You are on page 1of 27

2014ம் ஆண்டு நீண்ட கால ஒப்பந்த

ககாரிக்ககப் பட்டியல்

நமது கார்கபாரண்டம் யூனிவர்சல் ததாழிற்சாகல


திருதவாற்றியூரில் ததாடங்கி 60 ஆண்டுககைப் பூர்த்தி தசய்துள்ைது.
கமலும் நமது ததாழிற்சாகல ததாழிலாைர்களின் அைப்பறிய ஆற்றல்
மற்றும் உகைப்பால் நமது நிறுவனம் இன்று ஆலமரம் கபால்
இந்தியாவில் கிகைகள் பல பரப்பியகதாடு மட்டுமல்லாமல் உலகைவில்
RUSSIA, SOUTH AFRICA, AUSTRALIA, AMERICA AND CHINA கபான்ற
நாடுகளிலும் விரிவகடந்து சாகைப் தபாருள் உற்பத்தியில்
இந்தியாவிலும் உலகைவிலும் முன்னணி நிறுவனமாகவும் கமலும்
ஏற்றுமதியிலும் முன்னணியில் விைங்குகின்றது.

இந்நிகலக்கு கடந்த காலங்களில் இக்கட்டான சூைல் ஏற்பட்ட


கபாததல்லாம் திருதவாற்றியூர் ததாழிலாைர்கள் எவ்வித எதிர்பார்ப்பும்
இன்றி தங்கைது அனுபவ திறகன நிறுவனத்துடன் இகைந்து
கதாகைாடு கதாள் நின்று பல்கவறு பிரச்சகனககைச் சமாளித்து
நிறுவனம் சிறப்பாக வைர முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது நாம்
அகனவரும் அறிந்த வரலாறு.

1
கார்கபாரண்டம் யூனிவர்சல் ததாழிலாைர் சங்கத்கதப்
தபாருத்தவகர தற்கபாகதய சூழ்நிகலகய நன்கு உைர்ந்துள்ைது.
தற்கபாகதய சந்கத கபாட்டியில் பல்கவறு உள்நாட்டு, தவளிநாட்டு
நிறுவனங்கள், சந்கதகய தம் வசப்படுத்த பல்கவறு இடங்களில் கடும்
கபாட்டிகய எற்படுத்தி வருகின்றன. நாம் ததாழிற்சாகலயில் தரமான
உற்பத்தி தயாரித்தாலும், நுகர்கவாரிடம் நம் உற்பத்திகய இன்கறய
கடும் கபாட்டியில் தசன்று கசர்ப்பது என்பது மிகவும் சவாலான
ஒன்றுதான். இதகன நமது நிறுவனம் தவற்றிகரமாக தசய்து Abrasives
Divisions மூலமாக 720 ககாடிக்கு கமல், CUMI மூலமாக 2500 ககாடிக்கு
கமல், Murugappa Group மூலமாக 24000 ககாடிக்கு கமல் விற்று முதல்
தசய்துள்ைது என்பது குறித்து மகிழ்ச்சியும் தபருகமயும்
அகடகின்கறாம். இதகன, திருதவாற்றியூரில் அகமந்திருக்கும் நமது
தாய் ஸ்தாபனமான கார்கபாரண்டம் யூனிவர்சல் ததாழிற்சாகல மூலம்
பலவாறு விரிவகடந்து இன்று இந்த மகத்தான சாதகனகய
அகடந்துள்ைது என்பகத நிகனக்கும்கபாது உண்கமயில்
திருதவாற்றியூர் ததாழிலாைர்கள் தபருகம தகாள்கிகறாம்.

அகத கநரத்தில் தற்கபாகதய தபாருைாதார சூைல் என்பது கடும்


விகலவாசி உயர்வு, குடியிருக்கும் இடத்தின் வாடகக
கபான்றகவகளில் கடந்த ஆண்டுககை விட 100 சதவிகிதத்திற்கும்
கமல் உயர்வகடத்துள்ைது. அத்துடன் ததாழிலாைர்கள் தங்கள்
பிள்கைகள் உயர்கல்வி கற்று, நிகறவுடன் உயர கவண்டும் என்ற
எண்ைத்தில் தங்கள் பிள்கைகளுக்கு உயர்கல்வி கற்பதில்
முன்னுரிகம தகாடுக்கும் கட்டாய நிகல உள்ைது. ஆனால் சூைகலா
நமது நாட்டில் கல்வி என்பது ஒரு வியாபார தபாருைாக சாமானியனுக்கு
எட்டாத நிகலயில் கல்விக்தகன தபருந்ததாகக ஒதுக்கும் நிகல
உள்ைது.

2
கமலும் வாழ்க்கக முகறயில் நுகர்வு கலாச்சாரம், கவர்ச்சியான
விைம்பரங்கள் மூலம் ஆடம்பர தபாருள்கள் கூட அத்தியாவசியப்
தபாருைாக மாறிவிட்ட இன்கறய வாழ்க்கக சூைலில்
ததாழிலாைர்கைாகிய நாங்களும் பண்முகன தாக்குதலுக்கு ஆட்பட்டு,
அடிப்பகட தபாருைாதார வசதிககை பூர்த்தி தசய்து தகாள்ை முடியாத
நிகலயில், ஒவ்தவாரு மாதத்கதயும் கடத்துவகத தபரும் சவாலாக
உள்ைது. நாம் கபசி முடிக்கக்கூடிய ஊதிய உயர்வு ஒப்பந்தம்
கமற்தசான்ன, எங்கள் ததாழிலாைர்களின் பிரச்சகனககை முழுவதுமாக
தீர்த்து, எங்கள் வாழ்வாதாரத்கதயும், முன்னனி நிறுவனத்தில் நாங்கள்
கவகல தசய்கின்கறாம் என்ற எங்கள் தபருகமகயயும், தசன்கன
மாநகரில் வாழ்வதற்கான அடிப்பகட மற்றும் அன்றாட அத்தியாவசிய
குடும்ப கதகவககைப் பூர்த்தி தசய்யும் நிகலயில் அகமயும் என்று
நம்புகிகறாம்.

அகத கவகையில் கார்கபாரண்டம் ததாழிலாைர் சங்கம்,


நிறுவனத்தின் வைர்ச்சியிலும், நீண்ட காலம் ததாழிற்சாகல நிகலக்க
கவண்டும் என்பதிலும் மிகுந்த அக்ககற தகாண்டுள்ைது. ஆககவ
ததாழிலாைர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி கபச்சுவார்த்கதயின்
மூலம் ததாழிலாைர்களின் வாழ்வாதாரத்கத தசம்கமயாக்க நல்லததாரு
ஒப்பந்தம் பகடக்க முதல் படியாக இந்த ஊதிய உயர்வு ஒப்பந்த
ககாரிக்ககககை சமர்ப்பிக்கின்கறாம்.

3
1. கவகல வாய்ப்பு

ஓய்வுதபற்ற ததாழிலாைர்களின் வாரிசுகளின் கவகல வாய்ப்பு


கீழ்கண்ட குகறந்த பட்ச அடிப்பகட தகுதியின்படி கவகல வாய்ப்பு
வைங்க கவண்டுதமன ததாழிற்சங்கம் ககட்டுக் தகாள்கிறது.

 குகறந்த பட்ச கல்வித் தகுதி - 10ம் வகுப்பு


 வயது வரம்பு - 35 ஆண்டுகள்
 ததாழிலாளி ஓய்வு தபறும் மூன்று ஆண்டுகள் முன்னகர தன்
வாரிசுதாரகர பணியில் அமர்த்தி பயிற்சி தர கவண்டும்
 பணியிலிருக்கும் கபாது மரைமகடயும் ததாழிலாளியின்
வாரிசுக்கு கவகல வாய்ப்பு அளிக்கும் திட்டம் தற்தபாழுது
நகடமுகறயிலிருக்கும் திட்டகம ததாடர கவண்டும்.

தரமான தபாருட்ககை உற்பத்தி தசய்யும் தபாருட்டும்


நிறுவனத்தின் நற்தபயகர காப்பாற்றும் வககயிலும் தற்தபாழுது
பணியிலிருக்கும் தற்காலிக ததாழிலாைர் முகறகய அகற்றி அகனத்து
பணியிடங்களிலும் நிரந்தர பணியாைர்ககை நியமிக்க கவண்டும்.

2010ம் ஆண்டு நீண்டகால ஒப்பந்தத்தின்கபாது


ததாழிற்சாகலயில் கவகலதசய்யும் நிரந்தர ததாழிலாைர்களின்
எண்ணிக்கக எவ்வைவு இருந்தகதா அந்த எண்ணிக்கக குகறயாமல்
பார்த்துக் தகாள்ை கவண்டும்.

ஓய்வு தபற்ற ததாழிலாைர்களின் வாரிசுககை உடனடியாக காலம்


தாழ்த்தாமல் பணியில் அமர்த்த கவண்டும்.

காலியாக உள்ை பணியிடங்களில், உடனடியாக நிரந்தர


ததாழிலாளிகய நியமிக்க கவண்டும்.

4
2. அடிப்பகட சம்பைம்

ஓவ்தவாரு ததாழிலாளிக்கும் அவர்களுகடய அடிப்பகட


ஊதியத்தில் குகறந்தபட்சம் ரூபாய்.7000/- உயர்த்தித் தரகவண்டும்.

3. பணிக்கால ஊதியம்

ஒவ்தவாரு நிரந்தர ஊழியருக்கும் ஆண்தடான்றுக்கு ரூபாய்.100/-


வீதம் கைக்கிட்டு அவர்கள் பணிபுரிந்த ஆண்டுகளுக்கு பணிக்கால
ஊதியமாக அடிப்பகட ஊதியத்தில் கசர்க்க கவண்டும்.

கமற்கண்ட பணிக்கால ஊதியம் அவர்களுகடய ஸ்ககல் ஆப் கப


(scale of pay) எவ்விதம் உள்ைகதா, அதனில் பிட்தமண்ட் (fitment)
தசய்யப்பட கவண்டும்.

தற்தபாழுது Operative மற்றும் Staff ததாழிலாைர்களின் ஊதிய


கட்டகமப்கப (Salary Structure) கீழ்கண்டவாறு மாற்றியகமத்திட
கவண்டும்.

OPERATIVE
LEVEL I 700 - 175 - 1225 - 290 - 2095 - 450 - 11095
LEVEL II 800 - 200 - 1400 - 340 - 2420 - 500 - 12420
LEVEL III 900 - 225 - 1575 - 390 - 2745 - 575 - 14245
LEVEL IV 1000 - 260 - 1780 - 450 - 3130 - 665 - 16430
LEVEL V 1100 - 295 - 1985 - 510 - 3515 - 755 - 18615
LEVEL VI 1200 - 340 - 2220 - 585 - 3975 - 855 - 21075

5
STAFF
LEVEL I 800 - 200 - 1400 - 345 - 2435 - 500 - 12435
LEVEL II 900 - 230 - 1590 - 395 - 2775 - 580 - 14375
LEVEL III 1000 - 260 - 1780 - 460 - 3160 - 670 - 16560
LEVEL IV 1100 - 300 - 2000 - 520 - 3560 - 770 - 18960
LEVEL V 1200 - 345 - 2235 - 590 - 4005 - 870 - 21405
LEVEL VI 1300 - 395 - 2485 - 670 - 4495 - 980 - 24095

4. பஞ்சப்படி

FDA – 1982ம் ஆண்டு அடிப்பகடயாக தகாண்ட தசன்கன


வாழ்க்ககச் தசலவு புள்ளியில் 300வகர ஃபிக்ஸ்ட்(Fixed) பஞ்சப்படியாக
ரூபாய் 7500/- ஆக உயர்த்தி தர கவண்டும்.

VDA - 300 புள்ளிகளுக்கு கமற்பட்ட புள்ளிகளுக்கு, புள்ளி


ஒன்றுக்கு ரூபாய்.25/-(இருபத்து ஐந்து) ஆக உயர்த்தி தர கவண்டும்.

5. பதவி உயர்வு

 பதவி உயர்வுக்கு அளிக்கப்படும் ததாகக 30 சதவீதமாக


உயர்த்தப்பட கவண்டும்
 ததாழிலாைர்களுக்கு கிகடக்க கவண்டிய பதவி உயர்வு(GRADE)
காலதாமதமின்றி அதிகபட்சம் மூன்று வருடங்களுக்குள்
வைங்கப்பட கவண்டும். மூன்று வருடம் ஆனவுடன் அகனத்து
ததாழிலாைர்களுக்கும் பதவி உயர்வு (GRADE) கிகடக்க
கவண்டும். பதவி உயர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் வைங்கப்பட
கவண்டும்.

6
 ஆப்கரட்டிவ் மற்றும் ஸ்டாப் ததாழிலாைர்களுக்கு புதிய பதவி
உயர்வு LEVEL VI அறிமுகப்படுத்த கவண்டும்.
 ததாழிற்சங்கம் ஏற்கனகவ பலமுகற வலியுறுத்தியுள்ை தற்சமயம்
பணியில் சிறப்பாக பணியாற்றும் GROUP LEADER, CHARGE
HAND மற்றும் Q.C. கபான்ற பதவிகளில் உள்கைாருக்கு
ஸ்டாப்(STAFF) பதவியிகனக் காலம் தாழ்த்தாமல் வைங்க
கவண்டும்.
 நீண்ட கால ஒப்பந்தம் அமலுக்கு வரும் முன் Level 2/3/4/5
தபற்றிருந்த ததாழிலாைர் பதவி உயர்வுக்கு அளிக்கப்படும்
ததாகக ஒப்பந்தம் முடிந்தபின் அகத Level 2/3/4/5 தபரும்
ததாழிலாளியின் ததாகககய விட குகறவாக உள்ைது.
அவர்களின் பாதிப்கபச் சீர்தசய்யும் வககயில் சம்பை விகிதம்
இருக்க கவண்டும்.
 ஓவ்தவாரு துகறயிலும் உள்ை மூத்த ததாழிலாைர்ககை
கவுரவிக்கும் வககயில் அவர்ககை GROUP LEADERக்கு
இகையாக LEADING HANDஆக நியமிக்க கவண்டும்.
 அகனத்து OPERATIVE ததாழிலாைர்களின் பதவியின் தபயகர
TECHNICIAN என தபயர் மாற்றம் தசய்ய கவண்டும்.

6. வீட்டு வாடககப்படி

வீட்டு வாடகக, மின் கட்டைம், குடிநீர் கட்டைம், வடிகால் நீர்


கட்டைம் கபான்றகவ இன்கறய கால சூழ்நிகலயில் விகலவாசி
உயர்வுக்கு ஏற்ப உயர்ந்து தகாண்கட கபாகிறது.

இதகன நமது ததாழிலாைர்கள் ஓரைவுக்கு சமாளிக்க, அடிப்பகட


சம்பைம் மற்றும் பஞ்சப்படி கசர்ந்த தமாத்த ஊதியத்தில் 50% வீட்டு
வாடககப்படியாக தகாடுக்க கவண்டும்.

7
7. நகரீட்டு ஊதியம்

நகரீட்டுப்படியாக அகனத்து ததாழிலாைர்களுக்கும்


ரூபாய்.2000/- வைங்கப்பட கவண்டும்.

8. கபாக்குவரத்துப்படியும் - வசதிகளும்

ஒவ்தவாரு ததாழிலாைர்களுக்கும் கபாக்குவரத்து படியாக மாதம்


ஒன்றுக்கு ரூபாய்.2500/- வைங்க கவண்டும்.

தற்தபாழுது கபருந்து (BUS) மூலம் ததாகலவிலிருந்து வரும்


ததாழிலாைர்ககை அகைத்து வர கபாக்குவரத்து ஏற்பாடு இருக்கிறது.
இதனில் ததாழிலாைர்களுக்கு இரவு ஷிப்ட் முடிந்து வீடு திரும்பும் கபாது
அவர்களுக்கு சாகலகளில் நாய்கள் ததால்கல மற்றும் சமூக
விகராதிகள் ததால்கலககை சந்திக்க கநரிடகிறது. இதகன தவிர்க்க
ததாழிலாைர்ககை பாதுகாத்திட ததாழிலாைர்ககை வீட்டிலிருந்து
கவகலக்கு அகைத்துவந்து திரும்ப வீட்டின் அருகக இறக்கி விட
(PICKUP & DROP), பஸ் விடும் முகறக்கு மாற்றாக, கார் ஏற்பாடு தசய்ய
கவண்டும்.

அகனத்து ததாழிலாைர்களுக்கும் இரு சக்கர வாகனம்


வாங்குவதற்கு வட்டியில்லா கடன் தகாடுத்து மாதம் ஒன்றுக்கு
தபட்கரால் அலவன்ஸ் ரூ.1000/- வைங்க கவண்டும்.

அகனத்து ததாழிலாைர்களுக்கும் இரு சக்கர வாகனம் பராமரிப்பு


ததாககயாக மாதம் ஒன்றுக்கு ரூ.500/- வைங்க கவண்டும்.

8
9. இரவு ஷிப்ட் படி

இரவு கநரங்களில் (B Shift) பணிபுரியும் ததாழிலாைர்களுக்கு


அதாவது 3.45 to 12.15 ஷிப்ட் ஒரு நாகைக்கு ரூ.75/- வைங்க
கவண்டும்.

இரவு கநரங்களில் (C Shift) பணிபுரியும் ததாழிலாைர்களுக்கு


அதாவது 12.15 to 7.15 ஷிப்ட் ஒரு நாகைக்கு ரூ.150/- வைங்க
கவண்டும்.

10. BONUS

நீண்டகால எதிர்பார்ப்பும், வருடம் கதாறும் கடுகமயான


விகலவாசி உயர்கவயும் கருத்தில் தகாண்டு 20% முழுகமயான
கபானசும், கருகை ததாககயாக ரூ.25,000/- வைங்குமாறு ககட்டுக்
தகாள்கிகறாம். ஏற்கனகவ இது சம்மந்தமாக நடந்த கபச்சுவார்த்கதயின்
கபாது நமது நிறுவனத்தினர் வரும் நீண்ட கால ஒப்பந்தத்தில்
கருகைத்ததாகக அகனத்து ததாழிலாைர்களுக்கும் கிகடக்குமாறு
ஒப்பந்தத்தில் ஒருசரத்கத கசர்த்து தகாள்ைலாம் என்று கூறியகத
உங்கள் கவனத்திற்கு தகாண்டு வருகிகறாம். நமது நிறுவனத்தின்
வைர்ச்சிக்கு உறுதுகையாக இருந்துவரும் ததாழிலாைர்களுக்கு
கருகைத் ததாககயிகன வைங்க ஓர் வழியிகன தசய்து தருமாறு
ககட்டுக்தகாள்கிகறாம்.

9
11. கல்விப்படி

கல்வி கட்டைங்கள் தற்தபாழுது அதிகபட்ச அைவில்


உயர்த்தப்பட்டுள்ைதால் அகத ஏறக்குகறய ஈடுகட்டும் விதத்தில்
கல்விப்படியாக ஆண்டுக்கு ரூ.25,000 ஆக உயர்த்தி தரகவண்டும்.

நமது நிர்வாகம் ததாழிலாைர்களின் குைந்கதகளுக்கு அவர்கள்


நடத்தும் அகனத்து கல்வி நிறுவனங்களில் இடம் அளிக்க முன்னுரிகம
வைங்க கவண்டும்.

நமது ததாழிலாைர்களுகடய குைந்கதகள் மற்றும் இதர


குைந்கதகள் பயன்தபறும் வககயில் நிர்வாகம் ஆங்கில வழி (CB S E )
ஆரம்ப பள்ளி ததாடங்க கவண்டும்.

12. விடுப்பு பயை உதவித் ததாகக

தற்தபாழுது கபருந்து மற்றும் இரயில் கட்டைங்கள்


உயர்த்தப்பட்டுள்ைதால் நமது ததாழிலாைர்கள் அகனவருக்கும்
விடுப்பு பயைத்ததாககயாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.15,000 வைங்க
கவண்டும்.

13. கதசிய மற்றும் பண்டிகக விடுமுகறகள்

கதசிய மற்றும் பண்டிகக விடுமுகற நாட்ககை 15 நாட்கைாக


உயர்த்தி தர கவண்டும்.

10
14. விடுப்பு வசதிகள்

தற்தசயல் விடுப்பு (CL ) 15 நாட்கைாக ஆண்தடான்றுக்கு உயர்த்தித் தர


கவண்டும்.

மருத்துவ விடுப்பு (ML ) 15 நாட்கைாக ஆண்தடான்றுக்கு உயர்த்தித்


தர கவண்டும்.

தற்தபாழுது உள்ை ஈட்டிய விடுப்பு (P L ) 20 நாட்களுக்கு ஒரு நாள்


என்ற கைக்கக நீக்கி 15 கவகல நாட்களுக்கு ஒருநாள் என்ற ஈட்டிய
விடுப்பு வைங்க கவண்டும். அதகன 90 நாட்களுக்கு கசர்த்து கவக்க
அனுமதிக்க கவண்டும்.

நமக்கு அளிக்கப்பட்டுள்ை ML , CL கபான்ற விடுப்புகள் எடுக்கும்


கபாது ததாழிலாைர்களின் சம்பை பைத்தில் இருந்து எவ்விதமான
அலவன்சும் பிடித்தம் தசய்யக்கூடாது.

மாதத்தில் இரண்டு மணிகநரம் ததாழிலாைர்களின் அவசரம் கருதி


அவர்களுக்கு சம்பைத்துடன் கூடிய அனுமதி வைங்க கவண்டும்.

15. ஐந்து நாள் கவகல

நிறுவனத்தின் எதிர்காலத்கதயும் மற்றும் தபாருைாதார சூழ்நிகல,


மின்சாரம் கசமிப்பு, தண்ணீர் கசமிப்பு மற்றும் இதர வககயில் கசமிப்பு,
ததாழிலாைர்களின் உடல்நிகல,மனஉகைச்சல், இகவ அகனத்கதயும்
கருத்தில் தகாண்டு இனிவரும் காலங்களில் நகடமுகறயில்
இருந்துவரும் “வாரம் ஆறு நாள்” கவகலகய இனி “ஐந்து நாள்
கவகல” (9 மணி கநர கவகல) என மாற்றம் தசய்து நிறுவனத்தின்
வைர்ச்சிகய கமலும் வைர்ப்பகதாடு மட்டுமல்லாமல் ததாழிலாைர்களும்
மனஉகைச்சல் இன்றி நல்ல உடல் நலத்கதாடு பணியாற்றுவார்கள்.

11
16. மிககப்படி ஊதியம் (OVERTIME)

ததாழிலாைர்களின் வாழ்க்கக நலன் கருதியும் நிறுவனத்தின்


வைர்ச்சியும் கருத்தில் தகாண்டு உற்பத்திகயப் தபருக்கும் தபாருட்டு
ஒரு நாகைக்கு 9 மணி கநரத்திற்கு அதிகமாககவா அல்லது வாரத்திற்கு
48 மணி கநரத்திற்கு அதிகமாககவா கவகல தசய்யும்
ததாழிலாைர்களுக்கு மிககப்படி ஊதியம் வைங்க கவண்டும்.

17. ஆஜரான நாட்களுக்கான படி (AB)

தற்கபாது நகடமுகறயில் இருக்கும் அட்தடன்டன்ஸ் கபானஸ்


அவார்டு (A.B. AWARD) அகனத்து ததாழிலாைர்ககையும்
ஊக்கப்படுத்தும் வககயில் மூன்று மாதத்திற்கு ஒருமுகற ரூபாய்.1000/-
ஆக உயர்த்தி வைங்க கவண்டும். அவ்வாறு வைங்கப்படும்
அட்தடன்டன்ஸ் கபானஸ் அவார்டு, மருத்துவ விடுப்பு (ML ) எடுத்த
ததாழிலாைர்களுக்கும் கிகடக்க கவண்டும்.

18. சீருகட, சலகவப்படி மற்றும் காலணி

 ஒவ்தவாரு ஆண்டும் 4 கஜாடி சீருகட ஓவ்தவாரு ஆண்டும்


குறித்த கநரத்தில் தவறாது வைங்க கவண்டும்.
 கதயற்கூலியின் விகல தற்கபாது அதிகரித்துள்ைதால் ஒரு
கஜாடி சீருகடக்கு ரூபாய்.500/- வீதம் வைங்க கவண்டும்.
 மாதந்கதாறும் சலகவ படியாக ரூ.800/- வைங்க கவண்டும்.

12
 இரண்டு ஜகத தரமான காலணிகள் (liberty shoe – silicon
pad) ஓவ்தவாரு ஆண்டும் குறித்த கநரத்தில் தவறாது
வைங்க கவண்டும்.
 தரமான Safety Shoe இரண்டு ஜகத வைங்க கவண்டும்.
 தரமான காட்டன் காலுகறகள் 10 ஜகதகள் வைங்க
கவண்டும்.
 ததாழிலாைர்களுக்கு நல்ல தரமான தசருப்பு (CHAPPALS)
வைங்க கவண்டும்.
 அகனத்து ததாழிலாைர்களுக்கும் ஸ்வட்டர் (SWEATER)
வைங்க கவண்டும்.

19. கசாப்பு & துண்டுகள்

ததாழிலாைர்களுக்கு மாதந்கதாறும் சம்பைத்தில் வைங்கப்பட்டு


வரும் Amenities (Super market coupon Allowance) முகறகய மாற்றி
அகனத்து ததாழிலாைர்களுக்கும் மாதம் ஒரு முகற 100gm எகடயுள்ை
10 Hamam Soap, 2 Dettol Soap, Liquid Hand Wash 500 ml, 2Kg Surf
Excel, 150gm Rin Washing Soap 5nos, 1Kg Coconut Oil, Reynolds Gel
Pen 3nos. ஆகியன அகனத்து ததாழிலாைர்களுக்கும் வைங்க
கவண்டும்.

வருடந்கதாறும் வைங்கப்படும் இரண்டு டர்க்கி டவல் முகறகய


மாற்றி இரண்டு மாதத்திற்கு ஒரு டர்க்கி டவல் என தமாத்தம் 6 டவல்
வைங்க கவண்டும்.

கமலும் மாதந்கதாறும் ககதுகடக்க காசித்துண்டு இரண்டு வைங்க


கவண்டும்.

13
20. பண்டிகக கால முன்பைம்

ஒவ்தவாரு ததாழிலாைர்களுக்கும் இன்கறய கதகவகயயும்,


விகலவாசியும் கருத்தில் தகாண்டு பண்டிகக கால முன்பைமாக
ரூ.20,000/- வைங்கி 10 மாத தவகையில் பிடித்தம் தசய்ய கவண்டும்
என ககட்டுக்தகாள்கிகறாம்.

ஆயுதபூகஜ அன்று ஒவ்தவாரு ததாழிலாளிக்கும் ரூ.1500/-


மதிப்புள்ை பரிசுப் தபாருளும், 2கிகலா இனிப்பும், 1கிகலா காரமும்
வைங்க கவண்டும். அன்கறய தினம் பகல் மற்றும் இரவு கநர ஷிப்டு
ததாழிலாைர்கள் அகனவரும் பூகஜயில் கலந்து தகாண்டு, அவர்கள்
அகனவரும் ஒருகசர தங்கள் தமஷின்களுக்கு பூகஜ கபாட அனுமதித்து
அகனவருக்கும் அன்கறயதினம் முழு கநர சம்பைம் வைங்க கவண்டும்.

முதலாளி, கமலும் ததாழிலாைர்ககை ஊக்கபடுத்தும் வககயில்,


ஆயதபூகஜ அன்று முதலாளியின் சார்பாக ரூ.500/- அகனத்து
ததாழிலாைர்களுக்கும் வைங்க கவண்டும்.

21. தபாதுக்கடன்

நமது ததாழிலாைர்கள் வங்கிகளிலும், தனியாரிடமும் வட்டிக்கு


பைம் தபறும் அவலநிகலக்குள்ைாகின்றனர். ஆககவ நிர்வாகம் நமது
ததாழிலாைர்களின் துயர்துகடக்க வட்டியில்லா கடனாக ரூ.2,00,000/-
வைங்கி அதகன 60 மாத சுலப தவகனகளில் பிடித்தம் தசய்துக்
தகாள்ளும்படி ககட்டுக்தகாள்கிகறாம்.

14
22. மருத்துவ வசதி

 ஒவ்தவாரு ஆண்டும் பணியில் இருக்கும் அகனத்து


ததாழிலாைர்களுக்கும் வயது வித்தியாசமின்றி முழு உடல்
பரிகசாதகன (MASTER HEALTH CHECKUP) தசய்ய
கவண்டும். மருத்துவ பரிகசாதகனக்கான ததாகக ரூ.3000/-
மாக உயர்த்த கவண்டும்.
 ததாழிலாளியின் மகனவிக்கும் இந்த மருத்துவ
பரிகசாதகனகள் தசய்ய கவண்டும்.
 இனிவரும் காலங்களில், மருத்துவ காப்புறுதி திட்டத்தில்
ததாழிலாளியின் குடும்பம் என வரும்கபாது ததாழிலாளி,
அவர்தம் மகனவி, குைந்கதகள் மற்றும் அவர்களுகடய
தாய், தந்கதயர் என பாரபட்சம் இன்றி அகனவகரயும்
கசர்க்க கவண்டும்.
 நிறுவனத்தின் வைர்ச்சிக்கு பாடுபடும் ததாழிலாளியின்
நலன் கருதி Medical Insurance Premium ததாகக முழுவதும்
(100%) நிர்வாககம ஏற்றுக் தகாள்ை கவண்டும்.
 மருத்துவ காப்புறுதி திட்டத்தின் கீழ் அதிகபட்ச மருத்துவ
வசதி(Claim Amount) தபறும் ததாககயானது ரூ.3,00,000/-
ஆக உயர்த்தி குடும்பத்தில் தபற்கறார் உட்பட அகனவரும்
பயன்தபறும் வககயில் இருக்க கவண்டும்.
 நமது நிறுவனத்திடமிருந்து தற்தபாழுது தபற்று வரும்
தடாமிசலரி (Domiciliary) மருத்துவ சிகிக்ககக்கான ததாகக
ரூ-4000/-லிருந்து ரூ.8000/- ஆக உயர்த்தி தரகவண்டும்.
 Chronic Illness (BP. Sugar, Heart Disease) கநாயினால்
அவதிப்படும் ததாழிலாைர்களுக்கு மாதாந்திர மருத்துவ
தசலவிகன நிர்வாகம் ஏற்றுக் தகாள்ை கவண்டும்

15
 நமது நிறுவனத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு மற்றும்
பணி ஓய்வு தபற்று தசல்கவாருக்கு வாழ்நாள் முழுவதும்
மருத்துவ காப்பீடு வைங்க கவண்டும்.
 ததாழிலாளிக்கு, ததாழிலகத்தின் உள்கைகயா அல்லது
தவளியிகலா விபத்து ஏற்பட்டால் சம்பந்தபட்ட
ததாழிலாளிக்கு Personal Accident Claim காலதாமதமின்றி
விகரவில் கிகடக்க ஏற்பாடு தசய்ய கவண்டும்.
 நமது நிறுவனத்தில் பணிபுரியும் ததாழிலாைர்கள் அவர்தம்
குடும்பம் மற்றும் திருதவாற்றியூர் மக்கள் அகனவரும்
பயன்தபறும் வககயில் நவீன வசதிகள் தகாண்ட
மருத்துவமகன, திருதவாற்றியூர் பகுதியில் கட்டி தர
ஏற்பாடு தசய்ய கவண்டும்.
 ததாழிலாைர்கள் முழு உடல் பரிகசாதகனக்கு தசன்றுவர
ஒருநாள் On-Duty அனுமதி தர கவண்டும்.
 அகனத்து ததாழிலாைர்களுக்கும் BACKPAIN SAFETY BELT
வைங்க கவண்டும்.
 KILN பகுதியில் பணிபுரியும் ததாழிலாைர்களுக்கு
ஆண்டுகதாறும் கண் பரிகசாதகன தசய்து,
கதகவப்படும்பட்சத்தில் அவர்களுக்கு மூக்குகண்ைாடி
வைங்ககவண்டும்.
 இரண்டு குைந்கதகள் தபற்ற பின், தம்பதியரில் ஒருவருக்கு
Family Planning தசய்த ததாழிலாைர் குடும்பத்திற்கு
ஊக்கத்ததாககயாக ரூ.5000/- வைங்க கவண்டும்.
 குடும்பத்தில் உள்ைவர்களுக்கு இன்கறய தினத்தில்
மருத்துவ தசலவு அதிகம் ஆகிறது. எனகவ மருத்துவ
உதவித் ததாககயாக அகனத்து ததாழிலாைர்களுக்கும்
மாதந்கதாறும் ரூ.1000/- வைங்க கவண்டும்.
16
23. நீண்ட கால சர்வீஸ் பரிசுகள்

நிறுவனத்தின் வைர்ச்சிக்கு உறுதுகையாக பாடுபட்டுவரும் நமது


ததாழிலாைர்களுக்கு, கீழ்கண்டவாறு நீன்ட கால சர்வீஸ் அவார்டு
வைங்கப் பட கவண்டுகிகறாம்.

 10 ஆண்டுகள் சர்வீஸ் முடிந்ததும் – 1 gm GOLD COIN


 15 ஆண்டுகள் சர்வீஸ் முடிந்ததும் – 2 gm GOLD COIN
 20 ஆண்டுகள் சர்வீஸ் முடிந்ததும் – 4 gm GOLD COIN
 25 ஆண்டுகள் சர்வீஸ் முடிந்ததும் – 6 gm GOLD COIN
 30 ஆண்டுகள் சர்வீஸ் முடிந்ததும் – 8 gm GOLD COIN
 35 ஆண்டுகள் சர்வீஸ் முடிந்ததும் – 10 gm GOLD COIN
 40 ஆண்டுகள் சர்வீஸ் முடிந்ததும் – 12 gm GOLD COIN

24. ததாழிலாைர் நலன் (EMPLOYEE WELFARE)

 ஓய்வுதபறும் ததாழிலாைர்களுக்கு நிர்வாகம் தனது சார்பில்


250gm எகடயுள்ை தவள்ளி குத்து விைக்கு நிகனவு
பரிசாக வைங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில்
அதகன 500gm எகடயுள்ை இரண்டு குத்துவிைக்காக
உயர்த்தி வைங்கும்படி ககட்டுக் தகாள்கிகறாம்.
 பிறந்தநாள் மாதத்தில் ஓய்வுதபறும் முகறகய அகற்றி,
ஆண்டு இறுதியில் - டிசம்பர் மாதத்தில் ஓய்வுதபறும்படி
நகடமுகறப்படுத்த கவண்டும்.
 ஓய்வுதபறும் ததாழிலாைர்களுக்கு Welfare Amountலிருந்து
ரூ.1,00,000/- ஆகவும் மற்றும் விருப்பஓய்வு தபறும்
ததாழிலாைர்களுக்கு ரூ.50,000/-வைங்க கவண்டும்.

17
 ததாழிலாளி பணியில் இருக்கும்கபாது மரைமகடயும்
பட்சத்தில் அவருகடய குடும்பத்திற்கு நிர்வாகம் ரூபாய்
ஐந்து இலட்சம் வைங்க கவண்டும்.
 அகனத்து ததாழிலாைர்களுக்கும் Energy Drink ஆக மாதம்
ஒன்றுக்கு ஒரு கிகலா Horlicks வைங்க கவண்டும்.
 அகனத்து ததாழிலாைர்களுக்கும் தற்கபாது
மூன்றுவருடங்களுக்கு ஒருமுகற வைங்கப்படும் Rain Coat
இரண்டு வருடங்களுக்கு ஒருமுகற என மாற்றியகமத்து
தர கவண்டும். கமலும் ஆண்டுகதாறும் ததாழிலக தபயர்
மற்றும் சின்னம்(Logo) பதித்த குகட ஒன்று வைங்க
கவண்டும்.
 அகனத்து ததாழிலாைர்களுக்கும் பிறந்தநாள் பரிசாக
ரூ.1000/- மதிப்புள்ை பரிசு தபாருளும் இரண்டு கிகலா
இனிப்பும் மற்றும் அவர்களுக்கு இரண்டு மணி கநர
சம்பைத்துடன் கூடிய அனுமதியும் வைங்க கவண்டும்.
 நமது ததாழிலகத்தில் Mod-I, Mod-II, Mod-III, Kiln கபான்ற
பகுதியில் தவயில் காலங்களில் தவப்பத்தின் தாக்கம்
அதிகமாக உள்ைது. அந்த பகுதியில் தவப்பத்கதக்
குகறக்கும் வககயில் தரமான கமற்கூகற அல்லது காற்று
குளிர்விப்பி (Air Cooler) அகமக்க கவண்டும்.
 அகனத்து ததாழிலாைர்களுக்கும் ரூ.5,00,000/- மதிப்புள்ை
ஆயுள் காப்பீடு வைங்க கவண்டும். கதகவப்பட்டால்
ததாழிலாைர்கள் தங்கள் பங்களிப்பாக 25 சதவீதம் Premium
ததாகககயத் தரவும் தயாராக உள்ைனர்.

18
 நமது ததாழிலாைர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு
நிறுவனத்தின் சார்பில் ததாழிலாைர்ககை வாழ்த்தும்
வண்ைம் ரூ.5000/- பரிசுத்ததாககயாக வைங்கப்பட
கவண்டும்.

 ததாழிலாைர்களின் ஓய்வு காலம் சிறப்புற, அவர்களுக்கு


சிறப்பானததாரு ஓய்வூதியம்(PENSION SCHEME) தபற
தகுந்த திட்டம் வகரயறுக்கப்பட கவண்டும்.

 அகனத்து ததாழிலாைர்களுக்கும் வருடம் கதாறும் ஒரு


T-Shirt, Cap, Travel Bag வைங்க கவண்டும்.

 ததாழிலாைர் அகனவருக்கும், நாம் உற்பத்தி தசய்யும்


தபாருட்கள் உபகயாகப்படுத்தும் விதத்கத அந்த
ததாழிற்சாகலக்கு தசன்று பார்த்து வர Industrial Visit
கண்டிப்பாக ஏற்பாடு தசய்ய கவண்டும். அப்கபாதுதான்
நாம் அவர்களின் கதகவகய உைர்ந்து கமலும் தரமான
தபாருட்ககை உற்பத்தி தசய்ய ஏதுவாக இருக்கும்.

 Department Target Achieve ஆகும் கபாது


ததாழிலாைர்ககை ஊக்குவிக்கும் வககயில் அவர்களுக்கு
பரிசு தபாருள் வைங்க கவண்டும்.

 அகனத்து பகுதிகளிலும் ததாழிலாைர்களுக்கு சுத்தமான


சுகாதாரமான கழிப்பகற (INDIAN & WESTERN TOILETS)
அகமத்து தர கவண்டும்.

19
25. சிற்றுண்டி சாகல (CANTEEN)

 ககண்டீன் கமிட்டிகளின் பரிந்துகரயின்படி உைவு


பட்டியலில்(MENU) சில மாற்றங்ககை தகாண்டுவர
கவண்டும்.
 அன்றாட உைவில் வாகைப்பைம், கீகர வகககள்,
இனிப்புகள் கபான்றகவகள் இருக்க கவண்டும்.
 வாரம் இருமுகற சத்தான அகசவ உைவு வைங்க
கவண்டும்.
 தற்கபாது மாதத்தின் முதல் கவகலநாளில் வைங்கும் SPECIAL
LUNCH-MENU-கவ மாற்றியகமத்திட கவண்டும்.
 ககாகட காலத்தில் கமார் மற்றும் Lemon Juice வைங்க
கவண்டும். இதகன பிப்ரவரி மாதம் முதல் ஜீகல மாதம்
வகர வைங்க கவண்டும்.
 தற்தபாழுது வைங்கி வருகின்ற Snacksன் மதிப்கப ரூ.50/-
ஆக உயர்த்தி தரகவண்டும். விகலவாசி உயர்கவ கருத்தில்
தகாண்டு வருடந்கதாறும் 25 சதவீதம் உயர்த்திதர
கவண்டும்.
 அகனத்து உைவு வகககளும் நல்ல தரத்கதாடு இருக்க
கவண்டும்.
 ககண்டீன் மற்றும் டிபார்ட்தமன்ட் பகுதிகளில், குளிர்பானம்
மற்றும் Snacks வைங்கும் Vending Machine-கள் கவக்க
ஏற்பாடு தசய்ய கவண்டும்.
 ததாழிலாைர்கள் பால், காபி மற்றும் கதநீர் உட்கார்ந்து
அருந்த அவர்களுக்கு அகனத்து பகுதிகளிலும் ஓய்வகற
(Office Pantry Room) அகமத்து தர கவண்டும்.

20
26. மனமகிழ் மன்றம்

 ஆண்டு கதாறும் விகையாட்டு கபாட்டி மற்றும் ககல


நிகழ்ச்சிகள் நடத்தி ஆண்டு விைா சிறப்பாக தகாண்டாட
கவண்டும்.

 நான்கு மாதத்திற்கு ஒரு முகற Entertainment Ticket/Coupon


(Cinema, Hotel, Resort, ThemePark, etc..) வைங்க கவண்டும்.

 ததாழிலாைர்கள் குடும்பத்தினகராடு இன்ப சுற்றுலா (family


tour) தசல்ல ஏற்பாடு தசய்ய கவண்டும்.

 ததாழிலாைர்கள் ஆகராக்கியமாக திகை அவர்களுக்கு


பயிற்சி தபற உடற்பயிற்சி கூடம்(GY M) மற்றும் நீச்சல்
குைம் அகமத்து தர கவண்டும்.

 ததாழிலாைர்கள் பயன்தபற நூலகம்(library)அகமத்து தர


கவண்டும்.

 ஓய்வகறயில் படுக்கககள் மற்றும் மின்விசிறிகள்


அதிகப்படுத்த கவண்டும். கமலும் ஓய்வகறகய
சுத்தமாகவும், நல்ல வசதியாகவும் கமம்படுத்தி தர
கவண்டும்.

 நமது ததாழிலாைர்கள் மற்றும் திருதவாற்றியூர் நகர மக்கள்


பயன்தபறும் வண்ைம் திருதவாற்றியூர் பகுதியில் பல்கவறு
நிகச்சிகள் நடத்த திருமை மண்டபம் கட்டித் தர கவண்டும்.

21
27. பயிற்சி பணியாைர்கள் (TRAINEE)

 பயிற்சி பணியாைர்களின், பயிற்சி காலத்கத மூன்று


ஆண்டுகளுக்கு பதிலாக இரண்டு ஆண்டாக குகறத்து,
அவர்களின் பயிற்சி காலம் முடிந்த உடன் காலம்
தாழ்த்தாமல் அவர்ககை பணி நிரந்தரம் தசய்ய கவண்டும்.
 பயிற்சி காலத்தின் கபாது வைங்கப்படும் உதவித் ததாகக
கீழ்கண்டவாறு உயர்த்தித் தரகவண்டும்.

முதல் ஆண்டு - ரூ.10,000/-


இரண்டாம் ஆண்டு - ரூ.15,000/-

28. அத்தியாவசிய ததாழிலாைர்கள் (ESSENTIAL EMPLOYEES)

 அத்தியாவசிய ததாழிலாைர்களுக்கு பண்டிகக


காலத்தின்கபாது வைங்கப்படும் இனிப்புகள் இரண்டு
கிகலாவாக உயர்த்தி தீபாவளி மற்றும் தபாங்கல்
பண்டிககயன்று இருமுகற வைங்க கவண்டும்.
 பண்டிகக காலங்களில், விடுமுகற காலங்களில், கவகல
நிறுத்த காலங்களில் பந்த் கநரங்களில் கபான்ற இக்கட்டான
சூழ்நிகலகளிலும் ததாழிலக வைர்ச்சிக்கு கவகலக்கு
தவறாமல் வந்துவிடும் அத்தியாவசிய ததாழிலாைர்ககை
ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மாதந்கதாறும்
ரூ.1000/- வைங்க கவண்டும்.
 அத்தியாவசிய ததாழிலாைர்களுக்கு ஆண்டு கதாறும் கண்
பரிகசாதகன தசய்து அவர்களுக்கு கதகவப்படும் பட்சத்தில்
மூக்குகண்ைாடி வைங்க ஏற்பாடு தசய்ய கவண்டும்.

22
 Electrical பகுதியில் கவகல தசய்யும் Licence தபற்ற
ததாழிலாைர்களுக்கு ஊக்கத் ததாககயாக மாதந்கதாறும்
ரூ.500/- வைங்க கவண்டும்.
 அத்தியாவசிய ததாழிலாைர்கள் கூடுதல் கவகல நாட்கள்
தசய்யும் பட்சத்தில் அவர்களுக்கு கூடுதல் INCENTIVE
வைங்க கவண்டும்.
 அத்தியாவசிய ததாழிலாைர்களுக்கு இருக்கும் ஓய்வகறகய
கமலும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் குளிர்சாதனம்
அகமத்து தர கவண்டும்.
 அத்தியாவசிய ததாழிலாைர்கள் அகனவருக்கும் கம்தபனி
குடியிருப்புகளில் குடியிருக்க வசதியாக வீடுகள் ஏற்பாடு
தசய்ய கவண்டும்.

29. Golden - Hand Shake

 குடும்பம் மற்றும் பணியின் காரைமாக ததாழிலாளியின்


உடல்நிகல பாதிக்கப்பட்டு, அவர் ததாடர்ந்து கவகல
தசய்ய முடியாத சூழ்நிகல ஏற்படும்கபாது, அவரது
மீதமுள்ை வாழ்க்கக சிறப்பாக அகமய அவருக்கு மருத்துவ
ஓய்வு ததாகக கீழ்கண்டவாறு அளிக்க கவண்டுகிகறாம்.

பணிபுரிந்த ஆண்டுகள் ததாகக


15 வருடத்திற்குள் – ரூ.15,00,000.00
15 வருடத்திற்கு கமல் – ரூ.20,00,000.00

23
30. சிறப்புப்படி (ALLOWANCES)

 Kiln, Oven & Rubber பகுதியில் பணிபுரியும் ததாழிலாைர்களுக்கு


Heat Allowance வைங்க கவண்டும்.
 Sulphur, Resin, Red-Oxide கபான்ற உடகல பாதிக்கும்
கவதிப்தபாருட்ககைப் பயன்படுத்தும் ததாழிலாைர்களுக்கு
Special Allowance வைங்க கவண்டும்.
 Electrical & Maintenance பகுதியில் பணிபுரியும்
ததாழிலாைர்களுக்கு Engineering Allowance வைங்க கவண்டும்.
 அகனத்து பகுதிகளிலும் கடினமான கவகலகயக் கண்டறிந்து
அங்கு கவகல தசய்யும் ததாழிலாைர்களுக்கு Hard Work
Allowance வைங்க கவண்டும்.
 ததாழிலகம் வைர்ச்சியுற அவ்வப்கபாது நிர்வாகம் பல நல்ல
விஷயங்ககைப் புகுத்தி வருகிறது. ததாழிலகம்
வைர்ச்சியுற்றால்தான் ததாழிலாைர்களுகடய வாழ்வும்
கமம்பகடயும் என்பகத நன்கு அறிந்த நமது ததாழிலாைர்களும்
இதுவகர எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் ததாழிலகத்தின்
வைர்ச்சிக்கு ஒத்துகைத்து வருகின்றனர். கமலும்
ததாழிலாைர்ககை ஊக்குவிக்கும் வககயில் அவர்களுக்கு
DEVELOPMENT ALLOWANCE ஆக ரூ.1500/- வைங்க கவண்டும்.
 தற்கபாது வைங்கப்படும் FLEXIBILITY ALLOWANCE ததாககயான
ரூ.800/-ஐ உயர்த்தி அகனத்து ததாழிலாைர்களுக்கும் ரூ.1500/-
ஆக வைங்க கவண்டும்.
 ததாழிலாைர்களுக்குத் ததாகலப்கபசி கட்டைமாக ரூ.500/-
வைங்க கவண்டும்.
 தினசரி நாளிதழ் மற்றும் வாராந்திர/மாதாந்திர பத்திரிக்கக (NEWS
PAPER & MAGAZINES) வாங்க மாதந்கதாறும் ரூ.500/- வைங்க
கவண்டும்.

24
31. INCENTIVE

 தற்கபாது இருக்கும் P.M.P.D முகற, கடந்த 2000ம் ஆண்டு


முதல் ததாழிலாைர்களுக்கு பிரச்சகனயாககவ உள்ைது.
ஆககவ இந்த PMPD – INCENTIVE முகறகய ரத்து தசய்து
அந்த ததாகககய சம்பைத்தில் கசர்க்க கவண்டும்.
 2005 ஆண்டு ஒப்பந்தத்திற்கு பிறகு பணி நியமனம் தசய்த
ததாழிலாைர்களுக்கு ரூ.1815/- P.M.P.D. ததாகக
கிகடக்காமல் உள்ைது. அகனவரும் சம கவகல
தசய்வதால் அவர்களுக்கும் அந்த ததாகக பாரபட்சமின்றி
கிகடக்க வழிவகக தசய்ய கவண்டும்.

32. வீட்டு வசதி

 ஏற்கனகவ கபாடப்பட்ட பல ஒப்பந்தத்தில் நிர்வாகம்


ததாழிலாைர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தர
கவண்டியதின் அவசியத்கத நிர்வாகம்
ஒப்புக்தகாண்டுள்ைது.
 ததாழிலாைர்களின் நலகனக் கருத்தில் தகாண்டு அகனத்து
ததாழிலாைர்களுக்கும் “அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்”
கட்டி தகாடுக்க கவண்டும்.
 ததாழிலாைர்கள் வீடு கட்டி தகாள்ை வட்டியில்லா “வீட்டு
கடன்” தகாடுக்க ஆவனச் தசய்ய கவண்டும்.
 வீட்டு கடன் வாங்கியுள்ை ததாழிலாைர்களுக்கு Interest
Subsidy ததாகககய உயர்த்தி தர கவண்டும்.

25
33. பாதுகாப்பு

 ததாழிலகத்தில் பாதுகாப்பு விஷயங்ககை கமலும் சீராக்க


கவண்டும்.
 பாதுகாப்பிற்கான கூட்டங்கள் மாதம்கதாறும் நடத்த கவண்டும்.
 ததாழிலாைர்களிடம் பாதுகாப்பு ததாடர்பான ஆகலாசகனகள்
தபறப்தபற்று அகனத்து பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதி
தசய்யப்படகவண்டும்.
 ததாழிலகத்தில் அகனவரும் பாதுகாப்பாக எவ்வித காயமுமின்றி
கவகல தசய்ய கவண்டும் என்பகத நிர்வாகத்தினருகடய
விருப்பம் மற்றும் ததாழிலாைர்களுகடய விருப்பமுமாகும்.
இருந்தும், ததாழிலகத்தில் விபத்து ஏற்பட்டு, ததாழிலாளி இறக்கும்
பட்சத்தில் அவருகடய குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத
அைவிற்கு தபரிய இைப்பாகிறது. அந்த குடும்பத்திற்கு ஓரைவுக்கு
ஈடு தசய்ய நிர்வாகம் இைப்பீட்டு ததாககயாக ததாழிலாளியின்
சம்பை பைத்கத ஆறு மடங்காக மாதந்கதாறும், மீதமுள்ை
பணிக்காலத்திற்கு கைக்கிட்டு வைங்கி அந்த குடும்பம்
ஓரைவுக்கு நிம்மதியுடன் வாை வழிவகக தசய்ய கவண்டும்.
 ததாழிலாைர்களுக்கு விபத்து ஏற்படாமல் பாதுகாக்க அவர்ககை
ஊக்குவிக்கும் விதத்தில் “விபத்து ஏற்படாத ததாழிலாைர்களுக்கு”
Safety Award ததாககயாக மாதத்திற்கு ரூ.1000/- வைங்க
கவண்டும்.

34. பங்குகள்

CUMI குடும்பமாக தசயல்பட்டுவரும் நமது ததாழிலாைர்களுக்கு,


நமது “கார்கபாரண்டம் யூனிவர்சல் லிட்.” பங்குகளை (shares)
அகனத்து ததாழிலாைர்களுக்கும் வைங்க கவண்டும்.

26
35. இலக்கு

ZERO ACCIDENT - ததாழிலாளிகய காப்கபாம்


ZERO BREAKDOWN - ததாழிலகத்கத காப்கபாம்
ZERO DEFECT - வாடிக்ககயாைகர காப்கபாம்
த ொழிலொைர்கள் இந்த இலக்கக அகடய, குடும்பத்திலும்
ததாழிலகத்திலும் எவ்வித மனஉகைச்சல் இன்றி இருக்க வேண்டும்.
அ ற்கு அேர்கைது குடும்ப தபாருைாதாரம் கமம்பொடு அளைய, இந்
ஒப்பந் ம் அளமயும் என நம்புகிவ ொம்.

36. தபாது

ஒப்பந்த காலம் மூன்று வருடமாக குகறக்க கவண்டும். புதிய ஒப்பந்தம்


முந்கதய ஒப்பந்தம் காலாவதியான கததியிலிருந்து அமலுக்கு
வரகவண்டும்.

இந்த ஒப்பந்தம் கபசி முடித்து இறுதி வடிவத்திற்கு வந்த பின் 01.10.2014


அன்று முதல் அமலுக்கு வர கவண்டும் என ததாழிற்சங்கத்தின் சார்பில்
ககட்டுக்தகாள்கிகறாம்.

கபச்சு வார்த்கதயின் கபாது இந்த ககாரிக்ககப் பட்டியலில் உள்ைகத


கூட்டகவா, மாற்றகவா, முகறப்படுத்தகவா சங்கத்திற்கு முழு உரிகம
உண்டு.

நன்றி.

இப்படிக்கு
M.R. சந்திரகமாகன்
தபாதுச்தசயலாைர்

27

You might also like