Professional Documents
Culture Documents
கடன் தொகையை உடனடியாக திருப்பிச்செலுத்தும் அறிவிப்பு
கடன் தொகையை உடனடியாக திருப்பிச்செலுத்தும் அறிவிப்பு
பதிவஞ்சலுடன் கூடியது
பெறுநர்: தேதி:00/00/0000
திரு/திருமதி---------------------------------
----------------------------------------------------
----------------------------------------------------
-----------------------------------------------------
நிலுவையில் உள்ள கடன் தொகையை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டி கொடுக்கப்படும் அறிவிப்பு
அன்புடையீர் வணக்கம்,
இந்நிலையில் தங்களது கடன்கால அளவு கடந்தும் மேலும் முதிர்வு தொகை மற்றும் தேதி
காலாவதியாகியும் இதுநாள்வரை தாங்கள் கடன்தொகைக்கான அசலையும் வட்டியையும்
செலுத்தவில்லை.இது குறித்து நாங்கள் பலமுறை தொடர்புகொண்டு முழுத்தொகையை செலுத்தி
தங்களது கடன் கணக்கை முடிக்குமாறு கேட்டதிற்கும் நீங்கள் எவ்வித முயற்சி
செய்யாமலும்,காலதாமதப்படுத்தும் செயலை தொடர்ந்து செய்துகொண்டிருக்கீர்கள். ஆதலால் தங்களது
கடன்கணக்கில், ம் தேதி வரை, ரூபாய் க்கான நிலுவைத்தொகை தங்களது
கடன்கணக்கில் உள்ளது.
உண்மையுள்ள
கிளைமேலாளர்
ஆர்ம்ஸ் பேங்கர்'ஸ்
புதுக்கோட்டை