You are on page 1of 3

வாடகை ஒப்பந்தம்

2023-ஆம் வருடம் மே மாதம் ந் தேதி பெரியகுளம் நகரில் தென்கரை தெற்குத் தெரு


கதவு இலக்கம் 40/33-ல் வசிக்கும் P. மணி குமாரர் அருண்குமார் -1, தேனி மாவட்டம் சின்னமனூர்
நகராட்சி தேனி மெயின்ரோடு, குறிஞ்சிநகர் கதவு இலக்கம் 2415-ல் வசிக்கும் செல்லையாபிள்ளை
குமாரர் C. சங்கரநாராயணன்-2,ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிக்கொண்ட வீட்டு வாடகை
ஒப்பந்தம்பத்திரம்.

1-வது நபர் 2-வது நபர்


அடியில் கண்ட வீடு 2-வது நபர் சங்கரநாராயணன் அவர்களுக்கு பாத்தியப்பட்டது.வீடடை
் 1-
வது நபருக்கு மாத வாடகை ரூபாய். 7000/- ( ஏழு ஆயிரம் என பேசி , நாளது
தேதியில் அட்வான்ஸ் ரூபாய்.30,000/- (முப்பது ஆயிரம்) 1- வது நபரிடம் இருந்து 2-வது நபர்
பெற்றுக்கொண்டார். அடியில் கண்டநிபந்தனைக்குட்பட்டு நாளது தேதியிருந்து 11 மாதம்
(பதினொரு மாதம்) மட்டும் இந்த வாடகை ஒப்பந்தம் செல்லுபடியாகும். ஒப்பந்த தேதி முடிந்த பின் ,
2-வது நபர் வசம் 1-வது நபர் வீட்டு சாவியை ஒப்படைத்த அடுத்த நிமிடமே , 1-வது வசம் அட்வான்ஸ்
தொகை ரூபாய்.30000/- (முப்பது ஆயிரம்)-ஐ தந்து விட வேண்டும் என்பதை 2-வது நபர்
ஒப்புக்கொள்கிறார். வீட்டு வாடகை ஒவ்வெரு மாதமும் 7-ம் தேதிக்குள் 1-வது நபர் 2-வது நபரிடம்
நேரிலோ அல்லது 2-வது நபரின் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புக்கொள்கிறார். மேலும் வீட்டுக்குரிய
தண்ணீர் வரி மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரூபாய்.380/- ஐ 2- வது நபர் செலுத்த ஒப்புக்கொண்டு
இருக்கிறார். மாதம்தோறும் பாதாள சாக்கடை வரி ரூபாய்.60/-ஐ (அறுபது ரூபாய்)
1-வது நபர் வாடைகையுடன் சேர்த்து 2-வது நபரிடம் தன் சம்மதம் தெரிவித்துள்ளார். வீட்டில் 2 - பேன் ,
6- டியூப் லைட் , 1-LED உள்ளது. வீட்டை காலி செய்யும் போது, பேன் அண்ட் 3-லைட் ஆகியவை நல்ல
நிலைமையில் தர 1-வது நபர் ஒப்படைக்கவேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளார்
வீட்டின் சொத்து வரியை 2-வது நபர் 2- வது நபர் ஒப்புக்கொண்டுள்ளார். மாத வாடகை 30 நாட்கள்
கொண்டது ஒரு மாதம் என்ற முறையில் கணக்கிடப்படும்.இவ்வீட்டுக்குரிய மின் கட்டணம் 1-வது
நபர் செலுத்த வேண்டும். மோட்டர்க்கு என தனி சர்வீஸ் உள்ளது. அதற்குரிய மின் கட்டணம்,1-வது
நபரும் மேல் வீட்டில் குடியிருப்பவர் சரி பாதி செலுத்த வேண்டும்.

1-வது நபர் 2-வது நபர்

சொத்து விபரம்

தேனி மாவட்டம், சின்னமனூர் சப்டி , சின்னமனூர் நகராட்சி வ.உ.சி நகர் முதல் தெரு. வார்டு
எண் -6, பழைய வார்டு எண் -4, கதவு எண் 33/12 சம்பந்தப்பட்ட மனைக்கு மால் வடக்கு ரமேஷ் வீடு,
கிழக்கு ராஜமாணிக்கம் வீடு, மேற்கு ரவி காலியிடம், தெற்கு கிழமேல் வீதி. இம்மாவில் கிழமேல் 27 அடி,
தென் வடல் 57 அடி உள்ள இடத்தில் கட்டியுள்ள வீட்டின் மேல் மாடி நீஙக
் லாகவும், கீழ் பகுதியில் ஈசானிய
அறை நீஙக
் லாகவும், உள்ள கீழ் பகுதி வீடு மட்டும் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடு புதியதாக 2-வது நபரால் ஆசியன் பெயிண்ட் அடித்து 1-வது நபருக்கு
விடப்பட்டுள்ளது. வீடடை
் இப்போது தந்துள்ளது போலவே , 2-வது நபரிடம் ஒப்படைக்க 1-வது நபர்
சம்மதம் தெரிவித்துள்ளார்

1-வது நபர் 2-வது நபர்

சாட்சிகள்

1)

2)

You might also like