You are on page 1of 9

2.

தேசிய வருவாய்
பகுதி – அ
சரியான விடைடய தேரிவு தசய் க :
1. உற் பே்திக் காரணியின் தசலவின் அடிப் படையிலான NNP
அ. தேசிய வருவாய் ஆ. உள் நாை்டு வருமானம் இ. ேடல வீே வருமானம் ஈ. சம் பளம்

2. முேன்டம துடற என்பது ____________


அ. தோழில் ஆ. வியாபாரம் இ.விவசாயம் ஈ.கை்ைைம் கை்டுேல்

3. எே்ேடன முடறகளால் தேசிய வருவாய் கணக் கிைப் படுகிறது?


அ. இரண்டு ஆ. மூன்று இ. ஐந் து ஈ. நான்கு

4. எவற் டறக் கூை்டி வருமான முடறயில் தேசிய வருவாய் கணக் கிைப் படுகிறது?
அ. வருவாய் ஆ. வரி இ. தசலவு ஈ. வருமானம்

5. கீதே தகாடுக்கப் பை்டுள் ளவற் றில் எது மிகப் தபரிய எண்ணாக இருக் கும் ?
அ. தசலவிைக் கூடிய வருமானம் ஆ. ேனிநபர் வருமானம் இ. NNP ஈ. GNP

6. ___________ துடறயில் தசலவு முடறயில் தேசிய வருவாய் மதிப் பிைப் படுகிறது.


அ. கை்ைைே்துடற ஆ.விவசாயே் துடற இ. பணிே்துடற ஈ. வங் கிே் துடற

7. மூன்றாம் துடற ____________எனவும் அடேக் கப் படுகிறது.


அ. பணிகள் ஆ. வருமானம் இ. தோழில் ஈ.உற் பே்தி

8. ஒரு நாை்டின் ___________ தசயடல தேசிய வருவாய் குறிப் பிடுகிறது.


அ. தோழில் ஆ. விவசாயம் இ. தபாருளாோரம் ஈ. நுகர்வு

9. _________ஆல் தேசிய வருவாடய வகுே்ோல் ேடல வீே வருமானம் கண்ைறியலாம் .


அ. உற் பே்தி ஆ. நாை்டின் மக் கள் தோடக இ. தசலவு ஈ. GNP

10. GNP = ……..+ தவளிநாை்டிலிருந் து வரும் நிகர காரணி வருமானம் .


அ. NNP ஆ. NDP இ.GDP ஈ. ேனிநபர் வருமானம்

11. NNP என்பது ___________


அ. Net National Product ஆ. National Net Product இ. National Net Provident ஈ. Net National Provident

12. தமாே்ே மதிப் பிலிருந் து ___________ ஐ கழிே்ோல் நிகர மதிப் பு கிடைக்கும் ?


அ. வருமானம் ஆ. தேய் மானம் இ. தசலவு ஈ. முடிவடைந் ே தபாருை்களின் மதிப் பு

13. இந் தியாவில் நிதி ஆண்டு என்பது ___________


அ. ஏப் ர ல் 1 முேல் மார்ச ் 31 ஆ. மார்ச ் 1 முேல் ஏப் ர ல் 30
இ. மார்ச ் 1 முேல் மார்ச ் 16 ஈ. ஜனவ ரி 1 முேல் டிசம் ப ர் 31

14. NNPயிலிருந் து தவளிநாை்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப் ப ை்ைால்


கிடைக் கும் நிகர மதிப் பு ___________
அ. தமாே்ே தேசிய உற் பே்தி ஆ. தசலவிைக் கூடிய வருமானம்
இ. நிகர தேசிய உற் பே்தி ஈ. ேனிநபர் வருமானம்

15. உற் பே்திப் புள் ளியில் NNP யின் மதிப் பு ___________ என அடேக் கப் ப டுகிறது
அ. காரணி தசலவில் NNP ஆ. சந் டே விடலயில் NNP
இ. காரணி தசலவில் GNP ஈ. ேடலவீே வருமானம்
16. ஒரு நாை்டின் சராசரி வருமானம் என்பது ___________
அ. ேனிநபர் வருமானம் ஆ. ேடலவீே வருமானம்
இ. பணவீக் க வீேம் ஈ. தசலவிைக் கூடிய வருமானம்

17. பணவீக் கே்திற் கு சரிபடுே்ேப் பை்ை தேசிய வருவாயின் மதிப் பு ___________ என


அடேக் கப் படுகிறது
அ. பணவீக் க வீேம் ஆ. தசலவிைக் கூடிய வருமானம்
இ. GNP ஈ. உண்டமே் தேசிய வருவாய்

18. கீே் வருவனவற் றுள் எது ஓை்ை (Flow) கருே்துரு?


அ. சை்டைகளின் எண்ணிக் டக ஆ. தமாே்ே தசாே்து இ. மாே வருமானம் ஈ. பண
அளிப் பு

19. PQLI என்பது ___________ ன் குறியீடு ஆகும் .


அ. தபாருளாோர வளர்சசி
் ஆ. தபாருளாோர நலன்
இ. தபாருளாோர முன்தனற் றம் ஈ. தபாருளாோர தமம் பாடு

20. மிக அதிக அளவிலான தேசிய வருவாய் ___________ லிருந் து வருகிறது.


அ. ேனியார் துடற ஆ. உள் துடற இ. தபாதுே்துடற ஈ. எதுவும் இல் டல

பகுதி – ஆ
கீே் க் காணும் வினாக் களுக் கு ஓரிரு வாக் கியங் களில் பதில் அளிக் கவும்

21. தேசிய வருவாய் இலக் கணம் கூறுக.


ஒரு நாைடில் உள் ள உனேப் பும் முேலும் தசர்ந்து அங் குள் ள இயற் னக வளங் கனளப்
பயன்படுே்தி பண்ைங் கள் மற் றும் பணிகனளப் பயன்டுே்துகின்றன. இதுதவ
அந் நாை்டின் நிகர ஆணடு வருமானம் ,தேசிய வருவாய் அல் லது தேசிய ஈவுே்தோடக
ஆகும் ..-ஆல் ஃபிரை மார்ஷல்

22. GNP கணக்கிடும் சூே்திரே்டே எழுதுக.


C+ I +G+(X-M) + (R-P)
சந் டே விடலயில் GNP = சந் டே விடலயில் GDP + தவளிநாை்டிலிருந் து கிடைக் கும் நிகர
வருமானம் .

23. NNP க் கும் NDP க் கும் உள் ள தவறுபாடு யாது?


NNP NDP
நிகர தேசிய உற் பே்தி என்பது ஒரு நிகர உள் நாை்டு உற் பே்தி (NDP) என்பது
ஆண்டின், தபாருளாோரே்தின் நிகர ஓர் ஆண்டில் ஒரு நாை்டில் ஏற் படும்
உற் பே்தியின் மதிப் பு ஆகும் . தேய் மானே்டே கழிே்ே பிறகு கிடைக் கும் நிகர
GNPயிலிருந் து தேய் மானே்தின் மதிப் பு, உற் பே்தி ஆகும் . ஒரு நாை்டில் உள் ள சில
முேலீை்டு தசாே்தின் மாற் று கழிவு முேலீை்டுக் கருவிகள் உற் பே்தி தசய் யும் தபாது
ஆகியவற் டற கழிே்ே பின் தேய் மா ம் அடையலாம் , பழுோகிப் தபாகலாம்
கிடைப் பது நிகர தேசிய உற் பே்தி அல் லது பயனற் று தபாகலாம் .
ஆகும் . தேய் மானே்தின்
NNP = GNP – தேய் மான கழிவு மதிப் டப GDPயிலிருந் து கழிே்துவிை்ைால்
கிடைப் பது NDP ஆகும் .
நிகர உள் நாை்டு உற் பே்தி = GDP – தேய் மானம் .

24. GNPக்கும் NNPக்கும் உள் ள தோைர்பிடன எழுது


GNP NNP
தமாே்ே தேசிய உற் பே்தி (GNP) என்பது நிகர தேசிய உற் பே்தி என்பது ஒரு
ஒரு நாை்டில் ஓர் ஆண்டில் உற் பே்தி ஆண்டின், தபாருளாோரே்தின் நிகர
தசய் யப் பை்ை முடிவடைந் ே தபாருை்கள் உற் பே்தியின் மதிப் பு ஆகும் . GNPயிலிருந் து
மற் றும் பணிகளின் அங் காடி மதிப் பின் தேய் மானே்தின் மதிப் பு, முேலீை்டு தசாே்தின்
தமாே்ே கணக் கிடுேல் ஆகும் . இதில் மாற் று கழிவு ஆகியவற் டற கழிே்ே பின்
நிகர தவளிநாை்டு கிடைப் பது நிகர தேசிய உற் பே்தி ஆகும் .
வருமானமும (நிகர ஏற் றுமதி)
தசர்க்கப் படும் . NNP = GNP – தேய் மான கழிவு

சந் டே விடலயில் GNP = சந் டே


விடலயில் GDP + தவளிநாை்டிலிருந் து
கிடைக் கும் நிகர வருமானம்

25. ேனிநபர் வருமானம் என்றால் என்ன?


ேனிநபர் வருமானம் என்பது ஒரு ஆணடில் ஒரு நாைடில் வசிக் கும் ஒவ் தவாரு ேனி
நபருக் கும் பல வழிகளில் இருந் து கிடைக் கப் தபறும் தமாே்ே வருமானம் ஆகும் . அடவ
வை்டியாகதவா, வாரமாகதவா, கூலியாகதவா இருக் கலாம் . அடவஅடனே்டேயும்
ஒவ் தவாரு ேனி நபருக் கும் கூை்டினால் அது ேனிநபர் வருமானம் ஆகும்

26. GDP குடறப் பான் இலக் கணம் ேருக.


GDP குடறப் பான் என்பது GDPயில் குறிப் பிை்டுள் ள பண்ைங் கள் மற் றும் பணிகளின்
விடல மாற் ற குறியீை்தைண் ஆகும் . இதுவும் ஒரு விடல குறியீை்தைண் ஆகும் .
தகாடுக் கப் பை்ை ஆண்டில் பண மதிப் பு அடிப் படையில் கணக் கிைப் பை்ை GDPடய
உண்டம GDP யால் வகுே்து, 100 ஆல் தபருக் கினால் , GDP குடறப் பாடன கணக் கிைலாம் .

27. தேசிய வருவாய் கணக் கீை்டில் “சுய நுகர்வு” எவ் வாறு சிரமே்டேே் ேருகிறது?
விவசாயிகள் ேங் களின சுய நுகர்விற் காக உற் பே்தியில் ஒரு பகுதிடய ஒதுக் கி
டவக் கின்றனர். சந் டேயில் விற் படன தசய் யாமல் ஒதுக் கிய உற் பே்தி தேசிய
வருமானே்தில் தசர்க்கப் பை்ைோ என்படே கண்ைறிவதில் சிக் கல் ஏற் ப டுகிறது.

பகுதி – இ
கீே் வரும் வினாக் களுக் கு ஒரு பே்தியளவில் விடையளிக் கவும்

28. ேடலவீே வருமானம் பற் றி ஒரு சிறு குறிப் பு எழுதுக


ேலா வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாை்டில் வசிக் கும் ஒரு நபரின் சராசரி
ஆண்டு வருமானம் ஆகும் .தேசிய வருமானே்டே மக் கள் தோடகயால் வகுக் க
கிடைப் பது ேலா வருமானம் .

29. ேனிநபர் வருமானே்திற் கும் தசலவிைக் கூடிய வருமானே்திற் கும் உள் ள விே்தியாசம்
என்ன?
ேனிநபர்வருமானம் தசலவிைக் கூடிய வருமானம்

30. காரணி தசலவில் NNP – விவரி.

31. தசலவுமுடற பற் றி ஒரு சிறு குறிப் பு ேருக


தசலவு முடறயில் , ஓர் ஆண்டில் சமுோயே்தில் உள் ளவர்களால் தமற் தகாள் ளப் படும்
தமாே்ே தசலவுகள் அடனே்டேயும் கூை்டி தேசிய வருவாய் கணக் கிைப் படுகிறது.
ேனிநபர் சுய நுகர்வு தசலவுகள் , நிகர உள் நாை்டு முேலீடு, அரசின் தகாள் முேல் தசலவு,
முேலீை்டு தபாருள் வாங் கும் தசலவு மற் றும் நிகர ஏற் றுமதி தபான்ற அடனே்து
தசலவுகடளயும் கூை்டி தசலவு முடறயில் தேசிய வருவாய் கணக்கிைப் படுகிறது.
தமாே்ேச் தசலவும் கீே் க் கண்ை முடறயில் சமன்பாை்டின் மூலம் கணக் கிைப் படுகிறது.
GNP = C + I + G + (X-M)
C – ேனியார் நுகர்வுச் தசலவு
I – ேனியார் முேலீை்டு தசலவு
G – அரசின் தகாள் முேல் தசலவு
X – M = நிகர ஏற் றுமதி.

32. தேசிய வருவாய் கணக் கிடுேலில் “இருமுடற கணக் கீை்டுப் பிரச்சடனக் கு என்ன தீர்வு?
 ஒரு துடறயின் தவளியீடு(Output) மற் தறாரு துடறயின் உள் ளீடு (Input) ஆகச்
தசல் ல வாய் ப் பு இருப் போல் ஒதர தபாருள் இரு முடற அல் லது பல முடற
கணக் கில் வர வாய் ப் பு உள் ளது. இேற் கு இருமுடற கணக் கிைல் என்று தபயர்.
 இேடன ேவிர்க்க இறுதி தபாருை்களின் மதிப் டபதயா அல் லது ஒவ் தவாரு
துடறயிலும் ஏற் பை்ை மதிப் புக் கூை்ைடலதயா கணக் கில் எடுே்துக் தகாள் ள
தவண்டும் .

33. தேசிய வருவாய் மற் றும் தபாதுநலன் ஆகியவற் டறப் பற் றி சுருக் கமாக எழுதுக.
ஒரு நாை்டின் வளர்சசி
் யும் தபாருளாோர அந் ேஸ்தும் அந் நாை்டின் தேசிய வருவாடயப்
தபாறுே்தே அடமகிறது. GDPயில் ேடலவீே வருமானம் மற் றும் அேன் ஆண்டு வளர்சசி

வீேம் அடிப் படையில் நாடுகளின் தபாருளாோர முன்தனற் றம் அளவிைப் படுகிறது. அதிக
ேடலவீே வருமானம் உடைய நாடு, நல் ல வாே் க் டகே் ேரே்துைன் அதிக தபாருளாோர
நலடனயும் தபற் றோக இருக் கும் .

34. தேசிய வருவாயின் பயன்கடளப் பை் டியலிடுக.


1. தேசிய வருவாய் கணக் கீை்டின் மூலம் , தபாருளாோரே் தில் இருக் கும் பல் தவறு
துடறகளின் முக் கியே்துவம் பற் றியும் தேசிய வருமானே்தில் அே்துடறகளின்
பங் களிப் பு பற் றியும் அறிய முடிகின்றது

2. தேசிய அளவிலான பணவியல் மற் றும் தபாதுநிதிக் தகாள் டககடள உருவாக் கவும் ,
தபாருளாோரே் டேச் சரியான பாடேயில் இை்டுச் தசல் ல கடைபிடிக் க தவண்டிய
சரியான வழிமுடறகடளக் டகயாளவும் தேசிய வருவாய் ஆய் வு உேவுகிறது

3. திை்ைமிடுேலுக் கும் , திை்ைங் களின் விடளவுகடள மதிப் பிடுவேற் கும் நாை்டின் தமாே்ே
வருமானம் , உற் பே்தி, தசமிப் பு மற் றும் நுகர்சசி
் யின் அளவு ஆகிய புள் ளி விவரங் கடள
தேசிய வருவாய் கணக்கீடு அளிக் கின்றது.

4. குறுகிய கால மற் றும் நீ ண்ை கால தபாருளாோர மாதிரிகடள உருவாக் க தேசிய
வருவாய் கணக் கீடு பயன்படுகிறது.

5. துடறவாரியான தபாருளாோர விவரங் கடளயும் , ஒரு நாை்டில் வை்ைாரங் ளின்


வருமானே்டே ஒப் பிைவும் , மற் ற நாடுகளின் வருமானே் தோடு ஒப் பிைவும் , தேசிய
வருவாய் விவரங் கள் பயன்படுகின்றன .

6. தேசிய வருமானம் மூலம் ேலா வருமானம் கணக் கிைப் படுகிறது. ேலா வருமானம் ஒரு
நாை்டின் தபாருளாோர நலடன அறிய பயன்படுகிறது.

7. ஒரு நாை்டில் இருக்கும் பல் தவறு உற் பே்தி காரணிகளின் வருமானப் பகிர்டவ தேரிந் து
தகாள் ள தேசிய வருவாய் பயன்படுகிறது.
8. தபரியல் தபாருளாோரக் காரணிகளான வரி – GDP விகிேம் , நைப் புக் கணக் கு பற் றாக்
குடற – GDP விகிேம் , நிதிப் பற் றாக் குடற - GDP விகிேம் , கைன் – GDP விகிேம் தபான்றவற் டற
கண்ைறிய உேவுகிறது.

பகுதி – ஈ
கீே் க் காணும் வினாக் களுக் கு ஒரு பக்க அளவில் பதில் ேருக
35. தேசிய வருவாயின் முக் கியே்துவே்டே விவரி.
1. தேசிய வருவாய் கணக் கீை்டின் மூலம் , தபாருளாோரே் தில் இருக் கும் பல் தவறு
துடறகளின் முக் கியே்துவம் பற் றியும் தேசிய வருமானே்தில் அே்துடறகளின்
பங் களிப் பு பற் றியும் அறிய முடிகின்றது

2. தேசிய அளவிலான பணவியல் மற் றும் தபாதுநிதிக் தகாள் டககடள உருவாக் கவும் ,
தபாருளாோரே் டேச் சரியான பாடேயில் இை்டுச் தசல் ல கடைபிடிக் க தவண்டிய
சரியான வழிமுடறகடளக் டகயாளவும் தேசிய வருவாய் ஆய் வு உேவுகிறது

3. திை்ைமிடுேலுக் கும் , திை்ைங் களின் விடளவுகடள மதிப் பிடுவேற் கும் நாை்டின் தமாே்ே
வருமானம் , உற் பே்தி, தசமிப் பு மற் றும் நுகர்சசி
் யின் அளவு ஆகிய புள் ளி விவரங் கடள
தேசிய வருவாய் கணக்கீடு அளிக் கின்றது.

4. குறுகிய கால மற் றும் நீ ண்ை கால தபாருளாோர மாதிரிகடள உருவாக் க தேசிய
வருவாய் கணக் கீடு பயன்படுகிறது.

5. துடறவாரியான தபாருளாோர விவரங் கடளயும் , ஒரு நாை்டில் வை்ைாரங் ளின்


வருமானே்டே ஒப் பிைவும் , மற் ற நாடுகளின் வருமானே் தோடு ஒப் பிைவும் , தேசிய
வருவாய் விவரங் கள் பயன்படுகின்றன .

6. தேசிய வருமானம் மூலம் ேலா வருமானம் கணக் கிைப் படுகிறது. ேலா வருமானம் ஒரு
நாை்டின் தபாருளாோர நலடன அறிய பயன்படுகிறது.

7. ஒரு நாை்டில் இருக்கும் பல் தவறு உற் பே்தி காரணிகளின் வருமானப் பகிர்டவ தேரிந் து
தகாள் ள தேசிய வருவாய் பயன்படுகிறது.

8. தபரியல் தபாருளாோரக் காரணிகளான வரி – GDP விகிேம் , நைப் புக் கணக் கு பற் றாக்
குடற – GDP விகிேம் , நிதிப் பற் றாக் குடற - GDP விகிேம் , கைன் – GDP விகிேம்
தபான்றவற் டற கண்ைறிய உேவுகிறது.

36. தேசிய வருவாடயக் கணக் கிடும் முடறகடள விளக் குக.


தேசிய வருவாடய மூன்று முடறகடள பயன்படுே்தி அளவிைலாம் .
1. உற் பே்தி அல் லது மதிப் புக் கூடுேல் (Value added) முடற
2. வருமானம் அல் லது காரணிகளின் ஊதிய முடற மற் றும்
3. தசலவு முடற

1.உற் பே்தி முடற (Product Method)

உற் பே்தி முடற என்பது ஒரு நாை்டின் உற் பே்திடய கணக் கிடுவது ஆகும் . இம் முடற
சரக் கு முடற என்றும் அடேக் கப் படுகிறது. ஒரு குறிப் பிை்ை ஆண்டில் விவசாயம் ,
தோழில் , வணிகம் தபான்ற துடறகளின் உற் பே்தியின் தமாே்ேதம தேசிய உற் பே்தி
ஆகும் .
இந் தியாவில் பண்டண உற் பே்தியின் தமாே்ே மதிப் பு கீே் க் கண்ைவாறு
கணக் கிைப் படுகிறது.
i) 64 வடக விவசாயப் தபாருள் களின் தமாே்ே உற் பே்தி மதிப் பிைப் படுகிறது.
ii) ஒவ் தவாரு தபாருளின் தமாே்ே உற் பே்தியும் சந் டே விடலயால் மதிப் பிைப் படுகிறது.
iii) இந் ே 64 வடக பயிர்களின் தமாே்ே உற் பே்தி மதிப் டப எடுே்துக் தகாண்டு விவசாயே்
துடறயின் தமாே்ே உற் பே்தியின் மதிப் பு கணக் கிைப் படுகிறது.
iv) விவசாய உற் பே்தியின் நிகர மதிப் பு கணக்கிடுவேற் கு, தமாே்ே விவசாய உற் பே்தி
மதிப் பிலிருந் து விடே , உரம் , அங் காடி கை்ைணம் , சரிதசய் ேல் மற் றும் தேய் மானம்
தபான்ற தசலவுகள் கழிக் கப் படுகின்றன

2.வருமான முடற (Income Method)

வருமானமுடற என்பது தேசிய வருவாய் கணக்கிைல் பகிர்வு பகுதியிலிருந் து


அணுகப் படுகிறது. உற் பே்தி நிடலகளில் உற் பே்திக் காரணிகள் தபற் ற அடனே்து விே
ஊதியங் கடளயும் கூை்டி தேசிய வருமானே்டேக் கணக் கிைலாம் . வருமானமுடற,
காரணிகள் சம் பாதிக் கும் முடற எ ன்றும் அடேக் கப் படுகிறது.

கணக் கிடுவேன் நிடலகள்


1. நிறுவனங் களும் தவவ் தவறு தோழில் குழுக் களாகப் பிரிக் கப் படுகின்றன.

2. காரணிகளின் வருவாய் மூன்று வடகயான இனங் களாக பிரிக் கப் பை்டுள் ளது. அோவது
உடேப் பாளர் வருமானம் , மூலேன வருமானம் மற் றும் கலப் பு வருமானம் .

i) உடேப் பாளர் வருமானம் – கூலி மற் றும் சம் பளம் , சமூக பாதுகாப் புக் கு முேலாளியின்
பங் கு, உற் பே்தி திறன்ஊக் கு (Fringe) ஊதியங் கள் .

ii) மூலேனவருமானம் – இலாபம் , வை்டி, இலாபஈவு மற் றும் இராயல் டி.

iii) கலப் பு வருமானம் – விவசாயம் மற் றும் பண்டணசிறு தோழில் தசய் தவார் மற் றும்
பிற தவடலகளிலிருந் து கிடைக் கும் வருமானம்

3. உள் நாை்டு காரணி வருவாய் களுைன் ஏற் றுமதி மற் றும் இறக் குமதியின் நிகர
வருவாடய கூை்டுவேன் மூலம் தேசிய வருவாய் கணக் கிைப் படுகிறது.
Y = w + r + i + π + (R-P)

3.தசலவு முடற (Expenditure or outlay method):

இம் முடறயில் , ஓர் ஆண்டில் சமுோயே்தில் உள் ளவர்களால் தமற் தகாள் ளப் படும் தமாே்ே
தசலவுகள் அடனே் டேயும் கூை்டி தேசிய வருவாய் கணக் கிைப் படுகிறது. ேனிநபர் சுய
நுகர்வு தசலவுகள் , நிகர உள் நாை்டு முேலீடு, அரசின் தகாள் முேல் தசலவு, முேலீை்டு
தபாருள் வாங் கும் தசலவு மற் றும் நிகர ஏற் றுமதி தபான்ற அடனே்து தசலவுகடளயும்
கூை்டி தசலவு முடறயில் தேசிய வருவாய் கணக்கிைப் படுகிறது.
தமாே்ேச் தசலவும் கீே் க் கண்ை முடறயில் சமன்பாை்டின் மூலம் கணக் கிைப் படுகிறது.
GNP = C + I + G + (X-M)
C – ேனியார் நுகர்வுச் தசலவு
I – ேனியார் முேலீை்டு தசலவு
G – அரசின் தகாள் முேல் தசலவு
X – M = நிகர ஏற் றுமதி.

37. தேசிய வருவாய் கணக் கிை்டில் உள் ள சிரமங் கள் யாடவ ?


1.மாற் றுச் தசலுே்துேல் கள் :
ஓய் வூதியம் , தவடலயின்டமக் காண உேவிே் தோடக மானியங் கள் தபான்றவற் டற
அரசு அளிக் கிறது. இடவகள் அரசின் தசலவுகள் ஆகும் .ஆனால் இடவகடள தேசிய
வருவாயில் தசர்ப்பதில் டல. தேசிய கைனுக் காக தசலுே்ேப் படும் தபாதிலும் இது
தபான்றதே.
2.தேய் மானங் கள் தகாடுப் பனவு மதிப் பிடுவதில் சிக் கல்
தேய் மானம் தகாடுப் பனவு ,விபே்து, இேப் பீடு மற் றும் பழுது கை்ைணங் கள்
தபான்றவற் டற தேசிய வருவாயிலிருந் து கழிப் பது என்பது மிக எளிோனது அல் ல.
இடவகடள அதிக கவனே்துைன் சரியான மதிப் பீடு தசய் து கழிக் க தவண்டும்

3.பணம் தசலுே்ேப் பைாே தசடவகள்


இந் தியாவில் அதிகமான தபண்கள் வீை்டிதலதய அதிக தவடல தசய் கின்றனர். உணவு
ேயாரிே்ேல் , டேயல் , பழுதுபார்ே்ேல் , துடவே்ேல் , சுே்ேம் தசய் ேல் ,குேந் டேகடள
வளர்ே்ேல் தபான்ற தவடலகடளயும் எந் ேவிேமானபண வருமானமின்றியும் நை்பு, பாசம்
,அன்பு ,மரியாடே தபான்ற பணே்ோல் மதிப் பிை முடியாே காரணங் களுக் காகவும்
தவடல தசய் கிறார்கள் . ஆனால் அவர்களுடைய அர்ப்பணிப் பு தேசிய உற் பே்தியில்
தசர்க்கப் படுவது இல் டல

4.சை்ை விதராே நைவடிக்டகயில் இருந் து வரும் பணம்


கைே்ேல் மற் றும் சை்ை விதராேமாக மதுடவ ேயாரிே்ேல் தபான்ற சை்ைவிதராே
நைவடிக் டககள் மூலம் தபறப் படும் வருமானம் தேசிய வருமானே்தில் தசர்க்கப் படுவது
இல் டல. இந் ே நைவடிக்டககள் மக் களின் விருப் பே்டே நிடறவு தசய் ோலும் சமுோய
ரீதியில் உற் பே்தி சார்ந்ேது என்று எடுே்துக்தகாள் ள முடியாது.

5.சுய நுகர்வுக் கு உற் பே்தி தசய் ேல் விடல மாற் றம்


விவசாயிகள் ேங் களின் சுயநுகர்விற் காக உற் பே்தியில் ஒரு பகுதிடய ஒதுக் கி
டவக் கின்றனர். சந் டேயில் விற் படன தசய் யாமல் ஒதுக் கிய உற் பே்தி தேசிய
வருமானே்தில் தசர்க்கப் பை்ைோ என்படே கண்ைறிவதில் சிக் கல் ஏற் படுகிறது

6. மூலேன இலாபம் (Capital Gains)

மூலேன தசாே்துக் களான வீடு மற் றும் பிறதசாே்துக் கள் , பங் குகள் தபான்றவற் டற
அதிக விடலக் கு விற் படன தசய் வேன் மூலம் மூலேன இலாபம் கிடைக் கிறது. தேசிய
வருவாய் கணக் கீை்டில் மூலேன இலாபம் தசர்க்கப் படுவது இல் டல.

7 புள் ளி விவர சிக் கல் (Statistical Problems)

புள் ளி விவரங் கடள தசகரிப் பதில் பல பிரச்சிடனகள் உள் ளன. ஒதர விவரே் டே பல
முடற கணக் கில் தசர்ப்பது, நம் பகே்ேன்டம, புள் ளி விவரங் கள் கிடைக் காடம,
தசகரிப் பவர்களின் திறன் குடறவு, அர்ப்பணிப் பு இன்டம ஆகியடவ தேசிய வருவாய்
கணக் கிடுேலில் பிரச்சடனகடளே் ேரலாம் .

38. தபாருளாோர ஆய் வில் , சமூகக் கணக் கிடுேலின் அவசியே்டே விவாதி.


சமூகக் கணக்கிடுேல் மூலமாகவும் தேசிய வருவாய் கணக் கிைப் படுகிறது. சமூகக்
கணக் கிடுேல் முடறயில் நிறுவனங் கள் , குடும் பங் கள் , அரசு மற் றும் இதுதபான்ற
அடமப் புகளின் பரிமாற் றங் கள் பதியப் பை்டு இவற் றிற் கு இடைதய உள் ள தோைர்புகளும்
கண்ைறியப் படுகின்றன .
சமூகக் கணக்கிடுேடல ேயாரிப் பது தபாருளியல் அறிஞர்களுக் கு தகாள் டககடள
உருவாக் க பயன் உள் ளோக இருக் கும் . ஏதனனில் இது தபாருளாோர அடமப் பின்
பல் தவறு துடறகளுக் கு இடைதய உள் ள புள் ளியியல் மற் றும் தபாருளாோர
காரணிகளுக் கு இடைதயயுள் ள தோைர்புகடள விளக் குகிறது. தமலும் எதிர்கால
தபாருளாோர நிடலடய துல் லியமாக கணிப் பேற் கும் உேவுகிறது.

சமூக கணக் கிடுேல் மற் றும் துடறகள் இம் முடறயில் ஒரு நாை்டின்
தபாருளாோரம் பல் தவறு துடறகளாக பிரிக் கப் படுகிறது. ேனிநபர்கள் உள் ளைக் கிய
ஒரு குழு அல் லது பல நிறுவனங் கள் தசர்ந்ே ஒரு குழு தபான்றடவகளுக் கு இடைதய
நடைதபறும் தபாருளாோரப் பரிமாற் றங் கடள ஒரு துடற என்கிதறாம் .
ஒரு நாை்டின் தபாருளாோரம் கீே் கண்ை துடறகளாக பிரிக் கப் படுகிறது.
i. நிறுவனங் கள்
ii. குடும் பங் கள்
iii. அரசு
iv. தவளிநாை்டு வாணிபம்
v. மூலேன துடற

You might also like