You are on page 1of 3

(STATUS REPORT)

நிகழ்நிலை அறிக்கை
சோமரசம்பேட்டை காவல் நிலையம்.
வ.எண் விபரம்
1. குற்ற எண் 195/2022 u/s 392, 302 IPC
2. சம்பவ நாள் 06.06.2022 – 15.00 மணி முதல் 07.06.2022 – 09.00 மணி வரை

3. சம்பவ இடம் தாயனுர் ஏழுவாய்க்கால் கரை அருகில் உள்ள மணிவேல் சோளக்காட்டில்

4. அறிக்கை நாள் 07.06.2022– 10.30 மணி

5. புகார்தாரர் வைரமணி 35/22 த/பெ மலைக்கொழுந்தன் சுல்லாமணிக்கரை தாயனூர் ஸ்ரீரங்கம் தாலுக்கா


திருச்சி மாவட்டம்.

6. கொலையுண்டு அக்கம்மாள் 65/2022 க / பெ மலைக்கொழுந்தன் சுல்லாமணிக்கரை தாயனூர் ஸ்ரீரங்கம்


இறந்தவர் தாலுக்கா
திருச்சி மாவட்டம்.
7. களவு போன பொருள் தாலி செயின் 4 பவுன்.
தங்க தோடு 1 / 2 பவுன்.

8. வழக்கின் சுருக்கம் இவ்வழக்கின் வாதி தாயனூர் சுல்லாமணிக்கரையில் தன் மனைவி குழந்தைகள்


மற்றும் தன் தாய் தந்தையுடன் வசித்து வருவதாகவும் தன்னுடன் கூடபிறந்த இரண்டு
அக்கா சிறும்பாயி, அயினாள் இருவரையும் உள்ளுரிலே திருமண்ம் செய்து
கொடுத்துவிட்டதாகவும் தனது தாய் அக்கம்மாள் வயது (65) என்பவர் தன் வீட்டிற்கு
அருகில் உள்ள வயல்காட்டிற்கு தினமும் மாட்டிற்கு புல் அறுப்பதற்கு செல்வார்
என்றும் தினமும் மதியம் சுமார் 03.00 மணிக்கு சென்று விட்டு மாலை 06.00
மணிக்கு வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் ஆனால் கடந்த 06.06.2022 ம் தேதி
மதியம் 03.00 மணிக்கு புல் அறுத்து வருவதாக தன்னிடம் கூறிவிட்டு சென்றவர்
மாலை 06.00 மணிக்கு வீட்டிற்கு வரவில்லை என்றும் தானும் தன் வீட்டாரும் புல்
அறுக்க செல்லும் வயல் காடு முழுவதும் சென்று தேடி பார்த்து கிடைக்கவில்லை
என்றும் இரவு நேரமாகிவிட்டதால் வீட்டிற்கு வந்து விட்டதாகவும் மறுநாள் இன்று
07.06.2022 ம் தேதி காலை மீண்டும் புல் அறுக்கும் இடமெல்லாம் தேடிய போது
நவலூர் குட்டப்பட்டுவை சேர்ந்த மணிவேல் என்பவரின் வயல் போர்மோட்டார்
அருகே ஏழுவாய்க்கால் கரையில் ஒரு புல் கட்டு மட்டும் கிடந்ததாகவும் தானும் தன்
மனைவி தன் அக்கா மகன் தினேஷ் ஆகிய மூவரும் தேடிய போது காலை 09.00
மணிக்கு மணிவேல் போர் மோட்டாரில் இருந்து சற்று தூரத்தில் மணிவேல்
சோளக்காட்டில் வாய்க்காலுக்கு அருகில் அக்கம்மாள் பிரேதமாக தலை குப்புற
கவிழ்ந்த மண்டி போட்ட நிலையில் கிடப்பதாகவும் மேலும் அவரது வலது
கண்புருவம் அருகில் கன்றிய காயமும் முன் கழுத்து மற்றும் தாடை பகுதிகளில்
சிறிய கீரல் காயங்களும் வலது முழங்கைக்கு மேல் ஒரு சிராய்ப்பு காயமும் இரு
முழங்கால் முட்டிக்கு கீழ் சிராய்ப்பு காயங்களும் இருந்தது என்றும் வாயில் ரத்தம்
வழிந்த நிலையில் இருந்தது என்றும் மேலும் தன் தாயார் கழுத்தில் அணிந்திருந்த 4
பவுன் என்றும் தங்க தாலி செயினை காணவில்லை என்றும் இரண்டு காதிலும்
இருந்த 1 /2 பவுன் தோடுகளையும் காணவில்லை . என்றும் தாலியுடன் கூடிய
செயின் சுமார் 4 பவன் வாதி நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரை பெற்று
சோமசரம்பேட்டை காவல்நிலைய குற்ற எண் 195/22 U/S 392,302 IPC படி
07.06.2022 ம் தேதி 10.30 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு
வழக்கானது புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
9. விசாரணை செய்த 16 நபர்களும் 161(3) கு.வி.மு.ச வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாட்சிகள்.
10. சந்தேக நபர்களாக உள்ளூரை சேர்ந்த 41 நபர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணை
விசாரிக்க பட்டவர்க செய்யப்பட்டுள்ளார்கள்.
1. கோவிந்தன் வயது 32/2022 த/பெ பெருமாள் வடக்கு தெரு தாயனூர்
ஸ்ரீரங்கம் தாலூகா திருச்சி மாவட்டம்.
2. வேலுசாமி வயது 38/2022 த/பெ காளிமுத்து எழுவாய்கால்கரை தாயனூர்
ஸ்ரீரங்கம் தாலூகா திருச்சி மாவட்டம்.
3. மாரியப்பன் வயது 20/2022 த/பெ கணேசன் நடுத்தெரு தாயனூர் ஸ்ரீரங்கம்
தாலூகா திருச்சி மாவட்டம்
4. சுதாகர் வயது 33/2022 த/பெ காளிமுத்து ஏழுவாய்கால்கரை ஸ்ரீரங்கம்
தாலூகா திருச்சி மாவட்டம்.
5. விஜய்குமார் வயது 22/2022 த/பெ ராஜாஏழுவாய்கால்கரை ஸ்ரீரங்கம்
தாலூகா திருச்சி மாவட்டம்.
6. நந்தகுமார் வயது 18/2022 த/பெ கணேசன் சாத்தனூர் ஸ்ரீரங்கம் தாலூகா
திருச்சி மாவட்டம். தற்போது எழுவாய்கால்கரை ஸ்ரீரங்கம் தாலூகா
திருச்சி மாவட்டம்
7. நந்தகுமார் வயது 23/2022 த/பெ கீரைசெல்வம் வடக்கு தெரு தாயனூர்
ஸ்ரீரங்கம் திருச்சி மாவட்டம்
8. கலையரசி வயது 33/2022 க/பெ குஞ்சான் தெற்குதெரு தாயனூர் ஸ்ரீரங்கம்
தாலூகா திருச்சி மாவட்டம்
9. சிவராஜ் என்கிற சிவக்குமார் த/பெ கருத்தமணி மேலத்தெருவை
தாயனூர் ஸ்ரீரங்கம் தாலுக்கா திருச்சி மாவட்டம் .
10. லெக்கன் வயது 51 த/பெ மூக்கன் ஏழுவாய்கால் கரை தாயனூர் ஸ்ரீரங்கம்
தாலுக்கா திருச்சி மாவட்டம் .
11. பெருமாள் த/பெ கோவிந்தன் தெற்கு தெரு தாயனுர் ஸ்ரீரங்கம் தாலுக்கா
திருச்சி மாவட்டம்
12. சித்தரை வேல் வயது 27/2022 த/பெ முத்து ஏழுவாய்கால் கரை தாயனூர்
திருச்சி
13. கோவிந்த ராஜ் 23/2022 த/பெ பெருமாள் தெற்கு தெரு தாயனூர் ஸ்ரீரங்கம்
தாலூகா திருச்சி மாவட்டம்.
14. மணிவேல் த/பெ வெள்ளையப்பா உடையார் கீழத்தெரு N.குட்டப்பட்டு
திருச்சி மாவட்டம்.
15. சக்திவேல் த/பெ முத்துகுமாரசாமி மேலத்தெரு N. குட்டப்பட்டி ஸ்ரீரங்கம்
தாலூகா திருச்சி மாவட்டம்
16. பொன்னையன் வயது 60/2022 த/பெ முருகையா மேலத்தெரு என்.
குட்டப்பட்டு திருச்சி
17. மரியசெல்வம் வயது 60/2022 க/பெ மாசிலா மணி தெற்கு தெரு என்.
குட்டப்பட்டு திருச்சி
18. மலையாண்டி வயது 50/2022 த/பெ ராஜலிங்கம் கீழபுரம் தாயனூர்
சோமரசம்பேட்டை திருச்சி
19. குமேரேசன் வயது 32 த/பெ பெரியண்ணன் பெரியதெரு தாயனூர்
திருச்சி
20. முருகாயி வயது 36 க/பெ வைரமணி ஏழுவாய்க்கால் கரை தாயனூர்
திருச்சி
21. நந்தினி வயது 16 த/பெ லெக்கன் ஏழுவாய்க்கால் கரை தாயனூர் திருச்சி
22. சடையன் வயது 65/2022 த/பெ மருதமுத்து 102 எழுவாய்கால் கரை
தாயுனூர் திருச்சி
23. நாகராஜ் வயது 29 த/பெ சதீஷ்குமார் தெற்கு லெட்சுமிபுரம் மணப்பாறை
தாலுக்கா திருச்சி மாவட்டம்
24. செந்தில் த/பெ லெக்கன் கீழக்காடு தாயனூர் ஸ்ரீரங்கம் தாலுக்கா திருச்சி
மாவட்டம்.
25. அண்ணாதுரை வயது 49 த/பெ சுருட்டையன் சின்ன கேரளா தாயனூர்
திருச்சி மாவட்டம்
26. குட்டையன் @ பழனியாண்டி வயது 49 த/பெ லெக்கன் சின்ன கேரளா
தாயனூர் திருச்சி மாவட்டம்.
27. செந்தில் குமார் வயது 354 த/பெ சுப்பிரமணியன் 88/49 அண்ணாவி நகர்
மணப்பாறை திருச்சி மாவட்டம்.
28. தினேஷ் குமார் 19/22 த/பெ லெக்கன் 9/80 ஏழுவாய்க்கரை தாயனூர்
,ஸ்ரீரங்கம் தாலுக்கா .திருச்சி மாவட்டம்.
29. முருகாயி 34/22 க/பெ வைரமணி. சுல்லாமணிக்கரை. தாயனூர் ,ஸ்ரீரங்கம்
தாலுக்கா .திருச்சி மாவட்டம்
30. அறிவழகன் வயது 60 த/பெ அடைக்கன் மேலத்தெரு தாயனூர் ஸ்ரீரங்கம்
தாலுக்கா திருச்சி மாவட்டம்.
31. சேகர் த/பெ சுருட்டையன் வடக்கு தெரு தாயனூர் ஸ்ரீரங்கம் தாலுக்கா
திருச்சி மாவட்டம்.
32. அண்ணாவி என்கிற சொறியன் வயது 52 த/பெ எருதலான் தெற்கு தெரு
தாயனூர் ஸ்ரீரங்கம் தாலுக்கா திருச்சி மாவட்டம்
33. சுப்பிரமணியன் வயது 25 த/பெ சொக்கலிங்கம் தெற்கு தெரு கீரிக்கல் மேடு
ஸ்ரீரங்கம் தாலுக்கா திருச்சி மாவட்டம்.
34. பாண்டியராஜ் த/பெ சங்கிலி மேலக்காடு தாயனூர் ஸ்ரீரங்கம் தாலுக்கா
திருச்சி மாவட்டம்.
35. பிரகாஷ் வயது 28 த/பெ மணி மெயின் ரோடு பள்ளக்காடு ஸ்ரீரங்கம்
தாலுக்கா திருச்சி மாவட்டம்.
36. சங்கிலி என்கிற பாண்டியராஜ் 31 த/பெ முருகேஷ் தாயனூர் ஸ்ரீரங்கம்
தாலுக்கா திருச்சி மாவட்டம்.
37. சங்கர் வயது 19 த/பெ ஆண்டி தெற்கு தெரு தாயனூர் ஸ்ரீரங்கம் தாலுக்கா
திருச்சி மாவட்டம்.
38. கார்த்தி வயது 19 த/பெ கொல்லிமலையன் @ ராமசந்திரன் வடக்கு தெரு
தாயனூர் ஸ்ரீரங்கம் தாலுக்கா திருச்சி மாவட்டம்.
39. பாலன் வயது 16 த/பெ மாசி எம்.ஜீ. ஆர் நகர் பள்ளக்காடு ஸ்ரீரங்கம்
தாலுக்கா திருச்சி மாவட்டம்அறிவழகன்
40. மாரிமுத்து வயது 25 த/பெ காத்தான் புத்தெரு பள்ளக்காடு ஸ்ரீரங்கம்
தாலுக்கா திருச்சி மாவட்டம்.
41. செல்வம் @ தீசெல்வம் @சுப்பிரமணி த/பெ மருதை தாயனூர் ஸ்ரீரங்கம்
தாலுக்கா திருச்சி மாவட்டம்.
11. இறந்த நபரை 06.06.2022 ம் தேதி மாலை 17.30 மணி முதல் 18.00 மணிக்குள் சம்பவ இடத்தில்
கடைசியாக உயிருடன் இவ்வழக்கில் இறந்த அக்கம்மாள் என்பவரை உயிருடன் அதே ஊரை சேர்ந்த
பார்த்தவர் செல்வமணி வயது 50 த/பெ லிங்கம் என்பவர் பார்த்துள்ளார் .
12. DUM TOWER 06.06.2022 ம் தேதி மதியம் 14.00 மணி முதல் 16.00 மணி வரை டம் டவுர்
லோக்கேசன் எடுக்கப்பட்டு சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால்
தற்போது அக்கம்மாள் சம்பவ நாள் அன்று மாலை 17.30 முதல் 18.00 மணிவரை
சம்பவ இடத்தில் உயிருடன் இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததால் தற்போது
17.30 மணி வரை 19.00 மணி வரை டம் டவுர் லோக்கேசன் பார்க்க பட்டு
வருகிறது.இதுவரை முன்னேற்றம் இல்லை.
13. CALL DETAILS 59 சந்தேக செல்போன் நபர்களுக்கு Call details போடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு
வருகிறது. இதுவரை முன்னேற்றம் இல்லை.
14. M.O CHECK செய்முறை குற்றவாளிகள் இது வரை 11 நபர்கள் முறையாக தணிக்கை
செய்யப்பட்டுள்ளார்கள்
15. RECENTIY JAIL 25.05.2022 முதல் 06.06.2022 ம் தேதி வரை உள்ள தேதிகளில் ஜெயிலில் இருந்து
RELEASED விடுதலையாகி வந்தவர்களின் விபரம் பெற்று இதில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த
PARTICULARS CHECK 33 நபர்களை தணிக்கை செய்யப்பட்டு உள்ளது.
16. உள்ளூர் பழங்குற்றவாளி 1. ஒத்தகண்ணு சிவா என்கிற சிவக்குமார்-தாயனூர்.
தணிக்கை 2. குண்டன் பிரவின் என்கிற பிரவீன்குமார் -கோப்பு.
3. மண்டை நவீன் என்கிற நவீன்ஆனந்த்-மஞ்சகோப்பு.
4. லோகு என்கிற லோகநாதன் -இனாம்புலியூர்.
ஆகியோர்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளார்கள்.
5. செல்வம் @ தீசெல்வம் @ சுப்பிரமணி @ பிச்சை தாயனூர்
6. ரவிக்குமார் த/பெ ராமையா தாயனூர்
7. ராஜமாணிக்கம் த/பெ சேகர் தாயனூர்
8. ரெங்கர் @ ரெங்கசாமி த/பெ பரமசிவம் என்.
சாத்தனூர் திருச்சி
17. வெளியூர் பழங்குற்றவாளி 1. சுரேன் என்கிற சுரேன் குமார் - தாளகுடி லால்குடி.
தணிக்கை 2. தீனா என்கிற தினேஷ்குமார் - கூடலூர் - ஜீயபுரம்.
3. பாலா என்கிற பாலமுருகன் மேலப்பட்டி குளித்தலை.
4. காளி என்கிற காளிமுத்து - காமராஜபுரம் -ஜீயபுரம்.
5. சதீஷ் என்கிற சதீஷ்குமார் - பளூர் - ஜீயபுரம்
6. சிவா - பளூர் ஜீயபுரம்
7. கிருஷ்ணகுமார் என்கிற சூப்பு - கூடலூர் ஜீயபுரம். ஆகியோர்கள் தணிக்கை
செய்யப்பட்டுள்ளது.
18. டம் டவுரில் ஏர்டேல் டவரில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 23 நபர்களை விசாரணை
சந்தேக நபர்களாக செய்ததில் விஷேசம் ஏதும் இல்லை.
விசாரிக்க ஜீயோ- டவரில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த 22 நபர்களை விசாரணை
பட்டவர்கள் (NEW) செய்ததில் விஷேசம் ஏதும் இல்லை .
வோடபோன் - டவரில் சந்தேகத்திற்கு இடமா இருந்த 30 நபர்களை விசாரணை
செய்ததில் விஷேசம் ஏதும் இல்லை .
19. விசாரிக்கப்பட வேண்டிய . இவ்வழக்கில் மேலும் வாதியின் குடும்பத்தாரின் மீது சந்தேகம் உள்ள நிலையில்
சாட்சிகள். இவ்வழக்கின் புகார்தாரர் வைரமணி என்பவர் அவரது தாயார் அக்கம்மாள்
இறப்புக்கு பிறகு அவர் குடியிருந்த தாயனூர் வீட்டை விற்றுவிட்டு தற்சமயம்
குளித்தலை அய்யர்மலை ஏரியாவில் குடியிருந்து வருவதால் சரியாக துப்பு
கிடைக்கவில்லை. மேலும் 04.07.2023 ம் தேதி வைரமணி வீட்டிற்கு சென்ற போது
வைரமணி பார்த்த போது ஆஜரில் இல்லை. அவர் பெயிண்டிங் வேலைக்கு
வெளியூர் சென்றுள்ளார் என தெரியவந்தது. மேலும் இறந்த போன அக்கம்மாளின்
கணவர் மலைகாழுந்தன் மருமகள் முருகாயி பேரன் தினேஷ்குமார் ஆகியோர்கள்
ஆஜரில் இருந்தார்கள். அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் கூலி வேலை
செய்து புழைப்பு நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வழக்கின் சந்தேக
நபர்களாக உள்ள வைரமணி மற்றும் தினேஷ் த/பெ லெக்கன் ஆகிய இருவரையும்
தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்பிக்கிறேன்.
.

You might also like