You are on page 1of 2

EPF HIGHER PENSION – ஒரு விளக்கம்

தோழர்களே..

நமது BSNL நிறுவனத்தில் 01.10.2000 க்கு பின் பணியில் சேர்ந்த


அனைத்து தோழர்களுக்கும் EPF பிடித்தம் செய்யப்படுகிறது. அதில் சம்பளம் +
பஞ்சப்படி இரண்டையும் சேர்த்து 12% ஊழியர்களிடம் இருந்தும், நிறுவனத்தின்
சார்பில் 12%மும் பங்களிப்பாக ஒவ்வொரு ஊழியர் கணக்கிலும்
செலுத்தப்படுகிறது. இதில் ஓய்வூதியமாக அதிகபட்சமாக ரூ.15000/- கிடைக்க
வாய்ப்புள்ளது.
உதாராணமாக : ஒருவருடைய அடிப்படைச்சம்பளம் + பஞ்சப்படி ஆகியவை
இணைந்து ரூ.50,000/- என்று எடுத்துக் கொள்வோம்

அடிப்படைச் சம்பளம் + பஞ்சப்படி - ரூ.50,000/-


ஊழியர் பங்களிப்பு 12% நிறுவன பங்களிப்பு 12%

ரூ.6000/- ரூ.6000/-

நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய ரூ.15000/-


அதிகபட்ச ஓய்வூதியம்

* BSNL நேரடி ஊழியர் 35 வருடம் கட்டாயம் பணி புரிய வேண்டும். அப்போது


தான் முழு ஓய்வூதியம் பெற முடியும்.
ஊழியர் பங்களிப்பு நிறுவன பங்களிப்பு
PENSION
EPF SHARE CONTRIBUTION
ரூ.6000/- ரூ.4750/- ரூ.1250/-
ரூ.15000-1250 = 4750 ரூ.15000*8.33%=1250

மாதாந்திர EPF சேமிப்பு = ஊழியர் பங்கு + நிறுவன பங்கு = 6000+4750 =


10750
ஓய்வூதிய பங்கு = 1250
மொத்தம் = 12000

HIGHER PENSION
தற்போதைய புதிய HIGHER PENSION OPTION என்பது;
உதாரணமாக : அடிப்படைச் சம்பளம் + பஞ்சப்படி = ரூ.50,000/-
அடிப்படைச் சம்பளம் + பஞ்சப்படி - ரூ.50,000/-
ஊழியர் பங்களிப்பு 12% நிறுவன பங்களிப்பு 12% - ரூ.6000/-
ரூ.6000/- EPF Share Pension Contribution
நிர்ணயிக்கப்பட்ட தற்போதைய ரூ.1835/- ரூ.4165/-
அதிகபட்ச ஓய்வூதியம்

மாதாந்திர EPF சேமிப்பு = 6000+1835+4165 = ரூ.7835

You might also like