You are on page 1of 2

வாடகைஒப்பந்தபத்திரம்

--------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai திரு Raja அவர்கள்
1 வது பார்ட்டியாகவும்(வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான் -----------------மாவட்டம், --------------- வட்டம்,-----------------தெரு, கதவு எண்---------- ல்


வசித்து வரும் திரு/திருமதி ------------------------
அவர்கள் 2 வது பார்ட்டியாகவும் ( மேல் வாடகைதாரர்)

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம், திருமுல்லைவாயல்,மாசில்லாமணி நகர், கதவு


எண்---------- ல் வசித்து வரும் திரு விக்னேக்ஷ்
அவர்கள் 3 வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்

மேற்சொன்ன 1 வது பார்ட்டிக்குச் சொந்தமான திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம்,


திருமுல்லைவாயல்,மாசில்லாமணி நகர், கதவு எண்---------- ல் அமைந்துள்ள பணி மனை
நம்மில் 2-வது பார்ட்டி
தொழில் செய்வதற்காக வேண்டி 1 வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு
1-வது பார்ட்டி, 2-வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு …………………………..
தேதியன்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் 2-வது பார்ட்டி சரிவர தொழில் செய்யமுடியாத சூழ்நிலையில் 2-வது


பார்ட்டி 3-வது பார்ட்டியிடம் மேல்வாடகைக்கு விடுவதற்கு ஒப்புக்கொண்டு இன்று
ஒப்பந்தம் செய்து கொண்டார்.

ஆக, நாம் 1,2,3- ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட


வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்,

நம்மில் 2-வது பார்ட்டி மேற்கண்ட 3-வது பார்ட்டிக்கு பணிமனையை மேல்வாடகைக்கு


விடுவதில் 1-வது பார்ட்டிக்கு எந்தவிதமான ஆட்சயபனையும் இல்லை.

நம்மில் 2 வது பார்ட்டி மேற்படி பணிமனையை மாத வாடகையாய் ரூபாய்.12,000/-


(பன்னிரெண்டாயிரம் மட்டும்)
பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 2 வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2-வது பார்ட்டியிடம் 3-வது பார்ட்டி இன்று ரூபாய் 1,50,000/- மட்டும் அட்வான்ஸ் ரொக்கமாக
செலுத்தி உள்ளார்.
மேற்படி
தொகையை நம்மில் 3-வது பார்ட்டி பணிமனையை காலி செய்து கொண்டு போகும் போது 2-
வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது.

3-வது பார்ட்டி மேற்படி பணிமனைக்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர்


அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.
இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 3 வருட காலக் கொடுவிற்கு உட்பட்டது.
அதாவது ------------------------- தேதி முதல் ------------------------------- தேதி வரையிலான 3 வருட
காலத்திற்குஉட்பட்டது.

3 வருட காலக் கெடுவிற்குள் 2-வது பார்டிக்கோ அல்லது 1-வது பார்டிக்கோ பணிமனை


தேவைப்பட்டால் 3-வது பார்ட்டிக்கு 3 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல்
3-வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 3 மாத முன்னறிவிப்பு
கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 3 வருட காலம் முடிந்த பின்பு 3-வது பார்ட்டிக்கு
தேவைப்படும் பட்சத்தில் 1-வது பார்ட்டி மற்றும் 2-வது பார்ட்டி புதுப்பித்துக் கொள்ள
வேண்டியது.

3-வது பார்ட்டி மேற்கண்ட பணிமனையில் சட்ட விரோதமான உபயோகத்திற்கு பயன்


படுத்த்தக் கூடாது.

11. 3-வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும்
பட்சத்தில் மேற்படி பணிமனையை காலி செய்ய 1-வது பார்ட்டிக்கும்,2-வது பார்ட்டிக்கும்
உரிமையுண்டு.

இப்படியாக நாம்மூன்று பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட


பணிமனை வாடகை ஒப்பந்தப் பத்திரம்.

வாடகை சொத்து விபரம்

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம், திருமுல்லைவாயல்,மாசில்லாமணி நகர், கதவு


எண்---------- ல் அமைந்துள்ள பணி மனை

1-வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)

2-வது பார்ட்டி
(மேல் வாடகைதாரர்)

3-வது பார்ட்டி
(மேல் வாடகைதாரர்)

சாட்சிகள்

1)

2)

You might also like