You are on page 1of 5

செய் தி செளியீடு

இலங் கையின் தேசிய ைணை்கு மதிப் பீடுைள்


2022 நான்ைாம் ைாலாண்டு மற் றும் 2022 ஆம் ஆண்டு
உற் பே்தி அணுகுமுகற
அடிப் பகை ஆண்டு - 2015

சோகை மதிப் பு மற் றும் புள் ளிவிபரே் திகணை்ைளம்


நிதி, தபாருளாதார நிகலப் படுத்தல் மற் றும் சதசிய தைாள் கைைள் அகமெ்சு

இலங் கையின் , 2022 ஆம் ஆண்டின் நான்ைாம் ைாலாண்டு (ஐப் பசி 1 முதல் மார்ைழி 31 வகர)
மற் றும் 2022 ஆம் ஆண்டுை்குமான (கத 1 ததாடை்ைம் மார்ைழி 31 வகர) உற் பத்தி
அணுகுமுகறயால் நடப் பு, நிகலயான (2015) விகலயில் மதிப் பிடப் பட்ட தமாத்த
உள் நாட்டு உற் பத்தியும் (தமா.உ.உ), அது ததாடர்பான தபாருளாதாரை்
குறிைாட்டிைளும் ததாகைமதிப் பு புள் ளிவிபரத் திகணை்ைளத்தால்
தவளியிடப் படுகின்றது.

2021 ஆம் ஆண்டில் , நிகலயான விகலயில் (2015) பதிவு தெய் யப் பட்ட தமாத்த
உள் நாட்டு உற் பத்தி, ரூ. 13,037,934 மில் லியனாை இருந் து 2022 ஆம் ஆண்டில் இது ரூ.
12,017,849 மில் லியனாை வீழ் ெசி
் யுற் றுள் ளது.

2022 ஆம் ஆண்டுை்ைான, ஆண்டுை்கு ஆண்டு தமாத்த உள் நாட்டு உற் பத்தியின்
வளர்ெ்சி வீதம் 7.8 ெதவீத மகறயான வளர்ெ்சிதயன மதிப் பிடப் பட்டுள் ளது

2022 ஆம் ஆண்டில் விவொயம் , கைத்ததாழில் மற் றும் செகவைள் நடவடிை்கைைள்


முகறசய 4.6 ெதவீதம் , 16.0 ெதவீதம் மற் றும் 2.0 ெதவீதம் வீழ் ெசி
் யுற் றுள் ளது.

2022 ஆம் ஆண்டின் நான் ைாம் ைாலாண்டிற் ைான இலங் கைை்ைான தமாத்த உள் நாட்டு
உற் பத்தியானது நிகலயான விகலயில் (2015), 2021 ஆம் ஆண்டின் நான் ைாம்
ைாலாண்டில் , ரூ. 3,331,073 மில் லியனில் இருந் து ரூ. 2,917,721 மில் லியனாை மகறயான
வளர்ெ்சி வீத 12.4 ெதவீதமாை பதிவு தெய் துள் ளது.

உள் சள
நிர்ொை சுருை் ைம் - 2
பின்னணி- 3
விெொய துகறயின் செயற் பாடு- 3
கைே்சோழில் துகறயின் செயற் பாடு4 -
தெகெே் துகறயின் செயற் பாடு- 4

Source Publication

http://www.statistics.gov.lk/NationalAccounts/StaticalInformation/GDP2015
சதசிய ைணை்கு மதிப் பீடுைள் - நான் ைாம் ைாலாண்டு மற் றும் வருடாந் த - 2022, உற் பத்தி அணுகுமுகற, அடிப் பகட ஆண்டு 2015

நிர்ொை சுருை்ைம்

2022 ஆம் ஆண்டுை்குமான சதசிய ைணை்கு மதிப் பீடுைள் பற் றிய அறிை்கைகய
தவளியிடுகையில் , 2021 ஆம் ஆண்டில் பதிவுதெய் துள் ள தமாத்த உள் நாட்டு
உற் பத்தியுடன் ஒப் பிடும் சபாது, 2022 ஆம் ஆண்டில் 7.8 ெதவீத மகறயான வளர்ெ்சிதயன
மதிப் பிடப் பட்டுள் ளது என்று ததாகைமதிப் பு புள் ளிவிபரத் திகணை்ைளத்தால்
தவளியிடப் படுகின்றது.

சமலும் , 2022 ஆம் ஆண்டில் இலங் கையின் தமாத்த உள் நாட்டு உற் பத்தியானது
நிகலயான விகலயில் (2015), ரூ 12,017,849 மில் லியனாைவும் , இது 2021 ஆம் ஆண்டில் ரூ .
13,037,934 மில் லியனாைவும் பதிவாகியுள் ளது.

பின்வரும் படம் 2018 முதல் 2022 வகரயிலான தமய் யான தமா.உ.உ நிகலைளில் ஏற் படும்
மாற் றங் ைகள பிரதிபலிை்கிறது.

படம் 1
தமய் தமாத்த உள் நாட்டு உற் பத்தி –வருடாந்திர ததாடர் 2018-2022
ரூ. மில் லியன்

மூலம்
ததாகை மதிப் பு மற் றும் புள் ளிவிபரத் திகணை்ைளம்

சமலும் , 2022 ஆம் ஆண்டின் இலங் கைை்ைான தமாத்த உள் நாட்டு உற் பத்தி நடப் பு
விகலயில் 2021 ஆம் ஆண்டில் பதிவு தெய் யப் பட்ட ரூ. 17,600,191 மில் லியனில் இருந்து ரூ.
24,147,726 மில் லியனாை அதிைரித்ததுடன், இது 37.2 ெதவீத சநர் மாற் றத்கதயும் பதிவு
தெய் கின்றது.

தபாருளாதாரத்தின் மூன்று முை்கிய தபாருளாதார நடவடிை்கைைள் ; 'விவொயம் ',


‘கைத்ததாழில் ’ மற் றும் 'செகவைள் ' ஆகியகவ தமாத்த உள் நாட்டு உற் பத்தியில் நடப் பு
விகலயில் முகறசய 8.7 ெதவீதம் , 30.3 ெதவீதம் மற் றும் 56.1 ெதவீதம் பங் ைளித்துள் ளன,
அசத ெமயம் 2022 ஆம் ஆண்டில் 'தபாருட்ைள் மீதான வரிைள் மானியங் ைள் நீ ங் ைலாை'
என்ற கூறு தமாத்த உள் நாட்டு உற் பத்தியில் 4.9 ெதவீத பங் ைளிப் கப அளித்துள் ளது.

2
சதசிய ைணை்கு மதிப் பீடுைள் - நான் ைாம் ைாலாண்டு மற் றும் வருடாந் த - 2022, உற் பத்தி அணுகுமுகற, அடிப் பகட ஆண்டு 2015

இந்த ஆண்டில் , மூன்று முை்கிய தபாருளாதார நடவடிை்கைைளான, விவொயம் ,


கைத்ததாழில் மற் றும் செகவைள் நடவடிை்கைைள் முகறசய 4.6 ெதவீதம் , 16.0 ெதவீதம்
மற் றும் 2.0 ெதவீத மகற வளர்ெ்சி வீதங் ைகளசய பதிவு தெய் தன.

பின்னணி

2020ஆம் ஆண்டுடன் ஒப் பிடும் சபாது 2021ஆம் ஆண்டு தபாருளாதார நடவடிை்கைைளில்


தைாவிட்-19 ததாற் றுசநாய் தணிந்ததால் படிப் படியாை மீட்சி ைாணப் பட்டது, 2022 ஆம்
ஆண்டின் ததாடை்ைத்தில் இருந்து தபாருளாதார தநருை்ைடி, மற் றும் இகளஞர்ைள் மற் றும்
ெமூை அகமதியின்கம தபாருளாதாரத்தின் ததாடர்ெ்சியான சுருை்ைங் ைகள
விகளவிை் கிறது. சமலும் அடிை்ைடி ஏற் படும் மின்தவட்டு, விநிசயாைப் பாகதைளுை்கு
இகடயூறாை நீ டித்த எரிதபாருள் தட்டுப் பாடு, மூலப் தபாருட்ைளின் தட்டுப் பாடு , உயரும்
உற் பத்தி தெலவு, உள் நாட்டு மற் றும் உலைெ் ெந்கதைளில் விகலசயற் றம் , விவொயம் ,
கைத்ததாழில் மற் றும் செகவைள் ஆகிய மூன்று முை்கிய கூறுைளிலும் தபாருளாதார
நடவடிை்கைைள் ைணிெமாைை் குகறந்தன.

விவொய உள் ளடு ீ ைள் , குறிப் பாை உரம் மற் றும் சவளாண் சவதிப் தபாருட்ைளின்
பற் றாை்குகற, உள் ளடு ீ ைளின் விகல அதிைரிப் பு மற் றும் எரிதபாருள் பற் றாை்குகற
ைாரணமாை 2022 ஆம் ஆண்டில் விவொயத் துகற ஒரு சுருங் ைகலப் பதிவு தெய் தது.
கைத்ததாழில் துகறயால் பதிவுதெய் யப் பட்ட குறிப் பிடத்தை்ை ஆண்டுை்கு ஆண்டு
சுருை்ைங் ைள் , ைட்டுமான மற் றும் உற் பத்தி நடவடிை் கைைளின் மந்தமான தெயல் திறன்,
மூலப் தபாருட்ைளின் பற் றாை்குகற, அதிை உள் ளீடடு
் தெலவுைள் , எரிதபாருள்
பற் றாை்குகற மற் றும் மின் தகடைள் ஆகியவற் றால் உந்தப் பட்டது. இதற் கிகடயில் ,
விவொயம் மற் றும் கைத்ததாழில் துகற நடவடிை்கைைளில் ஏற் பட்ட சுருை்ைத்துடன் 2022
ஆம் ஆண்டில் செகவத்துகறயில் ஒரு சிறிய சுருை்ைசம ஏற் பட்டுள் ளது.

மதிப் பாய் வுை்கு உட்பட்ட ைாலைட்டத்தில் , பணவீை்ைம் குறிப் பிடத்தை்ை விகலயில்


துரிதப் படுத்தப் பட்டது, உள் நாட்டிலும் உலை அளவிலும் விநிசயாைப் பை்ை இகடயூறுைள்
ைாரணமாை வட்டி வீத அதிைரிப் பு உயர் மட்டங் ைகள எட்டியது. நிர்வாை ரீதியிலான விகல
மாற் றங் ைள் , உள் நாட்டில் உயர் பணவீை் ைத்கத பதிவு தெய் ய நிர்வாை விகல ெரிதெய் தல்
ஏற் படுத்தப் பட்டுள் ளது மற் றும் ஒட்டுதமாத்தமாை இலங் கையின் தபாருளாதாரம் 2022
ஆம் ஆண்டில் தமதுவான தெயல் திறகனப் பதிவு தெய் துள் ளது.

விெொய துகறயின் செயற் பாடு


2021 ஆம் ஆண்டில் பதிவு தெய் யப் பட்ட சநர் வளர்ெ்சி 0.9 ெதவீதத்துடன் ஒப் பிடும் சபாது,
2022 ஆம் ஆண்டில் , விவொய நடவடிை்கைைள் ஒட்டுதமாத்த விவொயத் துகறயில் 4.6
ெதவீத வீழ் ெசி ் கயப் பதிவு தெய் துள் ளன. விவொயெ் தெயல் பாடுைளின் சுருை்ைம்
முை்கியமாை 'தானியங் ைளின் வளர்ெ்சி' ( 21.6 ெதவீதம் ), 'சதயிகல வளர்ெ்சி ' (15.9 ெதவீதம் ),
'ைடல் மீன்பிடித்தல் மற் றும் ைடல் மீன் வளர்ப்பு' (15.4 ெதவீதம் ), 'தநல் வளர்ெ்சி' (13.0
ெதவீதம் ), 'விலங் கு உற் பத்தி' (12.9 ெதவீதம் ), 'மற் ற பான பயிர்ைளின் வளர்ெ்சி (9.1 ெதவீதம் ),
'ைாய் ைறிைள் வளர்ெ்சி ' (8.4 ெதவீதம் ) மற் றும் ‘இறப் பர் வளர்ெ்சி’ (6.7 ெதவீதம் ) என்பவற் றால்
ஏற் பட்டுள் ளது. இருப் பினும் , சில விவொய தபாருளாதார நடவடிை் கைைளான 'ைாடு
வளர்ப்பு மற் றும் மரம் தவட்டுதல் ' (16.1 ெதவீதம் ), 'விவொயம் துகண நடவடிை்கைைள் ' (14.7
ெதவீதம் ), 'நன்னீர ் மீன்பிடித்தல் மற் றும் நன்னீர ் மீன் வளர்ப்பு' (11.9 ெதவீதம் ),
‘எண்தணய் ொர்ந்த பழங் ைளின் வளர்ெ்சி: சதங் ைாய் உள் ளடங் ைலாை’ (8.6 ெதவீதம் )
மற் றும் 'தாவரப் பரவல் ' (8.3 ெதவீதம் ) இந்த ஆண்டில் ைணிெமான சநர்வளர்ெ்சி
வீதங் ைகளப் பதிவு தெய் துள் ளன.

3
சதசிய ைணை்கு மதிப் பீடுைள் - நான் ைாம் ைாலாண்டு மற் றும் வருடாந் த - 2022, உற் பத்தி அணுகுமுகற, அடிப் பகட ஆண்டு 2015

கைே்சோழில் துகறயின் செயற் பாடு

2021 ஆம் ஆண்டில் அறிவிை்ைப் பட்ட 5.7 ெதவீத விரிவாை்ைத்துடன் ஒப் பிடுகையில் , 2022
ஆம் ஆண்டில் , ஒட்டுதமாத்த கைத்ததாழில் துகற நடவடிை் கைைள் 16.0 ெதவீதம்
ைணிெமான மகற வளர்ெ்சி வீதத்கதப் பதிவு தெய் துள் ளன.

முந்கதய ஆண்கட விட 2022 ஆம் ஆண்டில் ஒட்டுதமாத்த உற் பத்தித் துகற 12.6 ெதவீதம்
ெரிந்துள் ளது. ‘புடகவ உற் பத்தி, அணியும் ஆகடைள் மற் றும் சதால் ததாடர்பான தயாரிப் பு’
மட்டுசம இந்த ஆண்டில் 8.1 ெதவீதம் விரிவாை்ைம் ைண்டுள் ளது. முை்கிய உற் பத்தி
நடவடிை்கையான, உற் பத்தித் துகறயில் தமாத்த உள் நாட்டு உற் பத்தியில் 7.1 அதிைபட்ெ
பங் கைை் தைாண்டுள் ள 'உணவு, பானங் ைள் மற் றும் புகையிகல தபாருட்ைள் உற் பத்தி',
14.2 ெதவீதம் ெரிகவ பதிவு தெய் துள் ளது. சமலும் , மற் ற அகனத்து உற் பத்தி
நடவடிை்கைைளும் 2022 ஆம் ஆண்டில் சுருை்ைங் ைகளசய பதிவு தெய் துள் ளன. இது
முை்கியமாை ‘இறப் பர் மற் றும் பிளாஸ்டிை் தபாருட்ைளின் உற் பத்தி’ (30.7 ெதவீதம் ), ‘சவறு
உசலாைம் அல் லாத ைனிமப் தபாருட்ைளின் உற் பத்தி' (29.0) ெதவீதம் ), 'தளபாடங் ைள்
உற் பத்தி' (26.4 ெதவீதம் ), ‘அடிப் பகட உசலாைங் ைள் மற் றும் புகனயப் பட்ட உசலாை
தபாருட்ைள் உற் பத்தி' (27.6 ெதவீதம் ), 'பிற உற் பத்தி மற் றும் பழுது மற் றும் நிறுவல் ' (21.7
ெதவீதம் ) 'இயந்திரங் ைள் மற் றும் உபைரணங் ைளின் உற் பத்தி' (19.0 ெதவீதம் ) மற் றும்
'இரொயனப் தபாருட்ைள் மற் றும் அடிப் பகட மருந்து தபாருட்ைள் உற் பத்தி' (14.0 ெதவீதம் ).
சபான்ற சில உற் பத்தி நடவடிை் கைைளால் இயை் ைப் படுகிறது.

இருப் பினும் , ‘ைரி மற் றும் சுத்திைரிை்ைப் பட்ட தபற் சறாலியப் தபாருட்ைளின் உற் பத்தி’யின்
தெயல் பாடு 2021 ஆம் ஆண்டில் 58.2 ெதவீத எதிர்மகற வளர்ெ்சி விகிதத்கதப் பதிவு
தெய் துள் ளது.

இதற் கிகடயில் , 'கைத்ததாழில் துகற நடவடிை்கைைளில் ', 'கைத்ததாழில் துகறயின்


பங் குைளின் 8.0 ெதவீதத்கத ஒத்துள் ள 'ைட்டுமான' தெயல் பாடு, 2022 ஆம் ஆண்டில் , 20.9
ெதவீத மகற வளர்ெ்சி வீதத்கத பதிவு தெய் தது. சமலும் , இந்த ஆண்டு ‘சுரங் ைமைழ் தல்
மற் றும் ைல் லுகடத்தல் ’ தெயல் பாடு, 31.0 ெதவீத மகற வளர்ெ்சி வீதம் பதிவு
தெய் யப் பட்டது. இதற் கிகடயில் , 'மின்ொரம் , எரிவாயு, நீ ராவி மற் றும் குளிரூட்டி வழங் ைல் '
தெயல் பாடு’ 5.9 ெதவீத மகற வளர்ெ்சி வீதத்கதப் பதிவு தெய் துள் ளது, அசத சநரத்தில் 'நீ ர்
செைரிப் பு, சுத்திைரிப் பு மற் றும் வழங் ைல் ' தெயல் பாடு இந்த ஆண்டில் சநர் வளர்ெ்சி
வீதத்தில் 0.6 ெதவீதத்கதப் பதிவு தெய் துள் ளது.

தெகெே் துகறயின் செயற் பாடு


2022 ஆம் ஆண்டில் , 2021 ஆம் ஆண்டுடன் ஒப் பிடும் சபாது, செகவத் துகறயின்
தெயல் திறன் 2.0 ெதவீதம் குகறந்துள் ளது.

முந்கதய ஆண்டுடன் ஒப் பிடும் சபாது, மீளாய் வுை்கு உட்பட்ட இை்ைாலாண்டில் , 'நிதி
செகவ நடவடிை்கைைள் ' மற் றும் ைாப் புறுதி நடவடிை்கை’ முகறசய 11.0 ெதவீதம் மற் றும் 47.2
ெதவீதம் பற் றாை்குகறகயப் பதிவு தெய் துள் ளன. சமலும் , ‘வதிவிடெ் தொத்துடகம
உள் ளிட்ட உண்கமெ் தொத்து நடவடிை்கைைள் ’ (12.1 ெதவீதம் ) ‘நிைழ் ெசி
் ைள் மற் றும்
ஒளிபரப் பு நடவடிை்கைைள் மற் றும் ஆடிசயா வீடிசயா தயாரிப் புைள் ' (11.0 ெதவீதம் ), 'மனித
சுைாதார செகவைள் ' (8.4 ெதவீதம் ), 'ததாழில் ொர் செகவைள் ' (4.0 ெதவீதம் ), ‘IT நிரலாை்ை
ஆசலாெகன மற் றும் ததாடர்புகடய தெயல் பாடுைள் ’ (2.3 ெதவீதம் ) மற் றும் 'தமாத்த
மற் றும் சில் லகற வர்த்தைம் ' (0.2 ெதவீதம் ) மகறயான வளர்ெ்சி வீதங் ைகளப் பதிவு
தெய் துள் ளன.

4
சதசிய ைணை்கு மதிப் பீடுைள் - நான் ைாம் ைாலாண்டு மற் றும் வருடாந் த - 2022, உற் பத்தி அணுகுமுகற, அடிப் பகட ஆண்டு 2015

எனினும் , செகவைள் ததாடர்பான நடவடிை்கைைள் மத்தியில் , 'தங் குமிடம் , உணவு மற் றும்
பானங் ைள் வழங் கும் நடவடிை்கைைள் ' தெயல் பாடு'(27.0 ெதவீதம் )’, ’அஞ் ெல் மற் றும் கூரியர்
செகவைள் ' (5.7 ெதவீதம் ), 'தபாருட்ைள் மற் றும் பயணிைள் சபாை்குவரத்து மற் றும்
ைளஞ் சியப் படுத்தல் உள் ளிட்ட நடவடிை்கைைள் ' (3.5 ெதவீதம் , 'ைல் வி செகவைள் ' (3.8
ெதவீதம் ), 'ததாகலத்ததாடர்பு செகவைள் ' (3.1 ெதவீதம் ), ‘தபாது நிர்வாைம் மற் றும்
பாதுைாப் பு’ (1.2 ெதவீதம் ) மற் றும் 'பிற தனிப் பட்ட செகவைள் ' (0.4 ெதவீதம் ) ஆகிய துகண
நடவடிை்கைைள் 2022 ஆம் ஆண்டில் சநர்வளர்ெ்சி வீதங் ைகளப் பதிவு தெய் துள் ளன.

2022 ஆம் ஆண்டின் நான்ைாெது ைாலாண்டில் செயல் திறன்

2022 ஆம் ஆண்டின் நான்ைாவது ைாலாண்டிற் ைான சதசிய ைணை்கு மதிப் பீடுைள் பற் றிய
அறிை்கைகய தவளியிடுகையில் , 2021 ஆம் ஆண்டின் நான்ைாவது ைாலாண்டில் பதிவான
சநர் வளர்ெ்சியின் 1.4 ெதவீதத்துடன் ஒப் பிடும் சபாது 2022 ஆம் ஆண்டின் நான்ைாவது
ைாலாண்டிற் ைான GDP வளர்ெ்சி வீதம் மகற 12.4 ெதவீதமாை மதிப் பிடப் பட்டுள் ளது என்று
ததாகைமதிப் பு புள் ளிவிபரத் திகணை்ைளத்தால் தவளியிடப் படுகின்றது. 2021 ஆம்
ஆண்டின் நான்ைாவது ைாலாண்டில் நிகலயான விகலயில் (2015), ரூ 3,331,073 மில் லியனில்
இருந்து ரூ. 2,917,721 மில் லியனாை 2022 ஆம் ஆண்டின் நான்ைாம் ைாலாண்டிற் ைான
இலங் கையின் தமாத்த உள் நாட்டு உற் பத்தியானது பதிவு தெய் யப் பட்டுள் ளது. சமலும் ,
2022 ஆம் ஆண்டின் நான்ைாம் ைாலாண்டிற் ைான இலங் கைை்ைான தமாத்த உள் நாட்டு
உற் பத்தி நகடமுகற விகலயில் 2021 நான்ைாவது ைாலாண்டில் ரூ. 4,724,501 மில் லியனில்
இருந்து ரூ. 6,575,456 மில் லியனாை அதிைரித்து, நகடமுகற விகல GDP இல் 39.2 ெதவீத
மாற் றத்கத பதிவு தெய் தது. 2022 ஆம் ஆண்டின் நான்ைாவது ைாலாண்டில் , ஒட்டுதமாத்த
கைத்ததாழில் துகற நடவடிை்கைைள் 30.1 ெதவீதம் ைணிெமான அளவு சுருை்ைம் மற் றும்
செகவ நடவடிை்கைைள் 3.9 ெதவீதம் மகறயான வளர்ெ்சி வீதத்கதப் பதிவு தெய் துள் ளன,
அசத சநரத்தில் ஒட்டுதமாத்த விவொய நடவடிை்கைைள் 0.7 ெதவீதம் ெற் று சநர்
விரிவாை்ைத்கதப் பதிவு தெய் துள் ளன.

2022 நான்ைாம் ைாலாண்டு மற் றும் 2022 ஆம் ஆண்டுை்ைான சதசிய ைணை்குைள்
மதிப் பிடலின் சமலும் விரிவான விபரங் ைள் ததாகைமதிப் பு மற் றும் புள் ளிவிபரத்
திகணை்ைளத்தின் இகணயத்தளத்தில்
http://www.statistics.gov.lk/NationalAccounts/StaticalInformation/GDP2015)தவளியிடப் பட்டுள் ளன .

பி. எம் . பி அனுர குமார,


பணிப்பாளர் நாயைம்

The Vision of DCS The Mission of DCS

“To be the leader in the region in producing timely statistical “Making contribution in the socioeconomic development of the country by
information to achieve the country’s development goals.” providing accurate timely statistics, more Effectively by means of new
technology, and utilising the services of dedicated staff under a strategic
leadership to become a prosperous nation in the globalised environment.”

Department of Census & info@statistics.gov.lk This publication is produced by the National Accounts
Statistics, Division
Sankyana Mandiraya +94 11 2147000 3rd floor, Department of Census and Statistics
No. 306/71, Polduwa +94 11 2147011 National.accounts@statistics.gov.lk
Road,Battaramulla
statistics.gov.lk +94 112147071 +94 112877938

You might also like