You are on page 1of 1

கடை வாடகை ஒப்பந்தப் பத்திரம்

2023-ம் வருடம் பிப்ரவரி மாதம் 01-ம் தேதி சென்னை-600060,


மாதவரம் கண்ணபுரம், மாதவரம் பால்பண்ணை ரோடு, கதவு எண்.28-ல் உள்ள
வீட்டில் வசித்து வரும் திரு. காளியப்பன் அவர்களின் குமாரர் சுமார் 53
வயதுடைய திரு. K. பவுன்ராஜ், (ஆதார் எண். 47775572887), என்பவர் முதல்
பார்ட்டியும் கடையின் உரிமையாளரும் ஆவார்.

சென்னை-600051, மாதவரம் பால்பண்ணை ரோடு, அலெக்ஸ்நகர் ஏ


காலனி,கதவு எண். 34/2-ல் உள்ள வீட்டில் வசித்து வரும் திரு. மகேஷ்
அவர்களின் குமாரர் சுமார் 26 வயதுடைய திரு.M.விக்னேஷ், (ஆதார் எண்.
389973187262), என்பவர் இரண்டாவது பார்ட்டியாகவும். வாடகைதாரரும் ஆவார்,
ஆக நாம் இரண்டு பார்ட்டிகளும் சம்மதித்து எழுதிக் கொடுத்த கடை வாடகை
ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்,

You might also like