You are on page 1of 1

.2.

நம்மில் 1 வது நபருக்கு பாத்தியமானதும் அவரது பெயரால் நகராட்சி வரி, மின் இணைப்பு ஏற்பட்டு 1 வது நபரின்
சுவாதீன அனுபவத்தில் உள்ள இதனடியில் கண்ட கட்டிடத்தை மாதம் 1 (ஒன்று)க்கு வாடகை ரூ.7500/- (ரூபாய்

ஏழாயிரத்தி ஐநூறு) வீதம்01.06.2022 ம் தேதி முதல் 11 ( பதினொன்று) மாதம் சங்கை காலத்திற்கு


String Tech Power Solution ( சிசி டிவி கேமரா, கம்ப்யூட்டர் ஸபேர்ட்ஸ்) தொழில் செய்வதற்கு தனக்கு
வாடகைக்கு கொடுக்கும்படி 1 வது நபரை 2 வது நபர் கேட்டுக்கொண்டதற்கு 1 வது நபரும் சம்மதித்து, ஷை
கட்டிட பாதுகாப்புத் தொகையாக ரூ.60,000/- (ரூபாய் அறுபதாயிரம்)மும் முன் அட்வான்சாக ரூ.10000/-
(ரூபாய் பத்தாயிரம்)மும் ஆகமொத்தம் ரூ.70,000, (ரூபாய்
எழுபதாயிரம்)த்தை 01.06.2022 ம் தேதியில் 2 வது நபரிடமிருந்து 1 வது நபர் பெற்றுக் கொண்டுள்ளார் என்றும்
மேற்படி கடையின் ஒவ்வொரு மாத வாடகையையும் அடுத்த ஆங்கில மாதம் 05 தேதிக்குள் 2 வது நபர்
1 வது நபரிடம் செலுத்தி 1 வது நபரிடம் ரசீது பெற்று கொள்ள வேண்டியதென்றும் அவ்விதமில்லாமல்
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு 1 வது நபருக்கு 2 வது நபர் வாடகை செலுத்த தவறினால் 2 வது நபரை ஷை
கட்டிடத்திலிருந்து உடனடியாக காலி செய்ய 1 வது நபருக்கு அதிகாரம் உண்டென்றும்
சங்கை காலத்தில் ஷை கட்டிடத்திற்கரிய நகராட்சி வரியை 1 வது நபர் செலுத்திக் செலுத்தி
கொள்கிறதென்றும் மின் கட்டணத்தை 2 வது நபரே 1 வது நபரின் பெயரில் வருகிறதென்றும் சங்கை காலத்தில்
மேற்படி கட்டிடத்தை வேறுயாருக்கும் உள்வாடகைக்கு விடவோ மாற்றிக் கொடுக்கவோ 2 வது நபருக்கு
அதிகாரம் கிடையாதென்றும்,
ஷை சங்கைகாலம் முடிந்தவுடன் 2 வது நபர் எந்தவித ஆட்சேபனையுமின்றி வாடகை பாக்கி மின்
கட்டண பாக்கி எதுவுமில்லாமல் சேத மாற்ற மன்னியில் ஷை கட்டிடத்தை 1 வதுநபர் நபர் வசம் 2 வது நபர்
நல்லமுறையில் ஒப்புவித்து விடுகிறதென்றும் அவ்விதம் 2 வது கடையை காலிசெய்து 1 வது நபர் வசம்
ஒப்புவித்துவிட்டு 1 வது நபரிடம் கொடுத்த மேற்படி முன்பணம் ரூ.70,000/- (ரூபாய் எழுபதாயிரம்) த்தை வட்டி
இன்றி அசல் தொகையை மட்டும் 2 வது நபர் பெற்றுக் கொள்கிறதென்றும், 2 வது நபர் கட்டிடத்தை காலி
செய்யும்போது மேற்கொண்டு எந்த பிரதிபலனும் எதிர்பார்க்க கூடாதென்றும், வாடகை பாக்கி, மின்கட்டண
பாக்கி எதுவுமிருந்தால் அவைகளை முன் பணத் தொகைகளிலிருந்து கழித்துக்கொண்டு பாக்கிதொகையை
1 வது நபரிடமிருந்து 2 வது நபர் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும்

You might also like