You are on page 1of 1

நினைவூட்டல் அறிவிப்பு

பதிவஞ்சலுடன் கூடியது

பெறுநர்:

தேதி: 00/00/000
திரு/திருமதி-------------------------

--------------------------------------------

------------------------------------------

--------------------------------------------

தங்களது தங்கநகை கடன்களுக்கான வட்டி நிலுவைத்தொகையை செலுத்த

வேண்டி நினைவூட்டல் அறிவுப்பு

அன்புடையீர் வணக்கம்

தாங்கள் கடந்த-------------------------- ம் தேதி----------------கிராம் எடையுள்ள


தங்கஆபரணங்களை வைத்துக்கொண்டு ரூபாய்------------------------------------க்கான கடனுக்காக எமது
நிறுவனத்தை அணுகியுள்ளீர்கள்.அதன்படி தாங்கள் எமது நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதின் பேரில், நாங்கள் தொடர்புடைய கடன் ஆவணங்களை
செயற்படுத்தி-------------------------------- என்ற கடன் கணக்கில் மேற்படிகடன்தொகையானது தங்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.

எங்களது நிதிநிறுவனமான ஆர்ம்ஸ் மீது, தாங்கள் வைத்திருக்கும் தங்கநகை கடன்களுக்கான


நம்பிக்கைக்காக உங்களை பாராட்டுகிறோம். இருப்பினும் கடந்த------------------------ம் தேதியன்று தாங்கள்
செலுத்த வேண்டிய வட்டித்தொகை இன்னும் செலுத்தப்படாமல் உள்ளது என்பதினை குறித்து எங்களது
கவனத்திற்கு வந்துள்ளது.இந்நிலையில் நீங்கள் சரியான நேரத்தில் வட்டித்தொகை செலுத்துவது என்பது
ஒரு சுமூகமான நிதிஉறவை பேணுவதற்குரிய முக்கிய செயலாகும்.

ஆகையால்,தங்களது கடன்தொகைக்குரிய வட்டி நிலுவைத்தொகையான ரூபாய்------------------------ ஐ


எதிர்வரும் 7 நாட்களுக்குள் செலுத்துவதற்கான நினைவூட்டலாக இந்த அறிவிப்பை
எடுத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் கூடுதல் கட்டணங்களை விதிப்பதை தவிர்க்கவும் ,அடகு
வைக்கப்பட்ட தங்கத்தின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் என்பதினை இவ்வறிவிப்பு மூலம்
தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

உண்மையுள்ள

கிளைமேலாளர்

ஆர்ம்ஸ் பேங்கர்'ஸ்

புதுக்கோட்டை

You might also like