You are on page 1of 1

பழனியாண்டி தமிழ்ப்பள்ளி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL PALANIANDY,


13200 ,KEPALA BATAS, PULAU PINANG.
TEL : 04-5756101 Faks : 04-5756101
Emel : pbd2050@jpnpp.edu.my

பெற்றோர்/ பாதுகாவலர், 14.01.2020


அன்புடையீர்,
வணக்கம்.

SILAMBAM, CHESS , TAEKWONDO, KARATE மற்றும் YOUNG SCIENTISTS வகுப்புகள்


வணக்கம். இவ்வாண்டு தொடக்கம் முதலாம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டு வரை பயலும்
மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் பாட தொடர்பான வகுப்புகள் நடத்தப்படவுள்ளன என்பதனை
இதன்வழி தெரிவித்துக் கொள்கிறோம்.

2. வகுப்புகளின் விபரங்கள் கீழ்வருமாறு :


பதிவுக்
வகுப்பு நாள் நேரம் கட்டணம் கட்டணம்
CHESS புதன்கிழமை மாலை 6.00 - 7.30 Rm 20 இல்லை
TAEKWONDO சனிக்கிழமை மாலை 5.00 - 7.00 RM 20 RM 30.00
SILAMBAM சனிக்கிழமை மாலை 2.00-3.30 RM 40.00 RM 20.00
(Include stick )
KARATE திங்கட்கிழமை மாலை 4.30 – 6.30 RM 40.00 RM 5.00

YOUNG திங்கட்கிழமை மாலை 1.50 -2.50 RM 60.00 RM 40.00


SCIENTISTS
மேí கண்ட வகுப்புக ä ல் சேர விரும்பும் மாணவர்கள் நேரிடையாக அவ்வகுப்புக ä ல் சேரலாம்.
வகுப்புகள் பிப்ரவரி(February) மாதத்தில் ஆரம்பமாகும். மேல் விவரங்க æ க்கு திருமதி. கேசவர்த்தனி
04-5756101 என்ற எண்க ä ல் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு ; கீழே கொடுக்கப்பட்டுள்ள பாரத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.

நன்றி. வணக்கம்.

தங்களது மேலான நல்லாதரவை நாடும்,

----------------------------------
குமாரி. கி.கிருஷ்ணவேனி
தலைமையாசிரியர்
பழனியாண்டி தமிழ்ப்பள்ளி
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடையீர், 14.01.2020
தலைமையாசிரியர் பழனியாண்டி தமிழ்ப்பள்ளி,
கலந்து கொள்ள விரும்பும் வகுப்புகள்

பெயர்

ஆண்டு

வகுப்பு

சேர விரும்பும் வகுப்பு

You might also like