You are on page 1of 3

PRETAX - POST TAX பற்றிய சிறிய விளக்கம்

வங்கியில் ரூ.10 இலட்சம் நீங்கள் பிக்சட் டெபாசிட் செய்திருந்தால்,

அதற்காக உங்களுக்கு கிடைக்கும் வருடாந்திர வட்டி உதாரணத்திற்கு

5.4% என்று வைத்துக் கொண்டால்

உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் ரூ.54,000/-

நீங்கள் செலுத்தும் வருமான வரி விகிதம் (slab) அதிகபட்சமாகஇருக்கும்


பட்சத்தில் இன்றைய இந்தியாவில் அதிக பட்ச வருமான வரி slab
30%.அப்படியென்றால் வட்டி வருமானம் பெறுபவருடைய மொத்த
வருமானத்தில் இந்த ரூ.54,000/-

சேர்த்து அதற்கும் வருமான வரியாக ரூ.30% செலுத்த வேண்டியிருக்கும்..

வட்டி வருமானம் 54,000

செலுத்தும் வருமான வரி 30% 16,200

நிகர வருமானம் 37,800

அப்படியென்றால் உங்களுக்கு நிகரமாக கிடைக்கும் வட்டி வருமானம் 37,800/-


மட்டுமே.

ஆகவே பேங்கில் கிடைக்கும் வட்டி வருமானம்


PRE TAX 5.4% POST TAX 3.78%

[KVP,MUTUAL FUND,SHARE MARKET போன்ற மற்ற முதலீடுகளுக்கும் பொருந்தும்.]

LIC அது போல் உதாரணத்திற்கு ஒருவர்


ரூ.10 இலட்சம் LIC ஜீவன் லாப் பாலிசி 25 வருடங்களுக்கு எடுத்திருந்தால்
கிடைக்கும் முதிர்வு தொகை ரூ.27 இலட்சம் IRR அடிப்படையில் ரிட்டர்ன்ஸ் 7%
ஆகும். இதற்கு வருமான வரி பிடித்தம் கிடையாது..

ஒரு வேளை நீங்கள் LIC யில் பெறும் முதிர்வு தொகைக்கும் வருமான வரி

உண்டு என்று வைத்துக் கொண்டால்,கிடைக்கும் முதிர்வு தொகை ரூ.27 இலட்சம்


வருமான வரி போக கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால் நீங்கள் அதிக
பட்ச வருமான வரி செலுத்துபவராக இருந்தால் (30%)

வருமான வரி பிடித்தம் போக ரூ.27 இலட்சம் நிகரமாக கிடைக்கிறது.


அப்படியென்றால் LIC யில் உங்கள் முதலீட்டிற்க்கு கிடைக்கும் ரிட்டன்ஸ்

PRE TAX 10% வருமான வரி பிடித்ததிற்க்கு முன்

POST TAX 7%வருமான வரி பிடித்ததிற்க்கு பின்

என்று கணக்கில் கொள்ள வேண்டும்.


மேலும் LIC யின் SECTION10 (10) D யின் படி நீங்கள் செய்யும் முதலீட்டில்
கிடைக்கும் முதிர்வுத்தொகை எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும்,
அதற்கு வருமான வரி விலக்கு உண்டு. இதுவே LIC யின் மிகப்பெரிய பலம் ஆகும்.

இந்த SECTION 10 (10) D யில் பிற்காலத்தில் ஏதேனும் மாற்றங்கள்

மத்திய அரசு கொண்டு வரும் வரை, LIC யில் செய்யும் முதலீடு மிகவும் சிறந்தது,
பாதுகப்பானது, நீங்கள் ஒரு பைசா கூட வருமான வரியாக செலுத்த
தேவையில்லை.

You might also like