You are on page 1of 7

காவிமயமாக்கப்பட்ட புரட்சியாளர் அம்பபத்கர்

இந்தியாவில் பார்ப்பனிய ஆதிக்கத்தத தன்வாழ்நாள் இறுதிவதர எதிரித்தவர்.


சாதியக் கட்டதமப்தப தகர்த்ததறிய ஒடுக்கப்பட்படாரின் குரலாக இந்தியாவின்
நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். இந்திய அரசியதலதமப்பின் தந்தத என்றும்
சட்ட மாபமதத என்றும் பபாற்றப்பட்ட பன்முகம் தகாண்டவர் மாதபரும்
புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பபத்கர்.

பார்ப்பனிய இந்து மதத்திற்கு எதிராக தன் வாழ்நாள் முழுவதும் குரதலழுப்பிய


புரட்சியாளர் அம்பபத்கதர இந்துத்துவா பயங்கரவாதிகள் தன்வயப்படுத்தப் பல
சூழ்ச்சிகதள தசய்து வருகின்றனர். பல திரிபுவாதங்கதளயும் புரட்சியாளர்
அம்பபத்கர் கூறியதாக பபாகிற பபாக்கில் சில இந்துத்துவ சங்கிகள்
கூறுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 14 அம்பபத்கரின் பிறந்த நாள் அன்று ததலுங்கானாவில்


125 அடி உயர சிதல ஒன்தற அம்மாநில முதல்வர் பக.சி.ஆர் திறந்து
தவத்தார்.இதததயாட்டி தசன்தனயில் உள்ள உண்ட வட்டிற்கு ீ துபராகம்
தசய்யும் ஆளுநரின் மாளிதகயில் நடந்த புரட்சியாளர் அம்பபத்கர் பிறந்த நாள்
விழாவில் சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முன்னிதலயில் பார்ப்பனிய
சிந்ததன உதடய தசன்தன உயர்நீதிமன்ற நீதிபதி G.R. சுவாமிநாதன் அவர்கள்
தமாழிவாரி பதசத்தத புரட்சியாளர் அம்பபத்கர் ஆதரிக்கவில்தல என்றும்
பதசிய தமாழியாக சமஸ்கிருதத்தத ஆதரித்தார் என்றும் கூறியுள்ளார்.

பாபாசாபகப் அம்பபத்கர் : பபச்சும் எழுத்கம் ததாகுதி 1ல் பக்கம் 210ல்

புரட்சியாளர் அம்பபத்கர் “ஒருமாநிலம் ஒரு தமாழி என்னும் விதிதயக்


தகக்தகாள்வது அவசியம் என்பதற்கு பவறு இரண்டு காரணங்கள் உண்டு

ஒரு மாநிலத்ததச் பசர்ந்த மக்களிதடபய பதாழதம உணர்வு இருந்தாலன்றி,


ஐனநாயகம் சுமுகமாக, தட்டுத்ததடகள் இல்லாமல், சிக்கலில்லாமல்
இயங்கமுடியாது. ஒரு கலப்பு மாநிலத்தில் ததலதமக்காக பகாஷ்டிச்
சண்தடயும் சச்சரவும் நிர்வாகப் பாரபட்சமும் இண்ணும் இதர பல
சீர்பகடுகளும் எப்பபாதும் ததலவிரித்துத் தாண்டவமாடிக் தகாண்டிருக்கும் இது
ஜனநாயாத்திற்கு எதிரானது ஒவ்வாதது.இது ஒரு காரணம்.

ஒரு கலப்பு மாநிலத்தில் ஜனநாயகம் தவற்றிதபறாது என்பதற்கு அன்தறய


பம்பாதயயும் மகராஷ்டிராதவயும் எடுத்துக்காட்டி மற்தறாரு காரணத்ததக்
கூறியுள்ளார்''
சான்று: பாக்டர் பாபாசாபகப் அம்பபத்கர்: எழுத்தும் பபச்சும் – ததாகுதி 1
சான்று: பாக்டர் பாபாசாபகப் அம்பபத்கர்: எழுத்தும் பபச்சும் – ததாகுதி-1

ம ொழிவொரி ொநிலம் அம யொவிட்டொல் வரும் பிரச்சமன குறித்து


புரட்சியொளர் அம்பபத்கர்” ம ொழிவொரி ொநிலங்கமள உருவொக்குவ்தில் இந்த
உள்ளொர்ந்த அபொயம் இருக்கபவ மசய்கிறது. அபத பவமனயில் ம ொழிவொரி
ொநிலங்கள் அம க்கொவிட்டொலும் இத்தமகய அபொயம் ஏற்படபவ மசய்யும்.
எனினும் விபவகமும் உறுதியும் தீர்க்க தரிசனமும் ிக்க ஓர்
ரொஜதந்திரியொல் முதலில் குறிப்பிட்ட அபொயத்மதத் தவிர்க்க முடியும், தடுக்க
முடியும். ஆனொல் ஒரு கலப்பு ொநிலத்தொல் ஏற்படக் கூடிய ஆபத்துகள்
இமதவிடவும் ிக அதிகம். எப்படிப் பட்ட சிறந்த, பதர்ந்த, உறுதியொன
இரொஜதந்திரியொலும் கட்டுப்படுத்த முடியொது, இந்த அபொயங்கமளத் தடுத்து
நிறுத்த இயலொது” என்று கூறுகிறொர்
பக்கம் 212 ல் புரட்சியாளர் அம்பபத்கர் "தமாழிவாரி மாநிலங்கதள அதமப்பதில்
ஈடுபடுவதன் மூலம் இந்தியா சரியான பாததயிபலபய தசல்லுகிறது என்பதில்
ஐயமில்தல. இந்தப் பாதததயத்தான் எல்லா நாடுகளும் பமற்தகாண்டுள்ளன"
என்று தமாழிவாரி மாநிலம் குறித்து தனது சிந்ததனதய கூறியுள்ளார்.

சான்று: பாக்டர் பாபாசாபகப் அம்பபத்கர்: எழுத்தும் பபச்சும் – ததாகுதி-1

இவ்வாறு புரட்சியாளர் அம்பபத்கர் கூறியிருக்க எப்படி இந்த பார்ப்பன நீதிபதி


சுவாமிநாதன் திரித்துக் கூறியுள்ளார்.

புரட்சியாளர் அம்பபத்கர் அவர்கள் எந்த இடத்திலும் சமஸ்கிருதம் தான்


பதசியதமாழியாக இருக்க பவண்டும் என்று கூறியதில்தல.

புரட்சியாளர் அம்பபத்கர் அதிகாரப்பூர்வ தமாழி குறித்து கூறுதகயில் ஏபதா


ஒரு தமாழிதான் அதிகாரப்பூர்வ தமாழியாக இருக்குபமதயனில் அது
சமஸ்கிருதம் என்று கூறவில்தல.

சான்று: பாக்டர் பாபாசாபகப் அம்பபத்கர்: எழுத்தும் பபச்சும் - ததாகுதி - 1 .

இப்படியிருக்க இந்த பார்ப்பன நீதிபதி சமஸ்கிருதத்தத பதசிய தமாழியாக்க


ஆதரவளித்தவர் புரட்சியாளர் அம்பபத்கர் என்று கூறியுள்ளார்.புரட்சியாளர்
அம்பபத்கர் எந்த இடத்திலும் சமஸ்கிருதத்தத உயர்த்திப் பபசியதில்தல
சமஸ்கிருதத்தில் என்ன இலக்கிய வளாம் இருக்கிறது என்று பகள்வி
எழுப்பியவர். சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு எதிரானவர் புரட்சியாளர் அம்பபத்கர்.
அவதர காவிமயமாக்க முற்படும் இந்த பார்ப்பன இந்துத்துவா கும்பலிடம்
விளிப்புடன் இருக்க பவண்டும்.

அபத நாளில் பா ஜ க வின் ஒன்றியத் ததலவர் தஜ.பி. நட்டா “புரட்சியாளர்


அம்பபத்கரின் எண்ணங்கதள பூர்த்தி தசய்யும் வதகயில் ஒன்றிய அரசு
தசயல்பட்டு வருகிறது” என்று பபசியுள்ளார்.

புரட்சியாளார் அம்பபத்கர் அவர்களின் எண்ணம் ஒடுக்கப்படுவர்களின்


விடுததலபய அன்றி ஒடுக்குபவரின் நலனுக்கு அல்ல
எப்படிதயனில்புரட்சியாளர் அம்பபத்கர் அவர்களின் அரசியலதமப்புச்
சட்டத்தின் Article I5(4)ன் படி "சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய
குடிமக்கள் அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின்
முன்பனற்றத்திற்காக எந்ததவாரு சிறப்பு ஏற்பாடுகதளயும் தசய்வததத்
தடுக்காது”.

புரட்சியாளர் அம்பபத்தரின் எண்ணப்படி சமூகத்தில் கல்வியில்


பிற்படுத்தப்பட்படாருக்பக இடஒதுக்கீ பட தவிர ஒடுக்குபவர்களன
பார்ப்பனர்களுக்கு அல்ல

ஆனால் இந்த பயங்கரவாத பார்ப்பன கும்பல் 5 நபர்கள் (இவர்களும்


பார்ப்பனபர) தகாண்ட நீதிபதிக்குளு 14 -01-2019 அன்று ஒரு சட்டத்திருத்தம்
தகாண்டு வருகிறது. அதன்படி அது அரியவதக ஏதழகளான
பார்ப்பனர்களுக்கு தபாருளாதார அடிப்பதடயில் 10% இடஒதுக்கீ டு தருவதாகும்.
இது புரட்சியாளர் அம்பபத்கர் அவர்களின் எண்ணத்திற்கு முரணொனது
அரசியலதமப்புச் சட்டத்திற்கு ஒவ்வாதது. இடஒதுக்கீ டு என்பபத எந்த
பிறப்பினால் மறுக்கப்பட்ட கல்விதய பவதலவாய்ப்தப அபத பிறப்பின்
அடிப்பதடயில் தபறும் உரிதமபய தவிர தபாருளாதார அடிப்பதடயில்
தபரும் நுதழவுச்சீட்டு அல்ல என்பதத புரிந்த புரட்சியாளர் அம்பபத்கர்
அவர்கள் தன்னுதடய அரசியலதமப்புச் சட்டத்தில் Socially and educationally
backward classes என்ற வாக்கியத்தத உபபயாகப்படுத்தியுள்ளார்.

இப்படி அவரின் எண்ணத்திற்கு மாறாக ஒரு சட்டத்தத இயற்றிய இந்த


பார்ர்ப்பனர்கள் அவதர காவிமயமாக்க முற்படுகிறார்கள்.

“பார்ப்பாணும் பார்ப்பனியமும் உள்ளவதர இந்தியாவில் சமத்துவம்


பிறக்காது” என்று கூறிய புரட்சியாளர் அம்பபத்கர் எப்படி பார்ப்பனர்களின்
கருத்தித்தியதல ஆதரித்திருப்பார்.
“இந்து ராஜ்ஜியம் நிஜமாகும் பட்சத்தில் அது இந்த நாட்டில் மிகப்தபரிய
பசாகசம்பவமாக இருக்கும் என்பதில் ஐயமில்தல. இந்துக்கள் என்ன
தசான்னாலும், இந்துமதம் விடுததல, சமத்துவம், சபகாதரத்துவம்
ஆகியவற்றுக்கு ஒரு பபரிடராகபவ இருக்கும். இந்த விஷயத்தில் அது
ஜனநாயகத்துக்கு ஏற்புதடயதல்ல. இந்து ராஜ்ஜியம் எந்தவிதல
தகாடுத்பதனும் தடுக்கப்பட பவண்டும்.”

என்று அவரின் எழுத்தும் பபச்சும் ததாகுதி 15ல் பாகிஸ்தான் அவசியமா? என்ற


அத்தியாயத்தில் முழங்கிய புரட்சியாளர் அம்பபத்கதரத்தான் இந்த "இந்து
ராஜ்ஜியம் அதமப்பதுதான் பிரதான குறிக்பகாள்" என்று சமூக விபராத
கருத்துதடய ஆர் எஸ் ௭ஸ் இந்தத்துவா பயங்கரவாதிகள் உண்டு தசரிக்கப்
பார்க்கிறார்கள்.

சான்று: பாக்டர் பாபாசாபகப் அம்பபத்கர்: எழுத்தும் பபச்சும் – ததாகுதி-15ல்


பாகிஸ்தான் அவசியமா? என்ற அத்தியாயத்தில்.
வடநாட்டில் காவிமயமாக்கப்பட்ட புரட்சியாளர் அம்பபத்கதர ததற்கிலும்
காவிமயமாக்க சூழ்ச்சிகள் பல தசய்யும் சனாதனக் காவிகதள பவரறுப்பபாம்
புரட்சியாளர் அம்பபத்கர் வழிநின்று சமூக விடுததலதய தவன்றடுப்பபாம்.

த ிழரசன்.

You might also like