You are on page 1of 22

PART -V/ பகுதி V

SUPREME COURT( Article 124-147 ) / உச்ச நீ திமன்றம் (சரத்து 124-147)

Judicial Review / நீ திமறுசீராய்வு

1. நீ தி மறுசீராய் வு முறறயானது
1. The Doctrine of judicial review
அமமரிக்க ஐக்கிய நாடுகளில் ததாற் றம்
originated and developed in the USA
மபற் றது.
2. It was propounded for the first time
2. முதன் முறறயாக இக்தகாட்பாடு ஜான்
in the famous case of Marbury versus
மார்ஷல் அவர்களால் மார்புரி VS மடிசன்
Madison (1803) by John Marshall.
(1803) வழக்கில்
• The then Chief Justice of the
முன்மமாழியப் பட்டுள் ளது.
American Supreme Court. ● அவர் அப் தபாறதய அமமரிக்க
உச்சநீ திமன்ற தறலறம நீ திபதி.
3. In India, on the other hand, the 3. இந் தியாவில் , அரசியல் அறமப் பு

Constitution itself confers the power சாசனம் நீ தி- மன்றங் களுக்கு இத்தறகய
அதிகாரங் கறள அளித்துள் ளது.
of judicial review on the judiciary
● உச்சநீ திமன்றம் மற் றும் மாநில
• Both the Supreme Court as well as
உயர்நீதிமன்றங் க- ளுக்கும்
High Courts

4. அரசர் றசயது ஷா முகமது குவாத்ரி நீ தி


4. Justice Syed Shah Mohamed Quadri
has classified the judicial review into மறுசீராய் விறன மூன்று வறககளாக

three categories: பிரிக் கிறார்.

a) Judicial review of constitutional a) அரசியலறமப் பு திருத்தங் களுக்காக நீ தி

amendments மறுசீராய் வு.

b) Judicial review of legislation of b) பாராளுமன்ற, மாநில சட்டமன்ற மற் றும்


the Parliament and State துறை சட்டமியற் றும் அறமப் புகளின்
Legislatures and subordinate சட்டங் கள் மீதான மறுசீராய் வு.
legislations. c) மாநிலங் களின் அல் லது மத்திய அளவில்
c) Judicial review of administrative மசயல் படுத்தப் படும் நிர்வாக
action of the Union & State and நடவடிக்றககளின் மீதான நீ தி
authorities under the state.
மறுசீராய் வு.
5. உச்சநீ திமன்றம் தனது நீ தி மறுசீராய் வு
5. The Supreme Court used the power
அதிகாரத்றத பல் தவறு வழக்குகளில்
of judicial review in various cases.
Example: உபதயாகப் படுத்தியுள் ளது.

• The Golaknath case (1967) உதாரைம் :


• The Bank Nationalisation case ● தகாளக்நாத் வழக்கு (1967)
(1970) ● வங் கிகள் ததசியமயமாக்கள் வழக்கு
• The Privy Purses Abolition case (1970)
(1971) ● மன்னர் மானிய ஒழிப் பு வழக்கு
• The Kesavananda Bharati case (1971)
(1973)
● தகசவனந் த பாரதி வழக்கு (1973)
• The Minerva Mills case (1980)
● மினர்வா மில் வழக்கு (1980)
6. 2015ஆம் ஆை்டு உச்சநீ திமன்றம் 99வது
6. In 2015, the Supreme Court declared
both the 99th Constitutional அரசியலறமப் புத் திருத்தம் 2014

Amendment, 2014 and the National மற் றும் ததசிய நீ திபதிகள் நியமன
Judicial Appointments Commission குழுச் சட்டம் (NJAC) 2014 இரை்றடயும்
(NJAC) Act, 2014 as unconstitutional அரசியலறமப் புக்கு முரை்பாடானது
and null and void.
எனதவ மசல் லாதது என அறிவித்தது.

7. The 42nd Amendment Act of 1976 7. 42வது அரசியலறமப் புத் திருத்தச்

curtailed the judicial review power of சட்டம் 1976 உயர்நீதி- மன்றங் களின்
high court. மறுசீராய் வு அதிகாரம்
குறறக்கப் பட்டது.

8. உயர்நீதிமன்றங் களின் முந் றதய


8. It debarred the high courts from
அதிகாரங் களான மத்திய சட்டத்தின்
considering the constitutional
அரசியல் அறமப் பு மசல் லுபடியாகும்
validity of any central law.
தன்றமறய நீ க்கிவிட்டது.
9. The 43rd Amendment Act of 1977 9. 43வது அரசியலறமப் புத் திருத்தச்
restored the original position சட்டம் 1977 மீை்டும் பறழய நிறலறய
திரும் பப் மபறச் மசய் தது.

IMPORTANCE/ முக்கியத்துவம்

1. Article 13 (2)-Shall not create any 1. விதி 13 (2) அரசியலறமப் பின் பகுதி 3

regulation, those abbreviates or இல் குறிப் பிடப் பட்டுள் ள உரிறமகறள


takes away the rights as deliberated நீ க்கதவா அல் லது கட்டுப் படுத்ததவா
in part 3 of the Constitution. எத்தறகயச் சட்டத்றதயும் உருவாக்க
இயலாது.

2. 2007 இல் உச்சநீ திமன்றம் - ஏப் ரல் 24,


2. In 2007 the Supreme Court - laws 1973 க்குப் பிறகு அட்டவறையில்
included in this schedule after April
தசர்க்கப் பட்ட சட்டங் கள் அல் லது
24, 1973 or now open to judicial
இப் தபாது நீ தித்துறற மறுஆய் வுக்கு
review cannot be conducted in
விடப் பட்டறவ அரசியலறமப் பின் 9வது
respect of the laws incorporated in
அட்டவறையில் இறைக்கப் பட்டுள் ள
the 9th Schedule of the
constitution.) சட்டங் கள் மதாடர்பாக மறுசீராய் வு
மசய் ய இயலாது.
CONSTITUTIONAL PROVISIONS FOR JUDICIAL REVIEW/ நீ தித்துறற சீராய் வின்
அரசியலறமப் பு வழிவறக
1. Article 32: Right to move the 1. விதி 32 : அடிப் பறட உரிறமகறள
Supreme Court for the enforcement மசல் படுத்துவதற் காக
of the Fundamental Rights &
உச்சநீ திமன்றத்றத நாடுவறதயும்
empowers the Supreme Court to
மற் றும் அதறன உச்சநீ திமன்றம்
issue directions or orders or writs.
நீ திப் தபராறைகள் , உத்தரவுகள் மூலம்
மசயல் படுத்துவறதயும் பற் றியது.
2. Article 132: Provides for the 2. விதி 132 : அரசியலறமப் பு சார்ந்த
appellate jurisdiction of the Supreme வழக்குகளில் உச்சநீ திமன்றத்தின்
Court in constitutional cases.
தமல் முறறயீட்டு அதிகார வரம் றப
வழங் குகிறது.

3. Article 133: Provides for the 3. விதி 133 : குடிறம வழக்குகளில்


appellate jurisdiction of the Supreme உச்சநீ திமன்றத்தின் தமல் முறறயீட்டு
Court in civil cases.
அதிகார வரம் பு.
4. Article 134: Provides for the 4. விதி 134: குற் ற வழக்குகளில்
appellate jurisdiction of the Supreme உச்சநீ திமன்றத்தின் தமல் முறறயீட்டு
Court in criminal cases.
அதிகார வரம் பு.

5. Article 134 A: Deals with the 5. விதி 134-A : உயர்நீதிமன்றங் களிலிருந் து


certificate for appeal to the Supreme உச்சநீ தி- மன்றத்தில் தமல் முறறயீடு
Court from the high court.
மசய் வதற் கான சான்றிதழ் பற் றியது.
PART -V/ பகுதி V
SUPREME COURT( Article 124-147 ) / உச்ச நீ திமன்றம் (சரத்து 124-147)

Judicial Activism / நீ தித்துறை சசயல்பாட்டு முறை

1. The concept of judicial activism 1. நீ தித்துறற மசயல் பாட்டு முறற


originated and developed in the USA. அமமரிக்காவில் ததான்றி
வளர்சசி
் யறடந் தது.

2. 1947 ஆம் ஆை்டு அமமரிக்க வரலாற் று


2. This term was first coined in 1947
ஆசிரியர் மற் றும் கல் வியலாளர் ஆர்தர்
by an American historian and
ஸ்லசிங் கர் என்பவரால் அவரது
educator Arthur Schlesinger in his
கட்டுறர "உச்சநீ திமன்றம் "
article "Supreme Court"
இல் மவளியானது.

3. இந் தியாவில் 1970 களில் மத்தியில்


3. In India, the doctrine of judicial
நீ தித்துறற மசயல் - பாடானது ததாற் றம்
activism was introduced in mid-
மபற் றது.
1970s.
4. According to Black's law dictionary
4. பிளாக்ஸின் சட்ட அகராதி நீ தித்துறற
judicial activism is a "Judicidal
மசயல் பாட்டு முறறறய ஒரு
Philosophy".
"நீ தித்துறற தத்துவம் " என்று கூறுகிறது.

5. நீ தியரசர் வி.ஆர்.கிருஷ்ை ஐயர்,


5. Justice V.R.Krishna lyer, Justice
நீ தியரசர் பி.என்.பகவதி,நீ தியரசர்
P.N.Bhagwati, Justice O.Chinnappa

Reddy and Justice D.A.Desai laid the ஓ.சின்னப் ப மரட்டி மற் றும் நீ தியரசர்

foundations of judicial activism in டி.ஏ.ததசாய் நமது நாட்டில் நீ தித்துறற

the country. மசயல் பாட்டு முறறக்கு அடிக்கல்

நாட்டியவர்கள் .

6. Article 21 of the constitution has


6. விதி 21 ஆனது உச்சநீ திமன்றத்தால் மிக
been called up frequently in the
அடிக்கடி வாதத்திற் கு
Supreme Court.
உட்படுத்தப் பட்டிருக்கிறது.
7. Judgements upon this article 7. இவ் விதியின் மீது வழங் கப் பட்ட

suggest the trends of judicial தீர்ப்புகள் நீ தித்துறற மசயல் பாட்டு


activism.
முறறக்கு பரிந் துறரப் பதாக இருந் தது.

8. In the A.K.Gopalan vs.State of 8. ஏ.தக.தகாபாலன் Vs மதராஸ் மாநில

Madras Case-rejected the argument அரசு எனும் வழக்கில் ஒரு மனிதனின்


that to deprive a person of his life or
வாழ் க்றக அல் லது சுதந் திரம்
liberty, not only the procedure
ஒடுக்கப் பட தவை்டும் என்ற வாதத்றத
prescribed by law for doing so must
சட்டத்தில் வழங் கப் பட்டுள் ள
be fair, but reasonable and just.
மசயல் முறறகள் அடிப் பறடயில்

மட்டுமல் லாமல் பகுத்தறிவு மற் றும்

நீ தியின் அடிப் பறடயிலும் நிராகரித்தது.


9. Subsequently in Menaka Gandhi vs. 9. எனினும் , அதறனத் மதாடர்ந்து தமனகா
Union of India case-requirement of காந் தி Vs இந் திய அரசு என்ற வழக்கில் ,
substantive due process was
தமற் கை்ட நியாய வாதத்- திறன
introduced into article 21 by judicial
நீ திமன்ற விளக்கம் மூலம் அரசறமப் பு
interpretation.
உறுப் பு 21-ல் துறைப் பிரிவாகச்
தசர்க்கப் பட்டது.

10. This provisions was avoided by the 10. இப் பிரிவு அரசியலறமப் பு
Constitution makers. உருவாக்கத்தின் தபாது தவீர்க்கப் பட்ட
ஒன்றாகும் .

11. Bagwan Dass vs.State of Delhi case 11. பகவான் தாஸ் Vs தில் லி மாநில அரசு

which involved honour killing- மகௌரவக் மகாறல வழக்கில் அவருக்கு


Supreme Court has upheld death விதிக்கப் பட்ட மரைத்தை்டறனறய
sentences. உச்சநீ திமன்றம் உறுதி மசய் துள் ளது.
PUBLIC INTEREST LITIGATION (PIL)/மபாது நல வழக்கு

1. The concept of Public Interest 1. மபாது நல வழக்கு தகாட்பாடானது

Litigation (PIL) originated and அமமரிக்காவில் 1960- களில்


developed in the USA in the 1960s.
ததாற் றம் மபற் று வளர்சசி
் யறடய

மதாடங் கியது.

2. In the USA, it was designed to provide 2. அமமரிக்காவில் ,

legal representation to previously இக்தகாட்பாடானது முன்பு


unrepresented groups and interests.
பிரதிநிதித்துவம் அற் ற

குழுக்களுக்கு சட்டரீதியான

பிரதிநிதித்துவம் வழங் க

வடிவறமக்கப் பட்டது.
3. In India, the PIL is a product of the 3. இந் தியாவில் , மபாது நல வழக்கு

judicial activism role of the Supreme என்பது நீ தித்துறற மசயல் பாட்டின்


Court.
காரைமாக உச்சநீ திமன்றத்தால்
• It was introduced in the early
மவளிக்மகாைரப் பட்டது.
1980s
● 1980 களின் மதாடக்கத்தில் இது
• Justice V.R.Krishna lyer and
அறிமுகம் மசய் யப் பட்டது.
Justice P.N.Bhagwati were the

pioneers of the concept of PIL. ● நீ தியரசர் வி.ஆர். கிருஷ்ை ஐயர்

மற் றும் நீ தியரசர் பி.என்.பகவதி

தபான்தறார் மபாது நல

வழக்கின் முன்தனாடிகளாக

கருதப் படுகின்றனர்
4. PIL is also known variously as 4. மபாது நல வழக்கானது

• Social Action Litigation (SAL) பின்வருமாறு அறியப் படுகிறது.

• Social Interest Litigation (SIL)


● சமூக நடவடிக்றக வழக்கு
• Class Action Litigation (CAL)
● சமூக நல வழக்கு

● வகுப் பு நடவடிக்றக வழக்கு

5. Any citizen of India can approach the 5. எந் த இந் தியக் குடிமகனும்

courts for public case by filing a நீ திமன்றங் களில் மபாது நலன் கருதி

பின்வரும் விதிகளின் கீழ் வழக்கு


petition under
பதியலாம் .
a) the supreme court by Article 32 a) உச்சநீ திமன்றம் விதி 32

b) in the high court under article 226 b) உயர் நீ திமன்றம் விதி 226
c) குற் றவியல் நடுவர் நீ திமன்றம் -
c) in the magistrate court under section
குற் றவியல் நறடமுறறச் சட்டம்
133 of the CRPC
விதி 133
6. The guidelines provide that Public 6. தமலும் , இதற் கான வழிகாட்டு

interest Litigations can be filed under மநறிமுறறகளின்படி கீழ் க்கை்ட


வறககளில் மபாது நல வழக்குகள்
the following categories:
மதாடர முடியும் .
• Bonded Labour matters
● மகாத்தடிறம மதாழிலாளர்கள்
• Neglected Children.
முறற
• Non-payment of minimum wages. ● றகவிடப் பட்ட (ஆதரவற் ற

• Petitions from jails complaining of குழந் றதகள்


● குறறந் தபட்ச கூலி வழங் காறம
harassment, death in jail, speedy
● சிறறச்சாறலயில் நிகழும்
trial as a fundamental right etc.
மரைம் , வன்மகாடுறமகள்
• Petitions against police for
மதாடர்பான புகார்கள் :
refusing to register a case, விறரவான நீ தி அடிப் பறட

harassment of Bride, Bride உரிறம எை்பதால் தூரித

burning, rape, murder, kidnapping விசாரறை தகாருதல் .


● வழக்குப் பதிவு மசய் ய மறுக்கும்
etc.
காவல் துறற அதிகாரிக்கு
• Petitions complaining harassment எதிராக வழக்கு மனுதாக் கல்

மசய் தல் . வரதட்சறன தகாரி


or torture of persons belonging to
மபை் வன்மகாடுறம.
scheduled caste and scheduled
மைப் மபை் தீறவப் பு. பாலியல்
tribes வன்மகாடுறம, கடத்தல் , மகாறல.

• Petitions pertaining to வறத தபான்ற குற் றங் களுக்கு

எதிரான புகார்கள் .
environmental pollution
● பட்டியல் மற் றும் பழங் குடியினர்
• A Public Interest Litigation may be
மீதான வன்மகாடுறம புகார்.
filed against the state and central ● சுற் றுச்சூழல் மாசுபாடு

government, Municipal authority மதாடர்புறடய புகார்கள் என

வறகப் படுத்துகின்றன.
but not against any private party.
● மாநில அரசுகள் , மத்திய அரசு,
மாநகராட்சி ஆகியவற் றிக்கு
எதிராக மபாது நல வழக் கு மதாடர

முடியும் .ஆனால் தனிநபருக்கு

எதிராக மபாது நல வழக் கு பதிவு

மசய் ய முடியாது
7. In 2005, the Supreme Court decided a 7. உச்சநீ திமன்றம் 2005 - ஆம் ஆை்டு

case as a public interest litigation. ஒரு வழக்றக மபாது நல வழக்காகத்


தீர்மானித்தது.
• Supreme Court named it common
● மபாது நல சமூகம் VS இந் திய அரசு
cause society vs. Union of India.
(Common Cause Society Vs. Union of India)
• The Petitioner filed a public
அவ் வழக்கு பதிவு மசய் யப் பட்டது.
interest litigation praying to the ● மபருகி வரும் சாறல விபத்துகறள

court to enact a Road Safety Act in கருத்திற் மகாை்டு சாறல

view of the numerous road பாதுகாப் பு சட்டங் கறள


இயற் றும் படி அரசுக்கு உத்தரவிட
accidents
தாக்கல் மசய் த மனுறவ
மபாதுவழக்காக
எடுத்துக்மகாை்டது
8. Similarly, in Sangammal Pandey vs 8. இதததபால் அங் கம் மாள் பாை்தட VS

State of UP. Lucknow bench of the உத்தரபிரததச மாநில அரசு வழக்கு


- உயர்நீதிமன்ற லக்தனா அமர்வு.
high court.
• High Court stayed construction ● கன்சிராம் நிறனவு அரங் கம்

activities near Kanshiram அருதக நறடமபறும் கட்டுமானப்


பைிகறளக் குறிப் பிட்ட
Memorial upto a specific date.
காலத்துக்கு தறட மசய் தது.
9. In the People's union for democratic 9. மக்கள் ஒன்றியம் VS இந் திய அரசு (Peoples'

Union for Democratic Rights vs. Union of India)


rights Vs. Union of India case, the
என்ற வழக்கிறனயும் உச்சநீ திமன்றம்
Supreme Court permitted Public மபாது நல வழக் காக எடுத்துக் மகாை்டது.

interest Litigations. ● பின்தங் கிய மக்கள் நிவாரைம் கூறி

நீ திமன்றத் றத அணுக இயலாத


• When the backward society is not
நிறலயில் மபாது ஆர்வம் மகாை்ட
able to approach courts, if 'Public குடிமக்கள் நீ திமன்றத்றத

Spirited Citizens' filed petitions நாடும் மபாழுது அறத மபாது நல

வழக்காக கருதலாம் .
for them, the Supreme Court

considers it as a PIL.
10. Parmanand Katara vs. Union of India 10. பரமானந் கட்டாரா VS இந் திய அரசு

case. என்ற வழக்கு


• The Public Interest Litigation
● மபாது மக்கள் நலனுக்காகப்
filed by a human rights activist
பாடுபடும் மனித உரிறம
fighting for general public
மசயற் பாட்டாளர் மதாடுத்த மபாது
interest,
நல வழக்கு ஆகும் .
• That it is a paramount obligation

of every member of the medical ● இதில் மருத்துவ மதாழிலில் உள் ள

profession to give medical aid to ஒவ் மவாரு நபரும் . காயமறடந் த

every injured citizen as soon as எந் த ஒரு குடிமகனுக்கும்

possible without waiting for any வழக்கமான நறடமுறறகறளக்


procedural formalities.
காரைங் காட்டி காத்திருக்க

றவக்காமல் மருத்துவ உதவியிறன

மசய் யதவை்டும் .
LOK ADALATS

1. The 'Lok Adalat' is an old form of 1. 'தலாக் அதாலத்' என்பது

adjudicating system prevailed in மதான்றம இந் தியாவில்


ancient India.
பின்பற் றப் பட்டு வந் த மிகப்

பழறமயான நீ தி வழங் கும்

முறறகளில் ஒன்றாகும் .

2. The word 'Lok Adalat' means 2. 'தலாக் அதாலத்' என்பது 'மக்கள்

'People's Court'. நீ திமன்றம் ' எனப்


• System is based on Gandhian
மபாருள் படும் .
Principles..
• காந் திய மகாள் றககறள

அடிப் பறடயாகக் மகாை்ட

அறமப் பு.
Statutory Status சட்ட அந் தஸ்து
1. The first Lok Adalat camp in the
1. சுதந் திரத்திற் கு பின் முதல்
post-independence era was
தலாக் அதாலத் முகாம் 1982 ஆம்
organised in Gujarat in 1982.
ஆை்டு குஜராத் மாநிலத்தில்

ஏற் படுத்தப் பட்டது.

2. The institution of Lok Adalat has 2. சட்ட தசறவகள் அங் கீகாரச்

been given statutory status under சட்டம் 1987 இன் கிழ் தலாக்
the Legal Services Authorities Act,
அறமப் பானது சட்ட அந் தஸ்றத
1987
மபறுகிறது.
BENEFITS/ நன்றமகள்
1. There is no court fee 1. நீ திமன்றக் கட்டைம் கிறடயாது.
● If court fee is already paid the • ஏற் கனதவ நீ திமன்றக் கட்டைம்
amount will be refunded if the
மசலுத்தப் பட்டிருந் தால்
dispute is settled at Lok Adalat
பிரச்சறனகளுக்கு தீர்வுக்
காைப் பட்டப் பின் திரும் பி
மசலுத்தப் படும்
2. The Parties to the dispute can 3. பிரச்சறனக்குறிய நபர்கள்
directly interact with the judge தநரடியாக நீ திபதியின்
through their counsel
முன்நிறலயில் ஆதலாசறன
மசய் துக் மகாள் ளலாம்
Permanent Lok Adalats நிரந் தர தலாக் அதாலத்
1. The Legal Services Authorities Act, 1. சட்ட தசறவகள் அங் கீகாரச்
1987 was amended in 2002 - for சட்டம் 1987,2002ஆம் ஆை்டு
the establishment of the
திருத்தப் பட்டது - நிரந் தர தலாக்
Permanent Lok Adalats.
அதாலத் அறமப் றப
நிறுவுவதற் காக.

You might also like