You are on page 1of 6

படிவம் 2

மரபுத்த ொடர் – பயிற்சி

1 வீடு வாசல் - மசாத்துகள் (குறிப்பாக வீடு) / குடும்பமும் குடும்பப்


மபாறுப்பும்
2 உச்சிக் குளிர்தல் - மபரும் ன கிழ்ச்சி அடைேல்

3 எள்ளளவும் - சிறிேளவும் / கிஞ்சிற்றும்

4 பாட்டு வாங்குதல் - திட்டுப் மபறுேல் / ஏசப்படுேல்

5 அளவளாவுதல் - கைந்துதபசுேல் / கூடிப்தபசுேல்

பயிற்சி

1 கீழ்க்காணும் ரபுத்மோைர்களில் ஏற்ற தபொருளைக்த ொண்ட ரபுத்மோைடேத்


மேரிவு மசய்க.

A பாட்டு வாங்குேல் - விரும்பிய பாைடைக் தகட்ைல்.


BI உச்சிக் குளிர்ேல் - ேடையில் பணிக்கட்டி டவத்ேல்
C வீடு வாசல் - மசாத்துகள்
D அளவளாவுேல் - அளவு எடுத்ேல்

2 கீழ்க்காணும் ரபுத்மோைருக்கு ஏற்ற தபொருளைத் மேரிவு மசய்க.

மவளிநாட்டிலிருந்து திரும்பி வந்ே கு ணன், ேன் மநடுநாடளய நண்பன்


ரவிடயச் சந்தித்ேவுைன் மவகு தநர ாக அவனுைன் அளவளாவிக்
மகாண்டிருந்ோன்.

A கண்டித்துக் கூறுேல்
B மபரும் ன கிழ்ச்சி அடைேல்
C கைந்துதபசுேல்
D விேண்ைாவாேம்

3 இன்டறய மபாருளாோர மநருக்கடியில் சிக்கித் ேவிக்கும் க்கள் ேங்களுக்மகன


மசாந்ே ாக ஒரு ___________ கூை வாங்க முடியாே நிடையில் ேள்ளாடுகின்றனர்.
A எள்ளளவும் C அளவளாவுேல்
B வீடு வாசல் D உச்சிக் குளிர்ேல்

4 மவளிநாட்டிலிருந்து நாடு திரும்ப முடியா ல் ேவித்துக்மகாண்டிருந்ே ாைன் பை


முயற்சிக்குப் பின் நாடு திரும்பியோல் ________________________________ .
A அளவளாவினான் C பாட்டு வாங்கினான்
B உச்சிக் குளிர்ந்ந்ோன் D தோள் மகாடுத்ோன்

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 1


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 2
5 கீழ்க்காணும் பைங்களுக்கு ஏற்ற மரபுத்த ொடர்களைத் மேரிவு மசய்க.

கண்ணன்
ோ டர

கண்ணன் எல்ைாரிைமும் இனிட யாகக் ோ டர எப்மபாழுதும் ோயாரிைம்


கைந்து தபசுவான். திட்டு வாங்குவாள்.

I அளவளாவுேல் - கண்ணன் III மவட்டிப் தபச்சு - கண்ணன்


II ஏட்டிக்குப் தபாட்டி - ோ டர IV பாட்டு வாங்குேல்- ோ டர

A I, II C I, IV
B II, III D III, IV

6 கீழ்க்காணும் சூழலில் உள்ள ரபுத்மோைருக்கு ஏற்ற மபாருடளத் மேரிவு மசய்க.

ருத்துவ டனயில் அனு திக்கப்பட்டிருந்ே ேன் ேந்டேடயக் காணச் மசன்ற


ாைன், மவகு தநரம் அவருைன் அைவைொவி அவடர கிழ்வித்ோன்.

A கிஞ்சிற்றும் C திட்டுப் மபற்று


B கைந்துதபசி D மபரு கிழ்ச்சி அடைந்து

7 பபற்ற ார்கள் தத்தம் _______________________ பபாறுப்றபாடு நிர்வகித்தால்


பிள்ளளகளின் எதிர்காலம் சி ப்பாக அளமயும்.

A வீடு வாசல்களள C அளரப்படிப்ளப


B அளவளாவுேடை D உச்சிக் குளிர்ேடை

8 கீழ்க்காணும் உடரயாைலில் கருநீைனின் கூற்றுக்கு ஏற்ற மரபுத்த ொடளரத்


மேரிவு மசய்க.

ாைன் : நான் வந்ேதுகூை மேரியா ல் அப்படி என்ன தவடைமசய்கிறாய்?


கருநீைன் : வா, ாைா! அப்பா எனக்கு இந்ே தவடைடயக் மகாடுத்துக்
கிஞ்சிற்றும் ஒரு பிடழயில்ைா ல் மசய்ய தவண்டும் என்றார்.
அதுோன் மிகவும் கவனமுைன் மசய்கிதறன்.

A வீடு வாசல் C பாட்டு வாங்குேல்


B உச்சிக் குளிர்ேல் D எள்ளளவும்

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 2


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 2
9 கீழ்க்காணும் வாக்கியங்களில் ரபுத்மோைர் சரியொ ப் பயன்படுத்ேப்பட்டுள்ள
வாக்கியத்டேத் மேரிவு மசய்க.
A வாங்கிய இடசக் குறுவட்டில் ோன் விரும்பிய பாைல்கள் இல்ைாேோல்
மீண்டும் கடைக்குச் மசன்று றவறு பொட்டு வொங்கினொன் முகில் ாறன்.
B சனிக்கிழட தோறும் ேடையில் எண்மணய் தேய்த்துக் குளித்ோல் உச்சிக்
குளிரும் என் ார் பாட்டி.
C குழல்வாணி கட்டுடர எழுதுவேற்காகக் கருத்துகடளத் திரட்டும்
மபாருட்டுத் ேன் நண்பர்களுைன் அைவைொவிக் மகாண்டிருந்ோள்.
D அப்பா நாவளல அரரபடிப்புப் படித்துவிட்டுத் தூக்கம் வந்ததால் படுக்கச்
பசன் ார்.

10 பாட றவளளயின்றபாது பக்கத்திலிருந்த தன் றதாழியிடம் தேடவயற்றுப் றபசிக்


பகாண்டிருந்த றகாமதிளை ஆசிரிைர் ஏசினார்.
A அளவளாவுதல் - உச்சிக் குளிர்தல்
B பவட்டிப் றபச்சு - பாட்டு வாங்குதல்
C ஏட்டிக்குப் றபாட்டி - பாட்டு வாங்குதல்
D தோள் மகாடுத்தல் - உச்சிக் குளிர்தல்

11 றநாய் பநாடிகள் பரவும் இன்ள ை சூழலில் குடும்பத் தளலவர்கள் தங்கள்


__________ உள்ளவர்களள மிகவும் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்த
றவண்டும்.
A றதாள் பகாடுக்க C வீடு வாசலில்
B பாட்டு வாங்க D உச்சிக் குளிர

12 மவளிநாட்டிலிருந்து நாடு திரும்ப முடியா ல் ேவித்துக்மகாண்டிருந்ே ாைன் பை


முயற்சிக்குப் பின் நாடு திரும்பியோல் ________________________________ .

A அளவளாவிநான் C பாட்டு வாங்கினான்


B உச்சிக் குளிர்ந்ந்ோன் D தோள் மகாடுத்ந்ோன்

13 ‘வீட்டிதைதய இருங்கள்’ என்று அரசாங்கம் அறிவுறுத்திய தபாதிலும் அடே


தியா ல் மேருவில் விடளயாடிக்மகாண்டிருந்ே தசாழன், தபாலீசாரிைம்
____________________.
A றதாள் பகாடுத்தான் C அளவளாவினான்.
B உச்சிக் குளிர்ந்தான் D பாட்டு வாங்கினான்

14 மகாடுத்ே வீட்டு தவடைகடள ஒழுங்காகச் மசய்து முடிக்காோல் மீனா அவள்


அம் ாவிைம் ______________________.

A தோள் மகாடுத்ோள் C பாட்டு வாங்கினாள்


B அளவளாவினாள் D உச்சிக் குளிர்ோள்

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 3


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 2
15 கீழ்க்காணும் ரபுத்மோைருக்கான மபாருத்ே ான மபாருடளத் மேரிவு மசய்க.

உச்சிக் குளிர் ல்

A கிஞ்சிற்றும் C திட்டுப் மபற்று


B கைந்துதபசி D மபரு கிழ்ச்சி அடைந்து

16 கீழ்க்காணும் ரபுத்மோைருக்கான மபாருத்ே ான மபாருடளத் மேரிவு மசய்க.

குடும்பமும் குடும்பப் தபொறுப்பும்

A எள்ளளவும் C வீடு வாசல்


B அளவளாவுேல் D உச்சிக் குளிர்ேல்

17 கைன் மோல்டையால் வட்டிமுேடையிைம் ாட்டி அல்ைல்பட்டுக் மகாண்டிருந்ே


முகிைன், பால்ய நண்பன் தகசவன் ேனக்கு உேவ முன்வந்ேடே அறிந்து கிழ்ந்ோன்.

A எள்ளளவும் C பாட்டு வாங்குேல்


B அளவளாவுேல் D உச்சிக் குளிர்ேல்

18 கீழ்க்காணும் ரபுத்மோைருக்கான மபாருத்ே ான மபாருடளத் மேரிவு மசய்க.

அைவைொவு ல்

A கைந்து தபசுேல் C ன கிழ்ந்து தபசுேல்


B அளவாகப் தபசுேல் D தகாபப்பட்டுப் தபசுேல்

19 ேங்கள் வாழ்நாளுக்குள் பிள்டளகளுக்கு ஏோவது மசாத்துகள் வாங்கி டவத்துவிை


தவண்டும் என்று அப்பாவும் அம் ாவும் கடுட யாக உடழத்ேனர்.

A எள்ளளவும் C வீடு வாசல்


B அளவளாவுேல் D உச்சிக் குளிர்ேல்

20 க்கள் அடனவரும் ஒத்துடழத்ோல் ‘தகாவிட் 19’ மபருந்மோற்டற


நாட்டிலிருந்து ஒழித்துவிைைாம் என்பதில் சிறிேளவும் ஐயமில்டை.

A வீடு வாசல் C எள்ளளவும்


B உச்சிக் குளிர்ேல் D பாட்டு வாங்குேல்

21 ோனப்பனும் சுைர்விழியும் ேங்கள் மகாடுட க்காரச் சித்தியிைமிருந்து தினமும்


திட்டுப் மபறா ல் இருந்ேதில்டை.

A ஏட்டிக்குப் தபாட்டி C அளவளாவுேல்


B மவட்டிப் தபச்சு D பாட்டு வாங்குேல்

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 4


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 2
22 _________________ துறந்து துறவறம் த ற்மகாள்ளும் மபாருட்டுக் மகௌே புத்ேர்
இரதவாடு இரவாக யாருக்கும் மேரியா ல் ேம் இருப்பிைத்திலிருந்து புறப்பட்ைார்.

A வீடு வாசல் C உச்சிக் குளிர்ேல்


B அளவளாவுேல் D பாட்டு வாங்குேல்

23 ோனப்பன் அந்ே ஊரில் மபரும் பணக்காரனாகவும் மசல்வாக்குமிக்கவனாகவும்


இருந்ேதபாதும், ேன் உைன்பிறப்புகளிைம் மகாண்ை அன்டப __________________
குடறக்கவில்டை.

A வீடு வாசல் C எள்ளளவும்


B உச்சிக் குளிர்ேல் D பாட்டு வாங்குேல்

24 இதுவடர ேனிக்குடித்ேனம்ோன் தவண்டும் எனப் பிடிவாேம் பிடித்ேப் பூங்மகாடி,


எல்ைாரும் தசர்ந்து கூட்டுக்குடும்ப ாக இருப்தபாம் என்று மசான்னதபாது
குழந்டேதவல் மிகவும் களிப்புற்றான்.

A வீடு வாசல் C எள்ளளவும்


B உச்சிக் குளிர்ேல் D பாட்டு வாங்குேல்

25 ஓய்வு தநரம் கிடைக்கும்தபாமேல்ைாம் ோனப்பன் ேன் நண்பன் குழந்டேதவலின்


வீட்டிற்குச் மசன்று அவனுைன் கைந்துடரயாைத் ேவறுவதில்டை.

A எள்ளளவும் C மவட்டிப் தபச்சு


B அளவளாவுேல் D பாட்டு வாங்குேல்

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 5


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 2
மரபுத்த ொடர் பயிற்சி படிவம் 2 விளட ள்:-

1 C 16 C
2 C 17 D
3 B 18 A
4 B 19 C
5 C 20 C
6 B 21 D
7 A 22 A
8 D 23 C
9 C 24 B
10 B 25 B
11 C
12 B
13 D
14 C
15 D

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 6


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 2

You might also like