You are on page 1of 5

7/10/23, 2:14 PM Sakthi Vikatan - 11 July 2023 - வீடு கட்டுவதற்கான மாதங் கள் |special months of home build

Sakthi Vikatan - 11 July 2023


vikatan.com/spiritual/astrology/special-months-of-home-build

Published:27 Jun 2023 5 AMUpdated:27 Jun 2023 5 AM

வீடு கட்ட உகந்த மாதங் கள் !


வித்யாவாரிதி சுப்ரமண் ய சாஸ் திரிகள்

வாஸ் து விளக்கங் கள்


அபூர்வமான வாஸ் து சாஸ் திர நூல் களும் விளக்கங் களும்

புது வீடு கட்டுவதற் காக நாம் வாங் கும் இடம் எப்படி இருக்க
வேண் டும் ?, என் ன அளவில் இருக்க வேண் டும் ? வீட்டில் எந்தெந்த
அறைகளை எப்படி எப்படி அமைக்க வேண் டும் ? என் பதை எல் லாம்
வாஸ் து சாஸ் திரம் தெளிவாகச் சொல் கிறது.

இன் றைக்குச் சிலரைப் பார்க்கலாம் . ‘புது வீடு போனதில் இருந்தே


சிரமம் தான் . எங் கப்பா படுத்துட்டார். ஒரே கஷ் டம் தான் ’, ‘ச்சே! இந்த
வீட்டுக்கு வந்ததில் இருந்தே கடன் தொல் லை. போன வீட்டில் இருந்தப்ப
நிம் மதியா காலம் போச்சு!’, ‘எவ் வளவு பணம் வந்தாலும் கையில் தங் கவே
மாட்டேங் குது’ - இப்படியெல் லாம் புலம் புவார் கள் . காரணம் , இவர்களது
வசிப்பிடங் கள் வாஸ் து முறைப்படி அமையாமல் இருக்கலாம் .

ஜோதிட சாஸ் திரம் , ஆகம சாஸ் திரம் , தர்ம சாஸ் திரம் ஆகியவற் றைப்
போல் முக்கியமான ஒன் றுதான் வாஸ் து சாஸ் திரம் . இந்த சாஸ் திரம்
நமக்குச் சொந்தமானது. தேவர்களின் தச்சனான விஸ் வகர்மாவால்
உருவாக்கப்பட்டது. பிற்காலத் தில் பல் வேறு ரிஷிகளும் பண் டிதர்களும்
அதை நூல் களாகத் தொகுத்து நமக்குத் தந்திருக் கிறார்கள் . அவற்றை
அடிப்படையாகக் கொண் டே நம் மூதாதையர்கள் , இந்த சாஸ் திரத்தைப்
பின் பற்றியே வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கிறார்கள் .

ஆனால் இன் றைய சூழலில் எல் லோரும் மிகத் துல் லியமாக வாஸ் துப்படி
இடம் வாங் கி, வீடு கட்டிக் குடியேறுவது என் பது எளிதில் சாத்தியமாகும்
விஷயம் அல் ல. பெரும் பாலானோர், தயாராகக் கட்டி
முடிக்கப்பட்டிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில்
குடியேறுகிறார்கள் . ஆகவே, பெரும் பாலான ஃப்ளாட் ப்ரமோட்டர் கள் ,
இயன் றவரையிலும் பொதுவான வாஸ் து முறைப்படி கட்டடங் களை
கட்டுகிறார் கள் . நாம் அந்த வீட்டுக்குப் போனபின் , வாஸ் து முறைப்படி
ஏதேனும் மாற்றம் செய் ய வேண் டியிருந்தால் , அதைச் செய் ய முடியாது.
எனவே, கிரஹப்பிரவேசத் தின் போது வரும் வேத பண் டிதர்கள் கணபதி
ஹோமம் , சுதர்சன ஹோமம் , நவகிரக ஹோமம் இவற்றோடு வாஸ் து
ஹோமத்தையும் சேர்த்தே செய் து விடுகிறார்கள் .

https://www.vikatan.com/spiritual/astrology/special-months-of-home-build 1/5
7/10/23, 2:14 PM Sakthi Vikatan - 11 July 2023 - வீடு கட்டுவதற்கான மாதங் கள் |special months of home build

`குடும் ப வாழ்க்கையில் உழன் று கொண் டிருக்கும் மக்களுக்கு, அவர்கள்


வசிக்கும் வீடு அவசியம் வாஸ் து சாஸ் திர முறைப்படி கட்டப்பட்டிருக்க
வேண் டும் . அப்போது அங் கு சுகமும் நிம் மதியும் என் றென் றும் நிலவும் .
இல் லையெனில் குழப்பமும் சங் கடங் களுமே மிஞ்சும் ’ என் கிறது ‘சிற்ப
ரத்தின சமுச்சயம் ’ எனும் நூல் .

இந்த நூல் மட்டுமல் ல, வாஸ் து தொடர்பான மேலும் பல நூல் கள் உண் டு.
தந்திர சமுச்சயம் , வாஸ் து வித்யா, மகா சந்திரிகா சுபசமயம் , ராஜ
வல் லபம் , விஸ் வகர்மா பிரகாசிகா, வாஸ் து ரத்னாவளி, வாஸ் து ராஜ
வல் லபம் , வாஸ் து பிரதீபிகா போன் ற நூல் கள் வாஸ் து தொடர்பான
விளக்கங் களைத் தருகின் றன. அவற்றிலிருந்து சில விளக்கங் களை நாம்
அறிந்துகொள் வோம் .

நிலையான ஒரு வாழ்க்கைக்கு வீட்டின் அமைதியான பங் கும் அவசியம் .


ஓர் இடத்தை அதாவது காலி மனையை விலைக்கு வாங் குவதற்கு
வாஸ் துவின் பங் கு பெருமளவில் தேவை இல் லை. அதேநேரம் அந்த
இடத்தில் நாம் என் ன கட்டப் போகிறோம் என் பதைப் பொறுத்து, வாஸ் து
பரிகாரங் கள் மாறும் .

அங் கே கட்டடம் கட்டத் தொடங் குமுன் , முதல் செங் கல் லை எடுத்து


வைக்கும் போதே நாள் , நட்சத்திரம் , கிரக நிலை போன் ற அனைத்தையும்
பார்த்து ஆரம் பிப் பது அவசியம் .

பூமியாகிய ஸ் திரீக்கு பூஜை செய் ய, வாஸ் துவை அழைக்க வேண் டும் .


இதற்கு கிரகங் களாகிய குழந்தைகளும் ஆதாரமாக இருக்க வேண் டும் .
இப்படி உத்தமமான முறையில் தொடங் கிச் செய் யப்படும் எந்த ஒரு
செயலும் நன் மையை மட்டுமே விளைவிக்கும் .

வீடு கட்ட முதன் முதலில் பயன் படுத்தப்படும் கல் லை (எந்தக் கல் லாகவும்
இருக்கலாம் ) கொத்தனாரிடம் இருந்தோ அல் லது வீடு கட்ட உதவும்
பொறியாளரிடம் இருந்தோ வாங் கி, பத்திரமாகப் பாதுகாத்து வைக்க
வேண் டும் . அந்தக் கல் லை வாங் கி வைக்க நல் ல நேரம் பார்க்கவேண் டும் .

வாங் கி வைத்த கல் லை வீட்டில் பாதுகாக்கும் நேரத்தில் , ஒரு பிதுர்


ஸ் தானத்துக்கு உரிய மரியாதையை அதற்குத் தரவேண் டும் . இதைப்
பற்றி சில் ப சாஸ் திர சித்தாந்தம் என் ற நூல் விரிவாகக் கூறுகிறது.

எந்தெந்த மாதங் களில் , எந்தெந்தத் திசை நோக்கிய வீடுகளின்


வேலைகளை ஆரம் பிக்கலாம் என் றும் வாஸ் து சாஸ் திரம் சொல் கிறது.

கிழக்குப் பக்கம் பார்த்த வீடுகள் கட்டும் வேலைகளை ஆடி, தை


மாதங் களில் செய் ய வேண் டும் .

https://www.vikatan.com/spiritual/astrology/special-months-of-home-build 2/5
7/10/23, 2:14 PM Sakthi Vikatan - 11 July 2023 - வீடு கட்டுவதற்கான மாதங் கள் |special months of home build

அதேபோல் , மேற்குப் பக்கம் பார்த்த வீடுகள் கட்டும் வேலைகளை


ஆவணி, மாசி மாதங் களிலும் , வடக்குப் பக்கம் பார்த்த வீடுகளை
வைகாசி, கார்த்திகை மாதங் களிலும் , தெற்குப் பக்கம் பார்த்த வீடுகளை
ஐப்பசி, சித்திரை மாதங் களிலும் தொடங் க வேண் டும் .

மேலே குறிப்பிட்ட எட்டு தமிழ் மாதங் களைத் தவிர ஆனி, புரட்டாசி,


மார்கழி, பங் குனி உள்ளிட்ட நான் கு மாதங் களில் வாஸ் து பகவான்
தூங் கிக் கொண் டிருப்பார். அவரை நாம் தொந்தரவு செய் யக் கூடாது.
இந்த மாதங் களைக் கோண மாதங் கள் என் பார்கள் . இந்த நான் கு
மாதங் களில் புதிதாக கட்டுமான வேலை களைத் தொடங் கக் கூடாது.
அதேநேரம் , இடம் வாங் கு வது போன் றவற்றில் தாராளமாக ஈடுபடலாம் .

நாம் வீடு வாங் கப் போகிற இடத்தில் நிறைய ஜனங் கள் வசிக்கவேண் டும் .
பசுக்கள் வசிக்க வேண் டும் . உண் டு புசிக்கத் தகுந்த காய் , கனிகளைத்
தரக் கூடிய தும் , நல் ல காற்றோட்டம் தரக் கூடியதுமான செடி, கொடிகள் ,
நாம் வீடு வாங் கப் போகும் பகுதியில் இருக்க வேண் டும் . வேம் பு
மாதிரியான பால் சுரக்கும் மரங் கள் அங் கு இருக்க வேண் டும் .

நாம் வாங் கப் போகும் வீட்டுக்குப் பக்கத் தில் என் னென் ன இருக்கக்
கூடாது என் றும் வாஸ் து சாஸ் திரம் சொல் கிறது!

நெல் வயல் , ஓங் கி உயர்ந்த மலைகள் , சமுத்திரம் , ஆசிரமம் , மயானம்


போன் றவற்றை ஒட்டிய பகுதிகளில் வீடு வாங் கக் கூடாது. கோயிலை
ஒட்டிய பகுதிகளில் வீடு தேர்ந்தெடுக்கக் கூடாது.

விபரீதமான பிரச்னைகளை ஒட்டிய பூமிகளைப் பேரம் பேசி,


‘பிரச்னைகளைச் சரி செய் து கொள்ள லாம் ’ என் று இருப்பது கூடாது.
இப்படிப்பட்ட இடங் களில் வீடுகள் வாங் கினால் சுபம் , அசுபம் போன் றவை
சம விகித அளவில் கலந்திருக்கும் .

வீடு கட்டுவதற்கென் று நிலம் வாங் கும் போது, பார்த்துப் பார்த்து வாங் க


வேண் டும் . பூமிக்கும் நிறம் , மணம் , குணம் போன் றவை உண் டு.
பொதுவாக சமமான பூமியையே வாங் க வேண் டும் . முக்கோண
வடிவத்தில் உள்ள நிலத்தை வாங் கக் கூடாது.

அதுபோல் ஐந்து கோணம் , ஆறு கோணம் , வட்டம் , அரை நிலவு வடிவம் ,


முறம் போன் ற வடிவில் உள்ள நிலங் களை வாங் கக் கூடாது.

மனை வாங் குவதற்கு முன் காலி நிலத்தில் சாம் பல் , கரி, உமி, எலும் பு,
தலைமுடி போன் ற பொருள்கள் தென் பட்டால் , அந்த நிலத்தை வாங் கக்
கூடாது. வாஸ் து சாஸ் திரம் சொன் னபடி ஒரு நிலத்தை வாங் கிய பிறகு,
முறைப்படி உரிய ஹோமம் செய் ய வேண் டும் .

ஸ் தபதி முதல் வர்த்தஹி வரை!

https://www.vikatan.com/spiritual/astrology/special-months-of-home-build 3/5
7/10/23, 2:14 PM Sakthi Vikatan - 11 July 2023 - வீடு கட்டுவதற்கான மாதங் கள் |special months of home build

வாஸ் து சாஸ் திரத்தில் , கட்டடம் கட்டு பவர்களுக்குப் பல பெயர்கள்


உண் டு. ஒவ் வொரு நிலையிலும் ஒவ் வொரு பெயர். பொதுவாக ஸ் தபதி
என் ற பெயரில் இவர்கள் தற்போது அறியப்பட்டாலும் ஸ் தபதி, சூத்திர
கிராஹி, தட்சகன் , வர்த்தஹி என் று பல பெயர்களில் இவர்கள்
அழைக்கப்பட்டனர்.
இவர்கள் கொண் டிருக்க வேண் டிய இயல் புகள் குறித்தும் வாஸ் து
சாஸ் திரம் வரையறை செய் திருக்கிறது.

ஸ் தபதி: இவர் தேக ஆரோக்கியத்தில் சிறந்து விளங் க வேண் டும் ;


நடத்தையிலும் சிறப்பு வேண் டும் . வாஸ் து சாஸ் திரத்தை இவர் நன் கு
அறிந்திருக்க வேண் டும் . ஒரு விஷயத்தைத் திட்டமிட்டபடி ஏதேதோ
காரணங் களால் முடிக்க முடியவில் லை என் றால் , அதற்கு மாற்று
விஷயத்தை உடனடியாகத் தீர்மானிக்கக் கூடியவராக இருக்க வேண் டும் .

சூத்திரகிராஹி: இவரை மேஸ் திரி என் று சொல் ல லாம் . இவருக்குப்


பொறுப்புகள் அதிகம் . ஸ் தபதி சொல் வதைப் புரிந்து செய் யும் பக்குவம்
இருக்க வேண் டும் . வீடோ, அலுவலகக் கட்டடமோ... எது கட்டுவதாக
இருந்தாலும் அதற்கான கலவை எந்த விகிதத்தில் இருக்க வேண் டும்
என் பதைத் திறமையாகக் கணக்கிட்டு பணி புரிய வேண் டும் .

தட்சகன் : இவர் ஆழ்ந்த குருபக்தியுடன் திகழ வேண் டும் . தேக


ஆரோக்கியம் , சகிப்புத் தன் மை ஆகியவை வேண் டும் . கல் , மண் , காரை
போன் ற வீடு கட்டப் பயன் படுத்தப்படும் பொருள்களை எந்தெந்த
அளவுகளில் சேர்க்கவேண் டும் என் பதை அறிந்திருக்க வேண் டும் .
வீட்டுக்குப் பயன் படுத்த வேண் டிய உத்திரங் களை எந்த அளவில் ,
எத்தனை அமைக்க வேண் டும் என் பதையெல் லாம் துல் லியமாக
அறிந்திருக்க வேண் டும் .

வர்த்தஹி: கட்டுமானப் பணியில் இவரை உதவியாளர் எனச்


சொல் லலாம் . ஆனால் , மேலே சொன் ன மூன் று நபர்களை விட இவருக்குப்
பொறுப்பு அதிகம் . ஈஸ் வர பக்தி இருக்க வேண் டும் . ஸ் தபதி,
சூத்திரகிராஹி, தட்சகன் ஆகியோர் பணிக்கும் விஷயங் களில் ஏதேனும்
தவறு இருந்தால் , அதைச் சரிசெய் யும் கடமை இவருக்கு இருக்கிறது.

விகடனின் வாட்ஸ் அப் கம் யூனிட்டிகளில் இணைந்து


லேட்டஸ் ட் அப்டேட்களை மிஸ் செய் யாமல் பெற்றிடுங் கள் !

Join Now
View Comments (1)

vasthu
astrological remedies
home remedies
home

https://www.vikatan.com/spiritual/astrology/special-months-of-home-build 4/5
7/10/23, 2:14 PM Sakthi Vikatan - 11 July 2023 - வீடு கட்டுவதற்கான மாதங் கள் |special months of home build

https://www.vikatan.com/spiritual/astrology/special-months-of-home-build 5/5

You might also like