You are on page 1of 1

சித்திரை புத்தாண்டு

சிறப்பு பூஜை
14.0.4.2021 (புதன்கிழமை)
அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான பிலவ தமிழ் சித்திரை வருடப்பிறப்பு (ஆங்கிலம் 14.04.2021)


புதன்கிழமை அதிகாலை 4.17 க்கு இப்புதிய வருடம் பிறக்கிறது. அதனை முன்னிட்டு 14.04.2021-
புதன்கிழமை சுக்கில பட்ஷம் துவிதியை திதியும் பரணி நட்சத்திரதில்,சித்திரை 1 ம் நாள் நமது ஆலயத்தில்
இரவு மணி 7.30 க்கு மேல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று,பிலவ புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்படும்.அதன்
பிறகு, விபூதி பிரசாதம் வழங்கப்படும். ஆகவே, அன்பான பக்த கோடிப் பெருமக்கள் அவைவரும் திரளாக
வருகை தந்து எல்லாம் வல்ல அன்னை மஹாமாரியம்மனின் திருவருள் பெறுமாறு
அன்புடன்அழைக்கின்றோம்.

குறிப்பு : நமது ஆலயத்தில் 12.04.2021 திங்கட்கிழமை


மாலை மணி 4.00 க்கு மேல் மருந்து நீர் வழங்கப்படும்.
.
பக்த கோடிகள் பச்சை நிற ஆடை அணிந்து மஹாமாரியம்மனை
வழிபடவும்.

இங்ஙணம், உபயம் & அன்னதானம் வழங்குபவர்


ஆலய நிர்வாகஸ்தார்கள் MMS POWER DIGITAL COMMUNICATIONS
NO.10,LORONG GELUGOR INDAH 2,TAMAN GELUGOR
INDAH, 13300 TASEK GELUGOR.

You might also like