You are on page 1of 18

சிற் றிதழ் என்பது…

இதழ்
October 23, 2015

வழக்கமாக தமிழகத்துக்கு வவளியே தமிழ் சச


் ங் கங் கயள பண்பாட்டுச்

வசேல் பாடுகளின் மமேங் களாக இருக்கும் . அமவ மாமலயுணவு, அரட்மட,

சினிமா, சில் லமை யகளிக்மக நிகழ் சசி


் கள் ஆகிேவை் மையே பண்பாட்டுச்

வசேல் பாடுகளாகக் வகாண்டிருக்கும் .

இலக்கிேம் என் ைால் அவர்கமளப் வபாறுத்தவமர பரவலாக உள் ள அரசிேல்

வசேல் பாடுகளின் பகுதிோக ஒலிக்கும் கூக்குரல் உை் பத்தி மட்டுயம. அவை் றுக்கு

அப்பால் உள் ள இலக்கிேம் சிந் தமன ஏதும் அவர்களுக்கு வதரிந் ததாகயவ

இருக்காது.

விதிவிலக்காக, மயலசிோவில் நவீனத் தமிழிலக்கிேத்தின் ஒரு வதாடக்கம்

நிகழ் கிைது என் பமத பலவமகோகப் பதிவு வசே் திருக்கியைன் . நவீன் ,

யுவராஜ் ,பாலமுருகன் என அமத முன் வனடுக்கும் ஊக்கமுள் ள இமளே

பமடப் பாளிகமள சுட்டிக்காட்டியிருக்கியைன் . அவர்களுடனான சந் திப் புகள்

எனக்கு ஊக்கமூட்டுபமவோக இருந்துள் ளன


ஆகயவதான் இம் மாதத்தில் மயலசிோவிலிருந்து வரும் பமை இதழில் நவீன்

எழுதியிருக்கும் சிை் றிதழ் கமளப் பை் றிே கட்டுமர ஆழமான யசார்மவ

உருவாக்கிேது. தமிழகத்தின் தகரடப் பா அரசிேல் யகாஷங் களால் நிமைந்துள் ள

பமை யமலும் கீழிைங் கும் வாே் ப் புகமளயே காட்டிேது.

வழக்கமான ‘தமிழ் எழுத்தாளர்’களிடமிருந்து நவீன எழுத்தாளமன

யவறுபடுத்தும் அம் சங் கள் சில உண்டு.

அவை் றில் முதன் மமோனது அரசிேலிேக்கங் களின் எளிே வாே் ப்பாடுகமள

எதிவராலிக்க பிடிவாதமாக மறுத்துவிடுவது. அரசிேலிேக்கங் கள் உருவாக்கும்

வவறுப் புகமளயும் விலக்குகமளயும் நிராகரிப் பது

அடுத்தபடிோக எளிமமோன சமூகப்புரிதல் கமள,ஒை் மைப்பமடோன

வாே் ப்பாடுகமள ஐேப் படுவது. ஒவ் வவான் மையும் தன் அனுபவத்மதக்

வகாண்டும் வரலாை் மைக் வகாண்டும் விரிவாகவும் , ஊடுபாவுகளுடனும்

புரிந் துவகாள் வது.

கமடசிோக பல் யவறு காரணங் களுக்காக வவறுப்பும் கசப் பும் ஊட்டப்பட்டு

நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வசாை் கமள, முத்திமரகமள

ஏை் றுக்வகாள் ளாமலிருப்பது. அத்தமகே மிமகோயவச வமசகள் மண்டிே

வமாழிமே நிராகரித்து விவாதவமாழிமே யமை் வகாள் வது.


இவ் விேல் புகமள அமடந் த பின் னர்தான் ஒருவன் நவீன இலக்கிேவாதிோகயவ

ஆகிைான் . அவ் விேல் புகமள இழக்மகயில் நவீன இலக்கிேத்திலிருந்து விலகவும்

வதாடங் குகிைான் .

நவீன் எழுதியிருக்கும் கட்டுமரயின் சாரம் இதுதான் . தமிழில் முதல் சிை் றிதழ்

என் று சி.சு.வசல் லப்பாவின் எழுத்து வசால் லப்படுகிைது. ஆனால் எழுத்துக்கு

முன் னயர ஏராளமான சிை் றிதழ் கள் வந்துள் ளன. திராவிட இேக்கம் பல சிறு

பத்திரிமககமள நடத்தியிருக்கிைது. தலித்துக்கள் நடத்தியிருக்கிைார்கள் .


அவை் மை எல் லாம் காணாமல் எழுத்துமவ முதல் சிை் றிதழ் என் று

வசால் வதை் கான காரணம் ‘பார்ப்பனிேம் ’ தான் .

நவீன இலக்கிேத்தில் எமதயும் வாசிக்காமல் வபரும் பாலும் வசவிவழிச்

வசே் திகமள நம் பி சத்தம் யபாடுபவர்கள் வசால் லும் வாதம் இது. உள் யள

நுமழயும் இமளஞர்கள் அமத ‘அட, வநஜம் தாயன’ என் று நிமனப் பதும் இேல் யப.

ஆனால் ஓரு நவீன இலக்கிேவாதி முதலில் வசே் ேயவண்டிேது இமதப் பை் றி

முன் னயர ஏதாவது வசால் லப்பட்டிருக்கிைதா என் று பார்ப்பயத. அமதத் வதரிந்து

வகாள் ளாமல் இந் த ஒன் யை முக்காலணா சிந் தமன தன் அரிேமூமளக்கு மட்டுயம

தட்டுப்பட்டது என் று எண்ணி கூச்சலிடுபவர்கமள அவன் ஐேப்படயவண்டும் .

பார்ப்பனன் , காஃபிர், மியலச்சன், துலுக்கன் , இழிசினன் , வந் யதறி யபான் ை

வவறுப் பு கக்கும் வசாை் கமளப் பேன் படுத்துபவர் எவராக இருந் தாலும் அவர்

நவீன எழுத்தாளர் இல் மல. அவர் வசால் லும் எமதயும் நவீன எழுத்தாளனின் ,

வாசகனின் குரலாக எடுத்துக்வகாள் ள யவண்டிேதும் இல் மல.

எளிமமப் படுத்துவதன் மூலம் வவறுப்மப பயிரிட்டு லாபம் பார்க்கும் எளிே

வதருமுமன அரசிேல் வாதி மட்டும் தான் அவர்.


அப் படியே அந் தக்யகாணத்தில் யநாக்கினாலும் கூட இத்தமன சல் லிசாக ஒரு

‘சதியவமலமே’ வசே் யும் அளவுக்வகல் லாம் நவீன இலக்கிேத்தில்

வசேல் படுபவர்கள் மக்குகளாக இருக்கமாட்டார்கள் என் ைாவது ஒரு நவீன

இலக்கிேவாதி யோசிக்கயவண்டும் .

நவீனுக்காக வருத்தப்படுகியைன் . அவர் தமிழ் சூழலின் வவை் றி வகாண்டான் ரக

யமமடக் கக்கல் கமள ரசித்து அவை் றுக்கு நீ ட்சி வகாடுக்க ஆரம் பித்துவிட்டார்

என் ைால் சிந்தமனயின் யசை் றுக்குழி ஒன் மை யநாக்கிச் வசல் கிைார்.

சரி, சிற் றிதழ் என்றால் என்ன? அதன் மனநிலல என்ன? அதன்

வரலாற் றுப் புலம் என்ன?


முதல் விஷேம் சிறிே இதழ் யவறு சிை் றிதழ் யவறு என் பயத. பலநூறு முமை

வசான் ன இமத மீண்டும் வசால் ல யவண்டியிருக்கிைது.

அச்சுமுமை உருவாகிேதும் முதலில் நூல் கள் வவளிவந் தன. வதாடர்ந்து சிறிே

அச்சிதழ் கள் வவளிோகின. அமவ அமனத்தும் அமமப்பிலும் அளவிலும்

இன் மைே சிை் றிதழ் கள் தான் . ஆனால் அன் றுள் ள அச்சுமுமைப்படி

அவ் வளவுதான் அச்சிட முடியும் . அன் றுள் ள வினியோக முமைப் படி அவ் வளவு

யபமரயே வசன் ைமடே முடியும் . அமவ அமனத்துயம சிறிே இதழ் கள் .

தல் ஸ்யதாயும் தஸ்தயேவ் ஸ் கியும் எழுதிேமவ ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட

இருமாத இதழ் களில் தான் . டிக்கன் ஸும் தாக்கயரயும் எழுதிேயத கூட சிறிே

இதழ் களில் தான் . ததாகூரும் காந்தியும் எழுதிேமவயும் கூட குமைவான பிரதிகள்

மட்டுயம வவளிோன இதழ் கள் தான் . அன் மைே நாளிதழ் கயள கூட வாரம்

ஒருமுமை வந் தமவதான் .

இக்காலகட்டத்தில் அச்சு இதழ் கள் என் பமவ அறிவுப் பரவலுக்கான

ஊடகங் களாக மட்டுயம எண்ணப் பட்டன. அச்சும் வாசிப்பும் வதாழிலாக

எண்ணப் படவில் மல. யகளிக்மகக்காக பேன் படுத்தப் படவில் மல.

பின் னர் மூன் று மாறுதல் கள் நிகழ் ந்தன. அச்சுமுமை மின் சாரமேமாக்கப்பட்டது.

ஆகயவ ஏராளமாக அச்சிட முடிந் தது. தபால் முமையும் யபாக்குவரத்துமுமையும்

நவீனமேமாயின. ஆகயவ இதழ் கமள விரிவாக வினியோகம் வசே் ே


முடிந் தது.அத்துடன் வபாதுக்கல் விமுமை உருவாகி வந் தது. அமனவருக்கும்

சீரான எழுத்தறிவு உருவானது. ஆகயவ வாசகர்களின் எண்ணிக்மக வபருகிேது

இதன் விமளவாக உருவாகி வந் தமவதான் யபரிதழ் கள் . மிக விமரவியலயே அமவ

அச்சு ஊடகத்துமைமே முழுமமோகக் மகப் பை் றிக்வகாண்டன. அச்சும்

வாசிப்பும் வவகுஜனக் யகளிக்மகோக ஆகும் என் பது கண்டமடேப் பட்டது.

ஆகயவ அமவ வபருந் வதாழிலாக ஆயின. இதழ் கள் வபருமளவில் அச்சிடப்பட்டு

விரிவாக விை் பமன வசே் ேப் பட்டன.

வபருந் வதாழில் என் பதனால் அதை் கு வபரிே அமமப்பு யதமவப் பட்டது.

அவ் வமமப்பு லாபம் ஈட்டிோகயவண்டும் . ஆகயவ மக்கள் விரும் புவமத

அளித்தாகயவண்டும் . ஒரு தருணத்திலும் விை் பமன குமைேயவ கூடாது,

குமைந் தால் நஷ்டம் . ஆகயவ புதிேனவை் மை யசாதமன வசே் து பார்ப்பது,

கடினமானவை் மை அளிப் பது ஆகிேமவ தவிர்க்கப் பட்டன.

இவ் வாறு வபருந்வதாழிலாக மாறிே யபரிதழ் கள் சூழமல முழுமமோக

நிமைத்திருந் தயபாது அவை் றுக்கு எதிராக உருவானயத சிை் றிதழ் இேக்கம் .

அதாவது சிை் றிதழ் என் பது சிறிேதாக இருக்கும் இதழ் அல் ல. வளர்ச்சி அமடோத

இதழ் அல் ல. சிறிேதாக தன் மன பிரகடனம் வசே் துவகாண்ட இதழ் . சிறிேதாகயவ

வசேல் பட்டாகயவண்டிே இதழ் . ஒரு மாை் று ஊடகம் அது.


முதன் மமோக அவமரிக்காவில் யதான் றிே இேக்கம் இது. ஏவனன் ைால்

அங் குதான் யபரிதழ் கள் சூழமல முழுமமோகக் மகப்பை் றி மவத்திருந் தன.

அச்சு ஊடக அரக்கர்களுக்கு எதிராக கருத்திேல் நிமலபாடு யதமவப் பட்டது.

வீல் லிேம் ஃபிலிப் ஸ், ஃபிலிப் வரவ் ஆகியோமர ஆசிரிேர்களாக வகாண்டு 1934

முதல் வவளிவரத்வதாடங் கிே “பார்ட்டிஸன் ரிவ் யூ” என் னும் இதமழத்தான்

அவ் வமகயில் முதல் சிை் றிதழ் என் பது வழக்கம் .

ஸ்டீபன் ஸ்வபண்டர் 1953ல் ஆரம் பித்த என் கவுன் டர் உலகளாவிே கவனத்மதக்

கவர்ந்த சிை் றிதழ் . 1953ல் வெரால் ட் ெ்யூம் மை் றும் பீட்டர் மாடிசன் ஆரம் பித்த

பாரீஸ் ரிவியூ அவமரிக்காவிலும் உலகவமங் கும் குறிப்பிடத்தக்க

வாசகர்கமளக்வகாண்ட முன் னுதாரணமான சிை் றிதழ் .

இவ் விதழ் கள் சில இலக்கணங் கமளக் வகாண்டிருந் தன. அட்மடயியலயே

கட்டுமரகள் வதாடங் கிவிடும் . அட்மடப் படயம வபரும் பாலும் இருக்காது.

கவர்ச்சிோன வடிவமமப் பு இருக்காது. வபரும் பாலும் படிப் பதை் கான பக்கங் கள் .

தனிப் பட்ட சிறிே வினியோக வட்டம் மட்டுயம இருக்கும் .


இவ் விதழ் கமள முன் மாதிரிோகக் வகாண்டு இந் திே வமாழிகள் அமனத்திலும்

சிை் றிதழ் இேக்கம் 1950களில் உருவானது. தமிழில் அவ் வாறு சிை் றிதழ் என் னும்

பிரக்மஞயுடன் , திட்டத்துடன் வதாடங் கப் பட்ட முதல் சிை் றிதழ் எழுத்துதான் .

ஆகயவ அமத தமிழின் முதல் சிை் றிதழ் என் று வசால் கியைாம் .

இத்தமகே வரலாை் றுச் வசே் திகள் வபாதுவாக ஒருவமக வபாதுப்புரிதல் கள்

மட்டுயம. முதல் சிறுகமத முதல் நாவல் என் பவதல் லாம் கூட எப் யபாதும்

விவாதத்திை் குரிேமவ. பி.எஸ்.ராமமோ மணிக்வகாடிமே முை் றிலும்

சிறுகமதக்காகயவ வகாஞ் சநாள் நடத்தினார். ஆகயவ மணிக்வகாடியின்

பிை் காலத்மதயே சிை் றிதழ் மரபின் வதாடக்கம் என் று வசால் லும் ஆே் வாளர்கள்

உண்டு. எழுத்து இதழில் இருந் த பிரகடனம் அதில் இருக்கவில் மல என் ைாலும்

அதுயவ உத்யதசிக்கப்பட்டது என் பார்கள் .

க.நா.சு வதாடங் கிே இலக்கிேவட்டம் , விஜேபாஸ்கரனின் சரஸ்வதி யபான் ைமவ

அதன் பின் வந் தமவ. எழுத்து, கசடதபை, வானம் பாடி, கமணோழி, தீபம் ,

காலச்சுவடு யபான் ைமவ சிை் றிதழ் இேக்கத்தின் வவவ் யவறு காலகட்டத்மதப்

பிரதிபலிப்பமவ

எழுத்துவுக்கு முன் னயர பல சிறிே இதழ் கள் தமிழில் வந் துள் ளன. பாரதிோரின்

இந் திோவும் விஜோவும் சிறிே இதழ் கள் . மணிக்வகாடியும் கிராம ஊழிேனும்

சிறிே இதழ் கள் . ஆனால் அமவ அன் மைே சூழலால் சிறிே அளவில்

நடத்தப் பட்டமவ மட்டுயம.

அயதயபால சிறிே அளவிலான பிரசுரங் கள் ஆே் வுக் குழுக்களுக்குள்

வவளிவந் தன. பண்பாட்டாே் வு வரலாை் ைாே் வு கல் வவட்டு யபான் ைவை் றுக்காக

நடந் தமவ அமவ. உதாரணம் வசந்தமிழ் சவ


் சல் வி யபான் ைமவ. அமவ

அறிஞர்களுக்குள் மட்டும் புழங் கிேமவ. அவை் மை இதழ் கள் என வசால் வதில் மல.

அமவ வதாடர் பிரசுரங் கள் [Chronicles] மட்டுயம.


எழுத்து முதல் இதழியலயே தன் மன சிை் றிதழ் என் று அறிவித்துக்வகாண்டது.

ஆயிரம் பிரதிகளுக்கு யமல் அச்சிடப்படமாட்டாது என் று அதன் வகாள் மக.

அட்மடயியலயே வபாருளடக்கம் ஆரம் பித்திருக்கும் . அந் த நிமலபாடுகள் தான்

பின் னர் சிை் றிதழ் கள் அமனத்துக்கும் இருந் தன. ஆகயவதான் அமவ

சிை் றிதழ் கள் . விை் பமன எண்ணிக்மகமேப் வபருக்க முமனபமவ சிை் றிதழ் கள்

அல் ல.

ஏன் ? விை் பமன எண்ணிக்மக வபருகினால் உை் பத்தி- நிர்வாக அமமப்பு

உருவாகி வரும் . அவ் வாறு உருவாகி வந் தால் அதை் கு ஊதிேம் மை் றும் லாபம்

யதமவப் படும் . ஊதிேமும் லாபமும் கட்டாேம் என் ைால் அதன் பின்

முதன் மமயநாக்கம் அதுவாக ஆகிவிடும் . புதிேனவை் றுக்கு இடமிருக்காது.

சிை் றிதழ் என் பதும் ஓர் அமமப்புதான் . ஆனால் அது வமரேறுக்கப்பட்ட அமமப்பு.

தன் வசேல் பாட்டு எல் மலமே பங் யகை் பாளர் எல் மலமே வதளிவாக முன் னயர

வமரேமை வசே் து வகாண்டது அது.

எண்ணிக்மக குமைவான பலவமகோன பிரசுரங் கள் உள் ளன. சிலவமக

வதாழில் நுட்ப இதழ் கள் , சில குழுக்களின் தனிச்சுை் று இதழ் கள் . சில

அமமப் புகளின் வசே் திமடல் கள் , சாதி மதக் குழுக்களின் தனிவட்ட இதழ் கள் .
அமவவேல் லாம் சிை் றிதழ் கள் அல் ல. சிை் றிதழ் என் பது யமயல வசான் ன சிை் றிதழ்

மனநிமலயின் வவளிப் பாடாக அமமயும் இதழ் மட்டுயம.

தமிழில் 1920களில் தான் யபரிதழ் கள் யவரூன் ைத் வதாடங் கின. காந் தியின்

ஒத்துமழோமம இேக்கம் ஒரு வவகுஜன இேக்கமாக ஆனமம அன் று

அரசிேலார்வத்மத மக்களிமடயே உருவாக்கிேது. அது அச்சு ஊடகம்

உருவாவதை் கான சூழமல அமமத்தது.

1882ல் வதாடங் கப்பட்ட சுயதசமித்திரன் யபரிதழாக மாறிேது.1928ல் ஆனந் த

விகடன் . 1934ல் தினமணி. இமவ மின் னச்சு முமையில் ஏராளமாக அச்சிடப்பட்டு

அன் று வளர்ச்சி வபை் றிருந் த ரயில் பாமதகள் மூலம் நாவடங் கும்

வகாண்டுவசல் லப்பட்டன. இருபத்மதந் தாண்டுகளுக்குள் இமவ பூதாகரமாக

வளர்ந்தன. சுயதசமித்திரன் நின் ைது. பல இதழ் கள் புதிதாக வந் தன

இந் த அமல வணிக எழுத்மத நிமலநாட்டிேது. அவர்கமள மட்டுவம

இலக்கிேவாதிகளாக மக்கள் அறிந் தனர். சிந் தமன, கமல அமனத்துயம

‘மக்களுக்குப் பிடித்த’ வமகயில் மட்டுயம எழுதப் படும் நிமல வந்தது. இந் த மமே

ஓட்டத்திை் கு மாை் ைாக எழுந் தயத சிை் றிதழ் இேக்கம் . அதன் வதாடக்கப் புள் ளியே

எழுத்து.
நவீன் இவ் விஷேங் கமள little magazines என விக்கிப் பீடிோவில் யதடினாயல

வதரிந்துவகாண்டிருக்கமுடியும் . அவமரத் தடுப் பது எது? பார்ப்பனிேம் என் ை

அந் தச் வசால் . அரசிேல் யமமடயிலிருந்து வபாறுக்கிக்வகாண்டது அது. அரசிேல்

யமமடயின் வித்தாரப் யபச்சுக்கு அப் பால் இலக்கிேயமா சிந் தமனயோ

அறிோதவர்கயள அமதக் மகோளமுடியும் .

அந் த அறிோமம ஒரு தன் னம் பிக்மகமே அளிக்கிைது. பிைர் முட்டாள் கள் என் றும்

அவர்கள் அறிோத பல தனக்குத்வதரியும் என் றும் எண்ணச்வசே் கிைது.

பார்ப்பனச்சதி என் று வசான் னதுயம உள் ளம் கிளுகிளுக்கிைது. தரமான வாசகர்

சிலராவது தன் மன வாசிக்கக்கூடும் என் ை எண்ணயம இல் லாமல் யபசச்

வசே் கிைது. அவர்களின் தரப்பிலிருந் து மறுப் யபா திருத்தயமா வந் தால் கூட

மூர்க்கமாக எதிர்வாதம் வசே் யும் தன் னம் பிக்மகமேயும் அளிக்கிைது.

தமிழ் ச ் சமூகத்தில் எந் த ஒரு விடமலயும் வளரும் பருவத்தில் இந்த வமாண்மணப்

யபச்சாளர்களிடம் தான் வசன் று யசர்கிைான் . அவர்களிடமிருந்து ஒை் மை

வரிகமள, காழ் ப்புகமளக் கை் றுக்வகாள் கிைான் . அரசிேமலயும்

பண்பாட்மடயும் வதரிந்து வகாள் வதாக கை் பமன வசே் துவகாள் கிைான் .

முதன் முதலாக அவன் ஒரு சிை் றிதமழ மகயில் எடுக்கும் யபாது அதை் கு மாை் ைான

ஓர் உலகத்மதக் சந்திக்கிைான் . முதலில் அவனுக்கு புரிோமமயும் அது அளிக்கும்


எரிச்சலும் ஏை் படுகிைது. கமலச்வசாை் கள் மிரளச் வசே் கின் ைன. நீ ண்ட

விவாதங் களும் விரிவான கட்டுமரகளும் வவறும் பம் மாத்து என் று

யதான் றுகின் ைன. எல் லாம் எளிமமோக இருக்கும் ஓர் உலகிலிருந்து எல் லாயம

சிக்கலாக இருக்கும் ஒர் உலகுக்கு வந் த பதை் ைம் அது.

அதில் அவன் வபாருந்தும் யபாது அமனத்மதயும் வரலாைாக காண

கை் றுக்வகாள் கிைான் . ஒவ் வவான் றுக்கும் மாை் றுத் தரப்பு உண்டு என அறிகிைான் .

எதுவுயம எளிேமவ அல் ல என் றும் பல் யவறு கூறுகள் சிக்கலாகப் பின் னிப்

பிமணந்து உருவாகக்கூடிேமவ என் றும் புரிந்துவகாள் கிைான் . சிை் றிதழ்

மனநிமல என் பது எளிமமப் படுத்தாமலிருப்பது என அறிகிைான் .

அதன் பின் னர்தான் அவன் சிை் றிதழ் வாசகன் .

சிை் றிதழ் வாசகன் எந் த கருத்திேமலச் சார்ந்தவனாக இருந் தாலும் சரி, எந் த

இலக்கிேமுமைமமமே நம் புபவனாக இருந் தாலும் சரி, அடிப்பமடயில் அவன்

யமயல வசான் ன சில மனநிமலகமளக் வகாண்டிருக்கிைான் . அது அவமன

வவளியே உள் ள வபாது அரசிேலின் கூச்சல் களில் இருந்து

அன் னிேப் படுத்துகிைது. வவகுஜன ரசமனயில் இருந் து விலக்குகிைது.

அவனுமடே வமாழிமே வசறிவாக்குகிைது. அவனுமடே சிந் தமனயின்

தர்க்கத்மத நுட்பமும் சிக்கலும் வகான் டதாக ஆக்குகிைது. இந்த மனநிமலமே

உருவாக்கிேயத சிை் றிதழ் களின் சாதமன.


இத்தமனக்கும் பின் னர் ஒன் மைச் வசால் லயவண்டும் , சிை் றிதழிேக்கம் என் பது

ஓர் ‘உண்மமோன’ அறிவிேக்கம் அல் ல. அது ஓர் மாை் று அறிவிேக்கம்

மட்டும் தான் . எவ் வமகயியலனும் பரந்துபட்ட மக்கமளச் வசன்ைமடந்து விரிவான

பாதிப் புகமள உருவாக்குபமவ மட்டுயம அறிவிேக்கம் ஆக முடியும் . சிை் றிதழ்

இேக்கம் என் பது ஒரு தை் காலிக ஏை் பாடு அல் லது ஒரு விமதநிலம் ,

அவ் வளவுதான் .

ஆகயவ சிை் றிதழ் என் பமத புனிதப் படுத்துவதும் சரி, சிை் றிதழ் கள் மீது

கடந் தகால ஏக்கங் கமள பூசிக்வகாள் வதும் சரி, அமத ஒரு மதமாகக் வகாண்டு
அதன் மனநிமலகமள நிரந் தரமாக நீ ட்டிக்க முேல் வதும் சரி

அசட்டுத்தனமானமவ. சிை் றிதழ் கமள அழிந் துவரும் அரிே உயிரினமாக கண்டு

யபண நிமனப்பதும் சரி, சிை் றிதழ் கள் வசே் தவை் மை மீன் டும் அப் படியே

வசே் ேயவண்டுவமன நிமனப்பதும் சரி, பமழே சிை் றிதழ் கமள மீன் டும் நகல்

வசே் ே முேல் வதும் சரி வபாருளை் ைமவ

சிை் றிதழ் இேக்கம் என் பது இலக்கிேவரலாை் றின் ஒரு காலகட்டம் மட்டுயம.

அதை் கான யதமவ உருவானயபாது எழுந் து அத்யதமவ நிமைந் தயபாது அது

மமைந் தது. இன் று நாம் வசே் ேயவன் டிேது சிை் றிதழ் உருவாக்கிே உத்யவகத்மத,

அந் த மனநிமலகமல, அந் த அறிவுப் புலத்மத விரிவாக்கி முன் வனடுப் பது

மட்டுயம.

அவமரிக்காவின் சிை் றிதழ் இேக்கத்மதயே கூர்ந்து யநாக்கலாம் . ஐம் பதுகளில்

வலுவாக எழுச்சிவபை் ை அது முப்பதாண்டுகளில் காலாவதிோகிேது. அதில்

எழுதிேவர்கள் அமனவரும் மாை் று இலக்கிே சக்திகளாக எழுந் து வந் தனர்.

அடுத்த காலகட்டத்தில் இமணேம் சிை் றிதழ் என் பதன் யதமவமே

இல் லாமலாக்கிேது. வலுவான மாை் று ஊடகமாக அது நிமலவகாண்டது.

வபாதுவாக இன் று சிை் றிதழ் களின் யதமவ இல் மல என் யை நான் நிமனக்கியைன் .

மமலோளத்தில் சமீக்ஷா, வாக்கு, யகரளகவிதா யபான் ை சிை் றிதழ் கள்

ஐம் பதுகளில் வலுவான மாை் று சக்திகளாக இருந் தன. ஆனால் எழுபதுகளியலயே

அமவ நடுவாந் தர இதழ் கமள உருவாக்கி அங் யக தங் கமள

வபாருத்திக்வகாண்டன. யமலும் விரிவான வசல் வாக்மகச் வசலுத்தின.

மாத்ருபூமி, பாஷாயபாஷிணியியலயே எந் தவமகோன எழுத்தும் வவளிவரும்

என் ை நிமலயில் சிை் றிதழ் களுக்கான யதமவ இருக்கவில் மல. இன் று சில

தனிக்குழுக்களுக்கான சிை் றிதழ் கயள அங் குள் ளன.


தமிழிலும் ஐம் பதுகளில் வதாடங் கிே சிை் றிதழ் இேக்கம் எண்பதுகளியலயே

அதன் எல் மலமே கண்டமடேத் வதாடங் கிேது. எஸ்.வி ராஜதுமரயின் இனி,

தமிழவனின் இன் று, வசந் தகுமாரின் புதுயுகம் பிைக்கிைது யபான் று அடுத்தகட்ட

இதழ் களுக்கான முேை் சிகள் வதாடங் கின. சுபமங் களா, தமிழ் மணி, இந் திோ

டுயட யபான் ைமவ சிை் றிதழ் களின் உள் ளடக்கத்மத விரிவான தளத்திை் கு

வகாண்டு வசன் ைன. அதன் பின் னயர காலச்சுவடு, உயிர்மம, தீராநதி,

புதிேபார்மவ, அமிர்தா யபான் ை நடுத்தர இதழ் கள் வவளிவந் தன.

இன் று சரிோன வபாருளில் தமிழில் சிை் றிதழ் களின் யதமவ இல் மல.

இமணேத்தின் வீச்சும் எளிமமயும் சிை் றிதழ் கமள

வபாருளை் ைதாக்கிவிட்டன.யநை் று என் வனன் ன காரணங் களுக்காக சிை் றிதழ் கள்

ஆரம் பிக்கப் பட்டனயவா அமவ எல் லாயம இமணேத்தால்

இல் லாமலாக்கப் பட்டுவிட்டன. சிை் றிதழ் களின் எழுத்துக்கள் கூட இமணேம்

வழிோகயவ வாசிக்கப் படுகின் ைன. தமிழ் சசி


் ை் றிதழ் களின் காலகட்டம் என் பது

எழுத்து முதல் நிகழ் வமரயிலான நாை் பது வருடங் கள் மட்டுயம.

சிை் றிதழ் களில் எழுதப் படும் அமனத்மதயும் வவளியிட சுபமங் களா முன் வந் த

யபாயத அந் த யதமவ மமைந்துவிட்டது. சமீபத்தில் ஒரு நண்பர் கடிதத்தில்


யகட்டிருந் தார். கல் குதிமரயிலும் ஆனந்தவிகடனிலும் ஃயபஸ்புக்கிலும் ஒயர

கவிமத வவளிோகுவமன் ைால் கல் குதிமர எதை் காக என் று.

ஒரு சமீபகால உதாரணம் . ஈழத்தமிழர்கள் புலம் வபேர்ந்த யபாது புகலிட

நாடுகளில் ஒரு சிை் றிதழ் இேக்கத்மத உருவாக்கினர். அமவ தங் களுக்வகன சில

தனித்தன் மமகமளக் வகாண்டிருந் தன. பத்தாண்டுகளில் இமணேம் அந் த

இேக்கத்தின் யதமவமே இல் லாமலாக்கிேது. அவ் விதழ் கள் வபரும் பாலும்

அமனத்தும் வரலாைாக மாறி மமைந் தன. இது ஓர் இேல் பான நிகழ் வு.

சிை் றிதழ் கமள ஓர் அறிவார்ந்த ‘எதிர்இேக்கம் ’ என் றும் , அது ஒரு வரலாை் றுக்

காலகட்டத்தின் யதமவோல் உருவான ஒன் று என் றும் , அதை் குரிே

மனநிமலகளும் உணர்வு நிமலகளும் அக்காலகட்டத்தால் வமரேமை

வசே் ேப் பட்டமவ என் றும் புரிந்துவகாள் ளுவயத சிைந் ததாகும் .

இன் மைே சூழலில் சிை் றிதழ் இேக்கம் இரு காரணங் களுக்காக முக்கிேமாக

எண்ணப் பட யவண்டும் . ஒன் று, அது நம் முமடே வரலாை் றுப் பின் புலம் . இமணே

இதழான இந் த தளம் திரும் பத் திரும் ப தமிழ் சிை் றிதழ் மரபின் நீ ட்சிமே

நிமனவூட்டிக்வகாண்யட இருப் பமதக் காணலாம் .


இரண்டு, அது உருவாக்கிே விமர்சன மதிப் பீடுகள் . இன் று நாம் இலக்கிேத்தில்

முன் மவக்கும் மதிப்பீடுகள் அமனத்தும் அந் த பின் புலத்தில் நிகழ் ந்த நீ ண்ட

உமரோடலின் விமளவாக உருவாகி வந்தமவ.

இந் தத்தளத்தில் அம் மதிப்பீடுகள் அயத சமரசமின் மமயுடன்

முன் மவக்கப் படுகின் ைன. வசால் லப் யபானால் இதில் நிகழும் எல் லா

விவாதங் களும் இமணேம் மூலம் வந்துயசர்ந்துவகாண்யட இருக்கும் பரவலான

வபாதுவாசகர்களுக்கும் சிை் றிதழ் ச ் சூழலில் திரண்டுவந் த விமர்சன

அளவுயகால் களுக்கும் இமடயேோன முரண்பாடுகளில் இருந்து

உருவாகக்கூடிேமவ.

எது தவிர்க்கப்படயவண்டும் என் ைால் சிை் றிதழ் கள் தங் கள்

வசேல் பாட்டுக்களத்மத குறுகலாக வமரேமை வசே் து வகாண்டமம, தனிப்பட்ட

யமாதல் கமள முன் வனடுத்தமம யபான் ைமவ. சிை் றிதழ் கள் குமைவாகயவ

வவளிோனமமோல் குமைவாக எழுதும் பழக்கம் உருவானது. இமணேம்

அளிக்கும் வாே் ப்பு வந் த பின் னரும் அத்தமகே வழக்கங் கமள எல் லாம் மதம்

யபால யபாை் றி வர யவண்டிேதில் மல.

உண்மமோன அறிவிேக்கம் என் ைால் பிரம் மசமாஜம் , நாராேணகுருவின்

இேக்கம் , இடதுசாரி இேக்கம் யபான் ைவை் மையே வசால் யவன் . தமிழில்

அத்தமகே உண்மமோன அறிவிேக்கம் ஒன் று உருவாவதை் கான வாே் ப் பு

இன் னும் இல் மல. ஆனால் இன் று கிமடக்கும் வாே் ப் புகமளக்வகாண்டு அப்படி

ஒன் றுக்கான அடித்தளத்மத அமமக்கமுடியும் . விமதநிலத்தில் இருந்து பிடுங் கி

நட்டு வேல் வபருக்க முடியும்

You might also like