You are on page 1of 2

என்னவென்றால் இதனடியில் கண்ட சொத்தில் நம்மில் 2 வது நபர் தன் செலவில் கட்டிடம் கட்டி, அதை

நம்மில் 3 வது நபர் ரூபாய் 3000000/- (முப்பது லட்சம்) க்கு கிரையம் பேசி முடிவு செய்து கிரையத்துக்கு

வைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டு இருக்கிறார். (அடிமனைக்காக ரூபாய் 450000/- கட்டிடத்துக்காக

ரூபாய் 2550000/-).

மேற்படி தொகைக்கு நம்மில் 3 வது நபருக்கு கிரையம் கொடுக்க நம்மில் 2 வது நபர் இதன் மூலம்

சம்மதிக்கிறார். இதற்கு அட்வான்சாக நம்மில் 3,வது நபரிடம் இருந்து நம்மில் 2 வது நபர் ரூபாய் 100000/-

(ஒரு லட்சம்) ரொக்கமாக பெற்றுக் கொண்டு இருக்கிறார்.

இன்று முதல் 3 மூன்று ' மாத கெடுவுக்குள் 3, வது நபர் செலவில் கிரையப் பத்திரம் வாங்கி பூர்த்தி செய்து

மீதி தொகையை பத்திர புதிவில் கட்டி பதிவு செய்து கொள்ள வேண்டியது. தவறினால் அட்வான்ஸ்

தொகையை இழக்க வேண்டியது.

மேற்படி கெடுவுக்குள் நம்மில் 3, வது நபருக்கு கிரையம் கொடுக்க நம்மில் 2 வது நபர் மீதி கிரைய

தொகையை சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் செலுத்தி, நீதிமன்றம் மூலம் சொத்தை கிரைய சுவாதீனம்

அடைந்து கொள்ள வேண்டியது.

மேலும் இதில் வில்லங்க கலன் ஒன்றும் இல்லை என்று நம்மில் 3,வது நபரை நம்பும்படி நம்மில் 2 வது நபர்

இதன் மூலம் உறுதி கூறுகிறார். அப்படி ஏதாவது வில்லங்க கலன் மற்றும் கோர்ட் வழக்குகள் இருந்து பின்னர்

தெரியவந்தால் அதை 2 வது நபரே தம் சொந்த செலவில் முன்னின்று தீரத


் ்துக் கொடுக்க வேண்டியது.

இந்தப்படி நாம் இரண்டு தரப்பினரும், ஒன்று சோந்து சம்மதித்து எழுதிக் கொண்ட கிரைய அக்கிரிமென்ட்

பத்திரம்.
கிரைய அக்கிரிமென்ட் பத்திரம்.(Agreement for sale)

2022 ம் வருடம் மே மாதம் 24 ம் தேதி, திண்டிவனம் நெம்பர் 14/39, ஆர்.எஸ்.பிள்ளை வீதியில் வசிக்கும்

லேட்.திரு.கோ.நடராஜ முதலியார் மகன் ஞானபிரகாசம் (1) செல்வராஜ் (2) மேற்படி 1 வது நபர்களுக்கு 2 வது

நபர் ஜெனரல் பவர் ஏஜண்ட் ஆவார் மற்றும் தனக்கும், திண்டிவனம் கிடங்கல் நல்லியகோடன் நகர் நெம்பர் 76

உமாபதி முதலியார் வீதியில் வசிக்கும் திரு.தாஸ் குமாரர் ஹரிஹரன் (3) அவர்களுக்கு 2 வது நபர் சம்மதித்து

எழுதிக் கொடுத்த கிரைய அக்கிரிமெண்ட் பத்திரம்.

You might also like