You are on page 1of 5

அலகு 3 - விளம்பரத்தின் பயன்கள்

முனைவர் கு.மேைகா

தேிழ் உதவிப் மபராசிரியர்

சாராள் தக்கர் கல்லூரி(தன்ைாட்சி)

திருநெல்மவலி.

விளம்பரத்திைால் ஏற்படும் ென்னேகளின் வனககனள விளக்குக.

விளம்பரத்திைால் உற்பத்ததியாளர்கள் அனையும் ென்னேகள் :

1. ஆராய்ச்சிகள் மூலோக ஒவ்மவார் உற்பத்தியாளரும்


பலவனகயாை புதிய பண்ைங்கனளக் கண்டு பிடிக்க
முனைவதால் அதிக நசலவு நசய்வனதத் தவிர்த்தல் முடியாது.
நபரும் நசலவு நசய்து கண்டுபிடிக்கப்பட்ை பண்ைங்கனள
நுகர்மவாருக்கு அறிமுகப் படுத்த விளம்பரமே முக்கிய
சாதைோக அனேகிறது.
2. இக்காலத்தில் அதிக முதலீடு நசய்து அடிப்பனை பண்ைங்கனள
உற்பத்தி நசய்கிறார்கள். அப்படி உற்பத்தி நசய்யப்பட்ை
பண்ைங்கள் உைனுக்குைன் விற்பனை நசய்யப்பைாவிட்ைால்
உற்பத்தியாளருனைய முதல் முைங்கி உற்பத்தியாளர் நபரும்
ெஷ்ைம் அனைவார்.
3. சிறு உற்பத்தியாளர்கள் சிறிதளவு முதலுைன் உற்பத்தினய
ஆரம்பிக்கிறார்கள். பண்ைங்கள் விற்பனையாகாவிட்ைால்
அவர்களின் முதல் முைங்கி உற்பத்தி பாதிக்கப்பைலாம்.
அதைால் பண்ைங்கனள உைனுக்குைன் விற்றால் முதல்
முைங்குவனதத் தவிர்க்கலாம்.
4. ஒரு சில பண்ைங்கள் ஆண்டு முழுவதும் ஒமர சீராை ெினலயில்
விற்பதில்னல. விற்பனையில் அதிக ஏற்ளத்தாழ்வுகனளக்
காணலாம். இந்த ஏற்றத்தாழ்வுகனள ெீக்கி ஒமர சீராை அளவில்
விற்பனைனய உண்ைாக்க விளம்பரம் உதவுகிறது.
5. உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி நசய்த பண்ைங்கனள
மெரடியாக நுகர்மவார்களுக்கு அளித்தல் சிக்கல் ெினறந்ததாகும்.
நோத்த விற்பனையாளர்கனள அேர்த்தி பண்ைங்கனள
விற்பனை நசய்தால் உற்பத்தியாளருனைய சுனே குனறகிறது.
6. நசய்தித்தாள்களிலும் பிற ஊைகங்களிலும் விளம்பரம்
நவளியிடுவதால் நுகர்மவார் பண்ைங்கனள அதிகம் வாங்க
விரும்புகிறார்கள். அதைால் பண்ைங்களின் உற்பத்திச் நசலவு
குனறகிறது.
7. விற்பனைனய நபருக்குவது, குனறப்பது மூலம் விளம்பரம்
உற்பத்தியாளர்களுக்கு அதிக நபாருள ீட்டும். வாய்ப்பினைக்
நகாடுக்கிறது.
8. ெனைமுனறயில் உற்பத்தியாளர்கள் விளம்பரத்தின் மூலம்
தங்கள் பண்ைங்கனளப் பற்றி நதாைர்ந்து விளம்பரம் நசய்து
வருவதால் உற்பத்தியாளருனைய நதாழில் ென்ேதிப்பும்
உயர்கிறது.
9. நதாழில் ென்ேதிப்பு உயர்வதால் அவர்களின் புகழும் உயர்கிறது.
அதைால் பணிபுரியும் பணியாட்களின் ேைவுறுதியும்
ெம்பிக்னகயும் வளர்ந்து ேிகுந்த ஊக்கத்துைனும், ஆதரவுைனும்
தங்கள் பணிகனளச் நசய்கிறார்கள்.
10. விளம்பரம் உற்பபத்தியாளர்களுக்கு குனறந்த நசலவில்
பண்ைங்கனள விற்பனைச் நசய்ய வழி வகுக்கிறது.
11. சந்தர்ப்பத்திற்கும் சூழ்ெினலக்கும் ஏற்ப உற்பத்தியாளர்கள்
பண்ைங்களின் தன்னேகளில் ோற்றம் நசய்கிறார்கள்.
அவ்வாறு பண்ைங்களில் ஏற்படும் ோற்றங்கள், பணிகளில்
ஏற்படும் ோற்றங்கள் குறித்தும் உற்பத்தியாளர்கள்
விளம்பரத்தின் மூலம் நுகர்மவார்க்கு அறிவித்தால் தான்
பண்ைங்கள் ேற்றும் பணிகளின் விற்பனையும் அதிகோகும்.
ஆயிரக்கணக்காை விற்பனையாளர்கள் நசய்யக் கூடிய
பணியினை நசய்தித்தாள் ஒன்று நசய்து விடுகிறது.
12. உற்பத்தியாளர்கள் தங்கள் பண்ைங்கனள விற்பனை நசய்யும்
நோத்த,சில்லனற வணிகர்களுக்கும்
புதிய ஆனணகனள நவளியிை மெரிடும் மபாதும் விளம்பரத்தின்
மூலம் அனைத்து வணிகர்களுக்கும் அறிவிக்க முடிகிறது.
13. உற்பத்தியாளர் தன்னுனைய பண்ைங்களுக்குப் புதுப்புது
பயன்பாட்னைக் கண்டுப்பிடித்து. நுகர்மவாருக்குத் நதரிவித்து
பயன்நபறும் படி நசய்ய விளம்பரம் வழி வகுக்கிறது.
14. ஒவ்மவார் உற்பத்தியாளருனைய வியாபாரக்குறியினையும்,
குறியீட்டுப் நபயரினையும், உரினேக்காப்னபயும் பிறர்
அத்துேீ றி பயன்படுதத்தாத. வனகயில் பாதுகாக்க விளம்பரம்
வாய்ப்பளிக்கிறது.

விளம்பரத்திைால் வியாபாரிகள் அனையும் ென்னேகள் :

1. விளம்பரத்தின் மூலம் விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள்


புதிதாக உற்பத்திச் நசய்த பண்ைங்கனளப் பற்றி ேக்களுக்கு
அறிவித்து வியாபாரத்னதப் நபருக்குகிறார்கள். எல்லா
வியாபாரிகளும் நபாதுவாக ஒமர சாதைம் மூலம்
விளம்பரத்னத நவளியிட்ைால் தான் பண்ைங்கனள விற்பனை
நசய்ய முடியும்.
2. வியாபாரிகளும் விளம்பரத்தின் மூலம் தாங்கள் விற்பனை
நசய்யும் பண்ைங்கனளப் பற்றி ேக்களுக்கு அறிவித்து
வியாபாரத்னதப் நபருக்குகிறார்கள்.
3. பண்ைங்கனள உற்பத்திச் நசய்யும் உற்பத்தியாளர்கள்
வியாபாரிகளுக்குப் பண்ைங்களின் தன்னேகள், வினல
ோற்றம் குறித்தும் அறிவிக்கலாம்.

விளம்பரத்திைால் நுகர்மவார் அனையும் ென்னேகள் :

1. திைமும் புதிய புதிய பண்ைங்கள் கண்டு பிடிக்கப்பட்டு சந்னதக்கு


அளிக்கப்படுவதால் அப்பண்ைத்திற்கு புதிய பயன்பாடு
கண்டுபிடிக்கப்படுகிறது. அதைால் நுகர்மவார் எவ்வித
சிரமுேின்றி எல்லாப் பண்ைங்கனளயும் எளிய முனறயில்
வாங்க முடிகிறது.
2. உற்பத்தியாளர்கள் தங்கள் பண்ைங்கனளப் பற்றி விளம்பரம்
நவளியிடும் நபாழுது, அதன் சிறப்புத் தன்னேகனளப் பற்றியும்,
மபாட்டியாளர்களின் பண்ைங்கனள விை உயர்ந்த தன்னேகனளப்
நபற்றிருக்கின்றை என்றும். விளக்கி பண்ைங்களின்
வினலகனளயும் குறிப்பிடுவதால் நுகர்மவார் தாங்கள் வாங்கும்
பண்ைங்களின் தன்னேகனள அறிந்து வாங்குகிறார்கள்.
3. பண்ைங்கனள வாங்கிய பிறகு அனவகனள எப்படிக் னகயாள
மவண்டும், எதன்படி பயன்படுத்த மவண்டும் ஆகிய விவரங்கனள
நுகர்மவார் விளம்பரத்தின் மூலம் அறிகிறார்கள்.
4. வியாபாரிகள் தாங்கள் விற்பனை நசய்யும் பண்ைங்கனளப் பற்றி
விளம்பரம் நசய்யும்மபாது ‘ இப்நபாழுது விற்பனைக்குத் தயார்’
என்று குறிப்பிட்டு விளம்பரப்படுத்துகிறார்கள்.
5. ஒரு சில பண்ைங்கனள நுகர்மவார் முனறப்படி ோற்ற மவண்டிய
ெினல இருக்கலாம். தங்களது அலுவல்களுக்கினைமய
அப்பணினயச் நசய்ய ேறக்கலாம். ஆைால் உற்பத்தியாளர்களும்,
விற்பனையாளர்களும் நவளியிடும் விளம்பரத்தின் மூலம்
நுகர்மவார் அப்பணியினைப் பற்றி ெினைவு நகாள்கிறார்.
6. நுகர்மவார் பயைற்றது எைக் கருதி எறியக் கூடிய பண்ைங்கனள
ேீ ண்டும் பயனுறும் வனகயில் அப்பண்ைங்கனளப் பயன்படுத்த
விளம்பரம் வழி வகுக்கிறது. சான்றாக ‘லீக்மகா’ அடுப்புக் கரி
சாம்பனலப் பயைற்றது எைக் கருதி குப்னபயில் நகாட்டி
வந்தனத அந் ெிறுவைத்திைர் விளம்பரத்தின் மூலோக அச்
சாம்பனலப் பாத்ததிரங்கனளத் துலக்க பயன்படுத்தலாம் எை
அறிவித்தப் பிறகு நுகர்மவார் அனத வணாக்காது
ீ உரிய
முனறயில் பயன்படுத்த முடிகிறது.
7. ஒமர பண்ைத்திற்கு எவ்வாறு பலவிதோை பயன்பாடுகள்
இருக்கின்றை என்பனத விளக்கி. நுகர்மவார் அப்பண்ைத்தினை
பலவழிகளிலும் பயன்படுத்த வழி வகுக்கிறது.
8. விளம்பரம் நசய்யப்படும் பண்ைங்கள் வணிகக் குறி,
குறியீட்டுப்நபயர் நகாண்ை பண்ைங்களாகவும் தான்
இருக்கின்றை. ஆனகயால் நுகர்மவார் விளம்பரம் நசய்த
பண்ைங்கனள வாங்கும் நபாழுது அனவ ெல்ல தன்னே நகாண்ை
பண்ைங்கள் என்ற கருத்துைன் வாங்குகிறார்கள்.
9. விளம்பரம் நசய்யப்படும் பண்ைங்களுக்கு இனைெினலயார்
மதனவயில்னல. அதைால் உற்பத்தியாளர்கள் மெரடியாகமவ
தங்கள் பண்ைங்கனள நுகர்மவார்க்கு விற்பனைச் நசய்ய வழி
வகுக்கிறது.
10. நுகர்மவார் பண்ைங்களுக்கு அதிக வினல நகாடுப்பனத
தவிர்க்க விளம்பரம் வழி வகுக்கிறது.
11. விளம்பரம் ‘ மெற்னறய இன்பப் பண்ைங்கள் இன்னறய அவசியத்
மதனவகள்’ என்ற ெினலனய உருவாக்கி ேக்கள் பல
பண்ைங்கனள வாங்கி அதன் மூலம் அவர்களுனைய வாழ்க்னகத்
தரத்னத உயர்த்த வழி வகுக்கிறது.
12. பலவிதோை பண்ைங்கனளப் பற்றிய விளம்பரத்னதப் படிக்கும்
நுகர்மவார் அப்பண்ைங்கனள வாங்க மவண்டும் என்ற
விருப்பத்துைன் அதிக சிரேத்துைன் உனழத்து நபாருள ீட்ை
முயலுவதால் விளம்பரம் ேக்கனள ென்கு உனழக்கத்
தூண்டுகிறது.
13. விளம்பரம் ஒவ்நவாரு முனறயும் பண்ைத்தினுனைய
பயன்பாட்னை அதிோக்குவதால் நுகர்மவார் அதிக வினல
நகாடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.
14. விளம்பரம் உற்பத்தியாளர்களுக்கு விற்பனைனயப் நபருக்கி
அதன் காரணோக நபருவாரி உற்பத்திக்கு வழி வகுப்பதால்
நுகர்மவார் பண்ைங்கனள குனறந்த வினலக்கு வாங்க முடிகிறது.

You might also like