You are on page 1of 3

Stamp Space

வாடகை ஒப்பந்த பத்திரம்

2021-ம் வருடம் JULY-மாதம் 01-ஆம் தேதி No.65/1, PHASE iv ல், JAIN NAGAR, XYZ,
XYZ DISTRICT-600000 என்றவிலாசத்தில் வசித்து வரும்திருமதி XYZ S/O XYZ
அவர்கள் 1 வது பார்ட்டியாகவும் (வட்டின்
ீ உரிமையாளர்)

XYZ மாவட்டம், XYZ வட்டம்,No.65/1, PHASE iv, XYZ NAGAR, -ல் வசித்து வரும்
திரு.XYZ S/o XYZ அவர்கள் 2 வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)

மேற்சொன்ன 1 வது பார்ட்டிக்குச் சொந்தமான No.65/1, PHASE iv, XYZ NAGAR, XYZ,

XYZ DISTRICT-600000 இரண்டாம்தளத்தில் 200 ச.அ அமைந்துள்ள வட்டினை


நம்மில் 2 வது பார்ட்டிகுடியிருப்பதற்காக வேண்டி 1 வது பார்ட்டியினை அணுகி

வாடகைக்குக் கேட்க, அதற்கு 1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டிக்கு வாடகைக்கு


விடுவதற்க்குமுழுமனதுடன்ஒப்புக்கொண்டு,
கீ ழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக்
கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக்


கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1.நம்மில் 2 வது பார்ட்டி மேற்படி வட்டிற்கு


ீ மாத வாடகையாய் ரூபாய் 6,500
(ரூபாய் ஆறாயிரத்து ஐந்நூறு)

பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1 வது பார்ட்டி வசம் கொடுத்து விட
வேண்டியது.

2.1 வது பார்ட்டியிடம் 2 வது பார்ட்டி இன்று 30,000 ரூபாய் முப்பது ஆயிரம்
மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி

தொகையை நம்மில் 2 வது பார்ட்டி வட்டினை


ீ காலி செய்து கொண்டு போகும்

போது 1 வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த


அட்வான்ஸ் தொகைக்குவட்டி ஏதும் கிடையாது.

3.1 வது பார்ட்டி தற்போதுள்ள வட்டினை


ீ எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில்

2 வது பார்ட்டி மேற்படி வட்டினை


ீ காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல்
ஒப்படைக்க வேண்டும்.
மேற்படி வட்டில்
ீ ஏதாவது சேதம் இருந்தால் 1 வது பார்ட்டி அட்வான்ஸ்
தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2 வது பார்டியிடம்
ஒப்படைக்க வேண்டும்.

4. 2 வது பார்ட்டி மேற்படி வட்டிற்கு


ீ உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தைபிரதி

ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1 வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

5. 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணர்ீ


போன்றவற்றிக்கு ரூபாய் 200 பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1 வது பார்ட்டி
வசம் கொடுத்து விட வேண்டியது.

6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக்

கொடுவிற்கு உட்பட்டது. அதாவது 05.08.2021 தேதி முதல் 05.07.2022 தேதி


வரையிலான 11 மாத காலத்திற்கு உட்பட்டது.

7. 11 மாத காலக் கெடுவிற்குள் 1 வது பார்டிக்கு வடு


ீ தேவைப்பட்டால் 2 வது

பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2 வது பார்ட்டி

வட்டை
ீ காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்புகொடுத்து விட்டு காலி
செய்ய வேண்டியது.

8.மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு இருவரின்


ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9.2 வது பார்ட்டி மேற்படி வட்டில்


ீ குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான
உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2 வது பார்ட்டி மேற்படி வட்டை


ீ வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது
உள் வாடகைக்கோ விடக்கூடாது.

11. 2 வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத்


தவறும் பட்சத்தில் மேற்படி வட்டை
ீ காலி செய்ய 1 வது பார்ட்டிக்கும்
உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து


எழுதிக் கொண்ட வட்டு
ீ வாடகை ஒப்பந்தப் பத்திரம்.

வாடகை சொத்து விபரம்.

No.65, No.65/1, PHASE iv, XYZ NAGAR, XYZ, XYZ DISTRICT-600000


இரண்டாம்தளத்தில் 200 ச.அ

1 வது பார்ட்டி 2 வது பார்ட்டி

(வட்டின்
ீ உரிமையாளர்) (வாடகைதாரர்)
சாட்சிகள்

1) 2)

You might also like