You are on page 1of 1

ரூ.

__________ க்கு பிராமிசரி நோட்டு

20___ வருடம் _______ மாதம் _____ தேதி _________________ வசிக்கும்


______________ அவர்களின் குமார் ______________ சுமார் _______ வயது
______________ அவர்களுக்கு

_________________ வசிக்கும் ______________ அவர்களின் குமார் ______________


சுமார் _______ வயது ______________ ஆகிய நான் எழுதிக் கொடுத்த பிராமிசரி
நோட்டு என்னவென்றால்

என் குடும்ப செலவுக்கும், சில்லரைக் கடன்களைத் தீர்க்கவும் நான்


தங்களிடமிருந்து நாளது தேதியில் நேரில் கடனாக ரொக்கம் பெற்றுக்
கொண்டது ரூ.________________ இந்த ரூபாய்
________________________________க்கும் மாதம் ____/-க்கு ரூ.____/- வீதம் கூடும்
வட்டியும் அசலும் தங்களுக்காவது தங்கள் உத்திரவுக்காகவது வேண்டும்
போது கேட்கும் ஜாகாவில் செலுத்தி வைப்பேனாகவும்.

சாட்சிகள்

1.

2.

You might also like