You are on page 1of 1

நம் மனமே நம் கடவுள்

SK சீட்டு & கோவின் லாப ஏலச்சீட்டு

பெயர்:
முகவரி:

விதிமுறைகள்:
1. பிரதி மாதம் 10 ம் தேதிக்குள் சந்தாதாரர்கள் சந்தாதொகையை
செலுத்த வேண்டும்.
2. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாத சந்தாதொகையை
ஏலத்தொகை எடுப்பதற்கு முன்பு கட்டிக்கொள்ளலாம்.
3. பிரதி மாதம் 10 ம் தேதிக்கு மேல் சந்தாதொகையை செலுத்துபவர்களுக்கு
அபாரதத்தொகையும் வசூல் செய்யப்படும்.
10-15=200
16-20=500
21-25=1000
4. பிரதி மாதம் 5 ம் தேதிக்குள் கட்டும் சந்தாதாரர்களுக்கு சீட்டின்
முடிவில் பரிசு வழங்கப்படும்.
5. ஏலத்தொகை வேண்டும் என்றால் பிரதி மாதம் 10 ம் தேதி இரவு 8.00
மணிக்கு மேல் ஏலம் கூறி எடுத்துக்கொள்ள வேண்டும்.
6. பிரதி மாதம் சந்தாதொகையை பாஸ் புக்கில் பதிவு செய்து
கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
7. நிர்வாகத்தின் முடிவு இறுதியானது.
மேலே குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளை பின்பற்றுவேன்
என்றும் ஒத்துழைப்பு தருவேண் என்றும் மனமாற உறுதியளிக்கிறேன்.

சந்தாதாரரின் நாமினி/ஜாமீ ன் பெயர்:

நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள சந்தாதாரர்

You might also like