You are on page 1of 26

START TRADING - OPEN A DEAL in FOREX TRADING DEMO

ACCOUNT

நான் முதல் பதிவில் சொன்னபடி எல்லோரும் டொமோ பாரக்ஸ் ட்ரேடிங்க் அக்கவுண்ட்


ஒன்றினை http://forex.padugai.com என்ற நமது படுகை நடத்தும் துணைத்தளம் வழியாகச்
சென்று ரிஜிஸ்டர் செய்திருப்பீர்கள் என நம்புகிறேன்... ரிஜிஸ்டர் செய்யாதவர்கள்,
முதலில் ஒர் கணக்கினை ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.

ரிஜிஸ்டர் செய்தவர்கள், ட்ரேடிங்க் சர்வர்க்கான டொமோ அக்கவுண்ட்


ஐடி/பாஸ்வேர்டு/சர்வர் ஆகிய மூன்றினையும் மெயிலுக்குப் பெற்றிருப்பீர்கள். அதனைக்
கொண்டு ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் சர்வர் PlatForm Meta Trader லாக்கின் ஆகுங்கள்.

லாக்கின் ஆனவுடன் மேல் உள்ள படத்தில் இருக்கும் அதே விண்டோ ஒபன் ஆகும். அந்த
பக்கத்தில் வரிசையாக ஒவ்வொன்றாக செய்யுங்கள்.
[youtube]https://www.youtube.com/watch?v=5ZWa73mGiWU[/youtube]
1. முதலில் நாம் ட்ரேடிங்க் செய்யப் போகின்ற கரன்சி பேர் நேமைத் தேர்ந்தெடுக்க
வேண்டும். 70-க்கும் மேற்பட்ட ட்ரேடிங்க் கரன்சி/ஆயில்/தங்கம்/சில்வர் என பல
ப்ராடக்ட் இருந்தாலும் நாம் தேர்ந்தெடுப்பது மேஜர் பேர் எனச் சொல்லப்படும் EUR/USD
எனப்படும் கரன்சியைத்தான் தேர்ந்தெடுத்து ட்ரேடிங்க் செய்யப் போகிறோம். ஏனெனில்
இதுதான் பலரால் செய்யப்படுவது மட்டுமின்றி, எளிதாக சிக்னலும் பெற்றுக்
கொள்ளலாம்.

2. இரண்டாவது ஆர்டர் சைஸ். செல்/பை ஆகிய டீல் ஆப்சனுக்கு நடுவில் இருக்கும் 1


என்ற நம்பரை, மைனஸ் பட்டனைக் கிளிக் செய்து 0.1 என்ற நம்பருக்கு கொண்டு
வாருங்கள். 0.1 என்றால் 10,000 USD என்று அர்த்தம், அதுவே பைப் கணக்கில் கால்குலேட்
செய்தால், 1 பைப் = 1 டாலர். நாம் குறைந்த தொகையினைக் கொண்டு ட்ரேடு
செய்வதால் எப்பொழுதும் சிறிய சைசினைக் கொண்டு ஆர்டர் செய்யுங்கள்.. உங்கள்
கணக்கில் 1000 டாலர் இருந்தால், 0.2 என்ற சைஸ் தேர்வு செய்து கொள்ளுங்கள்... 1500
டாலர் இருந்தால் 0.3 சைஸ்... இப்படி ஒவ்வொரு 500 டாலருக்கும் 0.1 வால்யூம் என
நமது பேலன்ஸ்க்குத் தகுந்தவாறு ஆர்டர் சைஸ் தேர்வு செய்து கொண்டால் அதற்குத்
தகுந்த இலாபம் சம்பாதிக்கலாம். எ.கா. 0.3 என்ற ஆர்டர் சைசில் ஒர் டீல் போட்டால், ஒர்
பைப்பிற்கு 3 டாலர் இலாபம்/நட்டம் கிடைக்கும். 10 பைப் இலாபத்தோடு க்ளோஸ்
செய்கிறோம் என்றால் 30 டாலர் ப்ராபிட். அதுவே, 0.1 சைஸ் என்றால் 10 டாலர் ப்ராபிட்.
ப்ராபிட் அதிகம் வேண்டும் என்பதற்காக பேலன்ஸ் 500 டாலர் வைத்துக் கொண்டு பெரிய
சைஸ் ஆர்டர் போட்டால் சிக்கல் உண்டாகி பணம் எல்லாம் போய்விடும்... ஆகையால்,
ட்ரேடிங்க் விண்டோவினை திறந்தவுடன் முதலில் செய்ய வேண்டியது, EUR/USD என்ற
கரன்சி பேர் சரியாக இருக்கிறதா? எனப் பார்த்தல்... அடுத்து ஆர்டர் சைஸ் வேலிவ் 0.1
தான் இருக்கிறதா? 1.0 என இருந்தால் முதலில் மைனஸ் செய்து 0.1 என்ற லெவலுக்கு
கொண்டு வந்துவிட வேண்டும்.

3. மூன்றாவது ஸ்டெப் மேலிருக்கும் மவுஸ் படத்தில் 2 என இருந்தால், அதன் மீ து ஒர்


கிளிக் செய்து, ஒபன் விண்டோவில் AGREE என்ற பட்டனை கிளிக் செய்துவிடுங்கள்...
இப்பொழுது மவுஸ் மீ து நம்பர் 1 என மாறிவிடும். இதன் மூலம், நாம் செல் ஆர்டர் போட
வேண்டும் என்றால், ஆர்டர் சைஸ் அருகில் இருக்கும் செல் என்பதனை ஒர் கிளிக்
செய்தால் போதும், செல் ஆர்டர் புக் ஆகிவிடும்... அதைப்போல் பை ஆர்டர் போட
வேண்டும் என்றால், பை ஆர்டர் மீ து ஒர் கிளிக் செய்தால் பை ஆர்டர் புக் ஆகிவிடும்...
இப்படி ஒர் கிளிக்கில் எளிதாக விரைவாக ஆர்டர் புக் செய்வதற்காக 1 கிளிக் ஆப்சனை
தேர்வு செய்து கொள்ளுங்கள்.

3.a) ஆர்டர் செய்ய தயாராகியாற்றி, அடுத்து எந்தப் பாயிண்டில் ஆர்டர் போடுவது???


க்ராப்பினைப் பாருங்கள்.. இப்பொழுது மார்கெட் அப் ஆகுதா? டவுன் ஆகுதா? அடுத்த
மூவ் மெண்ட் எப்படி இருக்கும்??? என்ன ஆர்டர் போடலாம் என்பதனை நிதானமாக
சிந்தியுங்கள்.. இப்பொழுது மார்கெட் பாயிண்ட் என்ன எனப் பாருங்கள்.

3.b) எப்பொழுதுமே சார்ட் 1 hour என்ற டைமிங் பாட்டம் பாயிண்டுடன் தான் திறக்கும்...
அதனை நீங்கள் 1 minute, 5 minute ... எனத் தேர்வு செய்து... மார்கெட் அவ்வப் பொழுது
எப்படி மூவ்மெண்ட் ஆகியிருக்கிறது என அலசி ஆராய்ந்துவிட்டு நிதானமாக, ஆர்டர் புக்
செய்யத் தயாராகுங்கள். பின் பை/செல் என ப்ராபிட் கொடுக்கும் ஆர்டரை தேர்வு செய்து
புக் செய்யுங்கள்... அப்பொழுது மார்கெட்டில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறதோ, அந்த
பாயிண்ட்-இல் ஆர்டர் புக் ஆகும்...(2 பைப் Spread உண்டு)

4) மார்கெட் நிலவரப் பாயிண்ட் ஓடிக் கொண்டே இருக்கும்... எந்த பாயிண்ட் ஆர்டர்


போட வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த பாயிண்ட் வந்தவுடன் ஒர் கிளிக்
செய்துவிடுங்கள்... அவ்ளதான் ஆர்டர் புக் ஆகிவிடும்.

5) பை/செல் என ஆர்டர் கிளிக் செய்ததும், திறந்த ஆர்டர் சார்ட் விண்டோவுக்கு கீ ழ்


காண்பிக்கப்படும். நீங்கள், ஒபன் பொசிசன்ஸ் என்பதனைக் கிளிக் செய்து பார்த்துக்
கொள்ளலாம்.

6) ஓபன் பொசிசன் ஆர்டர் நாம் ஆர்டர் புக் செய்திருந்தால் காண்பிக்கப்படும்.. அதன்


அருகவே CLOSE என்ற ரெட் பட்டன் இருக்கும்... எப்பொழுது ஆர்டர் ப்ராபிட்டுடன்
காண்பிக்கிறதோ, அப்பொழுது வேண்டும் என்றால் உடனே அந்த ரெட் பட்டன் மீ து ஒர்
கிளிக் செய்து க்லோஸ் செய்து கொள்ளலாம். அல்லது எப்பொழுது விரும்புகிறமோ,
அப்பொழுது க்ளோஸ் செய்து கொள்ளலாம். நம் நோக்கம் இலாபம் என்பதால்,
பச்சைக்கலரில் இலாபத்துடன் டாலர் ஓட ஆரம்பித்தததும் க்ளோஸ் செய்து
கொள்ளுங்கள்.

இன்று சனிக்கிழமை மார்கெட் லீவ் என்பதால், என்னால் புதிய டீல் ஒபன் செய்து
காண்பிக்க முடியவில்லை. அடுத்த பாகத்தில் ஓபன் செய்த ஆர்டரில் எப்படி டேக்
ப்ராபிட் என்று ப்ராபிட் பாயிண்ட் கொடுத்து ஆட்டோமெட்டிக்காக ஆர்டரை க்ளோஸ்
செய்ய வைக்கலாம் என்பதனைப் பார்க்கலாம்.

இப்போதைக்கு நீங்கள், டொமோ அக்கவுண்டிற்குள் லாக்கின் ஆகி, ஆர்டர் புக்


செய்யுங்கள்... ஆர்டர் இலாபத்துடன் வந்ததும் க்ளோஸ் செய்யுங்கள்.. மீ ண்டும் அடுத்தப்
பாகத்தில் சந்திப்போம்..

Open a Deal & Set Take Profit for Auto Executing

இரண்டாம் பாகத்தில் ஆர்டர் போடுவதற்கு முன், முதலில் என்ன செய்ய வேண்டும்


என்று பார்த்தோம்... இப்பொழுது ஆர்டர் எப்படிப் போடுவது, இலாபத்துடன் எப்படி
க்ளோஸ் செய்வது என்பதனைப் பார்ப்போம்.

முதலில் படத்தினைப் பாருங்கள், அடுத்து விடியோவினைப் பாருங்கள். படத்தின் படி,


ஒவ்வொரு ஸ்டெப்பாக கீ ழே விளக்கமாக சொல்லியிருக்கிறேன்.. அதனை
முழுமையாகப் படித்துவிட்டு, உங்களது டொமோ ட்ரேடிங்க் அக்கவுண்டிற்குள் லாக்கின்
ஆகி, இப்பவே செய்து பாருங்கள். ஏதேனும் சந்தேகம் எனில் போன் செய்யுங்கள்,
அல்லது இங்கு பின்னூட்டம் கொடுங்கள்.

டொமோ அக்கவுண்ட் என்னும் ஒபன் செய்யவில்லை


என்றால், http://forex.padugai.com என்ற தளத்திற்கு சென்று ஒர் டொமோ அக்கவுண்ட்
ஒன்று தொடங்கிக் கொள்ளுங்கள்.

விடியோவில் நான்கு - ஐந்தாம் பாகத்தில் டீல் ஒபனிங்க் பற்றிக்


கொடுக்கப்பட்டிருக்கும்..நீங்கள் அனைத்து விடியோவினையும் பார்த்துவிட்டால்.... புல்
ட்ரெயினிங்க் ஒவர்

How to Create New Order & Close with PROFIT in Forex Trading?
முதல் இருக்கும் படத்தினைப் பாருங்கள். சரி, இப்பொழுது உங்களது டொமோ
அக்கவுண்ட் ஐடி பாஸ்வேர்டு கொண்டு, ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க் சர்வர்க்குள் லாக்கின்
ஆகுங்கள்... இப்பொழுது படத்தினைப் பாருங்கள்... இரண்டும் ஒன்றாக இருக்கிறதா??
சரி, இப்போ ஸ்டெப் பை ஸ்டெப்பாக என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்,
கவனமாக படித்துக் கொள்ளுங்கள்.

1. முதலில் EUR/USD என்ற கரன்சி தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

2. ஆர்டர் சைசினை 0.1 என்ற சிறிய அளவிற்கு செட் செய்யுங்கள். உங்கள் கணக்கில் 1000
டாலர் இருந்தால் 0.2 என்ற சைஸ் ஆர்டர் போடலாம். ($500=01, 1500 = 0.3 என நமது
பேலன்ஸ்க்கு தகுந்தவாறு ஆர்டர் சைஸ் செட் செய்து கொள்ளுங்கள். 0.1 சைஸ் ஆர்டர்
என்றால் ஒர் பைப்பிற்கு 1 டாலர் கிடைக்கும்.... 0.2 என்றால் ஒர் பைப்பிற்கு 2 டாலர்
கிடைக்கும்... பிராபிட் அதிகம் வேண்டும் என்பதற்காக, பேலன்ஸ் குறைவாக வைத்துக்
கொண்டு, பெரிய சைஸ் ஆர்டர் போடாதீர்கள், ஏனெனில் ஒர் பைப்பிற்கு எவ்வளவு
அதிகமாக இலாபம் கிடைக்குமோ, அதைப்போல் நெகட்டிவ்வாக சென்றால் நட்டமும்
கிடைக்கும். ஆகையால் எப்பொழுது சிறிய சைஸ் ஆர்டரையே செட் செய்யுங்கள்.

3. மேலிருக்கும் மவுஸ் பட்டனைக் கிளிக் செய்து, ஒன் கிளிக் ஆர்டர் செட்டப்பினை


AGREE கொடுத்து ஒகே செய்யுங்கள்.

4. மார்கெட் இப்பொழுது என்னப் பாயிண்ட்/விலை சென்று கொண்டிருக்கிறது எனப்


பாருங்கள்.

5. மார்கெட் நிலவரத்தினை 1 minute chart, 5 minute chart, 30 minute chart எனப் பார்த்து,
இப்பொழுது மேல் சென்றுவிட்டு கீ ழ் இறங்குகிறதா? கீ ழ் சென்றுவிட்டு மேல் ஏறுகிறதா?
என்பதனை தெளிவாக அனலைசிங்க் செய்யுங்கள். மார்க்கெட் செல்லும் திசையினை ஒர்
30 நிமிடம் வாட்ச் செய்யுங்கள், பின்னர் என்ன ஆர்டர், எந்தப் பாயிண்டில் போடலாம் என
முடிவு செய்யுங்கள்.

6. மார்கெட்டினை வாட்ச் செய்து, சார்ட் அனலைசிங்க் செய்து, பை/செல் என ஏதேனும்


ப்ராபிட் கொடுக்கும் ஆப்சனைத் தேர்வு செய்துவிட்டீர்கள் அல்லவா?, இப்போ நடுவில்
இருக்கும் BUY / SELL என்பதில் நீங்கள் தேர்வு செய்த பையோ அல்லது செல்லோ... நீங்கள்
எதிர்பார்க்கும் பாயிண்ட் வந்ததும் ஒர் கிளிக் செய்து ஆர்டரைப் புக் செய்யுங்கள்.

7. ஆர்டர்/டீல் ஆப்சனை க்ளிக் செய்ததும், ஆர்டர் புக் ஆகி, OPEN POSITION என


சார்ட்டுக்குக் கீ ழே காண்பிக்கப்படும். அதில் ஆர்டர் விவரம் எல்லாம்
கொடுக்கப்பட்டிருக்கும். அதில் EUR/USD என இருக்கும் கரன்சி மேல் ஒர் டபுள் கிளிக்
செய்யுங்கள்... திறக்கும் புதிய சிறிய விண்டோவில் வலப்பக்கம் இருக்கும் Take Profit
என்னும் ஆப்சன் பாக்சில் ஒர் டிக் கொடுத்து, எத்தனை பைப் ப்ராபிட்
எதிர்பார்க்கிறீர்களோ, அல்லது எந்தப் பாயிண்ட் வரை ஆர்டர் இலாபத்துடன் வரும் என
எதிர்பார்க்கிறீர்களோ அதுவரைக்கும் கொடுத்து அப்டேட் செய்யுங்கள்.
நீங்கள் பாயிண்ட் கொடுக்கும் பொழுதே கீ ழே, அந்தப் பாயிண்ட்க்கு எவ்வளவு டாலர்
இலாபம் கிடைக்கும் என கீ ழே ஓடிக் கொண்டே இருக்கும்.. அதனைப் பார்த்து
ஓகேன்னதும் அப்டேட் செய்யாமல்... இத்தனைப் பைப் தான் வரும்... அந்த பைப்
வரைக்கும், என்ன இலாபமோ அது போதும் என, 5 பைப் ... 10 பைப் என குறைந்த
இலாபத்தில்.. ஆர்டரை இலாபத்துடன் செட் செய்து கொள்ளுங்கள்... பின் நல்ல
அனுபவத்திற்குப் பின் கூடுதல் பைப் இலாபம் பார்க்கலாம்.

Take Profit என்று செட் செய்வது போல, இடப் பக்கம் இருக்கும் STOP LOSS என்பதன் மூலம்,
நெகட்டிவ்வாக மார்கெட் செல்லும் பற்றத்தில், இந்த பாயிண்ட்க்கு மேல் போனால்
ஆர்டரை க்ளோஸ் செய்துவிடலாம் எனவும் செட் செய்து வைக்கலாம்.

டேக் ப்ராபிட்/ ஸ்டாப் லாஸ் ஆகியவற்றினை டெமோ அக்கவுண்ட் கொண்டே நன்றாகப்


பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்... இவற்றினைப் பற்றி மேலும் விவரமாக அடுத்து வரும்
பாகங்களில் பார்க்கலாம் இப்போதைக்கு ஆர்டர் போடுவது, டேக் ப்ராபிட் என ஒர் 5 பைப்
செட் செய்வது என்பதனை கற்றுக் கொள்ளுங்கள்.

8. டேக் பிராபிட் என்பதனை அப்டேட் செய்தவுடன், பார்த்தால் கீ ழ் ஆர்டர் பொசிசனில்


எல்லாம் செட் ஆகியிருக்கும்... ஸ்டாப் லாஸ் கொடுத்திருந்தால், S/L என்ற இடத்தில்
அது எந்த பாயிண்டோ அது காண்பிக்கும், அதைப்போள் T/P (take profit) பாயிண்டும்
தெரியும்... ஒர் வேளை மார்கெட் மூவ்மெண்ட்க்கு தகுந்தவாறு இப்பாயிண்டுகளை
மாற்றியமைக்க விரும்பினால் மீ ண்டும் டபுள் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம். அந்த
சிறிய விண்டோவில் பாயிண்ட் சரியாக கொடுத்துவிட்டு, அப்டேட் எனக் கொடுக்க
வேண்டுமே தவிர, CLOSE எனக் கொடுத்துவிடாதீர்கள், ஆர்டர் அந்த இடத்தில்
நட்டம்/இலாபம்.... எதுவோ அதுவாக க்ளோஸ் ஆகிவிடும்... ஆகையால் கவனமாக
செய்யுங்கள்.

9. ஆர்டர் மார்கெட் நிலவரத்திற்கு தகுந்தவாறு இலாபம் நட்டம் என Profit என்னும்


இடத்தில் தெரிந்து கொண்டே இருக்கும்... எப்பொழுது சிகப்பு மாறி/மைனஸ் மாறி
பச்சைக்கலரில் இலாபத்துடன் காண்பிக்கிறதோ, அப்பொழுது நீங்கள் விரும்பினால்,
அதே லைனில் இடப்பக்கம் இருக்கும் CLOSE என்றப் பட்டனை கிளிக் செய்து ஆர்டரை
க்ளோஸ் செய்து கொள்ளலாம். இல்லாவிடில், அப்டேட் செய்துள்ள S/L & T/P என்ற
பாயிண்டில் எந்தப் பாயிண்ட் முதலில் வருகிறதோ, அந்தப் பாயிண்டில் க்ளோஸ்
ஆகிவிடும்... அதாவது ப்ராபிட் பாயிண்டிற்கு சென்றால் ப்ராபிட்டாகவும், லாஸ்
பாயிண்டினைத் தொட்டால் லாஸ் ஆகவும் ஆர்டர் தானாகவே க்ளோஸ் ஆகிவிடும்.

எந்தவொரு பாயிண்டும் கொடுக்கவில்லை என்றால், நீங்கள் தான் பார்த்து ஆர்டரை


க்ளோஸ் செய்ய வேண்டும்... இல்லை அப்படியே விட்டுவிட்டீர்கள் என்றால்.... ஆர்டர்
ஓடிக் கொண்டே இருக்கும்.... ப்ராபிட் என்றால் பிரச்சனை இல்லை எவ்வளவு பைப்
சென்றாலும் ஓடிக் கொண்டே இருக்கும்.. நெகட்டிவ் பைப்பாக சென்றால்... நம் கணக்கில்
பேலன்ஸ் இருக்கும் வரைக்கும் தான் ஓடும்... அதாவது 100 டாலர் பேலன்ஸ்
வைத்துள்ள ீர்கள், எனில் 100 டாலர் நஷ்டம் என்றால், அத்தோடு ஆர்டரும் க்ளோஸ்
ஆகிவிடும்... அதுவே 1000 டாலர் ப்ராபிட் என்றால், அதுபாட்டுக்கு ஓடிக்
கொண்டிருக்கும்... நீங்கள் வந்து க்ளோஸ் செய்து கொள்ள வேண்டியதுதான்...

10. மார்கெட் மேலும் கீ ழுமாக செல்வதால், ப்ராபிட் சென்றது என்றால் அடுத்து


நஷ்டத்திற்கு திரும்பி ஓடும்... ஆகையால், 5 பைப் இலாபத்தினைப் பார்த்து உடனே
க்ளோஸ் செய்யுங்கள். கொஞ்சம் அனுபவம் வந்தப் பின்னர், 10 பைப்... 20 பைப்...50 பைப்
என ஒர் நாளைக்கு இலாபம் பார்க்கலாம்.

இப்போ, உங்களுக்கு ஆர்டர் எப்படி போடுவது, ஆர்டரை எப்படி ஆட்டோமெட்டிக்காக


Execute செய்ய ஸ்டாப் லாஸ், டேக் ப்ராபிட் பாயிண்ட் கொடுப்பது, ஆர்டர் இலாபம்
வந்தவுடன், எப்படி நாமே க்ளோஸ் செய்வது என எல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள்..
இவற்றினை அப்படியே டெமோ அக்கவுண்டில் செய்து பாருங்கள்...

ஏதேனும் சந்தேகம் எனில் எனக்கு தொடர்பு கொள்ளலாம்..

டெமோ அக்கவுண்ட் ஓபன் செய்யாதவர்கள், இலவசமாக ஒர் டெமோ அக்கவுண்டினை


நமது http://forex.padugai.com என்ற வலைத்தளம் வழியாகச் சென்று ஓபன் செய்து
கொள்ளுங்கள்.

நாளை அடுத்தப் பாகத்தோடு சந்திக்கிறேன் ... நன்றி

Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க் மூவிங்


Post Reply 
 

Technical Chart Analysis - டெக்னிகல் அனலைசிங்க்


மூவிங்

 Quote

Technical Chart Analysis With Forex Trading Chart Japanese Candle Stick Pattern
மார்கெட் என்னப்பா ஏறுது, இறங்குது....

நான் பை ஆர்டர் போடுவதா? செல் ஆர்டர் போடுவதா??? எதுவுமே புரிய மாட்டேங்குது.

பை ஆர்டர் போடும் பொழுதும் நெகட்டிவ்வாக போகுது... சரி செல் ஆர்டர்


போடுவோம்னா, அப்பொழுதும் நெகட்டிவ்வாக போகுது... இப்படி லாஸ் மட்டுமே
வந்திக்கிட்டு இருக்குது...

அப்படின்னு புலம்புபவர்கள் அதிகம் உள்ள இடம் ஷேர் மார்கெட்/ஃப்ரக்ஸ் ட்ரேடிங்க்.

இதுக்கு காரணம், நாம் நழுவவிடும் வாய்ப்புகள் மற்றும், மார்கெட் எப்படி மூவிங்க்


ஆகும் என்று சரியாக கெஸ் செய்யச் தெரியாமை. நம்மால் 100% கெஸ் செய்ய
முடியாவிட்டாலும், ஒர் 80% கெஸ் செய்துவிட்டாலே, வெற்றி தான். அதிலும் குறிப்பிட்ட
ஹெஸ்சிங்க் வெற்றியடைந்தப் பின்னர், எதிர் ஆர்டர் போடுவது என்பது 99% சக்சஸ்.

மேல் உள்ள வரைபடத்தினைப் பாருங்கள்..

நான் அதிகாலை 4.00 மணிக்கு மார்கெட் 1.3070 இருக்கும் பொழுது ஒர் பை டீல்
போட்டேன். காரணம், சப்போர்ட் லைன் பாயிண்ட் 1.3000 என்றும், ரெசிஸ்டன்ஸ் லைன்
1.3200 என்றும் இருந்ததால்.... எது அருகில் இருக்கிறது எனப்பார்த்து, அதற்கு
நெகட்டிவினை தேர்வு செய்துவிட்டு, தொலைவில் இருப்பதற்கு பாசிட்டிவ் தேர்வு
செய்து, ஒர் 20 பைப் ப்ராபிட்டில் பை ஆர்டர் போட்டேன்.

போட்ட ஆர்டர் ஒர் ஐந்து மணிக்கு எல்லாம் 10 பைப் பிராபிட் வந்திடுச்சி.... அப்பவே
போதும்னு நான் க்ளோஸ் செய்திருக்கணும்... ஆனால், நான் ஆன்லைனில் இல்லாத
காரணத்தினால் பார்க்கவில்லை... அடுத்து கீ ழ் இறங்கிவிட்டு மீ ண்டும் 10 பைப் இலாபம்
வந்திருக்கிறது....
இரண்டு முறை இலாபத்தினை கண்ணில் காட்டியது, அப்படியே இறங்க
ஆரம்பித்துள்ளது...

டவுண்ட் ட்ரெண்ட்
மார்கெட் இறங்குகிறது என்பதனை கடைசியாக உள்ள மூன்று ரெசிஸ்டன்ஸ்
பாயிண்டினைப் பாருங்கள் தெரியும். (கோபுர உச்சம்)

அப் ட்ரெண்ட்
அதைப்போல், கடைசியாக உள்ள மூன்று பாட்டம் பாயிண்ட்ஸ் பாருங்கள், மார்கெட்
உயர்கிறதா எனத் தெரியும் (தலைகீ ழ் கோபுர உச்சம்)

இப்படி கடைசி மூன்று கோபுரங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ, அதுவே


தொடரும் என்பது மார்கெட் ட்ரண்ட் கணிப்பவர்கள் சொல்லிக் கொடுக்கும் பார்முலா.

அதைப்போல், அந்த ட்ரெண்ட் எதுவரை நீடிக்கும் என்றால், இப்பொழுது நீங்கள் 1 மினிட்


சார்ட்டில் ட்ரேடிங்க் செய்கிறீர்கள் என்றால் 5 மினிட் சார்ட்டினைப் பாருங்கள். அதனைப்
பார்க்கும் பொழுது இந்த சின்னச் சின்னக் கோபுரங்கள் சேர்ந்து மற்றொரு
கோபுரத்தினைக் கட்டிக் கொண்டிருக்கும். அடுத்து, 10 மினிட் சார்ட்டினைப் பாருங்கள்...
இப்பொழுது கோபுரத்தின் நிலை என்னும் மாறுபடும்.

ஆக, மார்கெட் மூவ்மெண்ட் என்பது கோபுரம் தான். அது சின்னச் சின்னக் கோபுரங்களாக
சேர்ந்து, ஒர் பெரிய கோபுரம்... பெரிய கோபுரங்கள் சேர்ந்து ஒர் மெகா கோபுரம் என ஏறி
இறங்குவது தான் மார்கெட் ட்ரெண்ட்.

சோ, நீங்கள் 1 மினிட் சார்ட்டில் ட்ரேடிங்க் செய்கிறீர்கள் என்றால் 5 மினிட் சார்ட், 10


மினிட் சார்ட் பார்த்து, இப்பொழுது உச்சம் செல்கிறதா? அல்லது உச்சத்திலிருந்து
இறங்குகிறதா? எனப் பார்த்து ஆர்டர் போடுங்கள். அதைப்போல், 30 மினிட் ட்ரெண்ட், 1
யவர் ட்ரெண்ட், ட்ரெண்ட் எனப் பார்த்து வைத்துக் கொண்டு, செல் ஆர்டர் போட
வேண்டுமா, பை ஆர்டர் போட வேண்டுமா எனத் தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு,
அதற்கு எதிரான கோபுர உச்சத்தில் ஆர்டர் போட்டால், உறுதியாக 99%
வெற்றியடையலாம்.

அப்புறம் என்னொன்று கவனிக்க வேண்டியது... மார்கெட் மூவ்மெண்ட் கீ ழோ/மேலோ


எதேனும் ஒர் முந்தைய உச்சத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது ரொம்ப
கால தாமதம் ஆனால், சட்டன் மூவ்மெண்டாக உச்சத்தினைத் தொட்டுவிட்டு திரும்பும்
சுனாமி அலை போன்ற ஒர் விளையாட்டினை நீங்கள் வருங்காலத்தில் பார்க்கலாம்.
ஆகையால், என்னடா... நாம் எதிர்பார்த்த பாயிண்ட் வரலையே என்று... ரொம்ப நேரமாக
காத்திருந்தால், பயப்படாதீர்கள்.... அதே நேரத்தில் மார்கெட் ட்ரெண்ட்
மாறிப்போய்விட்டது என்ற சூழலில் காத்திருப்பதும் நல்லதல்ல. இப்படி, எதிர்பார்த்த
உச்சம் தொட்டப்பிறகு, ட்ரெண்ட்க்கு தகுந்தவாறு ஆர்டர் போட்டால் எளிதாக 10 பைப் +
10 பைப் என் 20 பைப் ஒர் நாளைக்கு சம்பாதிக்கலாம்.

20 பைப் என்றால், அதில் உங்களது ஆர்டர் சைசிக்குத் தகுந்தவாறு இலாபம்


வித்தியாசப்படும்... 0.1 சைஸ் என்றால், 20 டாலர். 0.2 சைஸ் என்றால் 40 டாலர் என
சைஸ் கூடக் கூட நம் 20 பைப்பின் இலாபமும் கூடிக் கொண்டே செல்கிறது. மீ ண்டும்
சொல்கிறேன் இலாபம் அதிகம் வேண்டும் என்பதற்காக பேலன்ஸ் கொஞ்சமாக
வைத்துக் கொண்டு பெரிய ஆர்டர் சைஸ் போடாதீர்கள்... சுனாமிக்குள் மாட்டீனிர்கள்
என்றால், பேலன்ஸ் மிஞ்சாது.

மேல் உள்ள படத்தினைப் பாருங்கள்... டவுண்ட் ட்ரெண்ட் லைனை மாற்றிப்


போட்டிருக்கிறேன்... அதாவது டவுண்ட் ட்ரெண்ட் பார்க்கும் பொழுது முந்தைய
உச்சத்தின் மீ து தான் லைன் போட்டுப் பார்க்க வேண்டும்... நான் பாட்டம் லைனில்
போட்டிருக்கிறேன்... நீங்கள் சரியாக கவனித்து செய்யுங்கள்..

இப்பொழுது அதன் உச்சங்களைப் பாருங்கள், டபுள் ரெசிஸ்டன்ஸ் இடத்திலிருந்து


ஒவ்வொரு சிறு கோபுரத்தின் உச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியாக ஒர்
டபுல் பாட்டம் இடத்திற்கு சென்றிருக்கிறது... பின் மீ ண்டும் மார்கெட் சட்டென
இறங்கியது.... இப்படி இறங்கியதனைப் பார்த்ததும்... இது ஏறாது, 1.3030 என்ற முந்தைய
பாட்டம் லைனை தொட்டு கோபுரத்தினை முடித்தால் தான் உயரம் என்று நினைத்தேன்...
ஆனால், இன்றைய காலை பாட்டம் லைனான 1.3050 என்ற லைனைத் தொட்டு...
இன்றைய முதல் கோபுரத்தினை முடித்துக் கொண்டது. அதாவது மார்கெட் 1.3050 என்ற
இடத்தில் தொடங்கி... 80 வரைச் சென்றுவிட்டு மீ ண்டும் பழைய இடத்திற்கே
வந்துவிட்டது.

இப்பொழுது மீ ண்டும் புதிய கோபுரத்தினை ஏறுமுகமாக கட்ட ஆரம்பிக்கிறது... இந்த


கோபுரம் எந்த இடத்தில் உச்சம் அடைகிறதோ, அந்த இடத்தில் செல் ஆர்டர் போட்டோம்
என்றால்.... அதாவது குறைந்தப் பற்றம் 70 பைக்கு மேல், உச்சம் கண்டு கொண்டது என்ற
நேரத்தில்... இதற்கு மேல் ஏறாது... இறங்க ஆரம்பித்துவிட்டது என்று உறுதியாக
ஹெஸ்சிங்க் செய்துவிட்டால்... தைரியமாக ஒர் 10 பைப் பிராபிட் ஆர்டர் போடுங்கள்...
ஏனெனில், அந்த கோபுரத்தினை முடிக்க, திரும்பவும் 70 பைப்ஸ் கீ ழே வரும்....
ஒர்வேளை, அது மற்றொரு பெரிய கோபுரத்தினை நோக்கிய பாதை என்றால், 50%
ரிட்டன் வரும்... ஆகையால் எளிதாக இலாபத்துடன் நாம் க்ளோஸ் செய்து
கொள்ளலாம்.

ஆகையால் மார்கெட்டில் இறங்கியவுடன் ஆர்டரினைப் போட்டுவிட்டு தவிக்காமல்...


நிதானமாக, கோபுரங்களை அலசி ஆராய்ந்து, இப்பொழுது முடிக்க வேண்டிய கோபுர
வேலை எது,,, எனப் பார்த்து, முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்ற மூவ்மெண்ட்
திசையில் ஆர்டர் போடுங்கள்... அப்படியான மூவ்மெண்ட் திசை அறிந்து சொல்வதற்குப்
பெயர் தான் சிக்னல் என்று சொல்வார்கள். அதைப்போல், ஒர் 60 பைப் பெண்டிங்க்
இருந்தால் மட்டும் ஆர்டர் போடுங்கள்.... என்னும் 20 பைப் இருக்கு, அதில் நாம் 10 பைப்
சம்பாதித்துக் கொள்ளலாம் என திசை பார்த்து ஆர்டர் போட்டோம் என்றால், அந்நேரம்,
உச்சத்தினை தொடாமலே சென்றுவிட வாய்ப்பிருக்கிறது... ஆகையால் எப்பொழுதே
பெரிய கோபுரங்களைப் பார்த்து ட்ரெண்ட்க்கு தகுந்தவாறு ஆர்டர் போட்டோம் என்றால்
வெற்றி எளிது.

இப்பொழுது நான் சொல்லியவாறு கோபுரங்களைக் கொண்டு, சார்ட்டில் உள்ள


டைமிங்கினை மாற்றி மாற்றி, கொஞ்சம் அனலைசிங்க் செய்துப் பாருங்கள்....
அதைப்போல் மார்கெட் மூவ்மெண்ட்டும், நான் சொன்னது போல, சிறிய கோபுரம்,
கோபுரம் என சரியாக ஏறு முகம், இறங்குமுகம் என சரியாக செல்கிறதா எனப்
பாருங்கள்.

இந்த மூவ்மெண்டை நீங்கள் சரியாகப் பார்க்கத் தெரிந்துவிட்டாலே... தோல்வி


கிடையாது.

அடுத்தப் பாகத்தில் ஒவ்வொரு இடத்தில் உதிக்கும் ஸ்டிக் மூலம் மார்கெட்டினை எப்படி


கெஸ் செய்வது என்பதனைப் பார்க்கலாம்... அல்லது பைப் பற்றி கொஞ்சம்
பார்த்துவிடலாம்...

Forex Pips Calculation or Deal Profit Calculation with Pips


Post Reply 
 

Forex Pips Calculation or Deal Profit Calculation with Pips

Meaning of Pips & Profit Calculation with Pips

Forex Trading Plat Form உள்ளே நுழைந்தவுடன், முதலில் பார்க்க வேண்டியது மார்க்கெட்
சார்ட் தான். இந்த ரியல் டைம் ட்ரேடிங்க் ப்ளாட் பார்ம் சார்ட், எல்லா Forex Trading plat
பார்முக்குமான பொதுவான ஒன்று. வேண்டுமென்றால், ஒர் சில நிமிடங்கள் கால
தாமதம் சர்வர் ஸ்பீடினால் மாறலாம், மற்றப்படி ஒன்றாகத்தான் இருக்கும்.

சார்ட்/க்ராப் எப்பொழுதுமே X/Y என இரண்டு அச்சுக்களைக் கொண்டு வரையப்படும்


என்பது நமக்கு நல்லாவே தெரியும். அதைப்போல் இங்கும், Time & Market Price என
இரண்டு அச்சுக்களைக் கொண்டதுதான் Forex Chart தான்.

ரைட் சைடு பார்த்தீர்கள் என்றால், 1.29900, 1.29910, 1.29920 என வரிசையாக எண்


கொடுக்கப்பட்டுள்ளது. பாட்டம் சைடு பார்த்தீர்கள் என்றால், டைமிங்க்
கொடுக்கப்பட்டிருக்கிறது.

நாம் ஏற்கனவே சார்ட் அனலைசிங்க் செய்துவிட்டு ஆர்டர் போட ஆரம்பியுங்கள் என்று


சொல்லியிருக்கிறேன். அதன்படி, கீ ழ் உள்ள டைம் ப்ரேமினை மாற்றம் செய்துதான்
நீங்கள் இதுவரை சார்ட்டினை அனலைசிங்க் செய்து வந்திருப்பீர்கள். இனி அடுத்ததாக,
அந்த டைமிங்க்கில் மார்கெட் என்ன ரேட்டில் இருந்தது என்பதனை பார்ப்பதற்கு முன்,
இப்பொழுது பைப்ஸ் பற்றி பார்த்துவிடலாம்.

நாம் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் சார்ட் திறந்தோம் என்றால் நடுவில் கரண்ட்
மார்கெட் லைன் என்றொரு லைன் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த லைன் காட்டும்
மார்கெட் விலைப்புள்ளியினை நோட் செய்து கொள்ளுங்கள்.

மேல் உள்ள படத்தில் கரண்ட் மார்கெட் விலை = 1.29824

மார்கெட் இறங்கி, ஏறுகிறது. ஆகையால் நீங்கள், 1.29824 என்ற விலையில் ஒர் பை


ஆர்டர் போட்டுவிட்டீர்கள்.

எதிர்பார்த்தது போலவே 10 நிமிடத்தில் மார்கெட் விலை கூடி, 1.29924 என்ற பாயிண்டிற்கு


வந்துவிட்டது. இப்பொழுது ஆர்டரை க்லோஸ் செய்துவிட்டீர்கள்.

சரி, நம் இலாபம் எவ்வளவு எனக் கணக்கிட வேண்டும் அல்லவா, ஆகையால்...


வாங்கிய விலைக்கும் விற்ற விலைக்கும் உள்ள வித்தியாசத்தினைப் பார்ப்போம்.

பை ஆர்டர் இலாபம் = விற்ற விலை - வாங்கிய விலை = 1.29924 - 1.29824 = 0.00100

இலாபம் = 0.00100

Profit Calculation with Pips:


இப்பொழுது கொஞ்சம் தெளிவாக பார்க்க வேண்டியது... புள்ளிக்குப் பிறகு 5 டிஜிட்
எண்கள் இருக்கிறது இல்லையா, அதில் கடைசி டிஜிட்டினை நீக்கிவிடுங்கள்... 0.0010

கடைசி டிஜிட்டை நீக்கியாகிவிட்டது... மீ தம் புள்ளிக்குப் பிறகு 4 டிஜிட் இருக்கிறது...


இப்போ நீங்க நேரடியாக முதலில் இருக்கும் ஜீரோக்களை எல்லாம் நீக்கிவிட்டு மீ தம்
உள்ள எண்ணை மட்டும் பாருங்கள், புள்ளியையும் விட்டுவிட்டுப் பாருங்கள்> 10

சுருக்கமாகச் சொன்னால், புள்ளிக்குப் பின் இருக்கும் ஐந்தாவது டிஜிட்டினைத் தவிர்த்து,


விலையினை அப்படியே நீங்கள் ஒர் எண்ணாகப் பார்க்கலாம். அந்த எண் பைப்ஸ் எனக்
கொண்டால், வாங்கிய விலைக்கும் - விற்கும் விலைக்கும் உள்ள வித்தியாசமே பெற்ற
இலாப பைப்ஸ்.

பைப்ஸ் இலாபம் = 1.2992 - 1.2982 = 10 pips

இன்றைய மார்கெட் ப்ளக்சிபுள் என்று சொன்னால், சார்ட்டில் இன்றைய நாளில் எந்த


பாயிண்ட் மிகக் குறைந்த பாயிண்டோ அது - இன்றைய நாளில் எது உயர்ந்த பாயிண்டோ
அது = இன்றைய பைப்ஸ் ப்ளக்சிபுள்.

ஒர் நாளில் 70 பைப்ஸ் முதல் 300 பைப்ஸ் வரை மார்கெட் ப்ளக்க்சிபுல் ஆகும்.
அதைப்போல், சின்னச் சின்ன அப் & டவுன் எனப் பார்த்தால் ஒர் நாளைக்கு மார்கெட் 1000
பைப்ஸ்க்கும் மேல் ப்ராபிட் கொடுக்கக் கூடியது.

இப்பொழுது மேல் கொடுக்கப்பட்ட சார்ட்டில் எவ்வளவு பைப்ஸ் Flexible/விரிந்து


இருக்கிறது பார்க்க,

ஹை பாயிண்ட் - லோ பாயிண்ட் = 1.2995 - 1.2981 = 14 பைப்ஸ்.

ஏற்கனவே சொன்னது போல், பாயிண்டில் ஆறாவதாக இருக்கும் எண்ணை விடுத்து,


மீ தம் இருக்கும் ஐந்து எண்களைக் கழித்து கிடைக்கும் எண்ணே பைப்ஸ்.

இப்போ கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், 1.2995 என்ற இடத்தில் ஒர் செல் ஆர்டர்
போட்டிருந்தீர்கள் என்றால், உங்களுக்கான இலாபம் 14 பைப்ஸ்.

14 பைப்ஸ் என்று சொன்னால், டாலர் கணக்கில் எவ்வளவு பணம் என்று கால்குலேட்


செய்ய வேண்டாமா? அதனையும் பார்ப்போம்.

தக்காழி விலை ரூ.5 என வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒர் தக்காழி விற்றால், 20 பைசா
இலாபம்.

இப்போ நீங்க ஒர் 10 தக்காழி விற்றதாக வைத்துக் கொண்டால், 10 * 20 பைசா= 2 ரூபா


இலாபம்.

இதைப்போல் தான்.... நமக்கு இலாபம் என்பது பைப்ஸ்... அந்த 14 பைப்ஸ் ஐ = 14 டாலர்


ஆக ஆக்குவதும், 140 டாலராக ஆக்குவதும், 1400 டாலராக ஆக்குவதும் ஆர்டர் சைஸ்.

அதாவது, ஒர் டீல்/ஆர்டர் 0.1 என்ற சைசில் போட்டீர்கள் என்றால், இலாபம் No. of pips *
size = 14 * 1$ = 14 $

Deal size 1.0 என்றால் > 14 * 10 $ = $ 140

அதுவே, 10 என்றால் > 14 * 100 $ = $ 1400

ஆமாங்க, உண்மையில் நாம் ஒர் மணி நேரத்தில் 1400 டாலர் = 1400 * 55 = ரூ.75700/=
இரண்டே கிளிக்கில் சம்பாதித்துவிடலாம்.

அதைப்போல், நீங்கள் செல் ஆர்டர் போடுவதற்குப் பதில், பை ஆர்டர் போட்டீங்கன்னா....


அதுவே நெகட்டிவ் பைப்பாக மாறி, உங்களுக்கு நஷ்டத்தினைக் கொடுத்துவிடும்.

ஆகையால், பெரிய சைஸ் ஆர்டர் போட்டு சம்பாதிப்பது பெரிய விடயம் இல்லை,


இழக்காமல் இருக்க வேண்டும். ஆகையால் எப்பொழுதுமே, 0.1 என்ற சிறிய சைஸ்
ஆர்டர் போட்டு உங்களது ட்ரேடிங்கினை ஆரம்பியுங்கள். 1 மாதம் போனப்பின், மார்கெட்
அனலைசிங்க் தெரிந்தப் பின்னர்... கொஞ்சம் கொஞ்சமாக பெரிய ஆர்டர் போட
ஆரம்பித்து... பெரிய அளவில் சம்பாதிக்கலாம்... அப்படி பெரிய ஆர்டர்
போடுறீங்கன்னா... அதுக்குத் தகுந்த 300 pips Equity வைத்துக் கொள்ள வேண்டும்.

Equity Calculation with Pips:

Equity என்பது வேறொன்றும் இல்லை, ஈக்குவிட்டி = அக்கவுண்ட் பேலன்ஸ் - ரன்னிங்க்


ஆர்டர் லாஸ்

உங்கள் கணக்கில் 500 டாலர் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது


நீங்கள் 0.1 என்ற சைசில் ஒர் ஆர்டர் போட்டால், உங்கள் ஆர்டர் 500 பைப்ஸ் லாஸ் ஆகுற
வரைக்கும் தாங்கும்... இதுவே நீங்கள் 1.0 என்ற சைசில் ஆர்டர் போட்டால், 50 பைப்ஸ்
சட்டன் மூவ்மெண்டில் நெகட்டிவ்வாக போய்விட்டால், எல்லா பணமும் போய், ஆர்டர்
க்ளோஸ் ஆகிவிடும். 5.0 என்ற சைசில் ஆர்டர் போட்டால்... ஒர் செகண்டில் 10 பைப்
நெகட்டிவ் போற்றுன்னா.... போச்சி... உங்க மொத்த பணமும் போச்சு....

மார்கெட்டில், நெகட்டிவ் + ப்ளஸ் ஆகிய இரண்டிற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதே


நேரத்தில், நெகட்டிவ் போனது பாசிட்டிவ் .... பாசிட்டிவ் போனது நெகட்டிவ் என மாறி
மாறி 250 பைப்ஸ்க்குள் தினம் நடப்பதால்... அவற்றினை எல்லாம் கணக்கில் கொண்டு,
ஒர் 300 பைப்ஸ் ஆவது ஈக்குவிட்டியாக வைத்துக் கொண்டு ஆர்டர் போட்டால் நல்லது.
அப்படி என்றால் தான், நஷ்டம் இல்லாமல் தப்பிக்க முடியும்.

இப்பொழுது, உங்களுக்கு பைப்ஸ் கணக்கீ டு செய்வது எப்படி, இலாபம் கணக்கு செய்வது


எப்படி, ஈக்குவிட்டி என்றால் என்ன, ஆகிய அனைத்தும் தெரிந்திருக்கும்.

இதில் ஏதேனும் டவுட் இருந்தால் பின்னூட்டமாகவே, மொபைலுக்கோ தொடர்பு


கொண்டு கேட்டு விளக்கம் பெறலாம்.
Forex trading in Tamil
போரெக்ஸ் டிரேடிங் (Forex Trading Market)
போரெக்ஸ் மார்க்கெட், உலகத்தில் பெரிய மற்றும் நம்பர் 1 மார்க்கெட். இதில் தினசரி 8

லட்சம் கோடி வர்த்தகம் செய்யப்படுகிறது. அதனால் போரெக்ஸ்-ல் நிறைய சம்பாதிக்க

முடியும். போரெக்ஸ் மார்க்கெட் ஏறினாலும் இறங்கினாலும்  சரி நம்மால் சம்பாதிக்க

முடியும் என்பது இதன் சிறப்பு!

போரக்ஸ் என்றால் என்ன ?

FOREX = Foreign Exchange (Exchange Currencies)

அந்நிய செலவாணியை பரிமாற்றம் செய்வது.

டிரேடிங்(வர்த்தகம்) என்றால் என்ன?

பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகும்.

போரெக்ஸ் டிரேடிங் என்றால் என்ன ?

அந்நிய செலவாணியை வாங்குதல் மற்றும் விற்றல் ஆகும். எடுத்துகாட்டாக, நாம் ஒரு

அமெரிக்க டாலர் வாங்க 68 இந்திய ரூபாய் கொடுக்க(விற்க) வேண்டும்.

சந்தை என்றால் என்ன ?

பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள இடம் தான் சந்தை.

போரெக்ஸ் மார்க்கெட்(சந்தை) என்றால் என்ன ?

பல வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஏற்ற இடம் தான்

போரெக்ஸ் மார்க்கெட்(சந்தை).

போரெக்ஸ் வர்த்தகம்:

கரன்சி வர்த்தகம் என்பது ஒரே சமயத்தில் ஓர் currency-ஐ வாங்குவதும் இன்னொரு currency

-ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை “கிராஸ்” என்று அழைப்பார்கள். (எ.கா.

EUR/USD , GBP/USD) அதிகமாக வர்த்தகம் செய்யப்படும் currency ஐ மேஜர் currency என்று

அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள்

ஆகும்.
ஏன் போரெக்ஸ் ?

24 மணி நேர டிரேடிங் இதில் உள்ள ஒரு மிக பெரிய வசதி ஆகும். 24 மணி நேரமும்

மார்க்கெட்டில் டிரேடிங் செய்ய முடியும். வாரத்தில் 5 நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி

வரை) மார்க்கெட் திறந்து இருக்கும். கமிசன் இல்லை! Forex இல் trading செய்ய கமிசன்

இல்லை.

ஆர்டர் இன் வகைகள் (ORDER TYPES) :

ஆர்டர் என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது எப்படி முடிக்கிறீர்கள்

என்பது ஆகும். உங்களுடைய போரெக்ஸ் புரோக்கர் எந்த விதமான ஆர்டர்-ஐ

அனுமதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோக்கரும்

ஒவ்வொரு விதமான ஆர்டர்ஐ  அனுமதிப்பார்கள்.


அடிப்படை ஆர்டர் வகைகள்:

மார்க்கெட் ஆர்டர்(Market order) :

மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர்-ஐ 

வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும். உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில்

trade செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த

விலையில் வாங்க நினைத்தால் ; Buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய

trading platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.

லிமிட் ஆர்டர் :

லிமிட் ஆர்டர் என்பது குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ

நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம்

ஆகும். உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து கொள்ளவோம். நீங்கள்

EUR/USD 1.4070 வந்த பிறகு ஓர் buy ஆர்டர் கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள்

கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க வேண்டியதில்லை. நீங்கள் Buy லிமிட் ஆர்டர் செட்

செய்து விட்டால் போதும்.

இப்பொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும் உங்களுடைய trading platform

தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில்,

வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை மட்டும்

குறிப்பிட்டால் போதுமானது. Buy ஆர்டர்-ஐ  செட் செய்ய Buy லிமிட். Sell ஆர்டர்-ஐ  செட்
செய்ய Sell லிமிட். லிமிட் ஆர்டர் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட்

செய்து விடலாம்.

ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order):

நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த

அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்…மார்க்கெட்டும்  1.5030 இக்கு

மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால் உங்களுடைய trading platform தானாகவே

1.5000 இல் ஓர் sell ஆர்டர்I ஏற்படுத்தி அந்த trade-ஐ  மூடி விடும். உங்களுடைய இழப்பு $30

டாலர் உடன் நிறுத்தி விடும்.ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான

ஒன்று ஆகும். ஏனெனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று

பயப்பட தேவை இல்லை.

Margin Call என்றால் என்ன?

நீங்கள் ஓர் ரெகுலர் போரெக்ஸ் அக்கௌன்ட் ஐ $2,000 உடன் ஓப்பன் செய்வதாக வைத்து

கொள்வோம். ஓர் ஸ்டாண்டர்ட் லாட் இல் (100,000 units) EUR/USD ஐ ஓப்பன் செய்வதாக

வைத்து கொள்வோம், இதற்கு குறைந்த பட்ச எல்லை தொகை(margin) $1000 தேவை.

உபயோக படுத்தக்கூடிய எல்லை தொகை(usable margin) என்பது புதிதாக trade open செய்ய

பயன்படுவது ஆகும்.

நீங்கள் $2,000 உடன் ஆரம்பித்திர்கள் ஆதனால் உங்களுடைய உபயோக படுத்தகூடிய

எல்லை தொகை(usable margin) $2,000 ஆகும். ஆனால் நீங்கள் 1 லாட்டில் trade ஓப்பன்

செய்துள்ளதால் அதற்கு தேவையான எல்லை தொகை$1,000 பயன்படுத்த

பட்டுவிட்டது(used margin) . எனவே மீ தம் $1000 மட்டுமே உள்ளது(usable margin) . அதனால்

இப்பொழுது உங்களது எல்லை தொகை(usable margin) $1,000 மட்டுமே.

நம்முடைய லாப நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது?

இப்போது உங்களுக்கு பிப் மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்று உங்களுக்கு

தெரியும். இப்போது உங்களுடைய லாப நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது என்பதை

பார்ப்போம். நாம் இப்பொழுது USD ஐ வாங்கி CHF ஐ விற்பதாக வைத்து

கொள்வோம். அப்போதைய விலை 1.4525 / 1.4530 என வைத்து கொள்வோம். நாம் ஓர்

ஸ்டாண்டர்ட் லாட்(100,000 units) 1.4530 இல் வாங்குகிறோம்.


சிறிது நேரத்திற்கு பிறகு அதன் மதிப்பு 1.4550 ஆக உயர்வதாக வைத்து கொள்வோம்.

நீங்கள் இப்பொழுது இந்த trade ஐ முடிக்க நினைத்தால் இப்பொழுது விற்க வேண்டும்

ஏனெனில்  நீங்கள் முதலில் வாங்கி உள்ள ீர்கள். நாம் வாங்கியதற்கும் விற்றதற்கும் உள்ள

வித்தியாசம் 1.4530 கழித்தால் 1.4550 கிடைப்பது .0020 அல்லது 20 pips ஆகும்.நம்முடைய

கணக்கின் படி

(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x 20 pips = $137.

லிவேரயிஜ்(Leverage) என்றால் என்ன ?

எப்படி நம்மை போல் சிறிய முதலிட்டாளர்கள் பெரிய தொகையை trade செய்கிறார்கள்

என்று தெரியுமா? உங்களுடைய புரோக்கர்ஐ- ஓர் வங்கியாக கற்பனை செய்து

கொள்ளுங்கள்.$100,000 currecy ஐ வாங்க $1,000 கொடுத்தால் போதும்.உண்மையாகவா?

போரெக்ஸ் trading இல் லிவேரயிஜ்(Leverage) எப்படி செயல்படுகிறது என்று பார்போம்.

எவ்வளவு லிவேரயிஜ்(Leverage) பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் புரோக்கர் ஐயும்

உங்கள் விருப்பத்தையும் பொருத்தது.

புரோக்கர்க்கு முதலில் trade deposit தேவை. trade deposit அக்கௌன்ட் margin என்றும்

அழைக்கப்படுகிறது.நீங்கள் பணத்தை deposit செய்ததும் trade செய்ய ஆரம்பித்து

விடலாம்.புரோக்கர் உங்களிடம் ஓர் trade செய்ய எவ்வளவு தேவை என்பதை

குறிப்பிடுவார்கள் .

உதரணமாக உங்களுடைய லிவேரயிஜ்(Leverage) 100:1 ஆக இருந்து நீங்கள் $100,000 இக்கான

மதிப்பில் trade செய்ய விரும்பினால் உங்களுடைய புரோக்கர் $1,000 ஆக குறிப்பிடுவார்.

அதுபோல நீங்கள் $5,000 வைத்து இருந்தால் உங்களை $500,000 வரை trade செய்ய

அனுமதிப்பார்கள். குறைந்தபட்ச பாதுகாப்பு தொகை(margin) புரோக்கர் ஐ பொருத்து

மாறுபடும்.

Pip என்றால் என்ன ?

“pips” மற்றும் “lots” பற்றி தெரியாமல் போரெக்ஸ் TRADING ஆரம்பிக்காதிர்கள்.

பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். உதரணமாக EUR/USD


1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறிap ட்டின்

கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை குறிப்பிட உதவுகிறது.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம், USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான

currency களில் 4 இலக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இலக தசம எண்

கொண்டிருக்கும் )

அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.

அப்படியானால்,USD/JPY:119.80    01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை

கிடைக்கும்.

.01 / 119.80 = 1.198

Lot என்றால் என்ன?

ஸ்டாண்டர்ட் லாட் சைஸ் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி லாட் சைஸ் என்பது

10,000 யூனிட்கள் ஆகும். மைக்ரோ லாட் சைஸ் என்பது 1,000 யூனிட்கள் ஆகும். உங்களுக்கு

ஏற்கனவே currency கள் pip களால் குறிப்பிடப்படுகின்றன என்பது தெரியும். Pip என்பதை

currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய

சம்பாதிக்க முடியும்.

உதரணமாக நாம் ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000 யூனிட்கள் பயன்படுத்துவதாக

வைத்துகொள்வோம். நாம் இப்பொழுது மீ ண்டும் ஓர் கணக்கு போடுவோம் இது Pip ஓட

மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம்.

USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்

(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip

ஓர் பிப் ஓட மதிப்பு 8.34 டாலர் ஆகும்.currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில்

சற்று வித்தியாச படும்.

EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்

(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip

பெரும்பாலான புரோக்கர்களிடம் நீங்கள் இலவசமாகவே டெமோ அக்கௌன்ட் ஓபன்

செய்ய முடியும்.டெமோ அக்கௌன்ட் என்பது ஓர் மாதிரி அக்கௌன்ட் ஆகும், இது ரியல்
(Real) அக்கௌன்ட் இல் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இது நீங்கள்

கற்று கொள்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும். இதில் நீங்கள் பணம் டெபாசிட்

செய்யாமல் Trade செய்ய கற்று கொள்ளலாம். அதனால் இதில் ரிஸ்க் இல்லை. அதனால்

டெமோ அக்கௌன்ட் நீங்கள் கற்று கொள்வதற்கும்  உங்களது திறமை-ஐ அறிந்து

கொள்வதற்கும் மிகவும் உதவியாய் இருக்கும்.

குறைந்தது நீங்கள் 3 மாதம்  டெமோ அக்கௌன்ட் இல் கற்று கொள்ள வேண்டும்.

எல்லா போரெக்ஸ் குறீடுகளும் இரு வழி  விலைகளை கொண்டுள்ளன அவை Bid மற்றும்

Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க

படுகிறது. இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,

இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த

ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை

கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். இனி

குறிப்பிட்ட currency ஐ எப்போது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் என்பதற்கு

ஓர் உதாரணம் பார்போம்.

EUR/USD
இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக

கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும். நீங்கள் US பொருளாதாரம் விழ்ச்சி

அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy

செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை வாங்குகிறீர்கள் இது USD

விழ்ச்சி அடைவதால் மேலே உயரும். நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக

நம்பினால் அது USD இக்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செயலாம். இப்படி

செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால் கீ ழே

செல்லும்.
சில ஃபோரெக்ஸ் அடிப்படைகள்:

ஒரு கரன்சி ஜோடியில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் கரன்சி “அடிப்படை கரன்சி”

என்றழைக்கப்படுகிறது. “அடிப்படை கரன்சி” என்பது வழக்கமாக யூ.எஸ். டாலராகத்தான்


இருக்கும். வர்த்தகர்கள் பொதுவாக இன்னொரு கரன்சிக்கு எதிராக யூ.எஸ்.டாலரை

வர்த்தகம் செய்வார்கள், இது “எதிர் கரன்சி” என்றழைக்கப்படும். கரன்சிகள்

ஜோடிகளில்தான் விலைபேசப்படும். உதாரணமாக:

யூ.எஸ். டாலர் மற்றும் ஜப்பானிய யென் ஜோடி பின்வரும் முறையில் விலை பேசப்படும்:

USD/JPY 2.5 க்கு சமமானது (அதாவது 1 யூ.எஸ்.டாலரால் 2.5 JPY-யை வாங்க முடியும்).

விலை நிர்ணயம் அதிகரிக்குமானால், “அடிப்படை கரன்சி”யின் மதிப்பு உயர்ந்துள்ளது

மற்றும் “எதிர் கரன்சி”யின் மதிப்புக் குறைந்துள்ளது என்று பொருள். உதாரணமாக:

USD/JPY விலை நிர்ணயம் 2.5 க்கு சமமாக இருந்த, இப்போது 2.6 க்கு சமமாக இருந்தால்,

டாலர் பலம் பெற்றுவிட்டது என்று பொருள் (ஏனென்றால், முன்பு 2.5 JPY-யை வாங்க

முடிந்த நிலையுடன் ஒப்பிடும்போது, இப்போது 1 யூ.எஸ்.டாலரால் 2.6 JPY-யை வாங்க

முடியும்).

ஆஸ்க் பிரைஸ் (கேட்பு விலை)

கேட்பு விலை (வலது புறம் காட்டப்படும் விலை) என்பது அடிப்படை கரன்சியை

வர்த்தகர்கள் வாங்கும் விலையாகும். யூரோவின் மதிப்பு உயருமென்று நீங்கள்

எதிர்பார்த்தால், அதனை நீங்கள் கேட்பு விலையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு

யூஎஸ்டிக்கு பதிலாக நீங்கள் வாங்க முடிவு செய்யலாம்.

பிட் பிரைஸ் (கோரும் விலை)

கோரும் விலை (இடது புறம் காட்டப்படும் விலை) என்பது, வர்த்தகர்கள் அடிப்படை

கரன்சியை விற்கக்கூடிய விலையாகும். யூரோவின் மதிப்பு குறையுமென்று நீங்கள்

நினைத்தால், அதனை நீங்கள் கோரும் விலையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு

யூஎஸ்டிக்கு பதிலாக நீங்கள் விற்க முடிவு செய்யலாம்.

கவுன்டர் கரன்சி (எதிர் கரன்சி)

எதிர் கரன்சி என்பது, கரன்சி ஜோடியில் உள்ள இரண்டாவது கரன்சியாகும். அதன் மதிப்பு,

அடிப்படை கரன்சியின் மதிப்பிற்கு எதிராக நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, EUR/USD

என்ற கரன்சி ஜோடியில், எதிர் கரன்சியாக இருப்பது USD ஆகும்.


கிராஸ் ரேட் (குறுக்கு விகிதம்)

USD அல்லாத ஒரு கரன்சிக்கு எதிராக கோட் செய்யப்பட்ட எந்தவொரு கரன்சியையும்

கொண்ட விலை கோட். இந்த கோட் USD க்கு எதிரான இரண்டு கரன்சிகளின் தனித்தனி

செலாவணி விகிதங்களைக் கொண்டிருக்கும்.

ரிஸ்க் கேபிடல் (இடர் முதலீடு)

ஏற்படக்கூடிய இழப்பினால் தங்கள் வாழ்க்கை முறை மாறாத அளவிற்கு அபாயத்தை

சந்திப்பதற்கு வர்த்தகர்கள் தயாராக இருக்கக்கூடிய குறிப்பிட்ட தொகை.

ஸ்டாப் லாஸ் (இழப்பு நிறுத்தம்)

உங்கள் நிலைக்கு எதிராக சந்தை செல்லுமானால், இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு,

ஒரு குறிப்பிட்ட விலையில், திறந்துள்ள நிலையை தானாகவே மூடிக்கொள்ளச்

செய்கின்ற ஒரு வர்த்தக ஆர்டர்.

டேக் புராஃபிட் (லாபம் எடுத்தல்)

ஒரு குறிப்பிட்ட விலையில், ஒரு குறிப்பிட்ட தொகை லாபத்தை ஈட்டியபின் திறந்துள்ள

நிலையை தானாகவே மூடிக்கொள்ளச் செய்கின்ற ஒரு வர்த்தக ஆர்டர். உங்கள்

லாபத்தை ஈட்டுவதற்கு இந்த ஆர்டரைப் பயன்படுத்தலாம்.

டெக்னிகல் அனாலிஸஸ் ( தொழில்நுட்பப் பகுப்பாய்வு)

இவ்வகை பகுப்பாய்வு, கரன்சியின் வரைபட வடிவங்கள் மீ து கவனம் செலுத்துகிறது.

கரன்சியின் கடந்த கால நடத்தையைப் பார்ப்பதன் மூலம் அதன் எதிர்கால இயக்கங்களை

கவனிக்க முடியும் என்று இது கருதுகிறது.

நீங்கள் எங்களுடைய ஆன்லைன் போரெக்ஸ் பயிற்சி வகுப்பில் சேர

விரும்பினால், support@forexgdp.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி !
போரெக்ஸ் ஓர் அறிமுகம்

உலகின் மிகபெரிய மார்க்கெட் .24 மணி நேரமும் வாரத்தின் 5 நாட்களும் (திங்கள்


முதல் வெள்ளி வரை) இயங்ககூடியது.

தினமும் போரெக்ஸ்(Forex) மார்க்கெட்டில் $4.000,000,000,000 USD வர்த்தகம்


நடைபெறுகிறது.

Currency trade என்பது ஒரே சமயத்தில் ஓர் currency ஐ வாங்குவதும்


இன்னொரு currency ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை "கிராஸ்" என்று
அழைப்பார்கள்.( எ.கா. EUR/USD , GBP/USD)

அதிகமாக trade பண்ணப்படும் currency ஐ மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD,


USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள் ஆகும்.

GBP/USD = 1.5500
முதலில் ("/") என்ற குறிக்கு இடது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ பேஸ் (base)
currency என்பார்கள்.("/") என்ற குறிக்கு வலது பக்கம் குறிப்பிட உள்ள currency ஐ
கவிண்டுர் அல்லது கோட் (counter or quote ) currency என்பார்கள்.

நீங்கள் வாங்கும் போது (buy) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, எத்தன


யூனிட் quote currency விலை கொடுத்து ஓர் யூனிட் base currency வாங்க வேண்டும்
என்று.
மேலே குறிபிட்ட எ.கா ல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் வாங்க 1.5500 U.S டாலர் செலுத்த
வேண்டும்.
நீங்கள் விற்கும் போது (sell) பரிமாற்ற விலை(exchange rate) சொல்கிறது, ஓர்
யூனிட் base currency விற்றால் எத்தனை யூனிட் quote currency கிடைக்கும் என்று.
மேலே குறிபிட்ட எ.கா இல் ஓர் பிரிட்டிஷ் பவுண்ட் ஐ விற்றால் 1.5500 U.S டாலர்
கிடைக்கும்.

நீங்கள் EUR/USD ஐ விற்பதாக வைத்து கொள்வோம் நீங்கள் யுரோவை  விற்று   அதே


சமயத்தில் USD ஐ  வாங்குவது ஆகும்.

வாங்க/ விற்க:-(Buy/Sell)
 
முதலில் நீங்க வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை முடிவு
செய்ய வேண்டும்.

நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்தாள் base currency இன் மதிப்பு உயர


வேண்டும் பின்பு உயர்ந்த விலையில் விற்க வேண்டும்.
Trader  கள்  வாங்குதலை ஆங்கில தில் "going to long" அல்லது "long
position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் long = buy.

நீங்கள் விற்க வேண்டும் என்று நினைத்தாள் base currency இன் மதிப்பு குறைய


வேண்டும் பின்பு குறைந்த விலையில் வாங்க வேண்டும்.
Trader  கள்  விற்பதை ஆங்கில தில் "going short" அல்லது "short
position" என்று குறிபிடுவார்கள். நினைவில் வைத்து கொள்ளூங்கள் short = sell.

டெமோ Trading:

பெரும்பாலான புரோக்கர்களிடம் நீங்கள் இலவசமாகவே டெமோ அக்கௌன்ட் ஓபன்


செய்ய முடியும்.டெமோ அக்கௌன்ட் என்பது ஓர் மாதுரி அக்கௌன்ட் ஆகும், இது
ரியல் (Real) அக்கௌன்ட் இல் உள்ள அணைத்து வசதி களையும் கொண்டுள்ளது. இது
நீங்கள் கற்று கொள்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும். இதில் நீங்கள் பணம்
டெபாசிட் செய்யாமல் Trade செய்ய கற்று கொள்ளலாம். அதனால் இதில் ரிஸ்க்
இல்லை. அதனால் டெமோ அக்கௌன்ட் நீங்கள் கற்று கொள்வதர்ர்கும் உங்களது
திறமை ஐ அறிந்து கொள்வதர்ர்கும் மிகவும் உதவியாய் இருக்கும்.

குறைந்தது நீங்கள் 3 மாதம் வது டெமோ அக்கௌன்ட் இல் கற்று கொள்ள வேண்டும்.

"pips" மற்றும் "lots":-

"pips" மற்றும் "lots" பற்றி தெரியாமல் போரெக்ஸ் TRADING அரம்பிகாதிர்கள்.


Pip என்றால் என்ன ?
பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிபிடுவார்கள். உதரணமாக EUR/USD
1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது
குறிஈட்டின் கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை
குறிப்பிட உதவுகிறது.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,


USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இல்லக தசம எண்
கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இல்லக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,
USD/JPY:
119.80
.01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 = 0.0000834

Lot என்றால் என்ன?

ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி சைஸ் லாட்


என்பது 10,000 யூனிட்கள் ஆகும். உங்களுக்கு ஏற்கனவே currency கள் pip களால்
குறிபிடபடுகின்ற்ன என்பது தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை
குறிபிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க
வேண்டும்.

உதரணமாக நாம் ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000 யூனிட்கள் பயன்படுத்துவதாக


வைத்துகொள்வோம். நாம் இபொழுது மீ ண்டும் ஓர் கணக்கு போடுவோம்
இது Pip ன்  மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று.

USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்


(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip
ஓர் பிப்ன்  மதிப்பு 8.34 டாலர் ஆகும்.

currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில் சற்று வித்தியாசப்படும்.


EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip

Bid / Ask Spread

எல்லா போரெக்ஸ்(Forex)  குறியீடுகள்  இரு  வழி  விலைகளை கொண்டுள்ளுன


அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று
அழைக்க படுகிறது.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,

GBP/USD : 1.7445 | 1.7449

இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு


இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற
பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால்
போதும்.

இனி குறிப்பிட்ட currency ஐ எபோது வாங்க வேண்டும் எபோது விற்க வேண்டும்


என்பதற்கு ஓர் உதாரனும் பார்போம்.
EUR/USD

இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக


கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும்.

நீங்கள் US பொருளாதாரம்  வழ்ச்சி   அடைவதாக
ீ நம்பினால் அது USD க்கு நல்லது
அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள்
யூரோ(EUR)  வாங்கி  USD ஐ  விற்பது ஆகும்.  இது USD விழ்ச்சி
அடைவதால் மேலே  உயரும்.

நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD க்கு நல்லது.


அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செய்யலாம். இப்படி செய்வதனால் நீங்கள்
யூரோ(EUR) வை விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால் கீ ழே செல்லும்.

Order ஆர்டர் வகைகள்:-

ஆர்டர்(order) என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது எப்படி


முடிக்கிறீர்கள் எனபது ஆகும்.
உங்களுடைய trader எந்த விதமான ஆர்டர் ஐ அனுமதிக்கிறார்கள் என்பதை
கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புரோக்கரும் ஒவ்வொரு விதமான ஆர்டர் ஐ அனுமதிப்பார்கள்.

ஆர்டர் இன் வகைகள்(Order Types):-

அடிப்படை ஆர்டர் வகைகள்:-

* மார்க்கெட் ஆர்டர்(Market order):-

மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர் ஐ


வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும்.
உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு இருக்கிறீர்கள்
என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க
நினைத்தாள் buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய trading
platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.

*லிமிட் ஆர்டர் (Limit order):-


லிமிட் ஆர்டர் என்பது குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ
நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும்
காலம் ஆகும்.
உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து கொள்ளவோம். நீங்கள் EUR/USD
1.4070 வந்த பிறகு ஓர் buy ஆர்டர் கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர்
முன்பு காத்து கிடக்க வேண்டியதில்லை. நீங்கள் buy லிமிட் ஆர்டர் ஐ செட் செய்து
விட்டால் போதும்.
இபொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும் உங்களுடைய trading
platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த
விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை மட்டும்
குறிபிட்டால் போதுமானது. buy ஆர்டர் ஐ செட் செய்ய buy லிமிட். sell ஆர்டர் ஐ செட்
செய்ய sell லிமிட். லிமிட் ஆர்டர் எவளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட்
செய்து விடலாம்.

ஸ்டாப் லூஸ் ஆர்டர்(Stop-loss order):-

நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க


தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து
விட்டால்...மார்க்கெட்இம் 1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால்
உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர் ஐ ஏற்படுத்தி
அந்த trade ஐ முடி விடும். உங்களுடைய இழப்பு $30 டாலர் உடன் நிறுத்தி
விடும்.ஸ்டாப் லூஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.
ஏனனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட
தேவை இல்லை.

*************************************************************************************************************************************

You might also like