You are on page 1of 2

கடன் நினைவூடஂ டுமஂ கடிதமஂ ( Loan Recall Notice )

குறிப்பு : நாள்:

விண்ணப்பதாரர்

துனைவிண்ணப்பதாரர்

ஜாமீன்தாரர்

கடன் ஒப்பந்த குறிப்பு எண்:

பொருள்: கடன் தவணைகளை குறித்த நேரத்தில் செலுத்த தவறியதால் கடன் நினைவூடஂ டுமஂ

கடிதமஂ சம்மந்தமாக

ஐயா,

தாங்கள் எங்கள் நிறுவனத்துடன் Company Name செய்துகொண்ட கடன் மற்றும்


அடமான ஒப்பந்தத்தில் (ஒப்பந்த எண்: )குறிப்பிட்டுள்ள பொது விதிமுறைகள்

மற்றும் நிபந்தனைகளின்படி(GTC) __________________வாங்குதற்காக Rs..

கடனாக பெற்றுள்ளீர்கள்.

கடன் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி தாங்கள் திருப்பி செலுத்தும் தவணைகளை

அதற்கான அட்டவணையின்படி( Repayment schedule) திருப்பி செலுத்தி


இருகஂ கவேண்டும். இதனஂ பொருடஂ டு நாங்கள் உஙஂ களுகஂ கு பலமுறை டிமான்ட் நோட்டீஸ்

அனுப்பியுளஂ ளோமஂ . தஙஂ களினஂ நிலுவை கடனஂ தவணைகளை திருபஂ பி செலுத்தி கடனை

நெறிப்படுத்திக்கொள்ள நாஙஂ களஂ வாய்ப்பளித்தும், தாங்கள் நிலுவை தவணைகளை

இதுநாள்வரையில் எங்கள் நிதிநிறுவனத்திற்கு செலுத்தவில்லை.

மேலும் கடன் ஒப்பந்தத்தின் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ( GTC)உட்கூறு

எண்:______ ன் படி திருப்பி செலுத்தும் தவணைகளை அதற்கான அட்டவணையின்படி

திருப்பி செலுத்த தவறியதால் , கடனை திரும்ப கட்டாமல் தவறிழைத்தவர்கள் பட்டியலில்

சே்க்கப்பட்டுள்ளீர்கள். இதேநிலை தொடர்வதால். இந்த நோட்டீஸ் தஙஂ களுகஂ கு

கிடைத்தவுடன் எஙஂ களஂ நிதிநிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தவணைகள் மற்றும் இதர

கட்டணங்கள் சேர்த்து Rs /- ஐ முன்கூட்டியே செலுத்தி ( Foreclosure amount)

கடனை முடிதஂ துகஂ கொளஂ ளுமாறு கேட்டுக்கோள்ளப்படுகிறீர்கள்.

மேலும் 7 நாட்களுக்குள் செலுத்த தவறினால், தங்களி்ன் மீது சட்ட நடவடிக்கைகள்

எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்த நோட்டீஸ் எந்தவித பாரபட்சமும் இன்றி சட்டப்படி நாங்கள் வழங்கிய கடனை

திரும்ப வசூலிக்கும் நெறிமுறைகளின்படியே தங்களுக்கு அளிக்கப்படுகிறது.

நன்றி

For Finance Company Name

Authorised Signatory

You might also like