You are on page 1of 26

Å¢ÇõÀÃõ

Å¢Çì¸õ
• ஒன்றைப் பற்றிப் பலருக்கும் அறிமுகம் செய்வது எதுவோ அது
விளம்பரம் எனப்படும்.
• தெளிவாக அறிமுகம் செய்ய வலுச்சேர்ப்பனவாகப் படம்,
எழுத்து, வண்ணம் முதலியன அமைகின்றன.
• உள் நாட்டு அளவில் மட்டும் இன்றி உலக அளவில்
அச்செய்தியைப் பரப்புவதாகவும் அமைவது விளம்பரம்.
• 1658இல் இலண்டனில் வெளியான இதழில் விளம்பரம்
முதன்முதலில் வெளியிடப்பட்டது.
ஊடகமும் விளம்பரமும்
• செய்தியைப் பரிமாறிக் கொள்வதில் எளிமையை உண்டு
பண்ணிய ஊடகங்களில் குறிப்பிடத்தக்கனவாக அமைவன
இதழ்கள்.
• அவ்விதழ்கள் படிப்பவரின் உணர்வுகளையும் சிந்தனைகளையும்
தூண்டுவதோடு புதுப்புது உற்பத்திப் பொருளையும்
வழங்குகின்றன.
• இதழ்களைப் பொருளாதாரச் சிக்கல் இன்றி நடத்துவதை
விளம்பரங்களின் வழி வரும் வருவாயே தீர்மானிக்கின்றது.
விளம்பரப் பகுப்புகள்
• விளம்பரங்களை அக விளம்பரம், புற விளம்பரம் என்று இரண்டு
பகுப்புகளாகக் கூறலாம்.
அக விளம்பரம்
• அக விளம்பரம் அச்சு விளம்பரம், அஞ்சல் வழி விளம்பரம், வானொலி, தொலைக்காட்சி

விளம்பரம் என மூவகைப்படும்.

• இதில் அச்சு விளம்பரம் செய்தித்தாள் விளம்பரம், பருவ இதழ் விளம்பரம், வணிக இதழ்

விளம்பரம் என்று மூவகையாகப் பிரித்துரைக்கப்படும்.

• அஞ்சல் வழி விளம்பரம் : பதிப்பு, பட்டியல், சுற்றறிக்கை, சிறு வெளியீடுகள், மடிப்புத்தாள்கள்

முதலியவற்றை அஞ்சலில் அனுப்பி விளம்பரம் செய்வது அஞ்சல்வழி விளம்பரம் ஆகும்.

• காட்சிப்படுத்தல்வழி உற்பத்திப் பொருளை மக்களின் கண்முன் காட்டும் விளம்பரங்கள்

தொலைக்காட்சி வழி வெளியாகின்றன.


புற விளம்பரம்
• சுவரொட்டிகள், அறிக்கைகள், தட்டிகள், கட்டடச் சுவர்கள், தொட்டிகள்,

பேருந்துகள் முதலியவற்றில் வண்ணம் தீட்டி விளம்பரம் செய்தல்,

• மின்விளக்கு, இலக்கமுறைப் பதாகைகள் (Digital Banners) இவற்றின் வழி

விளம்பரப் படுத்துதல்,

• வானூர்தி மூலம் விண்ணில் எழுதுதல் இவை புற விளம்பரம் எனப்படும்.


விளம்பர நோக்கம்
• தன் உற்பத்திப் பொருளை உடனே மக்களின் பார்வைக்கு எடுத்துச் சென்று பொருள் ஈட்டுதல்.

• புதுப்பொருள்கள் விற்பனைக்கு வந்திருப்பதை அறிமுகப் படுத்துதல்.

• வாங்குவோர்/நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரித்தல்.

• நுகர்வோருக்குப் பொருளின் மீது ஈர்ப்பை உண்டாக்கும் உத்திகளைக் கையாளுதல்.

• விற்பனையைப் பெருக்குதல்

• மக்களுக்கு நுகர்பொருள் எளிதாகக் கிடைப்பதற்கான வழிகாட்டியாகப் பயன்படுதல்.


கிடைக்குமிடம், பொருளின் விலை, வழிமுறை முதலியனவற்றை அறிமுகப்படுத்துதல்.
சுவ¦Ã¡ட்
டி

மதில் அல அச்சுக்க ¸¨Ä ¿¢¸ú, ¾ பார்வையா



் து
ல லை,  ¢¨ÃôÀ¼õ, «Ãº ளரின்
சுவர்க வரைகலைக்  ¢Âø ¸¨Ä கவனத்தை
ளில் கருவிகளா எதிர்ப் ஈர்க்கு
ஒட்டப்ப ல் புô ம்
டும் - «îº முழுமையா விதமாகத்
§À¡Ã¡ட்ட
¢¼ôÀð¼ ¾¡û க§Å¡ பகுதி ம் தகவலும்,
¬Ìõ. யாக§Å¡ தயா வடிவமைப்
§À¡ýறவற் பும்
ரிக்கப்ப றின் தகவø
டும்.  இருக்கு
பரிமாற்ற ம்.
õ
இந்தியாவி வண்ணங்களை பயன்பாட்
ல் வைத்து டின்
திரைப்படங் - ஒற்றை வண்ண அடிப்படை
களை (Monotone) சுவரொட யில்
விளம்பரப்ப ் சுவரொட்டி
டுத்து -பல்வண்ண ¸¨Ç
வதற்காக சுவரொட்டி பிரிக்கலா
அதிக ம்.
அளவில்
பயன்படுகின அச்சிடப்படும்
விதத்தின் -¾¢¨ÃôÀ¼

்ன

.
அடிப்படையில் ÍŦáðÊ
லித்§¾¡ §À¡Šடர்
என்றும் -«ïºÄ¢ ÍŦáðÊ
வகைப்படுத்தலா
ம் -Å¢ÇõÀÃ
ÍŦáðÊ
• https://ta.wikipedia.org/s/u5d
விளம்பரத் தமிழ்
• வலைத்தள விளம்பரம்

தயாரித்தவர்:-
எலிஸ் ஜோய் அந்தோணி
சாமி
வலைத்தள விளம்பரம்
 வலைத்தளத்தைப் பயன்படுத்தி சந்தையில் விற்கப்படும்

பொருள்கள் தொடர்பான தகவல்களை


வெளியிடக்கூடிய விளம்பரம்.

 மே 3, 1978 முதன்முதலாக மின்னஞ்சல் மூலம்

வலைத்தள விளம்பரம் வெளியிடப்பட்டது.


நன்மைகள்
 குறுகிய நேரம்

 ஒரு முறை விளம்பரங்களை உருவாக்கி அதை பல

அலைவரிசைகளில் வெளியிடலாம். உள்ளடக்கத்தை மறுபடியும்


வெளியிடலாம்.

 எளிதில் கட்டுப்படுத்த முடியும்

 வாடிக்கையாளர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை வாசிக்க

முடியுமே தவிர, அதில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்த


முடியாது.
 கருத்துகளைத் தெரிவிக்க இயலும்.
நன்மைகள்
 குறைந்த செலவு

 அதிகமாகப் பணத்தைச் செலவிட

தேவையில்லை.

 உலக நடைமுறைக்கேற்ப இருக்கும்

 தகவல் தொழில்நுட்பம் ஆதிக்கம்

செலுத்திக் கொண்டு வருகின்றன.


அதற்கேற்றவாறு பொருட்களைச்
சந்தைப்படுத்துதல்.

 உடனடி பதில் தெரிவிக்க முடியும்


தீமைகள்
 ஒரு வழி தொடர்பாடல் மட்டுமே

 இரு வழி தொடர்பு இருக்காது.

(எ.கா : தொலைகாட்சி விளம்பரம்)

 நம்பகத் தன்மை குறைவு

 வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களை எளிதில்

நம்ப முடியாது. (சில சமயங்களில் தவறானதாக


இருக்கும்)
பதாகை
 பதாகை (Banner) என்பது தகவலை வெளிப்படுத்தும் ஓர் அட்டை,
கொடி, தாள் ஆகும்.

 குறிப்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் தமது கருத்துக்களை,


நிலைப்பாடுகளை எடுத்துரைக்கப் பதாகைகளைப் பயன்படுத்துவர். 

 விளம்பரத்திலும் பதாகை பயன்படுத்தப்படுவதுண்டு.

 ஒரு பதாகை நிகழ்ச்சி, போட்டி, கொண்டாட்டம் போன்ற


தகவல்களை வெளிப்படுத்தும் ஒரு அட்டை ஆகும்.

 பதாகை மூலம் நாம் என்ன? எங்கு? எப்பொழுது? யார் ஏற்பாட்டில்


நடைப்பெறுகிறது? போன்ற கேள்விகளுக்கு விடையைக் கண்டறிய
முடியும்.

You might also like