You are on page 1of 1

விளம்பரங்களினால் ஏற்படும் விளைவுகள்

.
ஒரு பொருளை விற்பதற்கு விளம்பரங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன விற்பனையாளர்கள்

.
வியாபாரத்தைப் பெருக்க விளம்பரத்தை நாடுகிறார்கள் இன்று தொலைக்காட்சி ,
, , , ,
வானொலி நாளிதழ் பேருந்துகள் சுவர்கள் சாலை ஓரங்கள் என எல்லா இடங்களிலும் விளம்பரங்கள்

செய்யப்படுகின்றன.

.
விளம்பரங்களின் மூலம் ஒரு பொருளின் தரத்தைத் தெரிந்து கொள்ளலாம் அப்பொருளை

வாங்குவதற்கு முன் நாம் அப்பொருளின் தன்மைகளைத் தெரிந்து கொள்ளலாம் . ஒரு பொருளுக்கும்

.
இன்னொரு பொருளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை ஒப்பிட்டுப் பார்க்களாம் நமக்கு நேர விரயம்

ஏற்படாது அல்லது நாம் மின் வணிகத்தின் மூலம் வாங்களாம் .


.
விளம்பரங்களின் மூலம் வணிகர்களுக்கு வருமானம் பெருகும் வேலை இல்லாதவர்க்கு வேலை

. .
வாய்ப்பும் அதிகம் கிடைக்கும் விளம்பரம் இல்லாவிட்டால் அதிகமாக பண இழப்பு ஏற்படும் நாம் மின்

வணிகத்தில் அதிகமாக பொருள்களை வாங்குவதால் வெளியே எங்கும்


செல்லாமல் வீட்டிலியே இருப்பதால் பல நோய்கள் வரும் .
இறுதியாக நாணயத்திற்கு இரு பக்கங்கள் போல் ஒவ்வொன்றிலும் நன்மையும்

.
தீமையும் உண்டு தீமையை விடுத்து நன்மையை நாடினால் சிறப்பு நமக்கே .
___________________________________________________

You might also like