You are on page 1of 6

படிவம் 1

மரபுத்த ொடர் – பயிற்சி

1 வாழையடி வாழை - ேடைமுடை ேடைமுடையாக

2 வவட்டிப் பேச்சு - வீண் தபச்சு, பயனற்ை தபச்சு

3 அழைப்ேடிப்பு - முழுட யற்ை படிப்பு / நிரம்பாக் கல்வி

4 பதாள் வ ாடுத்தல் - உேவி மசய்ேல்/ துடையாக இருத்ேல்

5 ஏட்டிக்குப் போட்டி - எதிருக்மகதிராகச் மசயல்படுேல்/விேண்ைாவாேம்

பயிற்சி

1 ‘க ோவிட் 19’ பெருந்ப ோற்றை முழுறமயோ ஒழிக் அரசோங் த்துடன் நோட்டு


மக் ள் அறைவரும் _____________________ உ வ கவண்டும்.

A ஏட்டிக்குப் தபாட்டியாக C தோள் மகாடுத்து


B வாடையடி வாடையாக D மவட்டிப் தபச்சு தபசி

2 வீட்டிலிருக்கும்கெோது அம்மோவுடன் _________________ கெசிக்ப ோண்டிருந்


அறிவுமதி, ெல் றைக் ழ விடுதியில் னிறமயில் இருக்கும்கெோது ோன் அம்மோவின்
அருறமறய உணர்ந் ோள்.

A ஏட்டிக்குப் தபாட்டியோ C தோள் மகாடுத்து


B வோறழயடி வோறழயோ D மவட்டிப் தபச்சு

3 வகுப்பில் ________________________ கெசிகய ோைத்ற பவறுமகை ழித்


சுமதி க ர்வில் சிைந் க ர்ச்சியறடவதில் க ோட்றடவிட்டோள்.
A அறரப்ெடிப்பு C வாடையடி வாடை
B பவட்டிப் கெச்சு D க ோள் ப ோடுத் ல்

4 எந்த ஓர் இடர் வந்தாலும் தன் ததாழன் தனக்குத் _______________________


உதவுவான் என்று நம்பிக்கையுடன் தனது முயற்சிகயத் ததாடர்ந்தான் இரகு.

A மவட்டிப் தபச்சு C அடரப்படிப்பு


B ஏட்டிக்குப் தபாட்டி D தோள் மகாடுத்ேல்

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 1


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 1
5 கீழ்க்காணும் சூைலுக்கு ஏற்ை மரபுத்த ொடரரத் மேரிவு மசய்க.

இரவி : நீ ஏன் நீைாவிைம் பைகுவதில்டை?


கைா : நீைாவுக்கு, எப்தபாதும் குேர்க்க ாகப் தபசுவதும்
விேண்ைாவாேம் மசய்வதுத வைக்க ாகும்.

A மவட்டிப் தபச்சு C அடரப்படிப்பு


B ஏட்டிக்குப் தபாட்டி D தோள் மகாடுத்ேல்

6 'அரைப்படிப்பு' எனும் ரபுத் மோைருக்குப் மபாருத்ே ான வாக்கியங்கடைத்


மேரிவு மசய்க.
I) ஓரிரு ாேங்கள் ட்டுத த ாட்ைார் வாகன பட்ைடையில் படித்துவிட்டு
புதிோகப் பட்ைடை அட த்துச் சுய ாக வியாபாரம் மசய்ே ராமு இறுதியில்
தோல்விடயத் ேழுவினான்.
II) ராமு த ாட்ைார் வண்டிடயப் பற்றி முழுட யாகத் மேரியா ல் குருட்டுத்
ேன ாக விடையுயர்ந்ே ஒன்டை வாங்கி, கைனில் ாட்டிக் மகாண்ைான்.
III) கல்வியில் முழுட யாகக் கற்றுத் தேரவில்டைமயன்ைாலும் ேன் அனுபவப்
படிப்பால் முன்னுக்கு வந்ோன் ராமு.
IV) ஒரு பாைகனாக வர விரும்பிய ராமு குடைவானப் பயிற்சியின் காரை ாக
நிடைவாகச் மசய்ய முடியா ல் தசார்ந்து தபானான்.

A I, II C I, IV
B I, III D II, IV

7 மகாடுக்கப்பட்ை மரபுத்த ொடருக்கு ஏற்ை மபாருடைத் மேரிவு மசய்க.

ஏட்டிக்குப் பபோட்டி

A வீண் தபச்சு C நிரம்பாக் கல்வி


B விேண்ைாவாேம் D உேவி மசய்ேல்

8 திரு ைத்தின்தபாது வாடை ரம் கட்டுவது ேமிைர்கள் _______________


கடைப்பிடிக்கும் வைக்க ாகும்.

A வாடையடி வாடையாக C மவட்டிப் தபச்சோ


B தோள் மகாடுத்ேைோ D அடரப் படிப்ெோ

9 ___________________________ வரும் நம் பாரம்பரிய உைவுப்பைக்கம் நம்ட ப் பை


மகாடிய கிருமித் மோற்றுகளில் இருந்து பாதுகாக்கிைது.
A ஏட்டிக்குப் தபாட்டியாக C தோள் மகாடுத்து
B வாடையடி வாடையாக D மவட்டிப் தபச்சு தபசி

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 2


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 1
10 இன்டைய சூைலில் பைர் ஒன்டைப் பற்றி முழுட யாகத் மேரிந்து மகாள்ைா ல்,
எல்ைாம் மேரிந்து தபால் சமூக ஊைகங்களில் ருத்துவக் குறிப்புகடைப் பரப்பி
வருகின்ைனர்.
A மவட்டிப் தபச்சு C அடரப்படிப்பு
B ஏட்டிக்குப் தபாட்டி D தோள் மகாடுத்ேல்

11 ‘தகாவிட் 19’ மோற்டைத் ேவிர்க்கும் மபாருட்டு அரசாங்கம் அ ல்படுத்தியிருக்கும்


நை ாட்ைக் கட்டுப்பாட்டு ஆடைடயச் சிைர் கடைப்பிடிக்கா ல் விேண்ைாவாேம்
மசய்து வருகின்ைனர்.
A ஏட்டிக்குப் தபாட்டி C தோள் மகாடுத்து
B அடரப்படிப்பு D மவட்டிப் தபச்சு

12 கீழ்க்காணும் வோக்கியத்தில் க ோடிட்ட இடத்திற்கு ஏற்ை மரபுத்த ொடரரத்


மேரிவு மசய்க.

ெடித் திைோல், குழலி


கவறையில்ைோமல் திண்டோடுகிைோள்.

A அறரப்ெடிப்பு C மவட்டிப் தபச்சு


B வோறழயடி வோறழ D ஏட்டிக்குப் கெோட்டி

13 அவ்வூர்த் ேடைவராக இருந்து வரும் ேருனின் ஒவ்மவாரு திட்ைமும் மவற்றிப்


மபை ஊர் க்கள் அடனவரும் ________________________ உேவுகின்ைனர்.
A ஏட்டிக்குப் தபாட்டியாக C தோள் மகாடுத்து
B வாடையடி வாடையாக D மவட்டிப் தபச்சு தபசி

14 சிைம்பப் பயிற்சிடய முழுட யாகப் மபைா தைதய மசல்வன் அக்கடைடயப்


பயிற்றுவிக்கத் மோைங்கினான்.
A மவட்டிப் தபச்சு C அடரப்படிப்பு
B ஏட்டிக்குப் தபாட்டி D தோள் மகாடுத்ேல்

15 நச்சுக் கிருமிகடைக் மகால்லும் ேன்ட தவப்ப ரத்திற்கு உண்டு என்று _________


நோம் நம்புகின்கைோம்.
A மவட்டிப் தபச்சாக C ஏட்டிக்குப் தபாட்டியாக
B அடரப்படிப்பாக D வாடையடி வாடையாக

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 3


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 1
16 ாைவர்கள் வகுப்பில் ______________________ தபசிதய ேங்கள் மபான்னான
மபாழுடேக் கழித்து வருவது னதிற்கு வருத்ேேடே அளிக்கிைது.
A மவட்டிப் தபச்சாக C ஏட்டிக்குப் தபாட்டியாக
B அடரப்படிப்பாக D வாடையடி வாடையாக

17 கீழ்க்காணும் பசய்திக்கு ஏற்ை மரபுத்த ொடரரத் மேரிவு மசய்க.

உைக வல்ைரசு நாடுகள் சிை பைவடகயான அணு ஆயுேச்


தசாேடனகள் நைத்தி வருகின்ைன. சீனா, வை மகாரியா, ற்றும்
அத ரிக்கா தபான்ை நாடுகள் எதிருக்மகதிராய் மசயல்படும் இந்ே
நைவடிக்டகயானது மூன்ைாவது உைகப்தபாருக்கு வழி வகுக்கும் என
அஞ்சப்படுகிைது.
- க்கள் ஓடச

A மவட்டிப் தபச்சு C அடரப்படிப்பு


B ஏட்டிக்குப் தபாட்டி D தோள் மகாடுத்ேல்

18 கீழ்க்காணும் ரபுத்மோைரின் மபாருடைத் மேரிவு மசய்க.

தோள் மகாடுத்ேல்

A பயனற்ை மசயல் C எதிராகச் மசயல்படுேல்


B துடையாக இருத்ேல் D ேடைமுடை ேடைமுயாக

19 நைன ஆசிரியர்களுக்கான பயிற்சிடய முழுட யாக முடிக்கா தை, தரவதி


குைந்டேகளுக்கு நைனம் வகுப்பு ஆரம்பிக்க முடிவு மசய்ோள்.

A மவட்டிப் தபச்சு C அடரப்படிப்பு


B ஏட்டிக்குப் தபாட்டி D தோள் மகாடுத்ேல்

20 பள்ளிப்படிப்டபப் பாதியிதைதய நிறுத்திவிட்டு ஒரு பட்ைடையில் தசர்ந்து


மோழிற்கல்விடயக் கற்க முற்பட்ை முல்டைதவந்ேன், அங்கும் ோக்குப் பிடிக்க
முடியா ல் விைகிவிட்ைான்.
A ஏட்டிக்குப் தபாட்டி C தோள் மகாடுத்து
B அடரப்படிப்பு D மவட்டிப் தபச்சு

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 4


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 1
கேள்விேள் 21 மு ல் 24 வரை

காலியிைங்களுக்கு ஏற்ை மரபுத்த ொடர்கரைத் மேரிவு மசய்க.


A தோள் மகாடுத்ேல் C அடரப்படிப்பு
B வாடையடி வாடை D மவட்டிப் தபச்சு

____(21)_____யாகத் ேன் குடும்பத்ோர் விவசாயத் மோழில் மசய்து தசர்த்து டவத்ே


மபாருடைகடைச் சும் ாயிருந்து _____(22)______ தபசிதய ஊோரித்ேன ாகச்
மசைவு மசய்து எல்ைாவற்டையும் இைந்ோன் கபிைன்.

____(23)____ படித்ே அவனுக்கு எந்ே தவடையும் கிடைக்கவில்டை. அவன் படும்


துயடரக் தகள்வியுற்ை அவன் சிற்ைப்பா அவனுக்குத் _____(24)____ முன்வந்ோர்.
அவரின் உேவியுைன் வாழ்வில் முன்தனை உடைக்கத் மோைங்கினான் கபிைன்.

25 அம்மோவின் கூற்றுக்கு ஏற்ை ரபுத்மோைடரத் மேரிவு மசய்க.

மசால்லுகிை தவடைடயச்
மசய்யா ல், ஒவ்மவாரு தபச்சுக்கும்
எதிர்ப்தபச்சுப் தபசிக்
மகாண்டிருக்கிைாய்!

A ஏட்டிக்குப் தபாட்டி C தோள் மகாடுத்ேல்


B வாடையடி வாடை D மவட்டிப் தபச்சு

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 5


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 1
மரபுத்த ொடர் பயிற்சி படிவம் 1- விரடேள்:-

1 C 16 A
2 A 17 B
3 B 18 B
4 D 19 C
5 B 20 B
6 C 21 B
7 B 22 D
8 A 23 C
9 B 24 A
10 C 25 A
11 A
12 A
13 C
14 C
15 D

தேசிய இடைநிடைப்பள்ளி பிரிவு 19 சா ஆைாம் பக்கம் | 6


ேமிழ்ம ாழி - மரபுத்மோைர் படிவம் 1

You might also like