You are on page 1of 1

(Placeholder1)Kolonnawa நிறுவனமொன்றுக்கு Trainee Sales

Representative/ Male Sales Representative O/L தேர்ச்சியுடன்/ Office


Assistant தேவை. Company Scooter Provided. Blossoms Enterprises. 072
0657719.
Medical Sales Rep தேவை. மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், ஹட்டன், கண்டி, அம்பாறை 18 – 55.
சம்பளம் 35,000/= + Commission 20,000/= – 45,000/=. வாகனம், தொலைபேசி, உணவு கொடுப்பனவுகள்.
077 4572917.

எமது நிறுவனத்திற்கு அனுபவம் உள்ள/ அனுபவம் அற்ற Sales rep மார்கள் தேவை. சிறந்த சமபளம்+
Commission + உணவு கொடுப்பனவு வழங்கப்படும். வயதெல்லை 22 முதல் 45 வரை. Motor bike Licence
வைத்திருத்தல் வேண்டும். Tel. 0777 711728.

கட்டுநாயக்க பிரதேசத்தில் இறப்பர் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினால், உயர்தரப்பிரிவு சித்தியடைந்த சிங்-


கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கதைக்கக் கூடியவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள உள்ளனர்.
மேற்கூறிய தகைமைகள் தவிர வாகன ஓட்டுனர் உரிமை(அனுமதிப்பத்திரம்) உள்ளவர்களையும் விசேட கவ-
னத்தில் கொள்ளப்படும். 077 1167389, 076 4791653.

கொழும்பு –8 (பொரளை) இல் உள்ள மருத்துவம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுபவமுள்ள அல்லது அனுபவமற்ற “மெடிகல்

சேல்ஸ் ரெப்” (Medical Sales Rep) உடனடியாகத் தேவை. தகுந்த சம்பளமும் மேலதிக சேல்ஸ் கமிஷனும் வழங்கப்படும். 077
9062676, 077 7259509.

076 6918968 ஊறுகொடவத்தை – வெல்லம்பிட்டியவில் உள்ள பிரசித்தமான நிறுவனத்திற்கு A/L தோற்றிய 18–35 இடைப்பட்ட

ஆண் Coordinator இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். கொடுப்பனவுடன் மாதம் 30 000/= மேல் உழைக்கலாம். பிறப்புச்சான்றிதழ்,

NIC, கிராம சேவகர் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் என்பனவற்றுடன் நேரில் வரவும். 076 6918969.

You might also like