You are on page 1of 10

சிற்றிதழ் வடிவமைப்பு முறை

சிற்றிதழ் என்றால் என்ன ?


நாளிதழின் பாதி அளவைக் கொண்டு அமைந்திருக்கும்.
செய்திகளின் சுருக்கமான தொகுப்பாகும்.
5 நேர் வரிசைகளில் எழுத்து வடிவம் அமைந்திருக்கும்.
432 x 279 mm அளவில் இருக்கும்.
சிற்றிதழ்
தமிழ் கருத்துருவாக்கத்தில் சிற்றிதழ் பெரிய பங்காற்றுகிறது.
சிற்றிதழைச் சிறந்த இதழ் என்று கூறுவர்.
அச்சு வரிவடிவத்திற்கு மிகவும் பங்கையாற்றுகின்றது.
விமர்சன கருத்து கொண்டிருக்கும்.
சுதந்திரமான கருத்துகள் கொண்டிருக்கும்.
எழுத்தாளார்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே
தொடர்பை ஏற்படுத்தும்.
சில சிற்றிதழ்களுக்கு ஓரெழுத்துத் தலைப்பாக ‘அ’, ‘ஓ’, ‘ழ’ என்று

பெயரிடப்பட்டன. சில சிற்றிதழ்களுக்கு ‘சுண்டெலி’, ‘வெட்டிப்பயல்’,


‘மாமியா’ என்று நகைச்சுவையாகப் பெயர்கள் வைக்கப்பட்டது. ‘இலக்கிய
வட்டம்’, ‘கசடதபற’, ‘சதங்கை’, ‘சூறாவளி’ என்று சிறப்பான பெயர்கள் கூட
சில சிற்றிதழ்களுக்கு வைக்கப்பட்டன.
1958- ஆம் ஆண்டு சி. சு. செல்லப்பா அவர்களால் சிற்றிதழ்
தோற்றுவிக்கப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்து வயது உட்பட்டவர்களுக்கு

வேண்டிய தகவல்களைக் கொண்டிருக்கும்.


சிற்றிதழின் உள்ளடக்கம்
விமர்சனங்கள்
கருத்துகள்
கட்டுரைகள்
நகைச்சுவைகள்
நேர்காணல்
மருத்துவக் குறிப்புகள்
துணுக்குகள்
விவாதங்கள்
அழகுக் குறிப்புகள்
ஆன்மீகக் குறிப்புகள்
சமையல் குறிப்புகள்
கல்வித் தகவல்கள்
அரசியல்
விளையாட்டுகள்
உள்நாட்டு/வெளிநாட்டுச் செய்திகள்
பொது அறிவு
கேள்வி பதில் அங்கம்
மனக்குமுறல்கள்
பேனா நட்பு
சிற்றிதழின் வடிவமைப்பு
சொற்கள் எளிமையாக இருக்கும்.
தகவல்கள் தேவைக்கேற்ப வடிவில் இருக்கும்.
சமுதாயச் சிந்தனை மற்றும் தன்முனைப்புத் தகவல்கள்
கொண்டிருக்கும்.
விலை மலிவு.
பல வடிவங்கள் – துணுக்குகள், குறிப்புகள்
அடங்கியிருக்கும்.
சிற்றிதழ் வகைகள்
‘ரெட் டோப்’ /சுடச் செய்தி/தலைப்புச் செய்திகள்
குற்றங்கள், சோதிடம், நடிகர் பற்றிய வாழ்க்கை விமர்சனம்,

விளையாட்டு மன்னர்கள் கொண்டு அமைந்திருக்கும்.


எளிமையாக, நேரடியாக, திரித்திருக்கும் கதைகள்

போன்றவற்றைக் கொண்டிருக்கும்.
வாசகர்களின் கவனத்தைக் கவர இவ்வாற அமைந்திருக்கும்.
மலேசியாவில் சிற்றிதழ்கள்
மலேசிய முதல் சிற்றிதழ் செம்பருத்தி- மா. சண்முகசிவா
1941 - தமிழ்க்கொடி
1946 - சோலைத் திங்களிதழ்
1954 – 1956 - திருமுகம்
1956 - மலைமகள்
1958 - நவரசம்
1965 - பொன்னி
1999 - இலக்கியக்குரிசில்
2004 - அகம் – ரெ.கார்த்திகேசு
2006 - காதல்
www.vallinam.com.my
அநங்கம், மௌனம் – கே.பாலமுருகன்
குயில், மயில்
வானம்பாடி

You might also like