் தணன் உலகில் ஒகர ேடவுள் (பிரம் மன்) இருப் பதாேவும்
எல் லாவற் கறயும் விட மிேப் பபரியவர் (பிரம் மன் என்றும் குறிப் பிட்டார்).
பதாடர் ் து அ ் தணர்ேளுே்கு மட்டும் தான் உணகமே் ேடவுள் யாபரன்று
பதரியும் எனவும் கூறினார்.

ஆ) இே்ோலே்ேட்டத்தில் மகலசியா ாட்டில் பல இன மே்ேள் வாழ் ் து


வருகின்றனர். பல இன மே்ேள் வாழும் இ ் ாட்டில் ஒற் றுகமகய ிகல
ாட்ட சமுதாயத்தில் மே்ேள் என்ன பசய் ய கவண்டும் ?

இே்ோலே்ேட்டத்தில் மகலசியா ாட்டில் பல இன மே்ேள் வாழ் ் து


வருகின்றனர். பல இன மே்ேள் வாழும் இ ் ாட்டில் ஒற் றுகமகய ிகல
ாட்ட சமுதாயத்தில் மே்ேள் அகனவகரயும் மதித்து டே்ே கவண்டும் .
இன கவறுபாடியின்றி அகனத்து இனத்கதயும் மதித்துச் பசயல் பட
கவண்டும் . அடுத்து பிறரின் சமயத்கத கேலி பசய் யே் கூடாது. பிற
இனத்தவருே்கு உதவி கதகவப் பட்டால் கயாசிே்ோமல் பசயல் பட
கவண்டும் . சிறு வயதிலிரு ் கத பபற் கறாறர்ேள் பிற இனத்தவருடன்
ஒற் றுகமயாேச் பசயல் படுவதன் அவசியத்கத விளே்குதல் . இவ் வாறு
பசய் யும் கபாது சமுதாயத்தில் ஒற் றுகம ிலவும் என்பது உறுதி.
அதுமட்டுமின்றி ஆசிரியர்ேள் பள் ளிேளில் பல இன மாணவர்ேள் கசர் ் து
பசயல் படும் டவடிே்கேேகள கமற் போள் ள கவண்டும் . இவ் வாறு
பசய் யும் கபாது அவர்ேளிகடகய ல் ல புரி ் துணர்வு ஏற் படும் . ல் ல
புரி ் துணர்வு ஒற் றுகமயானச் சமுதாயத்கத உருவாே்கும் என்பது
திண்ணம் ,.

பிச்கசே்ோரன்

அ) பிச்கசே்ோரனின் சிறுேகதயில் உள் ள ன்பனறி


ேருத்துேகளே் குறிப் பிடுே.

பிச்கசே்ோரனின் சிறுேகதயில் உள் ள ன்பனறி ேருத்துேள்


என்னபவன்றால் தன்கன தாகன உதவாதவனுே்கு கதவன்
உதவமாட்டான், ஒருவர் அவரின் இயலாகமகய எதிர்போண்டு
ல் ல ிகலயில் வாழ கவண்டும் , வாழ் ே்கேயில் எகதயும் தீர
விசாரித்துச் பசயல் பட கவண்டும் , பசித்கதாருே்கு உணவு வழங் ே
கவண்டும் என்பன ஆகும் .

ஆ) இவ் வாறான பிச்கசே்ோரர்ேள் ம் ாட்டில்


உருவாகுவதற் ோன ோரணங் ேகள விளே்குே.
இவ் வாறான பிச்கசே்ோரர்ேள் ம் ாட்டில் உருவாகுவதற் ோன
ோரணங் ேள் என்னபவன்றால் கவகல கிகடே்ோத ிகல
எனலாம் . அவர்ேள் கவகல இல் லாததால் அவர்ேகளயும்
அவர்ேளின் குடும் பத்கதயும் பபாருளாதார் ரீதியில் ேவனித்துே்
போள் ள இயலாத ிகல ஏற் படுகின்றது. ஆேகவ, அவர்ேள் பணம்
ஈட்டுவதற் ோே பிச்கசே்ோரர்ேளாே மாறுகின்றனர். அடுத்து, உடல்
ஊணமாே உள் ளவர்ேகள சமூதாயம் ஒதுே்குவதால் , அவர்ேள்
கவறு வழியின்றி பிச்கசே்ோரர்ேளாே உருவாகுகின்றனர்.
சமுதாயம் அவர்ேகள அங் கிேரிே்ோத ோரணத்தினால் இவ் வாறு
ஏற் படுகின்றன. பபற் கறார்ேகள குடும் பங் ேகள இழ ் த
குழ ் கதேளுே்கு ஆதரவு இல் லாத ிகல ஏற் படுகின்றது. இகத
சில தரப் பினர் சாதேமாேப் பயன்படுத்திே் போண்டு இ ் த
குழ ் கதேகளப் பிச்கசே்ோரர்ேளாே மாற் றி பணம்
சம் பாதிே்கின்றனர்.

மூன்றாம் உலேப் கபார்

அ) மூன்றாம் உலேப் கபார் எனும் ாவலின் துகணே் ேருத்துேகளப்


பட்டியலிடுே.

மூன்றாம் உலேப் கபார் எனும் ாவலின் துகணே் ேருத்துேள்


ிகலயான உகடகம, ேல் வியின் முே்கியத்துவம் ,
வலுவான குடும் ப உறவு, சுய லமான மே்ேள் , இயற் கேயின் அழிவு
கபான்றகவேள் ஆகும் .

ஆ) மூன்றாம் உலேப் கபார் எனும் ாவலின் ேகத பின்னணிகய


விளே்குே.

மூன்றாம் உலேப் கபார் ாவலின் ேகத பின்னணிகய இடம் ,


ோலம் , சமூதாயம் என மூன்றாேப் பிரிே்ேலாம் . அட்டணம் பட்டி,
கதனி மாவட்டம் கபான்றகவ இ ் த ாவலின் இடம் பின்னணிேள்
ஆகும் . அட்டணம் பட்டி எனும் ஒரு கிராமம் இே்ேகதயில் முே்கிய
இடப் பின்னணியாே அகமகின்றது. இே்கிராமத்தின் மே்ேள்
விவசாயத்திற் கும் ிலத்திற் கும் முே்கியத்துவம் போடுத்து
வ ் தனர். இே்ேகதயில் முதன்கம ேதாப் பாத்திரமான
சின்னப் பாண்டியின் முயற் சியால் இே்கிராமத்தில் ஏற் பட்ட
சுற் றுச்சூழல் தூய் கமே்கேட்டிகனத் தவிர்ே்ே முடி ் தது. இன்பத்
துன்பம் ேல ் த ிகறய சம் பவங் ேளும் இே்கிராமத்தில் தான்
இடம் பபற் றுள் ளன என்பது குறிப் பிடத்தே்ேது. “அட்டணம் பட்டி
அட்டணம் பட்டின்னு ஒரு ஊரு கதனி மாவட்டத்துல”, “ஏகல அய் யா
சின்னப் பாண்டி! இங் ே வ ் து பாருங் ேடா; பேணத்துல ரத்தம் ”
கபான்றகவ சான்றாே அகமகின்றன. இ ் த ேகதயில் ஆடி மாதம்
ோலப் பின்னாணியாே அகம ் துள் ளது. இ ் த ாவலில் ஆடி
மாதத்தில் பபய் ் த மகழயால் , ேடகலச்பசடி பசழித்து வளர் ் து
ோணப் பட்டுள் ளது. இதற் கு சான்றாே ஒரு ஆடி மாசம் மகழ
பபாத்துே்கித்து கபஞ் சிருச்சு, ஒகர மாசத்துல பசம் மண்கண
பதரியாமப் பசபசன்னு பச்கச ேட்டி ிே்குது ேடகலச்பசடி எனும்
உகரயாடல் ேள் அகம ் துள் ளன. இதில் சமுதாயப் பின்னணியாே
பபாருளாதாரம் அகமகின்றது எனலாம் . மே்ேள் இயற் கேயின்
முே்கியத்துவம் அறியாமல் ோடுேகள அழித்து அதகனப்
பணமாே்கி வாழ் ே்கேகய டத்தினர். இதற் குச் சிற ் த
உதாரணமாே இே்ேகதயில் முத்துமணி இடம் பபற் றுள் ளார். இ ் த
ாவலில் இடம் பபாற் றுள் ள இ ் த உகரயாடல் ேள் பபாருளாதார
பின்னணிகய விளே்கும் வண்ணம் அகம ் துள் ளன. அடிகய
ஆத்தா கரடிகயாோரி... ஐ. ா.சகப கபச்கசே் கேட்டா எங் ே அடுப் பு
என்கனே்கு எரியறது? சுே்ோ வறுவலுே்கும் கசாடா ேலே்ோத
சாராயத்துே்கும் உங் ே ஐ. ா மாமனா வ ் து படியளே்ேப் கபாறான்?
உங் ே கவலய ீ ங் ே பாருே்ேடி; எங் ே கவலய ாங் ே பாே்குகறாம் .”
எனும் உகரயாடலானது இதற் குச் சான்று எனலாம் .

You might also like