You are on page 1of 6

படிவம் 1

இரட்டைக்கிளவி – பயிற்சி

1 கடகட - விடரவாகச் மசய்ேல்


எ.கா.: ஆசிரியர் கற்பித்ே மசய்யுடள ாணவர்கள் னனம்
மசய்து கைகைமவன ஒப்புவித்ேனர்.
2 கிடுகிடு - அதிர்வு / நடுக்கம் / விடரவு (விடை)
எ.கா.: நிைநடுக்கத்தின் தபாது கட்ைைங்கள் கிடுகிடுமவன
ஆட்ைங்கண்ைன.
3 வெடவெட - குளிர் அல்ைது பயத்தினால் நடுங்குேல்
எ.கா.: டையில் நடனந்ே நளினா குளிரால் மவைமவைமவன
நடுங்கினாள்.
4 நசநச - ஈரத் ேன்ட மகாண்டிருத்ேல்
எ.கா.: கடுட யான உைற்பயிற்சிக்குப் பிறகு வியர்டவ மவளியாகி
என் உைல் நசநசமவன்றிருந்ேது.

பயிற்சி

1 “சந்தையில் காய்கறிகளின் விதை _____________வென உயர்ந்து விட்டது”, என்று


அம்மா அலுத்துக் வகாண்டார்.
A கடகட C கிடுகிடு
B நசநச D மவைமவை

2 மமடான் நகரில் ஏற்பட்ட நிைநடுக்கத்தில் கட்டடங்கள் __________________மவன


ஆட்ைங்கண்ைோல் மக்கள் பேற்றத்தோடு மவளிதயறினர்.
A கைகை C நசநச
B கிடுகிடு D மவைமவை

3 கீழ்க்காணும் இரட்டைக்கிளவியின் சரியான மபாருடளத் மேரிவு மசய்க.

கடகட

A விடரவாகச் மசய்ேல் C கடுட யான ஓடச


B நடுக்கம் D விடரந்து மசல்லுேல்

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 1


ேமிழ்ம ாழி - இரட்டைக்கிளவி படிவம் 1
4 அப்பா விட்ட ஓர் அதையினால் பயத்து ________ என நடுங்கிய வெற்றிமாைன்
நடந்ை உண்தம சம்பெங்கதை ஒன்றுவிடாமல் கூறி முடித்ைான்.

A கிடுகிடு C மவைமவை
B நசநச D கைகை

5 இரட்தடக்கிைவியின் சரியான பயன்பாட்தடக் வகாண்டுள்ை ொக்கியத்தைத்


வைரிவு வசய்க.

A இரண்டு மாைங்கைாகக் குதைந்திருந்ை ‘தகாவிட் 19’ வபருந்வைாற்றின்


எண்ணிக்தக சபா மாநிைத் மைர்ைலுக்குப் பின் வெடவெட என உயர்கிைது.
B இரண்டு மாைங்கைாகக் குதைந்திருந்ை ‘தகாவிட் 19’ வபருந்வைாற்றின்
எண்ணிக்தக சபா மாநிைத் மைர்ைலுக்குப் பின் கிடுகிடு என உயர்கிைது.
C இரண்டு மாைங்கைாகக் குதைந்திருந்ை ‘தகாவிட் 19’ வபருந்வைாற்றின்
எண்ணிக்தக சபா மாநிைத் மைர்ைலுக்குப் பின் கடகட என உயர்கிைது.
D இரண்டு மாைங்கைாகக் குதைந்திருந்ை ‘தகாவிட் 19’ வபருந்வைாற்றின்
எண்ணிக்தக சபா மாநிைத் மைர்ைலுக்குப் பின் நசநச என உயர்கிைது.

6 கீழ்க்காணும் உதரயாடலுக்கு ஏற்ற இரட்தடக்கிைவிதயத் வைரிவு வசய்க.

ைாய் : இப்மபாதுைாமன விதையாட்டுப் பயிற்சிக்குப் பின் ெந்திருக்கிைாய்?


அைற்குள் குளிக்க மெண்டுமா? சிறிது இதைப்பாறு!
பூங்குழலி: இல்தையம்மா, கடுதமயான பயிற்சியால் உதடவயல்ைாம் ஈரமாகி
ஒரு மாதிரியாக இருக்கிைது; குளித்ைால்ைான் சரியாகும்.

A நசநச C மவைமவை
B கைகை D கிடுகிடு

7 ஆசிரியர் கற்பித்ே திருக்குறட்பாக்கள் அடனத்டேயும் இள ாறன் ஒதர மூச்சில்


னனம் மசய்து ஒப்புவித்ோன்.

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

8 பிரபுவின் திருட்டுத்ேனம் மேரிந்து, அப்பா தகாபத்தில் பிரம்டபக் டகயில்


எடுத்ேதும் அவன் ________ என நடுங்கினான்.

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 2


ேமிழ்ம ாழி - இரட்டைக்கிளவி படிவம் 1
9 கால்பந்ோட்ைப் பயிற்சிக்குப் பிறகு வீடு வந்ே நான் உைல் வியர்டவயால்
_____________ என்றிருந்ேோல் குளித்துவிட்டு கைவுடள வணங்கிதனன்.

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

10 ேமிழ்ம ாழிப் தபாட்டிக்காக ஆசிரியர் மகாடுத்ே கவிடேடய நிைா தி, இரண்டு


வாரங்களாக னனம் மசய்து _________ என ஆசிரியரிைம் நயத்துைன்
ஒப்புவித்ோள்.

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

11 ‘தகாவிட் 19’ மோற்றின் ோக்கம் உைகத்டே முைக்கியோல் மபட்தரால்


எண்மணய்யின் விடை _______________ என சரிந்ேது.

A மவைமவை C கைகை
B நசநச D கிடுகிடு

12 நீண்ை தூரம் மவயிலில் நைந்து வந்ே எனக்கு உைல் முழுதும் வியர்த்து,


ஆடைகள் நடனந்து ________________ என இருந்ேது.

A நசநச C மவைமவை
B கைகை D கிடுகிடு

13 டைத் தூறலில் நடனந்ேபடி வீட்டிற்குத் திரும்பிய குமுேனுக்கு உைல்


__________________________ என இருந்ேது.

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

14 இரவு தநரத்தில் ேன்னந்ேனியாக சாடையில் நைந்து வந்ேதபாது, திடீமரன


நாய்கள் குடரக்கும் சத்ேத்டேக் தகட்ைதும் த னகா ________________________
என நடுங்கினாள்.
A நசநச C மவைமவை
B கிடுகிடு D கைகை

15 கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கான மபாருள் யாது?

நசநச

A ஈரத்ேன்ட மகாண்டிருந்ேல் C அதிர்வு / நடுக்கம்


B விடரவாகச் மசய்ேல் D பயத்தினால் நடுங்குேல்

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 3


ேமிழ்ம ாழி - இரட்டைக்கிளவி படிவம் 1
16 வீட்டில் புகுந்ே திருைர்கடளப் பார்த்து கதிரவன் _____________________ என
நடுங்கினான்.

A நசநச C மவைமவை
B கிடுகிடு D கைகை

17 கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கான மபாருள் யாது?

கிடுகிடு

A ஈரத்ேன்ட மகாண்டிருந்ேல் C அதிர்வு / நடுக்கம்


B விடரவாகச் மசய்ேல் D பயத்தினால் நடுங்குேல்

18 கீழ்க்காணும் நைவடிக்டகடய ஒருவர் த ற்மகாள்வதினால் அவரின் உைல்


வியர்த்து _______________ என்று இருக்கும்.

A நசநச
B கிடுகிடு
C மவைமவை
D கைகை

19 ஆசிரியர் கற்பித்ே திருக்குறட்பாக்கள் அடனத்டேயும் இள ாறன் ஒதர மூச்சில்


னனம் மசய்து ஒப்புவித்ோன்.

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

20 பிரபுவின் திருட்டுத்ேனம் மேரிந்து, அப்பா தகாபத்தில் பிரம்டபக் டகயில்


எடுத்ேதும் அவன் ________ என நடுங்கினான்.

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

21 கால்பந்ோட்ைப் பயிற்சிக்குப் பிறகு வீடு வந்ே நான் உைல் வியர்டவயால்


_____________ என்றிருந்ேோல் குளித்துவிட்டு கைவுடள வணங்கிதனன்.

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 4


ேமிழ்ம ாழி - இரட்டைக்கிளவி படிவம் 1
22 கீழ்க்காணும் பைத்திற்குப் மபாருத்ே ான இரட்டைக்கிளவிடயத் மேரிவு மசய்க.

2019 2021

4 8

ரிங்கிட் ரிங்கிட்

விடையயற்றம்

A கைகை C மவைமவை
B கிடுகிடு D நசநச

23 நள்ளிரவில் இருட்டுப்பாடே வழியில் ேனியாக நைந்து வந்ே ேமிழ் தி எதிதர வந்ே


முரட்டு உருவத்டேப் பார்த்துப் பயத்ோல் _________________________________ என
நடுங்கினாள்.

A கைகை C கிடுகிடு
B மவைமவை D நசநச

24 சரியாக விளக்கப்பட்டுள்ள இரட்டைக் கிளவிடயத் மேரிவு மசய்க.


A கைகை - விடரவாக மசய்ேல்
B கிடுகிடு - ஈரத் ேன்ட மகாண்டிருத்ேல்
C நசநச - குளிரில் நடுங்குேல்
D மவைமவை - அதிர்வு

25 இரட்டைக்கிளவி பபாருத்தமாக அட ந்துள்ள வாக்கியத்டேத் மேரிவு மசய்க.

A மபாருள்களின் விடை கைகைமவன உயர்வு கண்ைோல் க்கள்


அவதியுற்றனர்.
B மபாருள்களின் விடை கிடுகிடுமவன உயர்வு கண்ைோல் க்கள்
அவதியுற்றனர்.
C மபாருள்களின் விடை வெைவெைமவன உயர்வு கண்ைோல் க்கள்
அவதியுற்றனர்.
D மபாருள்களின் விடை நசநசமவன உயர்வு கண்ைோல் க்கள்
அவதியுற்றனர்.

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 5


ேமிழ்ம ாழி - இரட்டைக்கிளவி படிவம் 1
இரட்டைக்கிளவி பயிற்சி படிவம் 1- விடைகள்:-

1 C 16 C
2 B 17 C
3 A 18 A
4 C 19 A
5 B 20 C
6 A 21 D
7 A 22 B
8 C 23 B
9 D 24 A
10 A 25 B
11 D
12 A
13 D
14 C
15 A

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 6


ேமிழ்ம ாழி - இரட்டைக்கிளவி படிவம் 1

You might also like