You are on page 1of 4

நாள் : 21.04.

2023

கண்டன அறிக்கக

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு


ககாண்டுவந்த புதிய கதாழிலாளர் சட்டம் அகத கதாடர்ந்து பல்வவறு மாநிலங்கள்
கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்வட கதாழிலாளர் விவராத சட்டங்ககள
அமுல்படுத்தியது. அதன் கதாடர்ச்சியாக தற்கபாழுது இந்தியாவில் பாஜக அல்லாத
வவகறந்த மாநிலமும் அமல்படுத்த துணியாத பாஜக அரசின் கதாழிலாளர் விவராத
சட்ட திருத்தம் 65ஏ –கவ திமுக அரசு தமிழக சட்டமன்றத்தில் நிகறவவற்றி
உள்ளது. இதன் மூலம் 8 மணி வநர வவகலகய 12 மணி வநரமாக்குதல், தனியார்
மயம், கதாழிற்சங்க உரிகமககள பறித்தல் உள்ளிட்ட வமாசமான அம்சங்ககள
எதிர்ககாள்ள வவண்டிய நிகலக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள் கதாழிலாளர்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 12 அன்று ததாழிற்சாவைகள்


சட்டத்தில் ேிரிவு 65ஏ திருத்தமாக அறிமுகப்ேடுத்தேட்டு உள்ளது. இது
ததாழிைாளர்களது உரிவமகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. தினசரி வவகல
வநரம் கதாடர்பான கதாழிலாளர்களின் உரிகமகள் அகனத்கதயும் இந்த சட்டத்
திருத்தம் இல்லாமல் கசய்துவிடும். ஏற்கனவவ, கதாழிற்சாகலகள் சட்டத்தில்
அவசர வநரங்களில் சில விதிவிலக்குககள கபறுவதற்கு கதாழிற்சாகலகள் சட்டம்
வழிவகக கசய்திருக்கும் நிகலயில், எவ்வித வகள்வியுமின்றி முதலாளிகள்
விருப்பம் வபால, கதாழிலாளர்ககள சுரண்டுவதற்கு தங்கு தகடயற்ற அதிகாரத்கத
இந்த சட்டத் திருத்தம் முதலாளிகளுக்கு வழங்கி இருக்கிறது திமுக அரசாங்கம்.

நாகளக்கு 12 மணிவநரம் வவகல மாற்றங்கள் நிறுவனங்கள் மற்றும்


அரசுக்கு மட்டுவம பலனளிக்கும் கதாழிலாளிக்கு பாதகவம ! பாதுகாப்பு, உடல்
நலம், பணிச்சூழல் (கதாழில் பாதுகாப்பு, உடல் நலம், பணிச் சூழல் விதிமுகறகள்)
குறித்துப் வபசும் சட்டப்பிரிவு 25 (1)இன் கீ ழ், ஊழியர்ககள ஒரு நாகளக்கு 8
மணிவநரத்திற்கு வமல் வவகல கசய்ய கவக்கக் கூடாது. அதிக வநரம் பணி
கசய்தல் முன்பு மாதத்திற்கு 50 மணிவநரங்களாக இருந்தது, இது 125
மணிவநரங்களாக அதிகரிக்கலாம். அதிக வநரம் பணி கசய்வதற்கான ஊழியர்களின்
விருப்பம், புதிய விதிகளின்படி வதகவப்படாது. அதிக வநர பணிவநரங்கள் குறித்து
எவ்வித குறிப்பிட்ட விதிமுகறகளும் இந்த மாற்றங்களில் இல்கல.
புதிய விதியின்படி, ஊழியர்களின் 50% வருமானம் அடிப்பகட சம்பளமாக
காட்டப்பட மற்றும் கதாழிலாளர் வருங்கால கவப்பு நிதியில் (பி.எஃப்) ஊழியர்களின்
பங்கு அதிகரிக்க பணிபுரிபவர்களின் 'வடக் வ ாம் (Take Home)' வருமானம் குகறயும்!
பி.எஃப் பங்களிப்பு அதிகரிப்பதால், அரசாங்கத்தின் கருவூலத்திற்கு வரவு
அதிகரிக்கும். தமிழ்நாட்டில் தற்ப ாழுது பல ஊழியர்கள் ஓய்வுக்காலத்துக்கு பிறகு
பி.எஃப் கபற நீதி மன்ற கதவுககள தட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது !

அகனத்துத் துகறகளிலும் கபண்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புககள புதிய


விதிமுகறகள் வழங்குகின்றன. கபண்களின் ஒப்புதலுடன் அவர்ககள இரவு வநர
பணியிலும் அனுமதிக்கலாம். ஊழியர்களுக்கான கமாத்த விடுப்பு எண்ணிக்ககயில்
மாற்றம் இருக்காது. குகறந்தபட்ச ஊதியத்கத எதன் அடிப்பகடயில், எவ்வாறு
நிர்ணயம் கசய்வது என்ற வகள்விக்கு, கதாழிலாளர்களின் திறன், வவகலயின்
தன்கம ஆகியவற்கற மட்டும் கணக்கில் ககாண்டு குகறந்தபட்ச ஊதியத்கத
நிர்ணயிக்க வழிகாட்டுகிறது இத்கதாகுப்பு. ஒரு கதாழிலாளி எவ்வளவு
திறகமயானவர் என்பகத கவத்து அவருக்குக் குகறந்தபட்ச ஊதியத்கத
நிர்ணயிக்கக் கூறும் இவ்வழிகாட்டுதகலப் பயன்படுத்திக் ககாண்டு, ஒரு
கதாழிலாளிகயத் திறகமயற்றவர் என்று முத்திகர குத்தி, அவரது ஊதியத்கத
கவட்டிவிடுவது ஆகல நிர்வாகத்திற்கு இனி எளிகமயாகிவிடும்

முதலாளி தனது கதாழிலாளர்களுக்குக் குகறந்தபட்ச ஊதியத்திற்கும்


குகறவாக சம்பளம் வழங்கினால், அவருக்கு ஓர் ஆண்டு சிகற தண்டகன
மட்டுமன்றி, ககாத்தடிகமத் தடுப்புச் சட்டத்தின் கீ ழ் நடவடிக்கக எடுக்கவும்
முடியும். புதிய ஊதியத் கதாகுப்பில் அத்தண்டகன சட்டப்பிரிவு எவ்வித மாற்றும்
இன்றி நீக்கப்பட்டுள்ளது. ஊதியச் சட்டங்களின்படித் கதாழிலாளர் நல ஆய்வாளர்கள்
ஊதியம் வழங்கப்படுவது குறித்து தங்களுக்குப் புகார் வந்தால், சம்பந்தபட்ட
நிறுவனங்களுக்கு வநரடியாகச் கசன்று ஆய்வு கசய்யும் அதிகாரத்கதப்
கபற்றிருந்தார்கள்.வநரடி ஆய்வு என்பகதல்லாம் இனிவமல் கிகடயாதாம். ஊதியம்
குறித்த பிரச்சிகனகள், சர்ச்கசகளுக்காகத் கதாழிலாளர்கள் இனி நீதிமன்றத்கத
நாட முடியாது. ஒப்பந்தத் கதாழிலாளர்ககள வவகலக்கு அமர்த்தும் ஒப்பந்த
நிறுவனம் அத்கதாழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்காமல் ஏமாற்றினால், அதகன
அந்தத் கதாழிலாளி வவகல கசய்யும் ஆகல நிர்வாகம் வழங்க வவண்டும் என
வகரயறுத்திருந்த முந்கதய ஊதிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காண்டிராக்ட் கதாழிலாளர்ககளப் பயன்படுத்தி வரும் கபரும்
கார்ப்பவரட் நிறுவனங்களின் கபாறுப்பும் கடகமயும் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டது.

தகவல் கதாழில்நுட்பத் துகறயில் இயங்கும் அகனத்து நிறுவனங்களும்


தங்களது கதாழிலாளார்களது சம்பளத்தில் ஒரு பகுதிகயச் கசயல்திறன் என்ற
அடிப்பகடயில் பிடித்துகவத்து வருகின்றன. இச்சட்டவிவராத நகடமுகறகயப்
புதிய ஊதிய கதாகுப்பு சட்டபூர்வமாக மாற்றியிருப்பவதாடு, தகவல் கதாழிற்நுட்ப
மற்றும் பிற கதாழில் பிரிவுகளுக்கும் இச்சுரண்டகல நீட்டித்திருக்கிறது.

கதாழிலாளர்களது சங்கம் வசரும் உரிகமகய ரத்து கசய்வது, நிகனத்த


மாத்திரத்தில் கதாழிலாளிகய வவகலகய விட்டு நீக்குவது அல்லது
நிறுவனத்கதத் தற்காலிகமாகவவா நிரந்தரமாகவவா மூடுவதற்கு அனுமதி
அளிப்பது, வவகல வநர வரம்புககள உயர்த்தவது, கபண்ககள மகப்வபறு பலன்கள்
ககாடுக்காமல் பணிநீக்கம் பெய்வது என முதலாளிகளுக்குச் சாதகமாக
என்னகவல்லாம் கசய்ய முடியுவமா எல்லாவற்கறயும் இந்த நகடமுகறத்
கதாகுப்பு கசய்து ககாடுக்கிறது.

புதிதாகத் கதாழிற்சங்கம் கதாடங்க குகறந்தபட்சம் 100 கதாழிலாளர்கள்


சங்கத்தில் இருக்க வவண்டும் என்றும், ஏற்ககனவவ இருக்கும் கதாழிற்சங்கங்களில்
100 கதாழிலாளர்கள் இல்கலகயன்றால், அவர்களது பதிவு ரத்து கசய்யப்படும்
என்றும் கதாழிற்சங்க உரிகமகயப் பறிக்கும் வககயில் கதாகுப்பில் விதிகள்
உள்ளன. 100 கதாழிலாளர்களுக்கும் குகறவான கதாழிலாளர்ககளக் ககாண்ட
கதாழிற்சாகலகள் மட்டுவம முன்னறிவிப்பின்றி மூடமுடியும் என்பகத மாற்றி,
அந்த எண்ணிக்கககய அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்வபாது முடிவு கசய்யலாம்
எனச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்ட கால வவகலவாய்ப்பு” (fixed term employment) படி, மிகக உற்பத்தி


வதகவப்படும் காலத்தில் அதிகத் கதாழிலாளர்ககள பணிக்கமர்த்தி வவகல முடிந்த
பிறகு அவர்ககள எந்தச் சட்டச் சிக்கலும் இன்றி வவகலகய விட்டு நீக்கிவிட
முடியும். நிரந்தரத் கதாழிலாளர்கவள இல்கல என்ற நிகலகய உருவாக்கும்
அவலநிகல உருவாக்கி உள்ளது . வவகலயில்லா இளம் பட்டதாரிககள, பட்டயப்
கபாறியாளர்ககளத் கதாழிற்பழகுனர்களாக,கான்ட்ராக்ட் ஊழியராக (IN PLANT
TRAINING . Apprentice, Trainee) என பதம் உபவயாகித்து ககாண்டு நிறுவனத்கத இயக்க
முடியும் என்ற நிகலகய ஏற்படுத்தியுள்ளனர்.
சட்டப்வபரகவயில் முன்கமாழியப்பட்டுள்ள இச்சட்டத் திருத்தத்திற்கான
வநாக்கங்கள் குறித்த விளக்கங்களின்படி, கதாழில்துகறயினரின் வகாரிக்ககககள
ஏற்று கதாழிலாளர்களின் நலச் சட்டங்ககள திருத்துவது, கதாழிலாளர்களின்
உரிகமககள பறிப்பது மிக வமாசமான பின்விகளவுககள உண்டாகும்.

சமூக நீதி அரசு என்று கூறும் மாண்புமிகு திரு. மு. க ஸ்டாலின் அவர்களின்
தகலகமயில் அகமந்து உள்ள தமிழ்நாடு அரசு இது வபான்ற எந்த ஒரு பாஜக
மாநிலமும் நிகறவவற்ற தயங்கிய ஒன்கற தமிழக அரசு நிறைவவற்றுவது எந்த
வககயிலும் நியாயமற்றது. ஏற்கனவவ விகலவாசி உயர்வு, பணி நீக்கம் சரியான
ஊதியம் இல்லாமல் இருக்கும் கதாழிலாளர்களின் மீ து இது வபான்ற சட்டங்கள்
கபரும் ாதிப்பு உண்டாக்கும் ஆகவவ ேை கட்சிகள் தைளிநடப்பு , ததாழிற்சங்க
எதிர்ப்புகள் மீ றி தமிழக அரசு நிவறபைற்றி உள்ள இந்த ததாழிைாளர் ைிபராத
சட்ட திருத்த மபசாதாவை உடனடியாக திரும்ே தேற பைண்டும் என்று பகட்டு
தகாள்கிபறாம்.

இராசன் காந்தி,

துணை ப ாதுச்பசயலாளர்,

Voice Of IT Professionals - VOIP

You might also like