You are on page 1of 16

2024 குரூப்-4 GK 2 கேள்விேள் உறுதி

ஐந்தாண்டுத் திட்டம்
https://t.me/joinchat/OgtzmQxvzOtvPwMhKaEcOg
(அல்லது) https://t.me/minnalvegakanitham
உங்கள் கருத்துக்களை 9442430457 எண்ணுக்கு
வாட்ஸ் அப் செய்யவும்

ஐந்தாண்டுத் திட்டம்
2011 G4 2012 G4 2013 G4 2014 G4 2016 G4 2018 G4 2019 G4 2022 G4
1 2 2 2 2 1 0 2
2011 VAO 2012 VAO 2013 VAO 2014 VAO 2016 VAO
3 0 0 1 1

Syllabus
6. இந்தியப் ப ாருளாதாரம்
i. இந்தியப் ப ாருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிாிகள் – ஒரு மதிப்பீடு –
திட்டக்குழு மற்றும் நிதி ஆயயாக்.

இந்திய ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகள்


• ப ாருளாதார திட்டமிடலின் யநாக்கம் வனரயறுக்கப் ட்ட அளவிலாை வளங்கனளத் திறம் டப்
யன் டுத்தி விரும் ிய இலக்குகனள அனடதலாகும்.
• ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாகப் ப ாருளாதாரத் திட்டமிடனல யமற்பகாள்ளும் முனற
ரஷ்யாவிடமிருந்து [முன்ைால் யசாவியத் ரஷ்யா (USSR)] தருவிக்கப் ட்டது. இதுவனர இந்தியா 12
ஐந்தாண்டுத் திட்டங்கனளச் பசயல் டுத்தியுள்ளது.
• ைிபரண்டாம் ஐந்தாண்டுத் திட்டயம (2012 – 2017) இறுதியாை ஐந்தாண்டுத் திட்டம் எை
அறிவிக்கப் ட்டுள்ளது.
• இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்கனள நிறுத்தி விட்டு அதற்கு திலாக நிதி ஆயயாக் (National
institution for Transforming India) மூலம் திட்டமிட முடிவு பசய்துள்ளது.
1
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
TNPSC Last 10 Years Question Papers
1. இந்தியாவில் முதல் திட்டக்குழு யாருனடய தனலனமயில் அனமக்கப் ட்டது? ண்டிட் ஜவஹர்லால்
யநரு
2. ின்வரு வனுள் யார் ஐந்தாண்டு திட்டங்கனள இறுதியாக அங்கீகாிக்க முடியும்? யதசிய வளர்ச்சி
குழு
3. இந்தியாவில் ப ாருளாதார திட்டமிடுதலின் அடிப் னட யநாக்கம்? ப ாருளாதார வளர்ச்சினய
பகாண்டுவகுதல்
4. ஐந்தாண்டு திட்டங்கனள ஆராயும் நிறுவைம் எது? திட்ட ஆனையம்
5. ின்வருவைவற்றில் எது தவறாை கூற்று?
A) இந்தியாவின் திட்டக்குழு என் து ஒரு ஆயலாசனை அனமப்பு
B) திட்டக்குழு என் து ாராளுமன்ற சட்டத்தின் அடிப் னடயில் அனமக்கப் ட்ட ஒன்று
C) திட்டக்குழு ஐந்தாண்டு திட்டங்கனள உருவாக்குகிறது
D) திட்டக்குழு ஐத்தாண்டு திட்டங்கனளச் பசயல் டுத்துகிறது
6. இந்திய திட்டங்களின் முதலாவது பசயல் வடிவு திட்டம் வடிவனமத்த ப ருனம இவனர சாரும்?
விஸ்யவஸ்வரய்யா (08-02-2023 TNPSC)
7. "திட்டமிடல் மற்றும் ஏழ்னம" எனும் புத்தகம் எழுதப் ட்டது அவர்களால்? ி.எஸ்.மின்ஹாஸ் (24-04-
2023 TNPSC)
8. ______ ன் யசாவியத் யுைியன் யைத்தின் மூலம் அந்நாடு ஐந்தாண்டுகள் திட்டங்கள் மற்றும் நவீை
அறிவியல் மற்றும் பதாழில்நுட் ம் மூலம் அதியவக வளர்ச்சி ப ற்றனதப் ார்த்தார்? E.V.இராமசாமி
(03-05-2023 TNPSC)
9. யதசிய வளர்ச்சிக் குழு பசயல் ாட்டுக்கு வந்த நாள்? ஆகஸ்டு 6, 1952 (20-05-2023 TNPSC)
10. இந்தியாவின் முன்ைாள் ிரதமர் யநரு அவர்கள் _____ ஆண்டில் திட்டக் குழுனவ அனமத்தார்?
1950 (09-12-2023 TNPSC)

முதல் ஐந்தாண்டுத்திட்டம் (1951 – 1956)


• இது ஹாயரட் டாமர் (Harrod –Domar) மாதிாினய அடிப் னடயாகக் பகாண்டது.
• இதன் முதன்னம யநாக்கம் நாட்டின் யவளாண்னம முன்யைற்றமாகும்.
• இத்திட்டம் 3.6% வளர்ச்சி வீதத்துடன் (இலக்னக விட அதிகம்) பவற்றி ப ற்றது.
• யநாக்கம் - நாட்டுப் ிாிவினையால் சீர் குனலந்த ப ாருளாதாரத்னத சீராக்குதல் விவசாயத்திற்கு
முன்னுாினம.
2
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
TNPSC Last 10 Years Question Papers
1. இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நனடமுனறப் டுத்தப் ட்ட ஆண்டு? 1951 (2011 Group
4) (2014 Group 4)
2. எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் யதசிய முன்யைற்ற சன ஆரம் ிக்கப் ட்டது? முதல் ஐந்தாண்டு
திட்டம்
3. முதலாவது ஐந்தாண்டு திட்டம் _______ -க்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்தது? விவசாயம்
4. இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டம் _______ மாதிாினயப் ின் ற்றியது? ஹராட்- யடாமர்
5. முதலாவது ஐந்தாண்டு திட்டம் ______ க்கு அதிக அளவு முக்கியத்துவம் அளித்தது? விவசாயம்
6. இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டம் _______ மாதிாினயப் ின் ற்றியது? ஹராட்-யடாமர் (29-01-
2023 TNPSC)

இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் (1956 – 1961)


• இத்திட்டம் PC மஹலயநா ிஸ் (P.C.Mahalanobis) மாதிாினய அடிப் னடயாகக் பகாண்டது.
• இதன் முதன்னம யநாக்கம் நாட்டின் பதாழில் முன்யைற்றத்னத யமம் டுத்துவதாகும்.
• இத்திட்டம் 4.1% வளர்ச்சியுடன் பவற்றி ப ற்றது.
• யநாக்கம் - ப ருந்பதாழில் கைரக பதாழில்.

TNPSC Last 10 Years Question Papers


1. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் இவரது ஆயலாசனையின் கீழ் உருவாக்கப் ட்டது? ய ரா.
மால்தஸ்
2. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்னத உருவாக்குவதில் முக்கிய ங்காற்றிய ப ாருளாதார யமனத
ப யனர குறிப் ிடுக? ி.சி.மகமாயதா ில்
3. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப் ட்ட மாதிாி? மஹலயநா ிஸ் மாதிாி
3. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கனட ிடிக்கப் ட்ட யுக்தி முனற யாரால் உருவாக்கப் ட்டது?
P.C. மகலாயநா ிஸ்
4. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்னத உருவாக்கியவர்? பமகலயைா ில்
5. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்னத வடிவனமத்தவர் யார்? மகலயைா ிஷ்
6. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப் ட்ட மாதிாி? மஹலயநா ிஸ் மாதிாி (2022 Gr 7)
7. யநரு-மகலயைா ிஷ் திட்ட மாதிாினய எந்த திட்டத்தில் புகுத்திைர்? இரண்டாம் திட்டம்
8. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் யநாக்கம்? வினரவாை பதாழில் வளர்ச்சி (07-02-2023
3

TNPSC)
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
9. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு விகிதம்? 4.5% (10-03-2023 TNPSC)
10. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அடிப் னட _______ மாதிாி? மஹலயநா ிஸ் மாதிாி (15-03-
2023 TNPSC)
11. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் ஆகும். அடிப் னடயாகக் பகாண்ட மாதிாி? பமகலயைா ிஸ்
மாதிாி (20-05-2023 TNPSC)
12. மஹலயைா ிஸ் நான்கு துனற மாதிாி ின்வரும் எந்த ஐந்தாண்டு திட்டத்தில்
யன் டுத்தப் ட்டது? இரண்டாவது (18-08-2023 TNPSC)

மூன்றாவது ஐந்தாண்டுத்திட்டம் (1961 -1966)


• இத்திட்டம் “காட்கில் திட்டம்” (Gadgil) என்றும் அனழக்கப் ட்டது.
• இத்திட்டத்தின் முதன்னம யநாக்கம் சுதந்திரமாை ப ாருளாதாரம் மற்றும் சுய முன்யைற்ற நினலனய
ஏற் டுத்துதல் ஆகும்.
• சீை-இந்தியப்ய ாாின் காரைமாக இலக்கு வளர்ச்சியாை 5.6%ஐ அனடய இயலவில்னல.
• யநாக்கம் - i. ஒன்னறபயான்று சார்ந்துள்ள பதாழில் யவளாண்னமக்கு முக்கியத்துவம்.
ii. ப ாருளாதாரச் சிக்கல்கனள நீக்கி சீராை வளர்ச்சினய அனடதல்.

TNPSC Last 10 Years Question Papers


1.இந்தியாவில் மூன்று ஆண்டுகள் ஆண்டுதிட்டம் நனடமுனற டுத்தப் ட்ட காலம்? 1966-1969
2. முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் எவற்றின் ஒன்னற நிறுவுவது எை ய சப் ட்டை? சமதர்ம
சமுதாயத்னத நிறுவுவது
3. இந்தியாவில் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் ிரயயாகிக்கப் ட்ட ஊட்டச்சத்து
திட்டமாைது இந்த அனமப் ின் உதவியுடன் பதாடங்கப் ட்டது? UNICEF
4. "கீழ்க்கண்டவாக்கியங்கனளக் கவைி: (2013 Group 4)
ய ாாிைாலும் ாதிக்கப் ட்டது இவற்றுள் எது சாி எை தீர்மாைிக்கவும்:
(A) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நினறயவற்றப் ட்ட ிறகு திட்ட விடுமுனறக்காலம்
ின் ற்றப் ட்டது.
காரைம் (R) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீைா ய ாாிைாலும், இந்தியா- கிஸ்தான்"?
(A) மற்றும் (R) சாியாைனவ
4
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
திட்ட விடுமுனற காலம் (1966 -1969)
• இந்தியா ாகிஸ்தான் ய ார் மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் யதால்வியய இத்திட்ட
விடுமுனறக்காை முதன்னமக் காரைமாகும்.
• இக்கால கட்டத்தில் ஓராண்டுத் திட்டங்கள் உருவாக்கப் ட்டு யவளாண்னம, யவளாண் சார்
துனறகள் மற்றும் பதாழில் துனறகளுக்கு முக்கியத்துவம் பகாடுக்கப் ட்டது.

TNPSC Last 10 Years Question Papers


1. ஐந்தாண்டு திட்டகாலங்களில் ஓராண்டு திட்டங்கள் நனடமுனறப் டுத்தப் ட்ட ஆண்டு எது? 1966-
69
2. இந்தியாவில் எந்த ஐந்தாண்டு திட்டத்திற்கு ிறகு திட்ட விடுமுனற அளிக்கப் ட்டது? மூன்றாம்
ஐந்தாண்டு திட்டம்

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் (1969 - 1974)


• இத்திட்டத்தின் இரண்டு முக்கிய யநாக்கங்கள் நினலயாை வளர்ச்சி மற்றும் தற்சார்பு நினலனய
அனடதலாகும்.
• இத்திட்டம் அதன் இலக்கினை 5.7% வளர்ச்சினய எட்டாமல் 3.3% வளர்ச்சினய மட்டுயம ப ற்று
யதால்வியனடந்தது.
• யநாக்கம் - நினலயாை வளர்ச்சி தற் சார்பு நினலனய அனடதல்

TNPSC Last 10 Years Question Papers


1. 1968-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) ின் நனடமுனறப் டுத்தப் ட்ட ஐந்தாண்டு திட்டம்
எது? நான்காம் ஐந்தாண்டு திட்டம் (2016 Group 4)
2. ______ மாதிாி நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப் னடயாக இருந்துள்ளது? சிஈஎல் ி மாதிாி
3. "மக்களின் வாழ்க்னக தரத்னத அதிகமாக உயர்த்துவது தான் அடிப் னட யநாக்கம்" மற்றும் யமலும்
"இனவ சாதாரை ப ாது மக்கள், லவீைமாை வகுப் ிைர் மற்றும் முன்னுாினம அளிக்கப் டாத
மக்களுக்காைது எை வலியுறுத்தியது" இனவ எந்த திட்டத்தில் குறிப் ிடப் ட்டுள்ளது? நான்காவது
ஐந்தாண்டு திட்டம்
4. 1966-69ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) ின் நனடமுனறப் டுத்தப் ட்ட ஐந்தாண்டு திட்டம்
எது? நான்காம் ஐந்தாண்டு திட்டம்
5. ________ மாதிாி நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப் னடயாக இருந்துள்ளது? சிஈஎல் ி
5

மாதிாி (29-01-2023 TNPSC)


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
6. காி ி கட்டாயகா, (வறுனம ஒழிப்பு)மற்றும் 'சமூக நீதியுடன் வளர்ச்சி' என் து இந்தியாவின் எந்த
ஐந்தாண்டுத் திட்டத்துடன் பதாடர்புனடயது? ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (18-08-2023 TNPSC)

ஐந்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (1974 -1979)


• இத்திட்டத்தில் யவளாண்னம பதாழில் துனற மற்றும் சுரங்கத் பதாழிலுக்கு முன்னுாினம
வழங்கப் ட்டது.
• ஒட்டுபமாத்தமாக யநாக்குனகயில் இலக்கு வளர்ச்சியாை 4.4% ஐ விட அதிகமாக 4.8% வளர்ச்சி
ப ற்று இத்திட்டம் பவற்றி ப ற்றது.
• இத்திட்டத்திற்காை முன் வனரவு D.P. தார் (DHAR) அவர்களால் தயாாிக்கப் ட்டது.
• இத்திட்டம் 1978 ஆம் ஆண்டு (ஓராண்டுக்கு முன்ய ) னகவிடப் ட்டது.
• யநாக்கம் - வறுனமனய விரட்டுதல்

TNPSC Last 10 Years Question Papers


1. கீழ்க்காணும் திட்டக் காலங்களில் எந்த திட்டத்தில் யதசிய வருவாய் வளர்ச்சி வீதம் மிக அதிகமாக
இருந்தது? V ஐந்தாண்டு திட்டம்
2. எந்த ஐந்தாண்டு திட்டம் வனர யவனல வாய்ப்பு பசயல்திட்டம் வளர்ச்சியுடன் பதாடர்பு பகாண்டது?
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் (2013 Group 2)
3. இந்தியாவில் வறுனம ஒழிப் ினை ஓர் பவளிப் னடயாை யநாக்கமாக பகாண்ட ப ாருளாதார
திட்டம் எது? 5-வது ஐந்து ஆண்டுத் திட்டம் (2019 TNPSC)
4. எந்த ஐந்தாண்டு திட்டம் வனர யவனல வாய்ப்பு பசயல் திட்டம் வளர்ச்சியுடன் பதாடர்பு
பகாண்டது? ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
5. "வறுனமனய விரட்டுயவாம்" மற்றும் 'சமூக நீதியுடன் வளர்ச்சி' என் து இந்தியாவில் எந்த
ஐந்தாண்டுத் திட்டத்துடன் பதாடர்புனடயது? ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (03-05-2023 TNPSC)
6. காி ி ஹடாயவா என் து வறுனம ஒழிப்பு நிகழ்வுகளுக்காை ____ ஐந்தாண்டுத் திட்டத்தின் முழக்கம்
ஆகும்? ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (01-07-2023 TNPSC)
7. ஐந்தாவது ஐந்தாண்டு திட்ட (1974-79) காலத்தில். "காி ி ஹட்யடா", என்ற யகாஷம்
அறிமுகப் டுத்தப் ட்டது. இதன் ப ாருனளக் குறிப் ிடவும்? வறுனம ஒழிப்பு (09-12-2023 TNPSC)

சுழல் திட்டம்
• 1978-79ஆம் ஆண்டு ஒரு வருட காலத்திற்காக இச்சுழல் திட்டம் பதாடங்கப் ட்டது. இது ஐந்தாவது
6

ஐந்தாண்டுத் திட்டத்னத நீக்கிய ிறகு பதாடங்கியது.


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
ஆறாம் ஐந்தாண்டு திட்டம் (1980 – 1985)
• இத்திட்டத்தின் அடிப் னட யநாக்கம் வறுனம ஒழிப்பு மற்றும் பதாழில்தூனற தற்சார்பு ஆகும்.
“வறுனம ஒழிப்பு” (GARIBI HATAO) என் யத இதன் இலட்சியமாகும்.
• இது முதலீட்டு திட்டத்னத அடிப் னடயாக பகாண்டது.
• இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.2% ஆைால் 5.7% வளர்ச்சி எட்டப் ட்டது.
• யநாக்கம் - வறுனம ஒழிப்பு, யவனல வாய்ப்பு உருவாக்குதல், ப ாருளாதார தற்சார்பு.

ஏழாம் ஐந்தாண்டுத்திட்டம் (1985 – 1990)


• இத்திட்டத்தின் யநாக்கம் தன்ைினறவுப் ப ாருளாதாரத்னத உருவாக்குதல் மற்றும்
ஆக்கப்பூர்வமாை யவனலவாய்ப்ன வழங்குதல் ஆகியவற்னற உள்ளடக்கியது.
• முதன்முனறயாக ப ாதுத்துனறக்கும் யமலாக தைியார்தூனறக்கு முன்னுாினம வழங்கப் ட்டது. இது
தைியார் துனறயின் பவற்றியாக அனமந்தது.
• இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.0% ஆைால் 6.0% வளர்ச்சி காைப் ட்டது.
• யநாக்கம் - நவீைமயமாக்குதல், தற்சார்பு, யவனலவாய்ப்பு, சமூகநீதி.

TNPSC Last 10 Years Question Papers


1. இந்தியாவின் ஏழாவது ஐந்தாண்டு திட்ட காலம்? 1985-1990
2. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் எதில் சிறப்புக் கவைம் பசலுத்தப் ட்டது? உைவு, யவனல மற்றும்
உற் த்தித்திறன் (09-09-2023 TNPSC)

ஆண்டுத் திட்டங்கள்
• னமய அரசில் நினலயற்ற அரசியல்சூழல் நிலவியதால் எட்டாம் ஐந்தாண்டுத் திட்டத்னத
நனடமுனறப் டுத்த இயலவில்னல.
• எையவ 1990 -91 மற்றும் 1991-92ஆம் ஆண்டுகளுக்கு இரு ஓராண்டுத் திட்டங்கள்
உருவாக்கப் ட்டை.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992 – 1997)


• இத்திட்டத்தில் யவனலவாய்ப்பு, கல்வி, சமூகநலம் ய ான்ற மைிதவள யமம் ாடு
நடவடிக்னககளுக்கு முன்னுாினம பகாடுக்கப் ட்டது.
7

• இத்திட்ட காலத்தில் இந்தியாவிற்காை புதிய ப ாருளாதாரக் பகாள்னக அறிமுகப் டுத்தப் ட்டது.


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
• இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.6%. ஆைால் 6.8% ஆண்டு வளர்ச்சி எட்டப் ட்டது.
• யநாக்கம் - முழுயவனல வாய்ப்ன உருவாக்குதல், மக்கள் பதானக கட்டுப் ாடு, எழுத்தறிவு,
உைவில் தன்ைினறவு, உைவுப் ப ாருள் ஏற்றுமதி.

TNPSC Last 10 Years Question Papers


1. மைிதைின் வாழ்க்னக தரத்னத யமம் டுத்துவது எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் யநாக்கம் ஆகும்?
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்

ஒன் தாம் ஐந்தாண்டுத்திட்டம் (1997 – 2002)


• சமூக நீதியுடன் கூடிய சமமாை வளர்ச்சிக்கு இத்திட்டத்தில் முக்கிய கவைம் பகாடுக்கப் ட்டது.
• இத்திட்டகால வளர்ச்சி இலக்காை 7% வளர்ச்சி எட்டப் டவில்னல.
• இந்தியப் ப ாருளாதாரம் 5.6% வளர்ச்சினய மட்டுயம அனடந்தது.
யநாக்கம் - உற் த்தித் துனறகளில் யவனல வாய்ப்பு, வறுனம ஒழிப்பு, வளர்ச்சி வீதம், மக்கள் பதானக
கட்டுப் ாடு, அடிப் னடத் யதனவகள் வழங்குதல்
• யநாக்கம் - உற் த்தித் துனறகளில் யவனல வாய்ப்பு, வறுனம ஒழிப்பு, வளர்ச்சி வீதம், மக்கள்
பதானக கட்டுப் ாடு, அடிப் னடத் யதனவகள் வழங்குதல்

TNPSC Last 10 Years Question Papers


1. இந்தியாவின் எந்த ஐந்தாண்டுத் திட்டம் "சமூக் நீதி மற்றும் சமநினலயுடன் கூடிய வளர்ச்சி" என் னத
தன்னுனடய அடிப் னட யநாக்கமாக பகாண்டிருந்தது? ஒன் தாவது ஐந்தாண்டுத் திட்டம்
2. ஒன் தாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்? 1997-2002
3. எந்த ஐந்தாண்டுத் திட்டம் வளர்ச்சியயாடுக் கூடிய சமுதாய நீதி மற்றும் சமத்துவத்னத னமயமாகக்
பகாண்டு உருவாக்கப் ட்டது? ஒன் தாவது ஐந்தாண்டுத் திட்டம்
4. கீழ்வருவைவற்றில் ஒன்று ஒன் தாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குனறந்த ட்ச அடிப் னட
ைிகள் திட்டத்தில் இடம் ப றவில்னல
(A) ஆரம் சுகாதார் வசதிகனள பசய்து தருதல்
(B) அனைவருக்கும் ாதுகாப் ாை குடிநீர் வழங்குதல்
(C) தற்சார்ன அனடவதற்காை முயற்சிகனள வலினம டுத்துதல்
(D) ஆரம் க் கல்வி அனைவருக்கும் கினடக்க பசய்தல்
5. ஓன் தாவது ஐந்தாண்டு திட்டத்தின் ய ாது _______ மில்லியன் மக்கள் யவனல வாய்ப்பு இன்றி
8

இருந்தைர்? 106 மில்லியன்


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
6. எந்த ஐந்தாண்டுத் திட்டம் ''சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் வளர்ச்சினய” கவைமாகி / யநாக்கமாக
பகாண்டுள்ளது? ஒன் தாவது ஐந்தாண்டு திட்டம் (23-04-2022 TNPSC)

த்தாம் ஐந்தாண்டுத்திட்டம் (2002 – 2007)


• இத்திட்டம் அடுத்த த்தாண்டுகளில் தலா வருவானய இரு மடங்காக உயர்த்த இலக்கு
நிர்ையித்தது.
• இத்திட்டம் 2012ஆம் ஆண்டில் வறுனம விகிதத்னத 15% ஆக குனறக்கும் குறிக்யகானளக்
பகாண்டிருந்தது.
• இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 8.0%. ஆைால் 7.2% மட்டுயம எட்டப் ட்டது.
• யநாக்கம் - யவளாண்னம, ஊரக யமம் ாடு, நீர்ப் ாசைம், பவள்ளக்கட்டுப் ாடு, ஆற்றல் (சக்தி),
ய ாக்கு வரத்து, அறிவியல், பதாழில் நுட் ம், சுற்றுச்சூழல், சமூக ைிகள், பசய்தித்பதாடர்பு

TNPSC Last 10 Years Question Papers


1. கீழ்க்கண்ட கூற்னற கவைி
துைிபு (A) : த்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் 2002-2007
காரைம் (R) : வறுனம மற்றும் மக்கள் பதானக வளர்ச்சினய குனறத்தலுக்கு முன்னுாினம?
(A) மற்றும் (R) இரண்டும் சாி (R) என் து (A) விற்கு சாியாை விளக்கம்.
2. த்தாவது ஐந்தாண்டு திட்டகாலம்? 2002-2007 (2014 Group 4)
3. த்தாவது ஐந்தாண்டு திட்டக் காலம்? 2002 - 2007 (2020 TNPSC)
4. த்தாவது ஐந்தாண்டு திட்டம் (2002-07) முன்னுாினம வழங்கப் ட்டது? வறுனம மற்றும் மக்கள்
பதானக வளர்ச்சினயக் குனறத்தல்
5. த்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் பமாத்த யதசிய உற் த்தி (GDP) வளர்ச்சி இலக்காக நிர்ையம்
பசய்யப் ட்ட சதவீதம் என்ை? 8%
6. த்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் சிறு பதாழில் நிறுவைங்களின் நிதி அளவு என்ை? 50 யகாடி

திபைான்றாம் ஐந்தாண்டுத்திட்டம் (2007 – 2012)


• இதன் முக்கிய யநாக்கம் “வினரவாை மற்றும் அதிகமாை உள்ளடக்கிய வளர்ச்சியாகும்”.
• இதன் வளர்ச்சி இலக்கு 8.1%. ஆைால் எட்டப் ட்டது 7.9% மட்டுயம.
• யநாக்கம் - விவசாயத்துனற வளர்ச்சி, கல்வி, மருத்துவ யமம் ாடு, நல்ல குடிநீர், லர் யன்ப றும்
வனகயில் ஒருங்கினைந்த ஊரக வளர்ச்சித் திட்டங்கள், யதசிய யவனல வாய்ப்புத் திட்டம். எய்ட்ஸ்,
9
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
ய ாலியயா விழிப்புைர்வு, நகர்ப்புற வளர்ச்சி, ப ண்கள் மற்றும் சிறுவர் நலன் மற்றும் பதாற்று
யநாய்த் தடுப்பு முனறகள்.

TNPSC Last 10 Years Question Papers


1. தியைாராவது ஐந்தாண்டு திட்டத்தின் ல்யவறு யநாக்கங்களுள் ஒன்று கீயழக்
பகாடுக்கப் ட்டுள்ளது. அதனைத் யதர்ந்பதடுக்கவும் சாியாக? பதாடக்கக் கல்வியில் இனடநிற்றனல
குனறத்தல்
2. இந்தியாவில் எந்த ஐந்தாண்டு திட்டத்தில் யதசிய வளர்ச்சிக் குழு. யவளாண்னம துனறயில் நான்கு
சதவீத வளர்ச்சி அனடய, 14 அம்சம் அடங்கிய நடவடிக்னகனய உருவாக்கியது? 11ம் திட்டம்
3. எந்த திட்டத்தில் பதாடர்ந்து முன்யைறுவதற்காை சாியாை யநாக்கத்னத நிர்ையித்தள "வினரவாை
வளர்ச்சினய யநாக்கி மற்றும் அதிக உள்ளடக்கிய வளர்ச்சி"? 11-வது திட்டம்
4. 11-ஆம் ஐந்தாண்டு திட்ட அணுகு முனறயாை "யவகமாை மற்றும் அதிக உள்ளடக்கிய வளர்ச்சினய
யநாக்கி" என் னத அங்கீகாித்தது? யதசிய வளர்ச்சிக் குழு
5. தியைாறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய யநாக்கம்? யவகமாை மற்றும் யமலும் உள்ளடக்கிய
வளர்ச்சி (2022 TNPSC)
6. 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் இந்தியாவின் உள் நாட்டு உற் த்தி ப ருகிய சதவீதம்? 7.9
7. தியைாறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய யநாக்கம்? யவகமாை மற்றும் யமலும் உள்ளடக்கிய
வளர்ச்சி
8. 11-ஆம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் பமாத்த பசல்வீடு? Rs. 36,44,718 crore
9. கீழ்க்கண்ட கூற்றுகளில் சாியாைனத யதர்ந்பதடுக்கவும். இந்தியாவின், திபைான்றாவது
ஐந்தாண்டுத் - திட்டத்னதப் ற்றிய ின்வரும் கூற்றுகளில் எது சாியாைது? இந்தத் திட்டத்தின் முக்கிய
கவைம் வினரவாை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சினய யநாக்கியதாக இருந்தது, வளர்ச்சியின் லன்கள்
அனைத்துத் தரப்பு மக்கனளயும் பசன்றனடய யவண்டும் என் னத இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது.
(2022 Group 2)
10. தியைாறாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய யநாக்கம்? யவகமாை மற்றும் யமலும் உள்ளடக்கிய
வளர்ச்சி (08-10-2022 TNPSC)

ைிபரண்டாம் ஐந்தாண்டுத்திட்டம் (2012 – 2017)


• இதன் முதன்னம யநாக்கம் “வினரவாை அதிகமாை உள்ளடக்கிய மற்றும் நினலயாை வளர்ச்சியய”
ஆகும்.
10

• இதன் வளர்ச்சி இலக்கு 8% ஆகும்.


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
TNPSC Last 10 Years Question Papers
1. ன்ைிரண்டாவது திட்டத்தின் கட்டனமப்பு மற்றும் நிதியியல் முனற எது? யமக்யரா-ப ாருளாதார
2. ைிபரண்டாம் ஐந்தாண்டு திட்டத்திை வளாச்சி வீதம்? 8%
3. இந்தியாவில் எந்த ஐந்தாண்டு திட்டம் 'கல்வியில் விாிவு, தரம், சமநினல' ஆகியவற்னற
வலியுறுத்துகின்றது? 12ம் திட்டம்
4. 12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் எந்தத் துனறக்கு அதிக பதானக ஒதுக்கப் ட்டது? சமூகத் துனற
5. ைிபரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்யகாள்? துாித, நீடித்து நினலந்த மற்றும் அதிக
உள்ளடக்கிய வளர்ச்சி
6. இந்தியாவின் ன்ைிபரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலத்னதக் கண்டு ிடிக்க? 2012-2017
7. எந்த ஐந்தாண்டுத் திட்டமாைது "வினரவாை நினலயாை மற்றும் அனைத்னதயும் உள்ளடக்கிய
வளர்ச்சி " என் னத யநாக்கம் மற்றும் உத்தியாகக் பகாண்டிருந்தது? 12வது திட்டம் (28-05-2022
TNPSC)
8. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு இருக்கிறது? 8 விழுக்காடு (19-06-2022 TNPSC)

• சுதந்திரம் அனடந்ததிலிருந்து இந்தியாவின் ப ாருளாதார முன்யைற்றத்தில் ஐந்தாண்டு திட்டங்கள்


முக்கிய ங்கு வகித்துள்ளை எை பகாள்ளலாம்.
• ற்றக்குனறயாை வளங்கனளப் யன் டுத்தி, எவ்வாறு அதிக ட்ச ப ாருளாதாரப் லன்கனளப்
ப றலாம், என்று இத்திட்டங்கள் வழிகாட்டியுள்ளை.
• இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்கள் முனறனய யசாவியத் ரஷ்யாவிடமிருந்து எடுத்துக்பகாண்டது
என்று பதாிந்து பகாள்வது மிக அவசியமாகும்.

நிதி ஆயயாக்
• திட்டக்குழு என் தற்கு மாற்றாக நிதி ஆயயாக் என்னும் அனமப்பு 2015-ஆம் ஆண்டு ஜைவாி 1-ம்
யததி ஏற் டுத்தப் ட்டது.
• இது நீடித்த நினலயாை வளர்ச்சினய யமற் ார்னவயிடவும், ஒருங்கினைக்கவும் மற்றும்
பசயல் டுத்தவும் பசயல் டும்.
• நிதி ஆயயாக் என் து இந்திய அரசின் திட்டங்கனளயும் பகாள்னககனளயும் கண்காைிக்கும் அறிவு
னமயமாகும்.
• யதசிய மற்றும் சர்வயதச ப ாருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நனடமுனறகனளயும், புதிய
பகாள்னககனளயும் ஏற் டுத்தவும், தைிப் ட்ட ிரச்சினைகளுக்காை ஆதரனவயும் தரும்.
11

• இது சார்ந்த சாதனைகனள புாிந்து பகாள்ள தைிப் ட்ட ஆராய்ச்சினய யமற்பகாள்ளயவண்டும்


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
TNPSC Last 10 Years Question Papers
1. கீழ்க்கண்டவற்றில் எது சாியாக ப ாருந்துகிறது
a. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் – யவனலவாய்ப்ன உருவாக்குதல்
b. ஏழாவது ஐந்தாண்டு திட்டம் – வறுனம ஒழிப்பு மற்றும் சுயசார்பு
c. எட்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2000-ல் முழு யவனலவாய்ப்ன சாதிக்கும் யவனலனய
உருவாக்குதல்
d. த்தாவது ஐந்தாண்டு திட்டம் – சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்

2. ின்வருவைவற்னறப் ப ாருத்துக. (2022 Group 4)


(a) முதல் ஐந்தாண்டு திட்டம் - 1. ப ாருளாதார நினலத்தன்னம
(b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் - 2.நினலத்தன்னமயுடன் கூடிய வளர்ச்சி
(c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் - 3. அகதிகள், உைவு ற்றாக்குனற மற்றும் ைவீக்க சிக்கல்கள்
(d) நான்காவது ஐந்தாண்டு திட்டம் - 4. சுய உருவாக்கப் ப ாருளாதாரம்
(A) 1 2 3 4 (B) 4 1 2 3
(C) 3 1 2 4 (D) 1 3 4 2

3. ப ாருத்துக: ஐந்தாண்டுதிட்டங்கள் மந்திாிகள் அல்லது யநாக்கங்கள் (2022 Group 4)


அ. இரண்டாம் திட்டம் - 1. ஹாயரட் டாமர்
ஆ. முதல் திட்டம் - 2. மகலா யநா ிசு
இ. ஓன் தாவது திட்டம் - 3. சமூக நீதியுடன் கூடிய சமமாை வளர்ச்சி
ஈ. மூன்றாவது திட்டம் - 4. காட்கில் திட்டம்
அ. 2 1 3 4 ஆ. 2 1 4 3
இ. 2 4 3 1 ஈ. 2 3 1 4

ப ாருத்துக: ஐந்தாண்டுதிட்டங்கள் மந்திாிகள் அல்லது யநாக்கங்கள் (2022 Group 8)


அ. இரண்டாம் திட்டம் - 1. ஹாயரட் டாமர்
ஆ. முதல் திட்டம் - 2. மகலா யநா ிசு
இ. ஓன் தாவது திட்டம் - 3. சமூக நீதியுடன் கூடிய சமமாை வளர்ச்சி
ஈ. மூன்றாவது திட்டம் - 4. காட்கில் திட்டம்
அ. 2 1 3 4 ஆ. 2 1 4 3
12

இ. 2 4 3 1 ஈ. 2 3 1 4
Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
ட்டியல் I மற்றும் ட்டியல் II ஐ ப ாருத்தி கீயழ பகாடுக்கப் ட்டிருக்கும் குறியீடுகனள யன் டுத்தி
சாியாை வினடனய யதர்ந்பதடுக்க. (06-08-2022 TNPSC)
(a) முதல் ஐந்தாண்டு திட்டம் - 1. பதாழில்மயமாதல்
(b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் - 2. தன்ைினறவு
(c) ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் - 3. யவளாண்னம
(d) ஆறாவது ஐந்தாண்டு திட்டம் - 4. வறுனம ஒழிப்பு
(A) 1 3 2 4 (B) 4 3 2 1
(C) 3 1 4 2 (D) 4 2 1 3

சாியாை இனைனயத் யதர்ந்பதடுக்கவும்: (2022 TNPSC SURVEYOR)


1. முதல் ஐந்தாண்டு திட்டம் – 1950-1955.
2. மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் – 1966-1969.
3. ஒன் தாவது ஐந்தாண்டு திட்டம் – 1997-2002.
4. ன்ைிபரண்டாவது ஐந்தாண்டு திட்டம் – 2012-2017
(அ) 1 மற்றும் 2 சாி (ஆ) 3 மற்றும் 4 சாி
(இ) 1 மற்றும் 3 சாி (ஈ) 1 மற்றும் 4 சாி

ஐந்தாண்டுத்திட்டம் ட்டியல் - இயல்பு (12-11-2022 TNPSC)


அ. 9வது திட்டம் - 1. 8% GDP வளர்ச்சி இலக்னக அனடதல்
ஆ. 10வது திட்டம் - 2. வினரவாை,நீடித்த மற்றும் உயர்ந்த உள்ளார்ந்த வளர்ச்சினய அனடதல்
இ. 11வது திட்டம் - 3. வினரவாை மற்றும் உயர்ந்த உள்ளார்ந்த வளர்ச்சினய அனடதல்
ஈ. 12வது திட்டம் - 4. சமூகநீதி மற்றும் சமத்துவத்துடன் கூடிய வளர்ச்சினய அனடதல்
அ. 3 2 1 4 ஆ. 4 3 2 1
இ. 4 1 3 2 ஈ. 1 2 3 4

வளர்ச்சி விகிதத்தின் அடிப் னடயில் பவற்றியனடந்த ஐந்தாண்டுத் திட்டங்கள் (2023 Group 3A)
(i) முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்
(ii) மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்
(iii) ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
(iv) ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம்
13

(A) (i), (ii) மற்றும் (iii) (B) (ii), (iii) மற்றும் (iv)
Page

(C) (i), (iii) மற்றும் (iv) (D) (i), (ii) மற்றும் (iv)

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் தனலவராகச் பசயல் டு வர்? முதல் அனமச்சர் (13-02-2023
TNPSC)

PROOF 2011 to 2022 TNPSC Group 4 (VAO)


1. இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நனடமுனறப் டுத்தப் ட்ட ஆண்டு (2011 G4)
a. 1947 b. 1951 c. 1956 d. 1961

2. 11-வது ஐந்தாண்டு திட்ட காலம் (2011 VAO)


A) 2006 – 2011 B) 2007 - 2012
C) 2008 – 2013 D) 2005 - 2010

3. இந்தியத் திட்டக்குழு அனமக்கப் ட்ட ஆண்டு (2011 VAO)


A) 1950 B) 1949 C) 1951 D) 1952

4. இந்தியா விடுதனல ப ற்ற 50-வது ஆண்டு பதாடங்கப் ட்ட திட்டம்? (2011 VAO)
A) மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் B) எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம்
C) த்தாம் ஐந்தாண்டுத் திட்டம் D) ஒன் தாம் ஐந்தாண்டுத் திட்டம்

4. ட்டியல் 1 ஐ ட்டியல் II உடன் ப ாருத்தி, கீயழ பகாடுக்கப் ட்டுள்ள குறியீடுகனளக் பகாண்டு


சாியாை வினடனயத் யதர்ந்பதடு : (2012 G4)
a) முதல் ஐந்தாண்டு திட்டம் 1. தன்ைினறவு ப றுதல்
b) இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2. யவளாண்னம மற்றும் பதாழில் வளர்ச்சி
c) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் 3. யவளாண்னம வளர்ச்சி
d) நான்காம் ஐந்தாண்டு திட்டம் 4. கைரகத் பதாழில் வளர்ச்சி.
a. 2 4 1 3 b. 1 2 3 4
c. 3 4 2 1 d. 3 4 1 2

6. கீழ்க்கண்டவற்றில் எது சாியாக ப ாருந்துகிறது? (2012 G4)


a. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்-யவனலவாய்ப்ன உருவாக்குதல்
b. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்-வறுனம ஒழிப்பு மற்றும் சுயசார்பு
14

c. எட்டாவது ஐந்தாண்டு திட்டம்-2000 ல் முழு யவனலவாய்ப்ன சாதிக்கும் யவனலனய உருவாக்குதல்


Page

d. த்தாவது ஐந்தாண்டு திட்டம்- சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம்

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
7. கீழ்க்கண்டவாக்கியங்கனளக் கவைி: (2013 G4)
ய ாாிைாலும் ாதிக்கப் ட்டது இவற்றுள் எது சாி எை தீர்மாைிக்கவும்:
(A) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் நினறயவற்றப் ட்ட ிறகு திட்ட விடுமுனறக்காலம்
ின் ற்றப் ட்டது.
காரைம் (R) மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் இந்தியா-சீைா ய ாாிைாலும், இந்தியா- கிஸ்தான்
a. (A) மற்றும் (R) தவறு b. (A) தவறு (R) சாி
c. (A) சாி மற்றும் (R) தவறு d. (A) மற்றும் (R) சாியாைனவ

8. ஐந்தாண்டுத் திட்டத்தினை வகுப் து (2013 G4)


a. யதசிய வளர்ச்சிக் குழு b. ிரதம அனமச்சாின் அலுவலகம்
c. ஐக்கிய நாடுகள் சன d. திட்டக்குழு

9. த்தாவது ஐந்தாண்டு திட்டகாலம் (2014 G4)


a. 2002-2007 b. 2007-2012
c. 1997-2002 d. 1992-1997

10. இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நனடமுனறப் டுத்தப் ட்ட ஆண்டு (2014 G4)
a. 1947 b. 1951 c. 1956 d. 1961

11. ப ாருத்துக : (2014 VAO)


(a) முதலாம் - 1. வறுனம ஒழிப்பு ஐந்தாண்டு திட்டம்
(b) இரண்டாம் - 2. சமத்துவம் மற்றும் ஐந்தாண்டு திட்டம் சமூகநீதி
(c) ஐந்தாம் - 3. பதாழிற்துனற ஐந்தாண்டு திட்டம் வளர்ச்சி
(d) த்தாம் ஐந்தாண்டு - 4. யவளாண்னம திட்டம்
(A) 4 3 1 2 (B) 2 1 3 4
(C) 1 3 4 2 (D) 2 4 1 3

12. கீழ்கண்ட கூற்னற கவைி (2016 VAO)


கூற்று (A) : த்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம் 2002 - 2007
காரைம் (R) : வறுனம மற்றும் மக்கள் பதானக வளர்ச்சினய குனறத்தலுக்கு முன்னுாினம
15

(A) (A) சாி ஆைால் (R) என் து தவறு


Page

(B) (A) தவறு ஆைால் (R) என் து சாி

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham
(C) (A) மற்றும் (R) இரண்டும் சாி (R) என் து (A) விற்கு சாியாை விளக்கம்
(D) (A) மற்றும் (R) இரண்டும் தவறு மற்றும் (R) என் து (A) விற்கு சாியாை விளக்கம் அல்ல

13. நித்தி அயயாக்-இன் தனலவர் யார்? (2016 G4)


a. குடியரசு தனலவர் b. ிரதம மந்திாி
c. துனை குடியரசு தனலவர் d. உச்ச நீதிமன்ற நீதி தி

14. 1968-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) ின் நனடமுனறப் டுத்தப் ட்ட ஐந்தாண்டு திட்டம்
எது? (2016 G4)
a. இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் b. ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்
c. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் d. நான்காம் ஐந்தாண்டு திட்டம்

15. இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்ய ாது எல்வாறு அனழக்கப் டுகிறது? (2018 G4)
a. திட்டக் குழு b. நிதி ஆயயாக் (NITI Aayog)

c. நிதி சஞ்யஜாக் (NITI Sanjpg) d. ாரதிய ஆயயாக் மண்டல்

16. ப ாருத்துக: ஐந்தாண்டுதிட்டங்கள் மந்திாிகள் அல்லது யநாக்கங்கள் (2022 Gr4)


அ. இரண்டாம் திட்டம் - 1. ஹாயரட் டாமர்
ஆ. முதல் திட்டம் - 2. மகலா யநா ிசு
இ. ஓன் தாவது திட்டம் - 3. சமூக நீதியுடன் கூடிய சமமாை வளர்ச்சி
ஈ. மூன்றாவது திட்டம் - 4. காட்கில் திட்டம்
அ. 2 1 3 4 ஆ. 2 1 4 3
இ. 2 4 3 1 ஈ. 2 3 1 4

17. கீழ்வரும் கூற்றுகளில் “நிதி அயயாக்” ற்றிய எந்தக் கூற்று சாியாைது? (2022 Gr4)
1. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் பகாண்ட யூைியன் ிரயதசங்கள் தவிர ஆளும்
குழுவில் அங்கம் வகிக்கின்றைர்.
2. இந்தியப் ிரதமர் “நிதி அயயாக்கின்” தனலவர் ஆவார்.
3. இந்திய நிதியனமச்சர் துனை தனலவராக பசயல் டுகிறார்.
(அ) 2 மற்றும் 3 மட்டும் (ஆ) 2 மட்டும்
16

(இ) 1 மட்டும் (ஈ) 1 மற்றும் 2 மட்டும்


Page

www.minnalvegakanitham.in https://youtube.com/@minnalvegakanitham

You might also like