You are on page 1of 5

பணம் சம்பாதிப்போம் பங்குச் சந்தையில்...

க .ஹர்ஷவர்த்தினிஸ்ரீ ( நெற்குப்பை )
நகரத்தார்கேப்பிட்டல் - சென்னை

நமது நாம் நகரத்தார் மின்னிதழ் வாசகர்கள் பயன் பெறும் வகையில் இந்த இதழ்
தொடர்ந்து சென்னை நகரத்தார் கேப்பிட்டல் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்
ஹர்ஷவர்த்தினிஸ்ரீ - நெற்குப்பை எழுதும் பணம் சம்பாதிப்போம் பங்குச் சந்தையில்
என்ற தொடர் இடம் பெறுகிறது. இந்த தொடரில் பங்குசந்தை தொடர்பான
அடிப்படைகளையும் , ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட பங்கின்
பகுப்பாய்வினையையும் , குறுகிய கால பங்குகளுக்கான பரிந்துரைகளையும்
பார்க்கலாம்

இந்த இதழில், ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்து


கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி அறியலாம்.

கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளின் வளர்ச்சிவிகிதம், ஒவ்வொரு


ஆண்டும் கடந்த ஆண்டை விட ஒரு சிறு அளவிலேனும் உயர்ந்து கொண்டே
இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் லாபம் மற்றும் நஷ்ட கணக்குகளை ஆய்வுசெய்யவேண்டும்.


பிறகு பின்வரும் விகிதங்களை ஆராய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

1.PE RATIO

2.ROE

3.ROCE

4.EPS

5.DYR

6.DEBT TO EQUITY
7.BOOK VALUE

8.CASH FLOW STATEMENT

9.SHARE HOLDING PATTERN

10.ROMOTORS PLEDGING

இப்போது PE RATIO பற்றிவிரிவாகபார்க்கலாம்.

PE RATIO FORMULA:

CURRENT MARKET PRICE/EPS

PE RATIO என்பது நாம் அந்த நிறுவனத்தின்


பங்குகளைசரியானவிலைக்குவாங்கஉதவும்.

PE RATIO அதிகமாக இருந்தால் விலை அதிகம் என்றோ குறைவாக இருந்தால்


விலை மலிவு விலை என்று உறுதிசெய்யகூடாது.

PE RATIO ஒவ்வொரு நிறுவனத்திற்கும்வேறுபடும். ஆகையால் ஒரு


நிறுவனத்தின் பங்குகளை மதிப்பீடு செய்யுமுன் அந்தநிறுவனத்தின் PE RATIO,
அந்ததுறையின் PE RATIO உடன் (INDUSTRY PE RATIO) ஒப்பிட்டுபார்க்கவேண்டும்.

இரண்டும்சமமாக அல்லது குறைந்தவேறுபாடு இருப்பின் நாம்


அந்தநிறுவனத்தின் பங்குகளைதேர்வுசெய்யலாம். ஆனால் PE RATIO ஒன்றை
வைத்து மட்டும் முடிவு எடுக்ககூடாது.
மேலேகூறப்பட்டமற்றவிகிதங்களையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
மாதம் ஒரு பங்கு - பகுப்பாய்வு
இந்த மாதம் :
Onmobile Global Ltd.

Onmobile Global Ltd.

நிறுவனம்தொலைத்தொடர்புஆபரேட்டர்கள்மற்றும்ஊடகநிறுவனங்களுக்கு.டோன்ஸ்மற்றும்வீடியோக்கள்&தலையங்கம்போன்ற

மொபைல்பொழுதுபோக்குதயாரிப்புகள்&தீர்வுகளைவழங்குகிறது.

இந்நிறுவனம்அதிநவீனமொபைலைஉருவாக்குவதில்கவனம்செலுத்துகிறது

நிறுவனத்தின் வணிகப் பகுதி:

On Mobile Global Ltd.,

உலகம்முழுவதும்தொலைத்தொடர்புவணிகத்தில்மதிப்புகூட்டப்பட்டசேவைகள்வழங்குவதில்ஈடுபட்டுஉள்ளது.

நெட்வொர்க்ஆபரேட்டர்கள்,மீடியாநிறுவனங்கள்மற்றும்நுகர்வோர்க்குஇந்நிறுவனம்end-to-end தீர்வுகளைவழங்குகிறது.

தற்போதுஇந்நிறுவனம் 100 மில்லியனுக்கும்அதிகமானசந்தாதாரர்களைமற்றும் 1.68 பில்லியன் முகவரியிடக்கூடிய மொபைல்

பயனர்களைகொண்டுள்ளது.

நிறுவனத்தின்முக்கியதயாரிப்பு:

Ringback Tones, Digital Content Store and Infotainment.

நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு மற்றும் சேவைகள்:


இந்நிறுவனம்உலகலாவியஅளவில்Ringback Tones. டிஜிட்டல் உள்ளடக்க அங்காடி என்பது டிஜிட்டல் உள்ளடக்கத்தைக்

கண்டறிவதற்கான one-stop mobile destination like videos, games, music and images. Infotainment offers music, contest, news

and sports. சேவைவழங்குவதில்முதல் இடத்தில்உள்ளது .

OnMobile Technologies rob0 Inc.இல் முதலீடு செய்துள்ளது.இது ஒரு கனேடிய மென்பொருள் சேவை (SaaS) நிறுவனம். இது

அவர்களின் பயனர் பற்றிய ஆழமான நுண்ணறிவு பார்வை அறிந்து Gaming சேவைகளைவழங்கிவருகிறது.

OnMobileTech4Billion Media Private Limited.இல் முதலீடு செய்துள்ளது.வழங்குதல், இயக்குதல் மற்றும் வணிகத்தில்

ஈடுபடுகிறது "சிங்காரி"என்ற பெயரில் ஒரு சமூக ஊடக பயன்பாட்டை நிர்வகிறது.இதன் மூலம் மக்கள் குறுகிய வீடியோ

கிளிப்களை பதிவு செய்து பகிரலாம்.

மார்ச் 31, 2021 நிலவரப்படி, நிறுவனம்முழுவதும்முப்பத்தேழு (37) துணைநிறுவனங்களையும்இரண்டு (2)

அசோசியேட்நிறுவனங்களையும்கொண்டுள்ளது.

நிறுவனத்தின் அடிப்படைவிவரங்கள்:

இந்நிறுவனம்சுமார் 1400 கோடிசந்தைமூலதனத்தைகொண்டுஇயங்குகிறது. இந்நிறுவனத்தின்முகமதிப்பு( Face Value)

ரூபாய்பத்துஆகும்.

48.2% பங்குகளைப்ரோமோட்டர்வைத்துஉள்ளனர்.

இதரவிவரங்கள்பின்வருமாறு:

PE RATIO. ....47.8

INDUSTRY PE. ....28.2

EPS. ....Rs.3.07

BOOK VALUE. ....Rs.61.8

INTRINSIC VALUE ....Rs.39

DIVIDEND YIELD. ....1.17%

DEBT TO EQUITY. ....0.01

நிதி நிலை:
2020 - 2021 ஆண்டுவருவாய்519.54 கோடி

2021 -2022 ஆண்டுவருவாய் 551.29 கோடி.

கடந்தகாலாண்டுவருவாயுடன்ஒப்பிட்டுபார்க்கும்பொழுதுஇந்தஆண்டுகணிசமானஅளவுவளர்ச்சிஅடைந்துஉள்ளது.

உள்ளடக்கம். 2020-2021 2021-2022


வரிக்கு பின் இலாபம். 32.45 கோடி 45.98 கோடி

127.15 133.18 கோ

மொத்த வருவாய். கோடி டி

வரிக்குபின் இலாபம். 4.66. கோடி 8.72 கோடி

எமதுபரிந்துரை:

அனைத்து அளவுருக்களிலும் CMP 133.25 ரூ மற்றும் 90 ரூவரை குறையும் அடிப்படையில், + 85 ரூSL உடன் இந்த

நிறுவனத்தை பரிந்துரைக்கிறோம், அடுத்த 15 - 24 மாதங்களில் எங்கள் இலக்குகள்: 150 ரூ. - 180 ரூ. - 210 ரூ.- 250 ரூ. - 300 ரூ.

இந்த மாதம் எமது பரிந்துரைகள்:


1. Rites... Entry 250 and Buy Up to 225. Target 1- 280 and Target 2 - 320

2. Sheela foams ...Entry 2845 and Buy Up to 2500. Target 1- 3200 andTarget 2- 3600

3. Knr construction... Entry 250 and Buy Up to 210. Target 1- 280 andTarget 2- 300

4. Cdsl... Entry 1140 and Buy Up to 1000. Target 1- 1440 and Target 2 - 1650

5. Clean science... Entry 1740 and Buy Up to 1400. Target 1- 2100 and Target 2 - 2650

பொறுப்புத் துறப்பு
கட்டுரையாளர் செபியில் பதிவு செய்யப்பட்ட ஆய்வாளர் அல்ல.
இடுகையிடப்பட்ட விளக்கங்கள் / நிலைகள் / பங்குகள் தனிப்பட்ட ஆய்வு.
இந்தப் பட்டியல் முற்றிலும் ஆய்வுப் பகிர்வுக்காகவே, வாங்கவோ விற்கவோ
எந்தப் பரிந்துரையும் இல்லை. தனிநபர் உங்கள் சொந்த விருப்பத்தின்படி
முடிவு எடுக்க வேண்டும் யாரேனும் சுயமாக எந்த ஒரு வர்த்தக
நடவடிக்கையையும் மேற்கொண்டால், எந்தவிதமான
இழப்புகளுக்கும்லாபத்திற்கும்கட்டுரையாளர் / நாம்நகரத்தார் மின்னிதழோ
பொறுப்பல்ல..!! இது முற்றிலும் ஒருவரின் சொந்த நடவடிக்கை மற்றும்
விருப்பம். எந்த விதமான சட்ட நடவடிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது

You might also like