You are on page 1of 3

நாள்: 03-01-2023

HIGHER PENSION SCHEME

உயர் ஓய்வூதிய திட்டம்


உயர் ஓய்வூதிய திட்டம் (HIGHER PENSION) த ொடர்பொன வழக்கில் கடந்
பத் ொண்டுகளொக இந்தியொவின் பல்வவறு உயர் நீதிமன்றங்கள் பிறப்பித் , ஒன்றுக்தகொன்று
முரணொன அல்லது எதிரொன பல்வவறு தீர்ப்புகளினொல் த ொழிலொளர்களுக்கு ஏற்பட்ட
குழப்பங்களள கடந் நவம்பர் 4-ம் வ தியிட்ட ன்னுளடய தீர்ப்பின் மூலம் மொண்புமிகு
உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு தீர்த்து ளவத்துள்ளது.

இந் தீர்ப்பின் மூலம்,


❖ 01-09-2014-க்கிற்கு பிறகு பணி ஓய்வு தபற்ற த ொழிலொளர்கள்,

❖ 01-09-2014-க்கிற்கு முன்வப பணி ஓய்வு தபற்றிருந் ொலும் முளறயொக உயர்


ஓய்வூதிய திட்டத்தில் வசர விண்ணப்பித் வர்கள், மற்றும்

❖ ற்தபொழுதும் பணியொற்றிக் தகொண்டிருக்கிற த ொழிலொளர்கள்

ஆகிவயொர், உயர் ஓய்வூதிய திட்டத்தில் வசர குதியுளடயவர்கள் என்று மொண்பளம உச்ச


நீதிமன்றம் ன்னுளடய தீர்ப்பில் கூறியுள்ளது. ஏற்கனவவ ஓய்வு தபற்றவர்கள், பத்து
ஆண்டுகளுக்கும் வமலொக த ொழிலொளர் வருங்கொல ளவப்புநிதி ஆளணயத்தில்
(Employees’ Provident Fund Organisation) உறுப்பினரொக இருக்கும் / இருந்திருக்கும்
பட்சத்தில், இத்திட்டத்தில் ங்களள இளணத்துக் தகொள்ளலொம்.

இந் உயர் ஓய்வூதிய திட்டத்தில் இளணய விரும்புபவர்கள் ங்களுளடய


விண்ணப்பத்திளன உச்சநீதிமன்றம் அளித் கொலக்தகடுவுக்குள் முளறயொக த ொழிலொளர்
வருங்கொல ளவப்புநிதி வொரியத்தில் அளித்து விட வவண்டும். அவ்வொறு அந்
கொலக்தகடுவுக்குள் விண்ணப்பிக்கொ வர்கள் அதன்பிறகு இத்திட்டத்தில் சேர முடியாது.

அடிக்கடி சகட்கப்படும் சகள்விகள் (FAQ):


1. உயர் ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன?
1995-ம் ஆண்டு த ொழிலொளர் வருங்கொல ளவப்புநிதி ஆளணயம் புதிய ஓய்வூதிய
திட்டத்திளன அறிமுகப்படுத்தியது. அத்திட்டத்தின் சரத்து 11(3) & (4)-ன் படி
ஓய்வூதிய உச்சவரம்பு த ொளகயொன ரூ.6,500 அல்லது ரூ.15,000 – க்கு வமல் சம்பளம்
வொங்குபவர்கள் ங்களுளட முழு சம்பளத்தில் 8.33% -த்திளன ஓய்வூதிய நிதியில்
பங்களிப்பு தசய்யலொம்.

அவ்வொறு பங்களிப்பு தசய்பவர்களுக்கு, அவர்கள் 58 வயதில் ஓய்வு தபறும்வபொது,


களடசி 5 வருடங்கள் சரொசரியொக தசலுத்திய ஓய்வூதியப் பங்களிப்பின்
அடிப்பளடயில் உயர் ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

Page 1 of 3
உ ொரணமொக, ஒருவர் 25 ஆண்டுகள் ஓய்வூதிய நிதியில் பங்களிப்பு தசய்துள்ளொர்
என்று ளவத்துக் தகொள்வவொம். அவர் ஓய்வு தபறுவ ற்கு முந்ள ய களடசி 5
ஆண்டுகள் அவர் சம்பளத்தின் சரொசரி ரூ.25,000/- எனில், அவரின் உயர் ஓய்வூதியம்
கீழ்வருமொறு கணக்கிடப்படும்:

ஓய்வூதிய சம்பளம் X ஓய்வூதிய பணிக்கொலம்


மொ ொந்திர ஓய்வூதியம் = --------------------------------------------------------------
70
25,000 X 25+2
= ------------------
70

6,75,000
= -----------
70

= ரூ,9,643/- (வ ொரொயமொன உயர் ஓய்வூதியம்)

தபொதுவொன (குளறந் ) ஓய்வுதிய திட்டத்தின் படி, தபரும்பொலொன


ஓய்வூதிய ொரர்கள் ரூ.2,500/- அல்லது ரூ.3,000/-க்கு வமல் ஓய்வூதியம் தபறுவது
இல்ளல என்பது குறிப்பிடத் க்கது.

2. நான் பணி ஓய்விற்கு பிறகு பபாதுவான ஓய்வுதிய திட்டத்தில் இணைந்து ஓய்வூதியம்


பபற்று வருகிசறன். நான் உயர் ஓய்வூதியத்திட்டத்தில் இணைய முடியுமா?
முடியும். நீங்கள் 01-09-2014-க்கிற்கு பிறகு பணி ஓய்வு தபற்றிருந் ொல்
இத்திட்டத்தில் ற்தபொழுது உங்களள இளணத்துக் தகொள்ளலொம்.

3. நான் பணி ஓய்விற்கு பிறகு, பதாழிலாளர் வருங்கால ணவப்புநிதி வாரியத்தில் இருந்த


அணனத்து சேமிப்புகணளயும் திரும்ப பபற்றுக்பகாண்டு அதிலிருந்து
பவளிசயறிவிட்சடன். நான் இப்பபாழுது உயர் ஓய்வூதியத்திட்டத்தில் இணைய
முடியுமா?
முடியும்.

4. அவ்வாறு நான் அத்திட்டத்தில் இணைய விரும்பினால், இப்பபாழுது எவ்வளவு


பதாணகணய திரும்ப பேலுத்த சவண்டும்?
அது ஒவ்தவொரு த ொழிலொளியின் பணி ஓய்வு தபற்ற கொலத்திளன தபொறுத்து
மொறுபடும். உ ொரணமொக, ஒருவர் கடந் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மொ ம் பணி ஓய்வு
தபற்றொர் என்று ளவத்துக் தகொள்வவொம். 01-05-2015 மு ல் ற்வபொது (ஜனவரி 2023)
வளரயிலொன எட்டு ஆண்டு கொலத்திற்கொன நிலுளவ உயர் ஓய்வூதியத்ள (ARREARS)
ஆளணயம் அவருக்கு வழங்க வவண்டியிருக்கும்.

உ ொரணமொக, அவரின் உயர் ஓய்வூதிய சம்பளம் ரூ.9,000 என ளவத்துக்


தகொண்டொல், வம, 2015 மு ல் டிசம்பர், 2022 வளரயிலொன 92 மொ த்திற்கொன

Page 2 of 3
ஓய்வூதிய நிலுளவத்த ொளகயொக மட்டும் ஆளணயம் அவருக்கு ரூ.8,28,000/-
த்திளன (வட்டி வசர்க்கொமல்) வழங்க வவண்டியிருக்கும். அந் த ொழிலொளி கட்ட
வவண்டிய த ொளக நிச்சயம் இந் த ொளகளய விட குளறவொகத் ொன் இருக்கும்
என்ப ொல், உயர் ஓய்வூதியத் திட்டத்தில் அவர் இளணக்கப்பட்டவுடன் ஒரு
கணிசமொன த ொளகளய அவர் தபற்றுக்தகொள்ள முடியும்.

அவ சமயம் அவர் 2020-ம் ஆண்டு ஃபிப்ரவரி மொ ம் பணி ஓய்வு தபற்றிருந் ொல்,


மூன்று ஆண்டுகளுக்கொன நிலுளவத் த ொளக வபொக (34x9000=3,06,000) மீ ம்
ஏவ னும் த ொளக தசலுத் வவண்டியிருந் ொல் அ ளன அவர் ஆளணயத்திடம்
தசலுத் வவண்டியிருக்கும்.

இந் கணக்கீடுகள் அளனத்தும், நீங்கள் முளறயொக விண்ணப்பித்திருக்கும்


பட்சத்தில், உங்களுளடய ளவப்புநிதிக் கணக்கின் கடந் கொல வசமிப்புகளின்
அடிப்பளடயில் த ொழிலொளர் வருங்கொல ளவப்புநிதி ஆளணயத் ொல் இறுதி
தசய்யப்பட்டு பின்னர் உங்களுக்கு முளறயொக த ரிவிக்கப்படும். அ ன்பிறகு,
நீங்கள் உயர் ஓய்வூதியத் திட்டத்தில் உங்களள இளணத்துக் தகொள்ள விரும்பினொல்,
ஆளணயம் குறிப்பிடும் அந் குறிப்பிட்ட வ திக்குள் அந் த ொளகளய நீங்கள்
கட்டொயம் தசலுத்திவிட வவண்டும். ஒருவவளள, அப்வபொது உங்களுக்கு அதில் வசர
விருப்பமில்ளல எனில் நீங்கள் அந் த ொளகளய தசலுத் ொமல் விட்டு விடலொம்.

ப.தங்கராஜ்,
வழக்கறிஞர்,
சென்னை உயர் நீதிமன்றம்.
thangaraj.adv@gmail.com
Mob.: 90927 96202
03-01-2023.

இந்த குறிப்புணர, பதாழிலாளர்கள் உயர் ஓய்வூதியம் குறித்து அறிந்து பயன்பபற சவண்டும்


என்ற சநாக்கில் எளிணமயாக்கப் பட்ட வடிவில் எழுதப்பட்டுள்ளது. சமலதிக தகவல்
சவண்டுசவார் கீசே குறிப்பிடப்பட்டுள்ள உச்ே நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற
தீர்ப்புகணளயும், பதாழிலாளர் வருங்கால ணவப்புநிதி ஆணையம் அவ்வப்சபாது
பவளியிடும் வழிகாட்டல்கணளயும் சுற்றறிக்ணககணளயும் படிக்குமாறு
சகட்டுக்பகாள்ளப்படுகிறது.

1. R.C. Gupta and Others. Vs. Regional Provident Fund Commissioner, Employees' Provident
Fund Organisation and Others (Supreme Court), (2018) 14 SCC 809),

2. The Employees Provident Fund Organisation and Others. Vs. Sunil Kumar B. and Others
(Supreme Court) (Manu/SC/1442/2022)

3. ONGC Retired Employees' Welfare Association vs. Union of India and Others (Madras High
Court) (Manu/TN/1308/2019)

************

Page 3 of 3

You might also like