You are on page 1of 13

7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது...

உங் களுக்கு எது பெஸ் ட் …

Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி


முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது
பெஸ் ட் சாய் ஸ் ?
vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime

Published:18 Feb 2023 5 AMUpdated:18 Feb 2023 5 AM

வருமான வரி முறை... புதியது Vs பழையது...


உங் களுக்கு எது பெஸ் ட் சாய் ஸ் ?
ஆர்.ஜெகதீஷ் , ஆடிட்டர்

வருமான வரி முறை


பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு புதிய வருமான வரி முறையா, பழைய
வருமான வரி முறையா - எது பெஸ் ட் என் பது உட்பட பல கேள்விகளைப்
பலரும் அடிக்கடி கேட்டு வருகிறார்கள் . இந்தக் கேள்விகளுக்கான
விளக்கம் ...

இந்தியாவில் புதிய வருமான வரி முறை (Income Tax New Regime) 2020-21-
ம் ஆண் டு மத்திய பட்ஜெட் தாக்கலின் போது அறிமுகப்
படுத்தப்பட்டது. அப்போது, வரிதாரர்கள் விருப்பத்துக்கேற்ப பழைய
அல் லது புதிய வரி முறையில் எதை வேண் டுமானாலும் தேர்வு
செய் துகொள் ளலாம் என் று அறிவிக்கப்பட்டது.

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 1/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

பழைய வரி முறை என் பது வழக்கமான முறையாக (Default Tax Regime)
இருந்தது. விருப்பப்படுகிறவர்கள் புதிய முறைக்கு மாறிக் கொள்ளலாம்
என் று சலுகை அளிக்கப்பட்டது. பழைய வரி முறையில் வருமான வரிச்
சலுகைக்கான முதலீடுகள் மற்றும் செலவுகளை செய் வது மூலம் 80சி
உள்ளிட்ட பிரிவுகளின் மூலம் வரியைத் தவிர்க்க அல் லது குறைக்க
முடியும் .

இந்த நிலையில் , 2023, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும்


பட்ஜெட் 2023-24-ல் புதிய வருமான வரி முறையைத் தேர்வு
செய் பவர்களுக்குக் கூடுதலாகச் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு புதிய வருமான வரி முறையா, பழைய


வருமான வரி முறையா - எது பெஸ் ட் என் பது உட்பட பல கேள்விகளைப்
பலரும் அடிக்கடி கேட்டு வருகிறார்கள் . இந்தக் கேள்விகளுக்கான
விளக்கத்தைப் பார்ப்போம் .

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 2/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 3/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

இனி எல் லோரும் புதிய வருமான முறையைத்தான் தேர்வு செய் ய


வேண் டுமா?

“2023-24 முதல் புதிய வருமான வரி முறை வழக்கமான வருமான வரி


முறையாக (Default tax regime) மாற்றப்படுகிறது. ஆனால் , பழைய வரி
முறையும் நடைமுறையில் இருக்கும் . வரிதாரர்கள் வரிச் சலுகை பெற
விரும் பினால் பழைய முறையைப் பயன் படுத்தலாம் .”

2023-24-ம் ஆண் டுக்கான புதிய வருமான வரி முறையில் அடிப்படை


வருமான வரி விலக்கு வரம் பில் (Basic Income Tax Exemption Limit) என் ன
மாற்றம் நடந்திருக்கிறது?

“அடிப்படை வருமான வரம் பு ரூ.2.5 லட்சம் என் பது ரூ.3 லட்சமாக


அதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிதாரருக்கு ரூ.2,500
வருமான வரி மிச்சமாகும் . இந்த மாற்றம் பழைய வரி முறையில் இல் லை.”

புதிய வருமான வரி முறையில் வருமான வரி அடுக்கில் (Income Tax


Slab) என் ன மாற்றம் நடந்திருக்கிறது?

“வருமான வரி 6 அடுக்குகளாக இருந் தது தற்போது 5 அடுக்காகக்


குறைக்கப் பட்டுள்ளது. அதாவது, பழைய வரி முறையில் 5%, 10%, 15%,
20%, 25% மற்றும் 30% என இருந்தது; இது தற்போது 5%, 10%, 15%, 20%, 30%
என மாற்றப் பட்டுள்ளது. வருமான வரி விதிப்பில் 25% என் பது நீ க்கப்பட்டி
ருப்பதால் ஓர் அடுக்கு குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் , வரி விகிதமும்
குறைந்திருக்கிறது. (பார்க்க அட்டவணை 1).”

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 4/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 5/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

புதிய வரி முறையில் செய் யப் பட்ட மாற்றங் களால் 2023-24-ல்


வருமான வரி குறையுமா?

“கடந்த நிதி ஆண் டுடன் ஒப்பிடும் போது மாற்றப்பட்ட புதிய வரி முறையில்
மொத்த வரி குறையும் . கடந்த ஆண் டு ஒவ் வொரு ரூ.2.5 லட்சத்துக்கும் வரி
விகிதம் அதிகரித்து வந்தது (ரூ.2.5 லட்சம் , ரூ.5 லட்சம் , ரூ.7.5 லட்சம் … என).
2023-24-ல் ஒவ் வொரு ரூ.3 லட்சத்துக்கும் (ரூ.3 லட்சம் , ரூ.6 லட்சம் , ரூ.9
லட்சம் … என) வரி விகிதம் மாற்றப் பட்டுள்ளது. (அட்டவணை 2 மற்றும் 3-ஐ
பார்க்கவும் ).”

2023-24-ம் ஆண் டில் புதிய வருமான வரி வரம் பில் வரிக்கழிவு


எவ் வளவு கிடைக்கும் ?

“2023-24-ம் ஆண் டுக்கான புதிய வருமான வரி முறையில் முக்கியமான


திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண் டில் ரூ.5
லட்சத்துக்குள் வருமானம் இருந்தால் 87A பிரிவின் கீழ் வரித் தள்ளுபடி (87A
Tax Rebate) ரூ.12,500 அளிக்கப் பட்டது. 2023-24-ம் ஆண் டில் ரூ.7
லட்சத்துக்குள் வருமானம் இருந்தால் 87A பிரிவின் கீழ் ரூ.25,000 வரித்
தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

தற்போது ஒருவர் பழைய வரி முறையைத் தேர்வு செய் தால் , 2023-24-ம் நிதி
ஆண் டில் அவரின் ஆண் டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள்
இருக்கும் பட்சத்தில் , 87A பிரிவின் கீழ் 12,500 ரூபாய் தான் வரித் தள்ளுபடி
கிடைக்கும் .”

பழைய மற்றும் புதிய வருமான வரி முறையில் இருந்து ஒருவர்


எப்போதெல் லாம் மாறலாம் ?

“வணிக வருமானம் (Business income) எதுவும் இல் லை எனில் , தனிநபர்


அல் லது பிரிக்கப்படாத இந்து கூட்டுக் குடும் பத்தினர் (HUF) பழைய
அல் லது புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக் கலாம் . ஒரு முறையிலிருந்து
இன் னொரு முறைக்கு எப்போது வேண் டுமானாலும் எத்தனை
ஆண் டுகளுக்கு வேண் டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் .

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 6/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

வணிக வருமானம் கொண் ட தனிநபர் அல் லது வணிக வருமானம்


கொண் ட பிரிக்கப்படாத இந்து கூட்டுக் குடும் பத்தினர் புதிய வரி
முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் .

ஆனால் , அவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே மீண் டும் பழைய


வரிமுறைக்கு மாற அனுமதிக்கப்படுவார்கள் . அதன் பிறகு அவர்கள்
வாழ்நாள் முழுக்க பழைய வரி முறையிலேயே வரிக் கணக்கைத் தாக்கல்
செய் துவர வேண் டும் ; புதிய முறைக்கு மாற முடியாது.”

பழைய மற்றும் புதிய வரி முறை - இந்த இரண் டில் ஒன் றை எப்போது
தேர்வு செய் யலாம் ?

“ வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய் யும் போது, பழைய முறை, புதிய
முறை என எதை வேண் டு மானலும் தேர்வு செய் துகொள்ளலாம் .
அதற்குமுன் , வருமான வரியை, கணக்கீட்டு கால் குலேட்டரைப்
(http://bit.ly/3RApDqA) பயன் படுத்தி, எதில் குறைவாக கட்ட வேண் டியிருக்கும்
என் பதை அறிந்து அதற்கேற்ப தேர்வு செய் துகொள்ளலாம் .”

புதிய முறையில் நிலைக்கழிவு (Standard Deduction) சலுகை உண் டா?

“பழைய வரி முறையில் நிலைக்கழிவு (Standard Deduction) ரூ.50,000


அனுமதிக்கப் பட்ட நிலையில் , புதிய வருமான முறையில் அந்தச் சலுகை
இல் லாமல் இருந்தது. தற்போது 2023-24-ம் ஆண் டு முதல் புதிய வருமான
வரி முறையிலும் சம் பளதாரர்கள் , ஓய் வூதிய தாரர்கள் , குடும் ப
ஓய் வூதியம் பெறுபவர்களுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது.”

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 7/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

புதிய வரி முறையில் வயதுக்கேற்ப வரிச் சலுகை உண் டா?

“பழைய வரி முறையில் வயதுக்கேற்ப (60 வயது வரை - ரூ.2.5 லட்சம் , 60-80
வயது வரை - ரூ.3 லட்சம் , 80 வயதுக்கு மேல் - ரூ.5 லட்சம் ) அடிப்படை
வருமான வரம் பில் வரிச் சலுகை அளிக்கப்படுவது மாதிரி, புதிய வருமான
வரி முறையில் அளிக்கப்படவில் லை. அனைவருக்கும் அடிப்படை
வருமான வரி வரம் பு ரூ.3 லட்சம் ஆகும் .”

பழைய வரி முறையைத் தேர்வு செய் வதாக நிறுவனத்திடம்


சொல் லாத நிலையில் , நிறுவனமானது சம் பளத்தில் இருந்து எப்படி
வருமான வரியைப் பிடிக்கும் ?

“2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிறுவனமானது புதிய வருமான வரி


முறையில் எவ் வளவு வருமான வரியைக் கட்ட வேண் டும் என் பதைக்
கணக்கிட்டு, வருமான வரியைப் பிடிக்கத் தொடங் கும் . ஆண் டின்
ஆரம் பத்தில் எந்த முறை தேர்வு செய் யப்பட்டிருக் கிறதோ, அதுதான் நிதி
ஆண் டு இறுதிவரை இருக்கும் ; இடையில் மாற்ற முடியாது.

ஆனால் , வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய் யும் போது, பழையது,


புதியது என எந்த வரி முறையை வேண் டு மானாலும் தேர்வு செய் து வரிக்
கணக்கைத் தாக்கல் செய் ய லாம் . எந்த முறை லாபகரமாக இருக்கிறதோ
அதாவது, குறைவாக வரி வருகிறதோ அதைத் தேர்வு செய் து
கொள்ளலாம் .”

புதிய வருமான வரி முறையில் எதற்கெல் லாம் வருமான வரித்


தள் ளுபடிகள் , வரி விலக்குகள் கிடையாது?

“கிட்டத்தட்ட 70 வகையான வரித் தள்ளுபடிகள் , வரி விலக்குகள் புதிய


முறையில் கிடையாது. குறிப்பாக, 80சி பிரிவின் கீழ் வரும் முதலீடுகள் ,
வீட்டு வாடகைப்படி, வீட்டுக் கடன் வட்டி, விடுமுறை பயணச் செலவு
உள்ளிட்டவைக்கு வரி விலக்கு கிடையாது. மேலும் , தொழில் வரியையும்
(Professional Tax) சம் பளத்தில் கழிக்க முடியாது.”

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 8/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

புதிய வருமான வரி முறையில் எவற்றுக்கெல் லாம் வருமான வரி


விலக்கு உண் டு?

“2023-24-ம் ஆண் டு முதல் புதிய வரி முறையில் நிலைக் கழிவு ரூ.50,000


உண் டு. மேலும் , டயர்-I என் .பி.எஸ் கணக்கில் நிறுவனத்தின் பங் களிப்பை
பிரிவு 80CCD (2)-யின் கீழ் பணியாளர் அவரின் சம் பளத்தில்
கழித்துக்கொண் டு மீதமுள்ள தொகைக்கு வரியைக் கட்டினால் போதும் .

நிதி ஆண் டில் அடிப்படை சம் பளம் மற்றும் பஞ்சப்படியில் அதிகபட்சம்


10% வரை இப்படி வரிச் சலுகை பெற முடியும் . மத்திய, மாநில அரசு
ஊழியர்களுக்கு இது 14 சதவிகிதமாக அனுமதிக்கப்படுகிறது.

புதிய வரி முறையில் மாற்றுத் திறனாளி எனில் , போக்கு வரத்துப்படி


அனுமதிக்கப்படுகிறது. இது தவிர, விருப்ப ஓய் வின் போது பெறும் தொகை
(10(10C)), பணிக்கொடை (10(10)), விடுப்புப் பணம் (10(10AA)) ஆகியவை வரி
விலக்கு பெறுகிறது.

ரூ.5,000 வரைக்கும் பெறும் அன் பளிப்புக்கு வரிச் சலுகை உண் டு. புதிய
வருமான வரி முறையில் குடும் ப ஓய் வூதியம் பெறுபவர்கள் ஆண் டுக்கு
ரூ.15,000 வரை வரி விலக்கு பெறலாம் .”

புதிய வருமான வரி முறை யாருக்கெல் லாம் ஏற்றதாக இருக்கும் ?

“மொத்த வருமானம் ரூ.7 லட்சத்துக்குள் இருப்பவர் களுக்கு புதிய வரி


முறைதான் லாபகரமாக இருக்கும் .

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 9/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

மொத்த வருமானம் ரூ.7 லட்சம் முதல் 8.25 லட்சம் வரைக்கும் உள்ளவர்கள்


80C பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை முதலீடுகள் செய் திருந்தாலே பழைய
முறை லாபகரமாக இருக்கும் .

ரூ.8.25 - ரூ.9 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு 80C பிரிவின் கீழ் ரூ.1.5


லட்சம் , வீட்டுக் கடன் வட்டி ரூ.2 லட்சம் , வங் கி சேமிப்பு வட்டி வருமானம்
ரூ.10,000 இருந்தால் பழைய முறை லாபமாக இருக்கும் .

ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் உள்ளவர்களுக்கு 80C பிரிவின் கீழ் ரூ.1.5
லட்சம் , வீட்டுக் கடன் வட்டி ரூ.2 லட்சம் , வங் கி சேமிப்பு வட்டி வருமானம்
ரூ.10,000, 80D பிரிவின் கீழ் ரூ.25,000 மருத்துவக் காப்பீடு பிரீமியம் ,
80CCD(1B) பிரிவின் கீழ் என் .பி.எஸ் ரூ.50,000 முதலீடு, ரூ.2 லட்சம் வீட்டுக்
கடன் வட்டி கொண் டவர் களுக்கு பழைய வரி முறை லாபகரமாக
இருக்கும் .

பொதுவாக, ரூ.7 லட்சத்துக் குள் இருப்பவர்களுக்கும் ரூ.15


லட்சத்துக்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கும் புதிய முறை லாபகரமாக
இருக்கும் . குறிப்பாக, வீட்டுக் கடன் இல் லாதவர்கள் , அதிக சம் பளம்
வாங் கு பவர்களுக்கு புதிய வருமான வரி முறை லாபகரமாக இருக்கும் .”
வரிச் சலுகை இல் லாத நிலையில் எந்தெந்த முதலீட்டைத்
தொடரலாம் ?

சுந்தரி ஜகதீசன்

* இதுவரை பப்ளிக் பிராவிடென் ட் ஃபண் டில் (PPF) சேமித்து வந்தவர்கள்


அதைத் தொடர்வது நல் லது. இதில் அதிக அளவு பணத்தை சேமிக்க
முடியாவிட்டாலும் , பி.பி.எஃப் கணக்கை உயிரோட்டத்துடன்
வைத்துக்கொள்வதற்கு ஆண் டுக்கு ரூ.500 வீதம் சேமித்து வந்தாலே
போதும் .

* செல் வமகள் சேமிப்புத் திட்டத்திலும் வருடத்துக்கு ரூ.250 சேமிப்பது


நல் லது. பாதியில் நிறுத்த இயலாத இந்தக் கணக்குகளில் வருடத்துக்கு
குறைந்தபட்சத் தொகையாவது கட்டவில் லை எனில் , அபராதம் கட்ட
நேரிடும் . மேலும் , மேற்சொன் ன இந்த இரண் டு முதலீடு களில் இருந்து
கிடைக்கும் வட்டிக்கும் , கடைசியில் வெளிவரும் முதிர்வுத் தொகைக்கும்
வரி விதிப்பு கிடையாது (இன் று வரை).

* இ.எல் .எஸ் .எஸ் . முதலீடுகளைத் தொடர்வது நம் முதலீட்டுக்கு


பல் வகைப்படுத்துதலைத் தருவதுடன் , சந்தை தரக்கூடிய உயர்
வருமானத்தையும் தரவல் லது. இதன் லாக்-இன் பீரியட் மூன் று வருடங் கள்
மட்டுமே. இதில் ஒவ் வொரு வருடமும் முதலீடு செய் தாக வேண் டும் என் கிற
கட்டாயமில் லை. மேலும் , இதில் கிடைக்கும் நீ ண் ட கால ஆதாயத்துக்கு
ரூ.1 லட்சம் வரை வரி விதிப்பு இல் லை.

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 10/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

* வரிவிலக்கு இல் லை என் றாலும் மெடிக்கல் இன் ஷூரன் சைத் தொடர்வது


நமது முதலீட்டின் ஆரோக்கியத்துக்கு நல் லது. அதே போல, இதுவரை
முதலீடு செய் த எண் டோவ் மென் ட் பாலிசி, யூலிப் பாலிசி போன் ற
இன் ஷூரன் ஸ் பாலிசிகளை இன் ஷூரன் ஸ் ஏஜென் ட் உதவியுடன்
பரிசீலித்து, அதிக நஷ் டமின் றி வெளியேறக்கூடிய பாலிசிகளை சரண் டர்
செய் யலாம் . அவற்றுக்குப் பதில் , டேர்ம் இன் ஷூரன் ஸ் எடுப்பது குறைந்த
செலவில் அதிக கவரேஜ் பெற உதவும் .

* நேஷனல் பென் ஷன் ஸ் கீம் டயர் 2 திட்டத்தில் வட்டிக்கு மட்டுமல் லாது,


முதிர்வின் போது கிடைக்கும் மொத்தத் தொகைக்கும் வரிப் பிடித்தம்
உண் டு என் பதால் , இதில் வரிச் சலுகைக்காக ரூ.50,000 சேமித்து
வருபவர்கள் இதிலிருந்து வெளியேறுவது பற்றி யோசிக்கலாம் .

மார்ச் 31-க்குள் அவசரப்பட்டு இன் ஷூரன் ஸ் பாலிசியை


எடுக்காதீர்கள் !காரணம் என் ன?

எஸ் .ஶ்ரீதரன் , இன் ஷூரன் ஸ் நிபுணர்

‘‘ ‘வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.5 லட்சத்துக்குமேல் பிரீமியம் கட்டி


இன் ஷூரன் ஸ் பாலிசி எடுத்தால் , அதன் மூலம் கிடைக்கும்
வருமானத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவை இல் லை. எனவே, உடனடியாக
இன் ஷூரன் ஸ் பாலிசி எடுங் கள் ’ என சில ஏஜென் டுகள் தவறாக
இன் ஷூரன் ஸ் பாலிசிகளை விற்று வருகிறார்கள் .

இதற்குமுன் யூலிப் பாலிசியில் ரூ.2.5 லட்சத்துக்குமேல் பிரீமியம்


கட்டினால் அதற்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. இப்போது ஒரு
எண் டோவ் மென் ட் பாலிசியிலோ, ஒன் றுக்கு மேற்பட்ட பாலிசிகளிலோ

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 11/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

கட்டும் பிரிமீயம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் , அதன் மூலம்


கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் வந்திருக்கும் அறிவிப்பை முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த


பாசிட்டிவ் வான விஷயம் போல எடுத்துச் சொல் கிறார்கள் சில
இன் ஷூரன் ஸ் ஏஜென் டுகள் . இதில் உண் மை இல் லை. இன் ஷூரன் ஸ்
பாலிசி எடுப்பவர்கள் முதலில் அது ஒரு முதலீடு அல் ல என் பதைப்
புரிந்துகொள்ள வேண் டும் . இன் ஷூரன் ஸ் என் பது பாலிசிதாரர் இல் லாத
நிலையில் , அவரின் குடும் ப உறுப்பினர்கள் கஷ் டப்படாமல்
இருப்பதற்காகச் செய் யப்படும் பாதுகாப்பு ஏற்பாடு மட்டுமே. தவிர,
எண் டோவ் மென் ட் பாலிசிகள் மூலம் அதிக லாபம் கிடைக்க
வாய் ப்பில் லை. அவற்றின் மூலம் அதிகபட்சம் 5% - 6% வருமானம் மட்டுமே
கிடைக்க வாய் ப்புண் டு. தற்போது பணவீக்கமே 6% - 7% இருக்கும்
நிலையில் , அதைவிடக் குறைவான வருமானம் தரும் ஒரு திட்டத்தில் ஏன்
பணத்தைப் போட வேண் டும் ? தவிர, இன் ஷூரன் ஸ் திட்டத்தில்
போடப்படும் பணம் குறைந்தது ஐந்து ஆண் டுக் காலத்துக்குத் திரும் ப
எடுக்கவே முடியாது.

இந்த உண் மையை எல் லாம் பெரும் பாலான இன் ஷூரன் ஸ் ஏஜென் டுகள்
சொல் வதே இல் லை. எண் டோவ் மென் ட் பாலிசியை விற்பதன் மூலம்
அவர்களுக்கு நல் ல வருமானம் கிடைக்கும் என் பதால் , பல விஷயங் களை
மறைத்து, அவர்கள் பாலிசிகளை விற்றுவிடுகிறார்கள் . எனவே,
இன் ஷூரன் ஸ் பாலிசியை எடுக்கும் போது, நாம் தான் கவனமாக இருக்க
வேண் டும் .’’

- சு.உ.சவ் பாக்யதா

விகடனின் வாட்ஸ் அப் கம் யூனிட்டிகளில் இணைந்து


லேட்டஸ் ட் அப்டேட்களை மிஸ் செய் யாமல் பெற்றிடுங் கள் !

Join Now
Post a Comment

business
money
income tax
tax
new
income
Investement
Budget 2023

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 12/13
7/10/23, 2:15 PM Nanayam Vikatan - 26 February 2023 - வருமான வரி முறை... புதியது Vs பழையது... உங் களுக்கு எது பெஸ் ட் …

https://www.vikatan.com/personal-finance/money/income-tax-new-regime-vs-income-tax-old-regime 13/13

You might also like