You are on page 1of 2

ஏல அறிவிப்பு

பதிவஞ்சல் ஒப்புகை அட்டையுடன் கூடியது

பெறுநர்: தேதி:00/00/0000

கணக்கு எண்---------ல் உள்ள தங்களுடைய நகைக்கடனுக்கான ஏல அறிவிப்புடன் கூடிய

முன்-விற்பனை குறித்த அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்,

ஆர்ம்ஸ் நிதி நிறுவனம், அட்டவணை- அ யில் உள்ள தங்கநகைகளுக்காக கடந்த -------------ம்


தேதி நினைவூட்டல் அறிவிப்பும் மற்றும் கடந்த-------------ம் தேதி கடன்தொகையை உடனடியாக திருப்ப சொல்லி
அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது .மேலும் தங்களுக்கு போதுமான காலமும்,அடிக்கடி நினைவூட்டல் கொடுத்தும்,
அதனைஅஜாக்கிரதையாக எடுத்து கொண்டு,மேற்படி நகைகளுக்கான நிலுவைத்தொகையை செலுத்த
தவறியுள்ளீர்கள்.

ஆகையால் தங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை திருப்பிச்செலுத்துதல் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி


தங்களால் அடமானம் வைக்கப்பட்டுள்ள அட்டவணை- அ யில் உள்ள தங்கநகைகளுக்கான நிலுவைத்தொகையினை
ஈடுகட்டும் பொருட்டு மேலும் நிதிநிறுவனத்தின் நலனை கருத்தில் கொண்டும் தங்களது நகையினை கீழ்கண்ட
தேதியில் ஏலத்தில் விடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலத்திற்கு பிறகு ஏதேனும் பற்றாக்குறை ஏற்பட்டால் உரிய
சட்டநடவடிக்கைகள் மூலம் மீதி தொகை உங்களிடமிருந்து வசூலிக்கப்படும், உபரி தொகை மீதமிருப்பின் அது
உங்களுடைய மற்ற கணக்கில் உள்ள ஏதாவுது நிலுவைத்தொகையில் வரவு வைக்கப்பட்டு, மீதி தொகையை உங்கள்
கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆகையால் இறுதியாக இந்த அறிவிப்பு கிடைத்த 7 நாட்களுக்குள்,தாங்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும்
வட்டிதொகையினை செலுத்தி தங்களது தங்கநகையினைமீட்டுக்கொள்ள இறுதி மற்றும் நல்வாய்ப்பாக
பயன்படுத்திக்கொள்ளுமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். மேலும் நிர்வாக வசதிக்காக எவ்வித
முன்னறிவிப்பு இன்றி ஏலம் நடத்தும் தேதி மற்றும் நேரத்தை மாற்ற நிறுவனத்திற்கு முழுஉரிமை உள்ளது.

அடகுவைக்கப்பட்ட தங்கநகைகளை ஏலம்விடுவது தொடர்பான விவரங்கள்:

ஏலம் தேதி: xx/xx/xxxx நேரம் :xxxxx toxxxxx AM/PM

ஏலம் நடக்கும் தேதி ----------------- அன்று தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் ஏலம் நடத்த இயலாமல் போனால்
அடகுவைக்கப்பட்ட நகைகளை எவ்வித முன்னறிவிப்பு இன்றி மறுஏலம் வேறொரு நாளில் நடக்கும்.

மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களது கிளையை அல்லது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட
நபரை தொடர்புகொள்ளவும்.

அட்டவணை- அ

NO DATE GOLD IN GRMS MATURITY DATE PRINCIPAL AMT OUTSTANDING AMT

You might also like