You are on page 1of 3

TNPSC — Study Material

Learning Unit 06: Types of Budget Deficits / வரவு செலவுத் திட்ட


பற் றாக்குறறயின் வறககள்

Study Notes
Budgetary Deficits

• Budget deficit is a situation where budget receipts are less than budget
expenditures.
• This situation is also known as government deficit.
In reference to the Indian Government budget, budget deficit is of four major types.
(a) Revenue Deficit
(b) Budget Deficit
(c) Fiscal Deficit, and
(d) Primary Deficit
(A) Revenue Deficit

• It refers to the excess of the government revenue expenditure over revenue


receipts.
• It does not consider capital receipts and capital expenditure.
• Revenue deficit implies that the government is living beyond its means to conduct
day-to-day operations.
• When RE - RR > 0
Revenue Deficit (RD) = Total Revenue Expenditure (RE) - Total Revenue Receipts (RR).
(B) Budget Deficit
Budget deficit is the difference between total receipts and total expenditure (both
revenue and capital)
Budget Deficit = Total Expenditure – Total Revenue
(C) Fiscal Deficit
Fiscal deficit (FD) = Budget deficit - Government’s market borrowings and liabilities
So the fiscal deficit is greater than the budget deficit.
(D) Primary Deficit

• Primary deficit is equal to fiscal deficit minus interest payments.


• It shows the real burden of the government and it does not include the interest
burden on loans taken in the past.
• Thus, primary deficit reflects borrowing requirement of the government exclusive of
interest payments.
• So the fiscal deficit will be greater than the primary deficit.
Primary Deficit (PD) = Fiscal deficit (PD) - Interest Payment (IP)

Copyright © Veranda Learning Solutions Private Limited Page 1 of 3


TNPSC — Study Material

வரவு செலவுத் திட்ட பற் றாக்குறறயின் வறககள்

வரவு செலவுத்திட்ட பற் றாக் குறறகள்

• வரவு செலவுத்திட்ட பற் றாக்குறற என் பது வரவு செலவு திட்டத்தில் உள் ள
வருவாய் செலறவ விட குறறவாக இருப்பதாகும் .
• இந்த நிறல அரசு பற் றாக்குறற எனவும் அறைக்கப்படும் .

இந் திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் நான்கு வறகயான பற் றாக்குறறகள்
உள் ளன.

(a) வருவாய் பற் றாக்குறற


(b) வரவு செலவுத்திட்ட பற் றாக்குறற
(c) நிதிப் பற் றாக்குறற
(d) முதன் றமப் பற் றாக்குறற

(A) வருவாய் பற் றாக்குறற

• அரசின் வருவாய் செலவினம் , வருவாய் வரறவ விட அதிகமாக இருந்தால்


அது வருவாய் பற் றாக்குறற எனப்படும் .
• இதில் மூலதன வரவு மற் றும் மூலதனெ் செலறவ கணக்கில் சகாள் ளப்பட
மாட்டாது.
• வருவாய் பற் றாக்குறற என் பது அரசின் அன் றாட பணிகறள நடத்துவதற் கு
ததறவயானறத விட குறறவாக உள் ளறதக் காட்டுவதாகும் .
• RE - RR>0ஆக‌இருக்கும் .

வருவாய் பற் றாக்குறற (RD) = ச ாத்த வருவாய் செலவின ் (RE) - ச ாத்த


வருவாய் வரவுகள் (RR)

(B) வரவு செலவுத் திட்ட பற் றாக்குறற

வருவாய் மற் றும் மூலதனக் கணக்குகளின் சமாத்த வரவுக்கும் செலவுக்கும்


உள் ள இறடசவளி வரவு செலவுத்திட்ட பற் றாக்குறறயாகும் .

வரவு செலவு திட்ட பற் றாக் குறற = ச ாத்த செலவு - ச ாத்த வரவு

(C) நிதிப் பற் றாக்குறற

நிதிப் பற் றாக்குறற = வரவு செலவுத் திட்ட பற் றாக் குறற - அரசின் அங் காடி
கடன்களு ் ஏறனய சபாறுப் புகளு ்

எனதவ நிதிப் பற் றாக்குறற என் பது வரவு செலவு பற் றாக்குறறறய விட
அதிகமானதாகும் .

(D) முதன்ற ப் பற் றாக்குறற

• முதன் றமப் பற் றாக்குறறயானது நிதி பற் றாக்குறறயிலிருந்து வட்டி


செலுத்தறல கழித்த பின் உள் ள பற் றாக்குறறயாகும் .

Copyright © Veranda Learning Solutions Private Limited Page 2 of 3


TNPSC — Study Material

• இது அரசின் உண்றமயான சுறமறய காட்டும் , தமலும் இதில் முன் னர்


வாங் கிய கடனுக்கான வட்டிறய கணக்கில் சகாள் ளாது.
• எனதவ முதன் றமப் பற் றாக்குறற என் பது அரசின் கடனுக்கான குறிப்பாக
வட்டி செலுத்தலுக்கான ததறவறயக் குறிக்கும் .
• எனதவ நிதிப் பற் றாக்குறற முதன் றமப் பற் றாக்குறறறய விட அதிகமாக
இருக்கும் .

முதன்ற பற் றாக் குறற (PD) = நிதிப் பற் றாக் குறற (FD) - வட்டி செலுத்துதல்
(IP)

Copyright © Veranda Learning Solutions Private Limited Page 3 of 3

You might also like