You are on page 1of 4

வாடகை உடன்படிக்கைப்பத்திரம்

அட்வான்ஸ் ரூபாய் 15,000/-


மாதவாடகை ரூபாய் 4,000/-
காலாவதி 11 மாதங்கள்
2022.12.05 இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டாம் வருடம் டிசம்பர்
மாதம் ஐந்தாம் தியதி கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடி, பள்ளியாடி
அஞ்சல் திரு. மரியதாஸ் அவர்கள் மனைவி திருமதி மேரிஜெசி
(வாடகைக்கு கொடுப்பவர்) 1 வது நபராகவும், கன்னியாகுமரி மாவட்டம்,
இனையம் அஞ்சல் இனையம் சின்னதுறை வடு
ீ எண் 8/90, திரு. S
வரதராஐன் (வாடகைக்கு ஏற்பவர்) 2 வது நபராகவும் நாம் சேர்ந்து
எழுதிக்கொண்ட வாடகை உடன்படிக்கைப்பத்திரம் என்னவென்றால்.
நம்மில் 1 வது நபருக்கு அவகாசப்பட்ட குளச்சல் அஞ்சல் காமராஜர் சாலை

1 வது நபர் 2 வது நபர்


கொடுக்கப்பட்ட வட்டு
ீ எண் 29-122D4 எண் கொண்ட வட்டை
ீ 1 வது நபர்

2 வது நபருக்கு வாடகைக்கு கொடுக்க சம்மதித்து 2 வது நபரிடம் 1 வது

நபர் அட்வான்சாக பெற்றுக்கொண்ட ரூபாய் 15,000/- இந்த ரூபாய்

பதினைந்தாயிரம் 2 வது நபரிடம் 1 வது நபர் இன்று ரொக்கமாக

பெற்றுக்கொண்டு கீ ழ்கண்ட நிபந்தனைகளின்படி 05.12.2022-ம் தேதி

முதல் 11 (பதினொரு) மாத காலாவதிக்கு மேற்படி வட்டை


ீ 1 வது நபர்
2 வது நபருக்கு வாடகைக்கு கொடுக்க சம்மதித்திருப்பதும், மேற்படி
அட்வான்ஸ் தொகைக்கு 2 வது நபர் 1 வது நபரிடம் வட்டி கேட்க
கூடாததுமாகும்.

(1). மேற்படி வட்டிற்கு


ீ மாத வாடகை ரூபாய் 4,000/- (ரூபாய்

நான்காயிரம்) என 1 வது நபர் நிர்ணம் செய்திருப்பதும், இதற்கு 2 வது


நபரும் சம்மதித்திருப்பதும் அதன்படி அந்தந்த மாத வாடகை ரூபாய்

4,000/- (ரூபாய் நான்காயிரம்) மாதம் முடிந்து மறுமாதம் 5-ம் தேதிக்குள்

2 வது நபர் 1 வது நபரிடம் கொடுத்து ரெசீது பெற்றுக்காள்ள


வேண்டியதுமாகும்.

(2). மேற்படி வட்டிற்குரிய


ீ மின்கட்டணம், குடிநீர் கட்டணம்

முதலானவற்றை 2 வது நபர் அந்த தவணைகளில் தவறாது 1 வது நபர்


பெயரில் செலுத்திக்காள்ள வேண்டியதும்,

(3). மேற்படி வட்டிற்குரிய


ீ நிலத்தீர்வை, கட்டிட வரி முதலான வற்றை

1 வது நபர் செலுத்திக்கொள்ள வேண்டியதுமாகும்.

(4). மேற்படி வட்டை


ீ 2 வது நபர் உபவாடகைக்கு கொடுக்கவோ வேறு

நபருக்கு அனுபவத்தை கைமாற்றம் செய்து கொடுக்கவோ வாடகை


கைமாற்றம் செய்யவோ 2 வது நபருக்கு உரிமை இல்லாத்ததுமாகும்.

(5). மேற்படி வட்டை


ீ 11 (பதினொரு) மாத காலாவதி முடிவடைந்த உடன்

2 வது நபர் வட்டை


ீ காலிசெய்து சாவியை 1 வது நபரிடம் ஒப்படைத்துக்
கொள்ளவேண்டியதும், 1 வது நபர் 2 வது நபரிடம் அட்வான்சாக
பெற்றிருந்த

1 வது நபர் 2 வது நபர்


ரூபாய் 15,000/-த்தையும் (ரூபாய் பதினைந்தாயிரம்) 2 வது நபரிடம் 1 வது

நபர் எவ்வித வட்டியுமின்றி திரும்ப கொடுத்துக்கொள்ள


வேண்டியதுமாகும்.

(6).2 வது நபர் மேற்படி வட்டை


ீ வாடகையாக அனுபவிக்கும் போது

மேற்படி வட்டிற்கு
ீ எவ்வித சேதமும் ஏற்படாமல் 2 வது நபர் வாடகையாக
அனுபவித்துக்கொள்ள வேண்டியதும், மாறாக மேற்படி வட்டிற்கு
ீ 2 வது
நபரால் ஏதேனும் சேதம் ஏற்பட்டு அதனால் 1 வது நபருக்கு ஏதேனும்
சேதம் ஏற்பட்டு அதனால் 1 வது நபருக்கு ஏதேனும் நஷ்டங்கள் ஏற்பட்டால்
அதற்கு மேற்படி அட்வாண்ஸ்தொகையும் 2 வது நபரும் பொறுப்பும்
உத்திரவாதியுமாகும்.

(7). மேற்படி வட்டில்


ீ எந்தவிதமான மாற்றங்கள் செய்யவோ, கட்டுமான

பணிகள் செய்யவோ 2 வது நபருக்க உரிமை யில்லாத் ததும், மேற்படி


வட்டில்
ீ ஏதேனும் அத்தியவசியமான பணிகள் செய்ய வேண்டியது
வந்தால் அதனை 1 வது நபரிடம் 2 வது நபர் எழுத்து மூலம் தெரியப்படுத்தி
அவரது ஒப்புதலுடன் 2 வது நபர் செய்து கொள்ள வேண்டியதுமாகும்.
மேற்படி காலாவதிக்கு முன்பாக காலி செய்ய விரும்பினால் 2 வது
நபரிடம் 3 மாதங்களுக்கு முன்பே தெரியப்படுத்திக் கொள்ள வேண்டியது
மாகும்.

(8). மேற்படி வருடம் தோறம் கலந்து பேசி உயர்த்தும் வாடகை

தொகையை 2 வது நபர் 1 வது நபருக்கு கொடுத்துக் கொள்ள


வேண்டியதுமாகும்.

(9). மேற்படி வடு


ீ ஏதாவது காரணங்களால் 1 வது நபருக்கு

தேவைப்பட்டாலோ 2 வது நபரால் பக்கத்து வடுகளில்


ீ வசிப்பவர்களுக்கு
இடையூறு ஏற்பட்டாலோ 2 வது நபர் வட்டை
ீ மேற்கண்ட காலக்
கெடுவினை கணக்கில் கொள்ளாமல் வட்டினை
ீ திரும்ப ஒப்படைக்கவும்
2 வது நபர் சம்மதித்திருப்பது மாகும்.

சம்மத்தித்து எழுதிக்கொண்ட: 1 வது நபர் 2 வது நபர்

சாட்சிகள்: 1.
2.

You might also like