You are on page 1of 3

4/10/23, 7:06 PM திருமுறை - பன் னிரு திருமுறைகள்

Home > Thirumuraigal > Thirumuraigal-Thogupu

பன் னிரு திருமுறைகள்


பன் னிரு திருமுறைகள் நாட்காட்டி திருமுறை தேடல்

ஐந்தாம் திருமுறை - தேவாரம்

069 - திருக்கருவிலிக்கொட்டிட்டை - மட்டு இட்ட(க்)

070 - திருக்கொண் டீச்சுரம் - கண் ட பேச்சினில்

071 - திருவிசயமங் கை - குசையும் அங் கையில்

072 - திருநீ லக்குடி - வைத்த மாடும்

073 - திருமங் கலக்குடி - தங் கு அலப்பிய

074 - திருஎறும் பியூர் - விரும் பி ஊறு

075 - திருக்குரக்குக்கா - மரக் கொக்குஆம்

076 - திருக்கானூர் - திருவின் நாதனும்

077 - திருச்சேறை - பூரியா வரும்

078 - திருக்கோடிகா - சங் கு உலாம்

079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்எருக்கு அரவம்

080 - திருஅன் பில் ஆலந்துறை - வானம் சேர்

081 - திருப்பாண் டிக்கொடுமுடி - சிட்டனை சிவனை

082 - திருவான் மியூர் - விண் ட மா

083 - திருநாகைக்காரோணம் - பாணத்தால் மதில் மூன் றும்

084 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி

085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழலாளொடு

086 - திருவாட்போக்கி - காலபாசம் பிடித்து

087 - திருமணஞ்சேரி - பட்டம் நெற்றியர்; பாய்

https://www.thiruneri.com/thirumuraigal-thogupu?uniquematch=05&thogupupeyar=தேவாரம் 1/3
4/10/23, 7:06 PM திருமுறை - பன் னிரு திருமுறைகள்

071 - திருவிசயமங் கை - குசையும் அங் கையில் 

தகவல் கள்

பாடல் பெயர் குசையும் அங் கையில்

திருமுறை ஐந்தாம் திருமுறை

தொகுப்பு பெயர் தேவாரம்

அருளியவர் திருநாவுக்கரசர்

தலம் திருவிசயமங் கை

நாடு சோழநாடு காவிரி வடகரை

தற் கால பெயர் கோவிந்தபுத்தூர் கங் காஜடேஸ் வரர் கோயில்

பன் னிரு திருமுறைகள்


தற் கால அமைவிடம் கோவிந்தபுத்தூர், அரியலூர், தமிழ்நாடு, இந்தியா

பண் திருக்குறுந்தொகை

சுவாமி பெயர் விசயநாதர், ஸ்ரீ கங் கா ஜடேஸ் வரர்

அம் பாள் பெயர் மங் கள நாயகி, மங் கைநாயகி, மங் களாம் பிகை

பாடல்

குசையும் அங் கையில் கோசமும் கொண் ட அவ்


வசை இல் மங் கலவாசகர் வாழ்த்தவே
இசைய மங் கையும் தானும் ஒன் றுஆயினான்
விசையமங் கையுள் வேதியன் ; காண் மினே!

ஆதிநாதன் ; அடல் விடைமேல் அமர்


பூதநாதன் ; புலிஅதள்ஆடையன் ;
வேதநாதன் விசையமங் கை உளான் ;
பாதம் ஓத வல் லார்க்கு இல் லை பாவமே.

கொள்ளிடக் கரைக் கோவந்தபுத்தூரில்


வெள்விடைக்கு அருள் செய் விசயமங் கை-
யுள்இடத்து உறைகின் ற உருத்திரன்
கிள்ளிட தலை அற்றது அயனுக்கே.

திசையும் எங் கும் குலுங் க திரிபுரம்


அசைய அங் கு எய் திட்டு ஆர்அழல் ஊட்டினான்
விசையமங் கை விருத்தன் ; புறத்துஅடி
விசையின் மங் கி விழுந்தனன் காலனே.

பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம் பூதங் கள்


கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார்இருள்
விள்ளல் ஆக்கி விசயமங் கைப் பிரான்
உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே.

கொல் லை ஏற்றுக் கொடியொடு பொன் மலை-


வில் லை ஏற்று உடையான் விசயமங் கைச்
செல் வ போற்றி! என் பாருக்குத் தென் திசை-
எல் லை ஏற்றலும் இன் சொலும் ஆகுமே.

கண் பல் உக்க கபாலம் அங் கைக் கொண் டு


உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி
வெண் பிறைக்கண் ணியான் விசயமங் கை
நண் பன தொழப்பெற்றது நன் மையே.

https://www.thiruneri.com/thirumuraigal-thogupu?uniquematch=05&thogupupeyar=தேவாரம் 2/3
4/10/23, 7:06 PM திருமுறை - பன் னிரு திருமுறைகள்

பாண் டுவின் மகன் பார்த்தன் பணி செய் து


வேண் டும் நல் வரம் கொள் விசயமங் கை
ஆண் டவன் (ன் ) அடியே நினைந்து ஆசையால்
காண் டலே கருத்துஆகி இருப்பனே.

வந்து கேண் மின் : மயல் தீர் மனிதர்காள் !


வெந்தநீ ற்றன் விசயமங் கைப் பிரான்
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்து ஆக்கி உயக்கொளும் ; காண் மினே!

இலங் கை வேந்தன் இருபதுதோள் இற


விலங் கல் சேர் விரலான் விசயமங் கை
வலம் செய் வார்களும் வாழ்த்து இசைப்பார்களும்
நலம் செய் வார்அவர் நன் நெறி நாடியே.

கோவிலின் அமைவிடம் (கூகிள் வரைபடம் )

பன் னிரு திருமுறைகள்


Map data ©2023 Report a map error

திருநெறி - பன் னிரு Other Links Other Links


திருமுறைகளின் தொகுப்பு
Thirumuraigal
About Us

Calendar
Contact Us

https://www.thiruneri.com/thirumuraigal-thogupu?uniquematch=05&thogupupeyar=தேவாரம் 3/3

You might also like