You are on page 1of 3

1

வாடகை ஒப்பந்தம்

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 01-ம் தேதி.

--------------------- S/o ------------------------------------ (இடத்தின் உரிமையாளர்) (1).

---------------------------------- (2) ஆகிய நாம் இருவரும் சேர்ந்து எழுதி வைத்துக்கொண்ட


வாடகை ஒப்பந்தம் என்னவென்றால்,

1 இலக்கமிட்டவர் 2 இலக்கமிட்டவர்

நம்மில் 1 இலக்கமிட்டவருக்கு சர்வ சுதந்திரமாய் பாத்தியப்பட்டதும், அவருடைய


சுவாதீனத்திலும் சுய அனுபோகத்திலும் இருக்கிற
--------------------------------------------------------------------------------- (நம்மில் 2 இலக்கமிட்டவர்
வாடகைக்கு கேட்டதின்பேரில் 1 வது இலக்கமிட்டவரும் கீழ்க்கண்டபடி கொடுக்க முடிவு செய்து
2

அட்வான்ஸ் தொகையாக ----------------------------------------------------------------------------பேசி


நாளது தேதியில் 2 இலக்கமிட்டவர் கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் கொடுக்கிறார்.
இலக்கமிட்டவர் நாளது தேதியில் இடத்தை 2 இலக்கமிட்டவரிடம் ஒப்படைக்கிறார். 1

இந்த வாடகை ஒப்பந்தம் --------------- தேதி முதல் 11 மாத காலத்திற்கு அமுலில்


இருக்கும். மேற்படி இடத்திற்கு வாடகையாக ரூ----------
(--------------------------------------------------------------------- ) என்று பேசி அதை பிரதி மாதம்
ஆங்கில 5-ம் தேதிக்குள் 1 வது இலக்கமிட்டவரிடம் செலுத்திவிட வேண்டும்.

சொத்து வரியை நம்மில் 1 இலக்கமிட்டவர் செலுத்த வேண்டியது. இந்த இடத்திற்கு


ஏற்படும் மின்சார கட்டணத்தை, உபயோகிக்கும் அளவை மீட்டர்படி நம்மில் 2 இலக்கமிட்டவர்
செலுத்தி வரவேண்டியது.

மேலும் இந்த இடத்தை உள்வாடகைக்கு விடவோ, வேறு நபருக்கு விடக்கூடாது.

வாடகை காலத்தில் 2 இலக்கமிட்டவர் மேற்படி இடத்தை காலி செய்ய நினைத்தாலோ


அல்லது 1 இலக்கமிட்டவருக்கு தேவைப்பட்டாலோ இருவரும் 3(மூன்று) மாதங்களுக்கு முன்
நோட்டீஸ் கொடுக்க வேண்டும். மேலும் கெடுமுடிவில் மேற்படி இடத்தை நல்லநிலைமையில்
நம்மில் 1 இலக்கமிட்டவர் சுவாதீனத்தில் விட்டு விட்டு 2 இலக்கமிட்டவர் தான்
செலுத்தியிருக்கும் அட்வான்ஸ் தொகை -----------------------------------) திரும்பி
பெற்றுக்கொள்ள வேண்டியது.

நாம் இருவரும் விரும்பி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்த வாடகை ஒப்பந்தத்தின்


கெடுவின் முடிவில் அன்றைய நிலவரப்படி புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்த ஒப்பந்த முடிவில் ஒப்பந்தத்தை நட்டிக்க விரும்பினால் வாடகையில் 5 %


அதிகரித்து பெறப்படும்.

இந்த வாடகை ஒப்பந்தத்தில் கீழ்க்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் நாம் இருவரும்


கையெழுத்து செய்து ஒரிஜினலை 2 இலக்கமிட்டவரும் ஜெராக்ஸ்யை 1 இலக்கமிட்டவரும்
வைத்துக் கொண்டோம்.

இந்தப்படிக்கு நாம் இருவரும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து செய்து வைத்துக்


கொண்ட வாடகை ஒப்பந்தம்.

சொத்துவிபரம்

------------------------------------------------------------------------------------------------------ மற்றும்
இதில் அமைந்துள்ள மின் இணைப்பு, மேற்படி இடத்திற்கு போக வர உள்ள வழிநடைத்தட
பாத்தியங்கள் உபயோகப்பாத்தியம் மட்டும் சகிதம்.

1 இலக்கமிட்டவர் 2 இலக்கமிட்டவர்
3

சாட்சிகள்:

1.

2.

You might also like